பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | குட்டி எடுப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் | பல்லுயிர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #breeddog #நாய்க்குட்டிபராமரிப்பு #iyarkaivivasayam #nammazhvar #orunkinainthapannai #organicfarming #agriculture #mulching #iyarkaivivasayam #nattumaadu
    --------------------------------------------------------------------------------------
    திரு. வேல்முருகன் அவர்கள் ராஜபாளையம் அருகே உள்ள வேட்டை பெருமாள் கோவில் என்னும் கிராமத்தில் ஏழு மருடங்களாக பாரம்பரிய நாட்டு நாய்களை வளர்த்து பராமரித்து வருகிறார். நாட்டு நாய் குட்டிகளும் வளர்க்கிறார் மற்றும் அதனை விற்பனையும் செய்து வருகிறார். அவரிடம் கன்னி, சிப்பிப்பாறை,கோம்பை, ராஜபாளையம் என்று நாட்டு நாய்கள் மட்டுமே வளர்த்து வருகிறார். குட்டிகளை எந்த முறையில் பராமரித்து வருகிறார். மற்றும் உணவு பராமரிப்பு, நோயிலிருந்து எப்படி காத்துக்கொள்ள வேண்டும் என்பதை பற்றி தெளிவாக சொல்லியிருக்கிறார் அதனை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்.
    --------------------------------------------------------------------------
    நாய் குட்டிகள் தேவைக்கு - திரு.வேல்முருகன் - 98437 99115
    --------------------------------------------------------------------------
    மல்லிகை பூ நாற்று பற்றிய விளக்கம் - • மல்லிகை பூ நாற்று பற்ற...
    நவதானிய பயிர்கள் பற்றி அறிவோம் - • நவதானிய பயிர்கள் பற்றி...
    தேக்கு மரங்களை சீரமைத்தல் - • தேக்கு மரங்களை சீரமைத்...
    சுபாஷ் பாலேக்கர் 5 அடுக்கு முறை - • சுபாஷ் பாலேக்கர் 5 அடு...
    --------------------------------------------
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 88706 66750.

Комментарии • 1