உதயமே நபி உதயமே உதயமே நபி உதயமே உங்கள் வரவாலே உலகம் சிறந்தது உங்கள் வரவாலே உள்ளம் மகிழ்ந்தது உங்கள் மொழியாவும் வழியானதே உங்கள் வழியாவும் வாழ்வானதே உதயமே நபி உதயமே உதயமே நபி உதயமே 1 இறைவன் ஒன்று இறைமறை ஒன்று ஏந்திடும் மார்க்கம் தீன்குலம் என்று சாந்தியின் வழியில் சூழ்ந்திடும் நன்மைகள் சகலமும் சன்மார்க்க சரிதங்கள் என்று அண்ணல் பெருமானின் அன்பு வாழுதே அகிலம் எல்லாமே எதிரொலிக்குதே உங்கள் மொழியாவும் வழியானதே உங்கள் வழியாவும் வாழ்வானதே 2 ஞாலம் ஒன்று ஞானமும் ஒன்று நியாயமே மூமின் வழிவாழ்வு என்று காலங்கள் பலவும் கடந்திட்ட போதும் கருத்தினில் ஏற்கும் பொருத்தமே காட்டும் நபி கோமானின் புகழ் பாடுதே நல்ல ஈமானின் இதயமாகுதே உங்கள் மொழியாவும் வழியானதே உங்கள் வழியாவும் வாழ்வானதே 3 பிறப்பது ஒன்று இறப்பதும் ஒன்று சிறப்பது செம்மையின் சிகரம் என்று முறையுடன் வாழ்வில் பிறைகுலம் காட்டி நிறைவுடன் நெஞ்சில் மறைமணம் கூட்டி அருள் நபிநாதர் புகழ் தெரியுதே தீன் ஆத்மீக வழியும் புரியுதே உங்கள் மொழியாவும் வழியானதே உங்கள் வழியாவும் வாழ்வானதே 4 மறுமையைக் கண்டு மஹ்சரில் நின்று அர்ஷின் அதிபதியின் ஆணையைக் கண்டு துடித்திடும் உள்ளத்தால் துயருறும் போது அணைத்திடும் ஒருகரம் ஆறுதல் திருக்கரம் அது நபிநாதர் திருக்கரமன்றோ வேத மறைநாதர் அருள் கரம் அன்றோ உங்கள் மொழியாவும் வழியானதே உங்கள் வழியாவும் வாழ்வானதே 5 எவ்வழி நல்வழி அவ்வழி நபிவழி என்வழி இறைவழி என்றது நபிமொழி சொல்லும் செயலும் சோபிக்க வாழ்ந்து என்வழி தனிவழி என்றது நபிவழி திருமறையே நபி வாழ்வானதே திரு நபிவாழ்வே அருளானதே உங்கள் மொழியாவும் வழியானதே உங்கள் வழியாவும் வாழ்வானதே உதயமே நபி உதயமே உதயமே நபி உதயமே உங்கள் வரவாலே உலகம் சிறந்தது உங்கள் வரவாலே உள்ளம் மகிழ்ந்தது உங்கள் மொழியாவும் வழியானதே உங்கள் வழியாவும் வாழ்வானதே _____________________________________
சுபஹான்அல்லாஹ் அல்ஹம்ந்துலில்லா அல்லாஹூஅக்பர் அருமையான பாடல் வரிகள் மிக மிக அருமை
உதயமே நபி உதயமே
உதயமே நபி உதயமே
உங்கள் வரவாலே உலகம் சிறந்தது
உங்கள் வரவாலே உள்ளம் மகிழ்ந்தது
உங்கள் மொழியாவும் வழியானதே
உங்கள் வழியாவும் வாழ்வானதே
உதயமே நபி உதயமே
உதயமே நபி உதயமே
1
இறைவன் ஒன்று இறைமறை ஒன்று
ஏந்திடும் மார்க்கம் தீன்குலம் என்று
சாந்தியின் வழியில் சூழ்ந்திடும் நன்மைகள்
சகலமும் சன்மார்க்க சரிதங்கள் என்று
அண்ணல் பெருமானின் அன்பு வாழுதே
அகிலம் எல்லாமே எதிரொலிக்குதே
உங்கள் மொழியாவும் வழியானதே
உங்கள் வழியாவும் வாழ்வானதே
2
ஞாலம் ஒன்று ஞானமும் ஒன்று
நியாயமே மூமின் வழிவாழ்வு என்று
காலங்கள் பலவும் கடந்திட்ட போதும்
கருத்தினில் ஏற்கும் பொருத்தமே காட்டும்
நபி கோமானின் புகழ் பாடுதே
நல்ல ஈமானின் இதயமாகுதே
உங்கள் மொழியாவும் வழியானதே
உங்கள் வழியாவும் வாழ்வானதே
3
பிறப்பது ஒன்று இறப்பதும் ஒன்று
சிறப்பது செம்மையின் சிகரம் என்று
முறையுடன் வாழ்வில் பிறைகுலம் காட்டி
நிறைவுடன் நெஞ்சில் மறைமணம் கூட்டி
அருள் நபிநாதர் புகழ் தெரியுதே
தீன் ஆத்மீக வழியும் புரியுதே
உங்கள் மொழியாவும் வழியானதே
உங்கள் வழியாவும் வாழ்வானதே
4
மறுமையைக் கண்டு மஹ்சரில் நின்று
அர்ஷின் அதிபதியின் ஆணையைக் கண்டு
துடித்திடும் உள்ளத்தால் துயருறும் போது
அணைத்திடும் ஒருகரம் ஆறுதல் திருக்கரம்
அது நபிநாதர் திருக்கரமன்றோ
வேத மறைநாதர் அருள் கரம் அன்றோ
உங்கள் மொழியாவும் வழியானதே
உங்கள் வழியாவும் வாழ்வானதே
5
எவ்வழி நல்வழி அவ்வழி நபிவழி
என்வழி இறைவழி என்றது நபிமொழி
சொல்லும் செயலும் சோபிக்க வாழ்ந்து
என்வழி தனிவழி என்றது நபிவழி
திருமறையே நபி வாழ்வானதே
திரு நபிவாழ்வே அருளானதே
உங்கள் மொழியாவும் வழியானதே
உங்கள் வழியாவும் வாழ்வானதே
உதயமே நபி உதயமே
உதயமே நபி உதயமே
உங்கள் வரவாலே உலகம் சிறந்தது
உங்கள் வரவாலே உள்ளம் மகிழ்ந்தது
உங்கள் மொழியாவும் வழியானதே
உங்கள் வழியாவும் வாழ்வானதே
_____________________________________
கவிஞர் அபிவை தாஜுதீன் வரிகள்
❤
Intha song kettala ennaku alugaya vanthuruju
Ungal valiyaavum vaalvanatey
கவிஞர் அபிவை தாஜுதீனின் சிறப்பான பாடல் வரிகள்
Marumayei kandu mahsaril nindru arushin adhibadhiyin aanayei kandu thudithidum ullathaal thuyar urum bodhu anaithidum oru karam aarudhal thiru karam adhu nabi nadhar thiru karam anrom vedha marai nadhar arul karam androm indha line enaku romba pidikum😘💕👌
Great song for great prophet Muhammad.. Allahu Akbar...Great voice Allah give him of Em Hanifa..
Yav vali nal vali, ava vali nabi vali,yen vali irai vali என்றது nabi mozhli..
Iyaa ugkal pattu romba putiekum.🙏🙏🙏🙏🙏🙏
What A Amazing song I love this song ❤️ and my favorite ❤️ song 💗😍😍😍
Ungal mozhiyaavum vazhiyaanadhey,
Ungal vazhiyaavum vaazhvaanadhey !! 🤲
Ennai kavarndha varigal..
My favourite song
Angel uyirinummelaana Muhammed (sal)....
மன அமைதிக்காக.....❤️❤️
Good muslim song my favorite and my mom's favorite
My life ❤ favorite song world first😊song❤❤❤
I love this songs ❤❤❤❤❤❤
rempa mana amaithi irukuthu intha song s la
😊😊❤
I love this song lord of Shiva and allah❤❤❤
Semma song 🎵
My fav songs
சூப்பர்
01:11
Super
❤
My favorite
💞💞
👌
Evarudaiya pavangalai ellam valla erivan mannippayaha
🤲🤲🤲🤲🤲🤲
Hiii
💜💜💔
தேவையற்ற விடியோகள் வருகிறது அதை மறைக்கவும்
Adhu thevadhan
Hi
My favourite song
Hi
Hi