Paithiyakarana irukan kola panrathum bomma ah kalutha thiruruven sonathum onnu pola😂😂 Muthu vai mattum pesi vote vanguran physical task la oru mannum ila avanta
I liked Sound's parents the most ... no vengeance at all... Sound's parents just spread the positivity ... hats off.. I'm Jack's fan but loved Sound's parents gesture
பிபி வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களை விட, அவர்களின் குடும்பங்கள் அதிக வன்மத்தோடு உள்ளே வந்தது போல் உள்ளது, சௌந்தர்யா குடும்பத்தை தவிர, சௌந்தர்யா குடும்ப உறுப்பினர்கள் மிகவும் நேர்மையான, எதார்த்தமான மற்றும் பாரபட்சம் அற்றவர்கள், அவர்களின் மகள் செய்தது தான் தவறு என்று உணர்த்தியது பாராட்டுதலுக்கு உரியது
Ippo unga kita vanthu bb la ungaluku ethu pidikala nu keta neenga pesarathum vanmam ah thaan irukom. Avanga onnum venumnae pesala, keta kelvikku bathil thaan pesaranga. 1st you don't have any rights to talk about their parents, they are not in public figures. Stop judging others.
@@SV-go2vq thappu illa nu sollela...avanka appa solrathu thappu nu solran...muththu va dappa papapa endu sonnaru....atha ellam kekkave illa avanka appa
Just like a father and like a son 😮😮😮😮 Muthu told that statement for Soundu's singing....as a fun. But this father, like a son. Bad mindset. Archana should run from this family 😮
Ungalukku enna bro prachchana veliya avangalukku oru life irukku neenga oru negative mattume pakkathinga avanga family ya paththi kurai solla onnum illai @@Mm-yr2bs
True what d father is saying is totally unfair to muthu...it was arun who was extremely rude & spoke bad about muthu always.....dat 1 liner was just muthu's reaction to what arun did
Learn from your mistakes, accept feedback, and move forward. இதை அருண் கடைப்பிடிக்கவில்லை VJS weekend குடுத்த அறிவுரையும் கேட்கவில்லை. அருண் வன்மம் வளர்க்காம இருந்தாலே BB வீடு நல்லா இருக்கும்!!!
முத்து சொன்னது இவன் பண்ணறத்துக்கு ஏதாவது பண்ணிருவேன் போல , என்னை control பண்ணிக்க முயற்சி பண்றேன். ரொம்ப பண்ணா பண்ணிட்டு வெளியே போனாலும் பரவாயில்லை னு தான் சொன்னாரு . பண்ணவில்லை . அது உச்சம் இல்லை . அது அருண் பண்ண உச்சத்தின் வெளிப்பாடு .
Arun ah moonu family sonnapa enga poninga Muthu kannis , ippa muthu va sonnapa yen aluvuringa. Arun oda family an kora solringa avanga payan ah moonu family accuse pana apdi tha kovam varum .
I’m not a fan of Soundarya but yesterday her family stole my heart. I hope Soundarya understands that her parents are disappointed by her behaviour and play her game wisely at least for their sake from now on.
முத்து சொன்னது இப்படியே ப்ரோஓக் பண்ணிட்டே இருந்த ஏதாச்சும் பண்ணிட்டுவனோன்னு பயமா இருக்கு தான் முத்து சொன்னான்.. அருண் போல அவங்க அப்பா வும் முத்து மேல வன்மம் போலாம் தெரியுது 😑 அவங்க பையன் மஞ்சரி கழுத்தை திருகி போட்ருவா சொன்னது fun ஆம் ஆன முத்து அவங்க பையன் பண்ண ப்ரோ ஓக் ல எதுனா பண்ணிடுவோனுன்னு சொன்னது தப்பாம் 🤦♀️ ஸ்கிரிப்ட் சொல்லி குடுத்த ஹர்லி குயின் இன்னும் பெட்டெர் சொல்லி குடுத்து இருக்கலாம்
Arun ah moonu family sonnapa enga poninga Muthu kannis , ippa muthu va sonnapa yen aluvuringa. Arun oda family an kora solringa avanga payan ah moonu family accuse pana apdi tha kovam varum .
@32meenukutty Avan நடந்து கொண்ட விதம் .அவர் பையன் பண்ணினா fun .Ivan pannina torcher thaanga mutoyaam ethavathu paniduvomo nu sonnathu உச்சம் .என்ன பேச்சு இது அவர் பையனுக்கு புத்தி சொல்லாம ஒரு நல்ல அப்பவ இல்லாத இவர apti thaan சொல்லணும்
ஏன்டா அப்டி அருண் சொல்ற Intentionல தான் இருக்கு மஞ்சரி பொம்மையை Funனா தான் சொன்னான் அவன் சொன்ன மாறி நிறைய பேர் சிலர் பொம்மையை சொல்லி அடிச்சாங்களே அது உனக்கு கண்ணுக்கு தெரியாதா ? ஒரு உனக்கு புடிச்சவன் கிட்ட சண்ட போட்டா தப்போ சரியா ! அவன் எப்பவும் தப்பு இல்ல...
@@MP-wn4spArun ah moonu family sonnapa enga poninga Muthu kannis , ippa muthu va sonnapa yen aluvuringa. Arun oda family an kora solringa avanga payan ah moonu family accuse pana apdi tha kovam varum .
Enda Arun will tell that Muthu is useless and he is dabba ,koothadi athu ithu nu provoke panrathi, bah bah bah nu mock panrathu ,Muthu itha kooda solla koodatha? Muthu will express to Jack that he will loose his patience to Arun one day avlothan.Worst da eppa arun pannathuku peru activities ahm
@@rsrbspsvrpolagudy7954Arun ah moonu family sonnapa enga poninga Muthu kannis , ippa muthu va sonnapa yen aluvuringa. Arun oda family an kora solringa avanga payan ah moonu family accuse pana apdi tha kovam varum .
@ntgchutti - you mentioned three families - it is true about arun activities in the game- you take arun portion videos of the season and realise - he is total spoiler - kungumapoo!!!!!
Raanav oda parents aa!!! Episode paathingala, Live paathingala??? Live paarthu irundhinga na ipdi solliruka maatinga!!! Raavan panna crime aa edho fun maadhri solraanga!!! Vandalising CCTV is a big crime... keta school secretary oda payanum irundha naala prechana aagala nu solradhu, avanga Nepotism aa romba normal aa solra maadhri irundhuchu!!! Adhe time la school la edhaachu thappa nadandhu irundhirundha, evlo problem aagirukum!!! Apayum naanga periya aalu nu veliya vandhrupaanga!!! Apa dhaan thonuchu, Raanav mattum illa, avanga family ye indha society ku oru threat dhaan!!! Avan shine aaga enna venaalum seiyuvaan nu avangale sollitu epdi Soundarya mela muranpaadu iruku nu solraanga nu theriyala, because veetla ellaarum apdi avan nadichaan nu yoschadhu thappe illa la...unmailaye Raanav paavam nu thonuchu, ana nethu avanga parents aa paathone dhaan feel aachu, nope, nadichaan nu sonnadhu thappe illa... because people epdi kandu pidika mudiyum, prank aa illa unmaya nu!!!
@sivamahimas wats ur prblm...he's an innocent & pure soul...nt complaining abt anyone...though they cornered him...nobody wanted to listen him...they r insecure of him...
பிள்ளைகளுக்கு நல்ல விஷயத்தை பெற்றோர் தான் சொல்ல வேண்டும். பொம்மை டாஸ்க்கில் மஞ்சரி பொம்மையை அப்படி சொன்னது தவறு என்று சொல்லாமல் அது காமெடி என்று சப்போர்ட் செய்கிறார். அதையே தன் மகன் தவிர்த்து முத்துக்குமரன் செய்த போது வன்மம் என்று குறிப்பிடுவது .............இது தான் உச்சகட்ட வன்மம். அருண் எந்த விஷயத்தையும் செய்து விட்டு சரியாக தான் செய்தேன் என்று சாதிப்பது எங்கிருந்து வந்தது என்று இப்போ புரியுது 😂😂😂
If u have some commonsence u wouldn't have commented like this. From this comment I come to know that u guys blindly hate arun for no reason just see everyone equally. From parents point of view they are worried about arun suffering and going through something which is hard . From now one open ur eyes and see
சௌந்தரியா பன்றது எல்லா தப்பா இருந்தா அவங்க என்னத்த சொல்றது என்னை பொறுத்தவரை தங்கள் உணர்வுகளை வெளிப்படயாய் வெளிப்படுத்திய ராணவ் பெற்றோர்களே சிறந்தவர்கள் ❤❤❤❤❤❤❤
Athulam avanga kannuku theriyathu.. Arun panatha thaanga mudiyama nu solraaru... Arun provoke n mock pannathu nu solanum la.. it's pure revenge. Waiting for MK parents.. but avanga veguli ya tha irpaanga..
@@no-rf7to avanga manjeriyevum maathikka sonnanga, not like Aruns father and mother. They talk as if he is a saint. They dont watch 24/7, we do and we have seen his open hatred for Muthu and Manjari.
Apo Arun place lah neenu vachika Muthu un back lah soluran Andha line ah nee mootu pesatuka irupiyaa bro??? konjam kooda wa Rosam irukadhu Muthu Fan ah irunga vadikattiya muttala irukadhinga
முரண்பாடு தன்னுடைய பொண்ணுகிட்ட தான்.. என்று சௌந்தர்யா அப்பா சொன்னது...
வேற லெவல்👌🔥👍💯
Pr 😂🤣
sombu, pr
@@Vijay20_5but his comment is against sound, how is it pr? 🤔, I thought pr are few people but are they so many?
Sound kitta yarum appidi vambilukkala bro sound than over Ra ellathulayum ellartayum vambikku pogum athan awang amma appa ke theriyuthu 😊
Pr
சௌந்தர்யாவின் அப்பா,அம்மா,அண்ணன்.. மூன்று பேரும் சௌந்தர்யாவின் தவறுகளை எடுத்து சொன்னது.. ரொம்ப பிடித்திருந்தது 👍💯💯❤❤
அண்ணன் illa avaloda தம்பி
Sound pr podhum da 😂😂
Family kum sethu kasu vangiyacha
Evlo kasu bro😂vanguna
Sound pr, don't randomly comment in all promos.
Host ஆ VJS கேக்க வேண்டிய எல்லா கேள்வியையும் Soundu Family, Sounda பார்த்து, மூஞ்சுக்கு நேரா "பளிச்! பளிச்" ன்னு கேட்டது "செம்ம"👌👍👏
Pr
VJS ku courage illa. Enda Vara claps apd . Andha manisan payathule kekkalla. But family ❤. Manasula ulla paaaaarame pochu😂
@@simple7003shows ur immaturity. Vjs shud do only what the chnnl asks him to do 🤦♀️
No use she didn’t realise her mistake, yesterday also she is struggling to prove she is right
Correct
அருண் கூறினால் அது காமெடி முத்து கூறினால் அது வந்து சீரியஸா
Oru thara kola pannitu enna jail potalum paravala sollurathu joke ka??
Crt
Support
@@tinytan7534rape joke sonna Arun ulla irukuradhu unaku fun ah ? Serupu pinjurum.
Paithiyakarana irukan kola panrathum bomma ah kalutha thiruruven sonathum onnu pola😂😂 Muthu vai mattum pesi vote vanguran physical task la oru mannum ila avanta
தன் பிள்ளைகளை கண்டிக்காத பெற்றோர்..
சௌந்தர்யா சிறந்த குடும்பத்தை கொண்டிருக்கிறார்.
எனக்கு பொறாமையாக இருந்தது சவுந்தர்யா குடும்பத்தை பார்த்து அழகான உள்ளம் கொண்ட அப்பா,அம்மா,தம்பி ❤❤❤❤❤❤
Vantanda Soundarya PR 🌼da 😅😂
Sound ❤❤❤
Vantanda Soundarya PR ... kevalam
நீங்க யாருக்கு pr இருக்கீங்க உண்மையா இருங்க @@flowerworld9701
Soundarya too was brought well no vengence she asked only if it's wrong. Parents madhiri dan sound um
தன் பிள்ளைகளின் தவறை ஒப்புக்கொள்ளாத பெற்றோர்😏
Sound பெற்றோர் சிறந்தவர்கள்❤❤❤❤
Pr eyyyyy😂
Kandupudichten da unna sound pr😂🤣🤣🤣
Ama😂😂😂da ivanga lam pr
@@Vijay20_5 sound parents best but sound worst
Great sound s parent accepting mistakes.They know she is worst.
Please don't vote for soundarya she is not deserving
I liked Sound's parents the most ... no vengeance at all... Sound's parents just spread the positivity ... hats off.. I'm Jack's fan but loved Sound's parents gesture
+1
That's way , I like sound ..
Bcoz she did all the mistakes why will the parents have vengeance
Pr pr pr😂😂😂😂😂😂😂😂😂
Sound pr😂
பிபி வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களை விட, அவர்களின் குடும்பங்கள் அதிக வன்மத்தோடு உள்ளே வந்தது போல் உள்ளது, சௌந்தர்யா குடும்பத்தை தவிர, சௌந்தர்யா குடும்ப உறுப்பினர்கள் மிகவும் நேர்மையான, எதார்த்தமான மற்றும் பாரபட்சம் அற்றவர்கள், அவர்களின் மகள் செய்தது தான் தவறு என்று உணர்த்தியது பாராட்டுதலுக்கு உரியது
BB only asking to tell every family
En na no ine wantedly husr sound .only aound who did all no. Sense things
Ippo unga kita vanthu bb la ungaluku ethu pidikala nu keta neenga pesarathum vanmam ah thaan irukom. Avanga onnum venumnae pesala, keta kelvikku bathil thaan pesaranga. 1st you don't have any rights to talk about their parents, they are not in public figures. Stop judging others.
அருண் அப்பா உங்களை மாதிரியே உங்க மகனும் வன்மத்தின் உச்சம்
Arun ku yella family yum solum bothu ippade irunthathu
Aruna matha family sonna nallarundhudha ippa avanga solumbodhu vamathin uchamma?enna nayamoo unga nayam?
Un comment um utcham 😂
Correct 💯
சௌந்தர்யா தம்பி தனது அக்காவிற்கு குறைகளை திருத்தி நல்ல புத்தி மதிகளை எடுத்து கூறியது அருமை 🥰🥰🥰🥰🎉🎉🎉🎉
0% வன்மம் 100% தன்னடக்கம்... சௌன்ட் குடும்பத்தினர்😍😍😍
Right opp to sound
Vantanda Soundarya PR
Yaravathu positive va pesanale pr thana ennanu mithalla therijokkonga bro aprom pesinga
@@flowerworld9701I am from Cuddalore my favorite sound l vote for sound neenga makkala prnu sonna sollikkonga no problem
இதுவரை வந்த குடும்பங்களில் மற்றவர்களை குறை சொல்லாத சௌந்தர்யா குடும்பமே சிறந்த குடும்பம் என்று யாரெல்லாம் சொல்றீங்க...💯💯👍👍❤️
Soundarya kudumbam matravalgea kurai sonna makkal viduvangala😂😂😂😂
சௌந்தர்யா..always mass.
Aaahaa 😂😂😂Aprm 😂😂😂😂
Yen nna ella thappum kuraiyum sound mela thaan athaan sollala
Ava kita maatitu ella contestantsum kastapadratha paathutu thaana vanthurupanga apro eppudi kora solamudiu
அருண் சொன்னது fun. ஆ
முத்து சொன்னது உச்சமா
நல்லா இருக்கு பா
உங்க நியாயம்
Family eh ipdi than pola 😂😂😂
Vera yerum ethum sollala...
அருனுக்கு தான் முத்து மேல வன்மம் பொறாமை அதிகம் 💯
Mental family
@@chuttyaymanskitchen7700muthu மஞ்சரி 2 perukum arun pudìkathu
தலையை திருகனும் fun
ஏதாச்சும் பண்ணிடுவன் உச்சம்👏👏👏
Yethachum panniduvan nu solrathu apo thappa theriyala... yenda ungaluku kannu kaathu vela seiyalaya
@@SV-go2vq thappu illa nu sollela...avanka appa solrathu thappu nu solran...muththu va dappa papapa endu sonnaru....atha ellam kekkave illa avanka appa
சௌந்தர்யா குடும்பம் யாரையும் புண்படுத்தாமல் சென்றது மிகவும் அருமையாக இருந்தது ❤
Archana warallayo?
Pavithra family kooda thaan
@@fathimashafna7923 maybe tomarrow rumour erukk
Soundarya vechikitu Yara pun padathu mudiyum ,thappu pannavanga ellam realise pannitanga but sound innum realise pannalea😂😂
Why means soundarya was insulted everyone in this house .
Muthu said arun ipdiye panuna ethachum nadanthurumonu irukunu than sonan
Biggboss : yarumelayavathu muranpadu irukaa
Sound mom and dad: Enga ponnu mela thaan muranpaadu😂😂
Pr boys🔥😂
vanga PR
PR less fans crying under this comment 😂😂
😂@@drs549
Vantanda Soundarya PR
தகப்பன் போலவே பிள்ளை, பிள்ளையை போலவே தகப்பன் வன்மம்
Arun to his dad:
Daddy nee pesa than laikuu…!!!!😂
Arun dad also did same anniyan mode to muthu.. Mk 🥇🥇🥇🥇🥇🥇
Dai lusu koo
Sound fans and haters க்கு கூட கண்டிப்பாக சௌன்ட் குடும்பத்தின் தன்னடக்கமான உரையாடலை பிடிக்கும் 😍😍
Pr
Yes sound family mattum. But not ur sound😂😂😂
@@simple7003 sound not like drama jack. Sound even didn't used casting couch for sympathy
@@tgburn6984 exactly sound took sportively
நேற்று சௌந்தர்யா குடும்பம் வேற லெவல்😂😂❤❤
இன்று அருண் வீட்டிலிருந்து ஹார்லி குயின் அர்ச்சனா வரவில்லை😅😅❤❤
Sound family is awesome 👍🏻, sound super illa, she has much of attitude
Tomorrow varalam
PRachana inaiku than bb veetukula porangalam athanala nalaiku telecast panuvanga nu Twitter la oru rumour spread ayitu iruku
Tomorrow bro elam friends varuvanga
Yes
“காக்கைக்கும் தன் டப்பா பொன் டப்பா😂”
Wow
😂😂
😂😂😂 lol suddenly
Say this to urself when u support for other housemates than arun..He is the best player....
Poda lusu payalae
தன் பையன் பண்ணுனா fun... மத்தவங்க பண்ணுனா உச்சம் நல்லாருக்கியா உங்க பேச்சு....
Yow Arun pannathu thappunu sonna Muthu pesunathu crect ah sollunga lusu Mari pesura eppo ulla irukavanga ellam nalla pandringa sonna yarutha avanga pandra thappa soldrathu kadavula varuvaru poviya
*முதல் முறை வன்முறை பேச்சை சரி என்று கூறும் அப்பா நீங்கள் ஒருவர் தான்*
Avnga pyan pannadhu ellam crt Muthu sonnadhu mattum thavaru enna indha Arun appa cha
மகன் னா சரி
முத்து னா தவறு
நல்லா இருக்கு பா
உங்க நியாயம்
@@maithilis.maithili21this is call yeche.. appa ve ipadi na, athan Arun um apadi apadi irukaru pola
Just like a father and like a son 😮😮😮😮
Muthu told that statement for Soundu's singing....as a fun. But this father, like a son. Bad mindset. Archana should run from this family 😮
@Abi75789 archana வும் similar வன்மம் character Horlicks queen
மகள் என்றோ அக்காள் என்றோ பாராமல் சௌந்தர்யாவின் குறைகளை கண்டித்த அவருடைய அப்பா அம்மா தம்பியை நாம் பாராட்டியாக வேண்டும்...👍👍💯💯
Adhu dhaan strategy. Ippo neenga pesuringalla
Pr
Vantanda Soundarya PR
Anna ella thambi😂😂
Ungalukku enna bro prachchana veliya avangalukku oru life irukku neenga oru negative mattume pakkathinga avanga family ya paththi kurai solla onnum illai
@@Mm-yr2bs
எந்த விணைக்கும் ஒரு எதிரி விணை உண்டு அருண் கட்டியது விணை முத்து கட்டியது எதிரி விணை , அருண் அப்பா😅
Fact
உன் மகள் டகர டப்பா ,,, mouth piece,,, னு பல episode களில் mocking செய்து பேசுனானே அப்போதெல்லாம் வீட்ல தூங்கிட்டியா
Mr mathivanan I have Muranpadu in your question . Your son’s action made them to give a reaction .It’s your immaturity .
Shut up
நேற்று வந்த குடும்பங்களில் sound family சிறப்பாக இருந்தது என்று நினைப்பவர்கள்......😊😊😊😊
உங்க பையன் என்ன பண்ணாலும் சூப்பர் மத்தவங்க பண்ணா உச்சம்😅
True what d father is saying is totally unfair to muthu...it was arun who was extremely rude & spoke bad about muthu always.....dat 1 liner was just muthu's reaction to what arun did
Avaru housemates mela mudanpadu irukanu ketathuku, avangaloda family ya solranga
Unga payana madri dan neengalum irukinga arun father
Appan ah pola than maganum pola vanam nirainthavargal
அவன் தான் loose nu நினைத்தால்.. அவன் குடும்பமே அப்படித்தான் இருக்கு
Arun became like Ian paavam. So badly he treated manjari and Muthu
நேற்று சௌந்தர்யா வின் பெற்றோர்கள் .அவரின் தவறை சுட்டிகாட்டியது நல்லா இருந்துச்சு.
Vantanda Soundarya PR
I don't like sound's arrogance and attitude but her parents are right, we can see the disappointment in their faces
@@flowerworld9701yar neenga Ella commentlayum avanga thappathan theriyanumnu pr thookkikitte vanthuruvinga Pola ellarayum prnu solringale neenga yaroda pr bro
Bigg boss or Sethu could not tell because she is a girl and might go out wrong. Parents have the rights and they told it so gently.😊
உன் புள்ளை மற்றவர்களை மட்டம் தட்டி பேசுவான், அதை கேட்காமல்! 😂
அருண் சொன்னா fun👌
முத்து சொன்னா வன்மம்🙄 அருணோட மொத்த குடும்பமே சைக்கோ தான் போல 💯💯💯
😂😂😂😂
உன் மகள் டகர டப்பா ,,, mouth piece,,, னு பல episode களில் mocking செய்து பேசுனானே அப்போதெல்லாம் வீட்ல தூங்கிட்டியா
Soothadikkaama poda ponnayane 😂
Ya that's why he's like this... Total family ae psycho tha
Yes
Arun was so provoking and spoiling every game by his hyper mode...
True bro
Correct bro
Absolutely ji
Azeem, balaji, archana hype aanapo ithey koottam vazthichu 😂
Exactly
வந்தவர்களிலேயே சிறந்த மனிதர் சௌந்தர்யாவின் அப்பாதான் என்பவர்கள் லைக்கை போடுங்க .
💯💯👌👍
Hello PR
@@flowerworld9701 Muthu Pr
Nee moodu da PR
Hello pr team spotted bajari sound soundarya clowndarya
Arun family vanmam overloaded
Vanmam to the max proarchana vera varalam Friday enna panra poralo
Yes Archana Ku eththa kudumbam than😂. Dubba kudumbam.
Aduthavanga sollum pothu enna panninga
அருணை விட மோசம் அவரின் குடும்பம்
@@VibewithRaju2k oombu
Learn from your mistakes, accept feedback, and move forward. இதை அருண் கடைப்பிடிக்கவில்லை VJS weekend குடுத்த அறிவுரையும் கேட்கவில்லை. அருண் வன்மம் வளர்க்காம இருந்தாலே BB வீடு நல்லா இருக்கும்!!!
அருண் வன்மத்தின் உச்சமாக முத்து மற்றும் மஞ்சரியை பேசினான்..முத்து பொறுமையாகத்தான் இருந்தான்..
😂😂😂😂😂 appadiya
Yenga frst episode parunga..arun n muthu close relation ahh..ipo kooda live la muthu n arun dad talking well😂😂...
உங்கள் பையன் கூறியது விளையாட்டு முத்து கூறியது வன்மாம புரிலயே
உன் மகள் டகர டப்பா ,,, mouth piece,,, னு பல episode களில் mocking செய்து பேசுனானே அப்போதெல்லாம் வீட்ல தூங்கிட்டியா
*Soundarya parents நேர்த்தியாக சவுண்ட் game மை மட்டும் கரெக்ட் செய்ய சொல்லி எல்லாரிடமும் இனிமையாகப் பழகினர்*
முத்து சொன்னது இவன் பண்ணறத்துக்கு ஏதாவது பண்ணிருவேன் போல , என்னை control பண்ணிக்க முயற்சி பண்றேன். ரொம்ப பண்ணா பண்ணிட்டு வெளியே போனாலும் பரவாயில்லை னு தான் சொன்னாரு . பண்ணவில்லை . அது உச்சம் இல்லை . அது அருண் பண்ண உச்சத்தின் வெளிப்பாடு .
Yes true
Yes vanmam Arun appa
Thalaivan Muthu kumaran family ku waiting 💯🔥👑
அருண் பொம்மை தலையை திருப்பியிருக்கணும்... நியாயமா பேசுங்க அருண் அப்பா...
முத்துக்குமரனைப் பார்த்தாலும் எரிச்சல்
வருதா உங்களுக்கு... அப்ப முத்துக்குமரனுக்கு ரொம்ப நல்லது...
மகனுக்குத்தான் வன்மம்ன்னா அப்பாவுக்குமாடா 😮😮😮
100 💯 Correct
Yan un paiyan a sonna summa irupiyo
True 💯vanmam family
உண்மை
Manjari family ku vanmam itunthu thane avala sonnaanga avala eathum sonna maddum udane vanthiduvaanka 😂
அருண் appa நல்ல பேசிற்றிங்க போங்க அருண் முத்து வ பேசியதே மறந்துட்டிங்களா
மனவளர்ச்சி குன்றிய அருண் அவர்களின் நடவடிக்கையை ஆதரிப்பது தந்தையின் கடமையே..
கேவலமான பேச்சு முத்து pr
@@raghularun7561 vaai pundai irrupathaal yellam nee pesuvathu seri agi vidathu , so mooditu dabba arun ku sombu thooku
Muthu thaan mana valarsi kunriya kulainthai nu avare solli erukkuraru
Don't talk like this.This is immatured behaviour.
Arun ah moonu family sonnapa enga poninga Muthu kannis , ippa muthu va sonnapa yen aluvuringa. Arun oda family an kora solringa avanga payan ah moonu family accuse pana apdi tha kovam varum .
I’m not a fan of Soundarya but yesterday her family stole my heart. I hope Soundarya understands that her parents are disappointed by her behaviour and play her game wisely at least for their sake from now on.
முத்து சொன்னது இப்படியே ப்ரோஓக் பண்ணிட்டே இருந்த ஏதாச்சும் பண்ணிட்டுவனோன்னு பயமா இருக்கு தான் முத்து சொன்னான்.. அருண் போல அவங்க அப்பா வும் முத்து மேல வன்மம் போலாம் தெரியுது 😑 அவங்க பையன் மஞ்சரி கழுத்தை திருகி போட்ருவா சொன்னது fun ஆம் ஆன முத்து அவங்க பையன் பண்ண ப்ரோ ஓக் ல எதுனா பண்ணிடுவோனுன்னு சொன்னது தப்பாம் 🤦♀️ ஸ்கிரிப்ட் சொல்லி குடுத்த ஹர்லி குயின் இன்னும் பெட்டெர் சொல்லி குடுத்து இருக்கலாம்
Crct ah soninga sister
Arun அப்பனே ஒரு mocker நாய் போல.. அருண் நாயிக்கி புத்தி அப்படியே அப்பன் கிட்ட இருந்து வந்துருக்கு.. நாசமா போன குடும்பம்
Arun ah moonu family sonnapa enga poninga Muthu kannis , ippa muthu va sonnapa yen aluvuringa. Arun oda family an kora solringa avanga payan ah moonu family accuse pana apdi tha kovam varum .
Dappa pesina words romba. Thangamudiyamal muthu sonnadhai kursipole chollim parentum arunum ore charrcte Archana chollikudududhu anippi irrukkiral. Dappa kudumpam vanmakudumpam
Correct thaan avan pannita athala affect aaga porathu avanga son. Appa va avangaluku feel aagurathu avanga solranga. Stop judging them.
அருண் அப்பா தன் மகன் மஞ்சரியை சொன்னது fun என்றும் அதுவே அவர் மகனை முத்து சொன்னது வன்மம் உச்சம் என்று சொல்வது எப்படி பட்ட அப்பா
Fun soliruka kudathuthan but Pommaiya solurathum , alaiye koluvenu solurathum Ona!
புலிக்கு பிறந்தது பூனையாகுமா
Xerox of Arun 😂😂
Like father , like son...idhaithan expect panna mudium arun parents kitta irundu😮
@@KThara1991Muthu ipdi ye eathum panna ethachum nadanthurumo pola thonuthu endu thaan sonnaru, athu avlo periya vishayam illa, athu sandaiya kooda mean panalaam, avar kolai endu ninaichuttu pesuraru
Dappa Ba..Ba...Ba...endru film otiyathu Supera Appa? 😂😂
உன் மகள் டகர டப்பா ,,, mouth piece,,, னு பல episode களில் mocking செய்து பேசுனானே அப்போதெல்லாம் வீட்ல தூங்கிட்டியா
Freeze task ல
யாரும் Freeze ல இல்லை என்று தோன்றியது
Ithu bigg boss eh illappa. 😂
Nanu nenachen😂 mugen Kavin season lam evlo fun iruthuchu bigboss freeze sollitu fun pannitu irunthaar athelam missing
உங்க பிள்ளை முத்துவின் கடும்போட்டியை கையாள தெரியாமல் வன்மத்தை கொட்டியதை விட முத்து சொன்னது ஒன்றும் உச்சம் இல்லை. அருண் தான் வன்மத்தின் உச்சம்
Arun சொன்னா fun
Muththu சொன்னா மட்டும் அது கோபத்தின் உச்சம். என்னங்க இது
இன்று டப்பவோடு சேர்த்து அப்பா டப்பாவும் polakkapaduvaar😂😂😂
உன் மகள் டகர டப்பா ,,, mouth piece,,, னு பல episode களில் mocking செய்து பேசுனானே அப்போதெல்லாம் வீட்ல தூங்கிட்டியா
Ithula enna pechii nga....Aruna solringa sari avanga appava ethukku dappanu solringa
@32meenukutty Avan நடந்து கொண்ட விதம் .அவர் பையன் பண்ணினா fun .Ivan pannina torcher thaanga mutoyaam ethavathu paniduvomo nu sonnathu உச்சம் .என்ன பேச்சு இது அவர் பையனுக்கு புத்தி சொல்லாம ஒரு நல்ல அப்பவ இல்லாத இவர apti thaan சொல்லணும்
Atheppadi 😂arun saithaal "fun 😊',,muthu saithaal vanmam 😮??????????
Arun saithal vanmem, muthu saithail FuN na?
Arun sonnathellam enga pochu athaiyum solla vendithane ivaru
@@nazerahbee2532 Arun fulla Vanmam than loosu payan Arun 😂 Vanmam konjanenjam illa athigam
Oththav rendu perum vanmam pudichavanga da only dheebak Anna da❤❤❤❤@@nazerahbee2532
@@nazerahbee2532 dei modhala vanmam nu arambichathu yaaruda jigalo paiya😂😂
Arun Manjari pathi sonna mattum athu fun ha, Muthu Arun na sonna athu vuchaam ha, enna oru thinking Arun Dad 😂😂😂
You said exactly
Now we understand why arun behave like this. He is exactly like dad.
Whatever he says it's fun. When others say it's vanmam
Periya dabba la apadithaan irukkum
குடும்பமே விசமாக இருக்கும் போல..அருண் அப்பா வன்மத்தை காட்டுறார்
Muthu thannai thaaney ethavathu seithukolven endru sonnar.. he didn't say he will do something to arun..
இவரு பையன் சொன்னா காமெடியா சொன்னதாம் முத்துக்குமரன் சொன்னால் சீரியஸாம் நல்லா இருக்குடா காமெடி
ஆரி மாதிரி தனுன நெனச்சிட்டு நடிக்கிறார் முத்து
Arun PR
ஏன்டா அப்டி அருண் சொல்ற Intentionல தான் இருக்கு மஞ்சரி பொம்மையை Funனா தான் சொன்னான் அவன் சொன்ன மாறி நிறைய பேர் சிலர் பொம்மையை சொல்லி அடிச்சாங்களே அது உனக்கு கண்ணுக்கு தெரியாதா ?
ஒரு உனக்கு புடிச்சவன் கிட்ட சண்ட போட்டா தப்போ சரியா ! அவன் எப்பவும் தப்பு இல்ல...
Muthu is like this only... for sound also he said same will kill sound and go to jail
Oruthara kola pannitu jail la enna potalum paravala sollurathu joke ka
உங்க மகன் பண்ணதுக்கு யாரா இருந்தாலும் அப்படித்தான் react பண்ணிருப்பாங்க...
Arun spoke bad about Muthu's profession ...he said " ne ellam pesa matum thaan laayaku"...he provoked other contestants very badly...
Yes ba ba romba provoke pannaru, and manjariku arun sonnathu funa yeduthukanumna , muthu sonnathum funa yeduthakalame. Ithu tha peria muran
Athuku muthu onnum mooditu pogala... avanum atha thirupi sollitan
Muthukumaran Mastermind, Brilliant & Intelligent Gameplayer of this season BB8 Title Winner💯🏆🔥🔥🔥🔥🔥.
உன் பையன் டார்ச்சர் பண்ணது தப்பு இல்லை... முத்து புலம்புவது தப்பா ... நல்ல தகப்பன் டா...... 😂😂😂😂
Arun pesunathu ellam sariya. Ucha kattam arun pannumathuthan muthu athuku react than pannan. Athuvum arun. Mathiri mock ellam pannala. Sound and ranav parents are awesome.
Arun Pannathuku Muthu Sonnathu Thappe Ila First unga Son ah question pannuga....😊
💯💯💯💯💯💯
Damukka dappa Arun literally personally attacked Muthu... It is so surprising that his dad not seen what arun done to muthu Apart from Game...
Avan kudumbamae dabbuku dabba arunuku adikaranga aparam enna pandrathu
Appa magan... exactly the same... Narssistic to the core
@@MP-wn4spArun ah moonu family sonnapa enga poninga Muthu kannis , ippa muthu va sonnapa yen aluvuringa. Arun oda family an kora solringa avanga payan ah moonu family accuse pana apdi tha kovam varum .
Loosoda appan loosathana irupaan
Very bad family
Sound and ansi parents are awesome 👍👍👍❤❤❤❤❤❤❤❤
Soundarya's family was bang on...really, liked the way they explained to her...awesome just loved it
Enda Arun will tell that Muthu is useless and he is dabba ,koothadi athu ithu nu provoke panrathi, bah bah bah nu mock panrathu ,Muthu itha kooda solla koodatha? Muthu will express to Jack that he will loose his patience to Arun one day avlothan.Worst da eppa arun pannathuku peru activities ahm
@@EREN11997 deepak wife said about arun - his father kku serupadi- family appadithan pola
@@rsrbspsvrpolagudy7954Arun ah moonu family sonnapa enga poninga Muthu kannis , ippa muthu va sonnapa yen aluvuringa. Arun oda family an kora solringa avanga payan ah moonu family accuse pana apdi tha kovam varum .
@ntgchutti - you mentioned three families - it is true about arun activities in the game- you take arun portion videos of the season and realise - he is total spoiler - kungumapoo!!!!!
Kothadi nu solrathukum kolai panrathunu solrathu ungaluku difference thaerilaya
Arun mathiri thane avenge appa vum iruparu. Avanga appa ve oru dabakku dappa mathiri pesuraru. Selfish family. Very bad character
Friday it will be bb 7 winner vs bb 8 winner muthukumuran clash
Always MK ❤❤❤🔥🔥🔥
Is Archana coming on Friday episode ?
No Archana not coming
@@Nish_fv_csyes.
Arun manjari pommaiya paarthu pesinathu fun naam ,but mutthu arun patthi pesinathu kovamaam😂😂
Enada ithu 😁😁😁😁
Dappa arun ku indha attitude ipdi dhan vandhurukum
Arunai vida avanga appa mosam.
Arun appa worst nalla வளர்ப்பு
Motha kudumbamey orey madri dhan pola Arun ,his parents ,archana ,her parents
சிறந்த அப்பா! நாலுபேர் இவருப்போல் இருந்தா குடும்பம் உருப்பட்டுரும்
பாசம் கண்ணை மறைந்துவிட்டது,அருண் பெறாறோருக்கு.
Manjari vtla sonathuku yepdi manjari mela muranpadu…. Thalaiya thirukanu nu avanga vtu ala pathu soli iruntha fun ah eduthu irupangala… yepdi ipdi oru varthaiya kudumbathula ulavanga fun ah eduthuka mudium
Avugaluku fun na Enna extreme vena sollala pola
Kalutha nerikarthu fun a.. nalla appa.. nalla valarppu..
👏👏
Kalutha neri nu sonna funnuuu....edhavadhu pannitu poiduvaen sonna thappu....what a fmly...valarpu seri illa
Yes
Jaadi kaetha moodi
Sound a kathi la kuthitu jail poganum sonanga nalla valarpu Muthu keep it up
Soundarya family was awesome ❤❤❤ they crct her daughter in people's mind... And Raanav's lovely parents 😍😍😍😍
Ranaav family waste
Ranaav mom worst,if he did anything wrong she will blindly support him.
PR spotted
I like Ranavu Sowndharaya Family' Such ya Geniune 😻😻 Anishitha Amma Sadham Pesinji ootra Scene Touched ☹️
Sound parent super 👍👍👍
Sound parents and Raanavs parents are genuine family
Vishal's too
Raanav oda parents aa!!! Episode paathingala, Live paathingala???
Live paarthu irundhinga na ipdi solliruka maatinga!!!
Raavan panna crime aa edho fun maadhri solraanga!!! Vandalising CCTV is a big crime... keta school secretary oda payanum irundha naala prechana aagala nu solradhu, avanga Nepotism aa romba normal aa solra maadhri irundhuchu!!! Adhe time la school la edhaachu thappa nadandhu irundhirundha, evlo problem aagirukum!!! Apayum naanga periya aalu nu veliya vandhrupaanga!!! Apa dhaan thonuchu, Raanav mattum illa, avanga family ye indha society ku oru threat dhaan!!!
Avan shine aaga enna venaalum seiyuvaan nu avangale sollitu epdi Soundarya mela muranpaadu iruku nu solraanga nu theriyala, because veetla ellaarum apdi avan nadichaan nu yoschadhu thappe illa la...unmailaye Raanav paavam nu thonuchu, ana nethu avanga parents aa paathone dhaan feel aachu, nope, nadichaan nu sonnadhu thappe illa... because people epdi kandu pidika mudiyum, prank aa illa unmaya nu!!!
@sivamahimas wats ur prblm...he's an innocent & pure soul...nt complaining abt anyone...though they cornered him...nobody wanted to listen him...they r insecure of him...
Raanav parents not genuine
@@sivamahimas...wat u hve mentioned is...he did dat crige according to the task...u did nt understand that...
SOUNDARYA FAMILIES ARE PURE SOULS❤❤❤❤
முத்துக்குமாரன் குடும்பத்தை பார்க்க யாரெல்லாம் ஆவலா இருக்கீங்க ❤
Arun appa nonstop speech. Arun polavea😂😂😂
Bad example of a father, he know what his son did in this show and how he treated others, 😅
அவர் சொன்ன fun நாங்க சொன்ன உச்சமா?? சூப்பருங்க ஏதோ குறை சொல்லணும் என்பதற்காக வந்து சொல்லிட்டு போறது😅
Worst Appa talk
வன்ம அருணின் அப்பா தான் என்று நிரூபித்த தருணம்
Promo pakum pothu enakum ithan bro thonuchi 😂💯
உன் மகள் டகர டப்பா ,,, mouth piece,,, னு பல episode களில் mocking செய்து பேசுனானே அப்போதெல்லாம் வீட்ல தூங்கிட்டியா
Arun appa should watch what soundarya father spoke
உன் புள்ள சொன்னா அது fun- முத்து சொன்னா சீரியஸ் ஆ என்னங்கடா உங்க நியாயம்
பிள்ளைகளுக்கு நல்ல விஷயத்தை பெற்றோர் தான் சொல்ல வேண்டும். பொம்மை டாஸ்க்கில் மஞ்சரி பொம்மையை அப்படி சொன்னது தவறு என்று சொல்லாமல் அது காமெடி என்று சப்போர்ட் செய்கிறார். அதையே தன் மகன் தவிர்த்து முத்துக்குமரன் செய்த போது வன்மம் என்று குறிப்பிடுவது .............இது தான் உச்சகட்ட வன்மம். அருண் எந்த விஷயத்தையும் செய்து விட்டு சரியாக தான் செய்தேன் என்று சாதிப்பது எங்கிருந்து வந்தது என்று இப்போ புரியுது 😂😂😂
அப்பன போல பிள்ளை 😂😂😂
Correctsir❤
It's true
Very very correct
If u have some commonsence u wouldn't have commented like this. From this comment I come to know that u guys blindly hate arun for no reason just see everyone equally. From parents point of view they are worried about arun suffering and going through something which is hard . From now one open ur eyes and see
சௌந்தரியா பன்றது எல்லா தப்பா இருந்தா அவங்க என்னத்த சொல்றது
என்னை பொறுத்தவரை தங்கள் உணர்வுகளை வெளிப்படயாய் வெளிப்படுத்திய ராணவ் பெற்றோர்களே சிறந்தவர்கள் ❤❤❤❤❤❤❤
Tapuku tappa tapuku tappa nu solrathu fun naam Muthukumaran pesuna vanmam maa family naa sound family mathiri irukanum
*முத்து வை அந்த அளவுக்கு provoke செய்தது அருண். அருண் mocking செய்யாமல் இருந்தால் முத்து ஏன் அப்படி சொல்லப் போகிறார்* ??
முத்து ஒண்ணும் உத்தமன் இல்லை
Manda kaluvi muthu😂
Muthu rompa nallavar illa , Arun a avar rompa provoke panninar
@@s.revathy5163Muthu is farr better compared to negativity and vengeance fulfilled dabakku dabbba
Athulam avanga kannuku theriyathu.. Arun panatha thaanga mudiyama nu solraaru... Arun provoke n mock pannathu nu solanum la.. it's pure revenge. Waiting for MK parents.. but avanga veguli ya tha irpaanga..
சௌந்தர்யா குடும்பம் சௌந்தர்யா தவறை எடுத்து கூறியது சரி என்று நினைப்பவர்கள்
வன்மம் family அருண் குடும்பம் ராயன் குடும்பம்
Semma family sound family 😍😍😍😍😍😍😍😍
Manjari kudumbam .. pesnapa enna panna
உன் மகள் டகர டப்பா ,,, mouth piece,,, னு பல episode களில் mocking செய்து பேசுனானே அப்போதெல்லாம் வீட்ல தூங்கிட்டியா
@@no-rf7to avanga manjeriyevum maathikka sonnanga, not like Aruns father and mother. They talk as if he is a saint. They dont watch 24/7, we do and we have seen his open hatred for Muthu and Manjari.
Correct. Rayans sister came and made Rayan so depressed. Arun's parents think their son is Mr Perfect.
You are wrong
😂Arun and family mind set same .Yaraya negalam than pillai thappu pannathu theriyal???
*கழுத்தை நெறி என்று சொல்வது fun* !! *சூப்பர் உங்களக்கு தான் fun Arun சொன்னதால்* !!
#Arun appa.. kuttram seinthavani vida kuttram seiya thoondiyavane kuttravali.. unga paiyana kelunga y he triggers and mocks like that nu..
Athu game la sonathu
Correct
Athu arun game la sonathu
After Archana entry
BB to archana - ungalku yarumela aachum muranpaadu iruka
Archana reply - yes BB Host VJS mela 😂😅
😂😂😂😂true
😅😅😅😅
BB reply: Neenga photo area la photo eduthutu kilambalam
lol
😂😂😂😂
உங்க பையன் சொன்னால் அது டாஸ்க் முத்துக்குமரன் சொன்னால் அது வன்மம் .... நல்லாவருவீங்க ஐயா நீங்க.....
Avanga muranpada solranga.. vera yaara solrathu..
உன் மகள் டகர டப்பா ,,, mouth piece,,, னு பல episode களில் mocking செய்து பேசுனானே அப்போதெல்லாம் வீட்ல தூங்கிட்டியா
Apo Arun place lah neenu vachika Muthu un back lah soluran Andha line ah nee mootu pesatuka irupiyaa bro??? konjam kooda wa Rosam irukadhu Muthu Fan ah irunga vadikattiya muttala irukadhinga
Thambi muthu kovathula sonnan, fun ku sollala. Difference therinjutu pesu
@@lordkrishna1559correct ta sonninga Muthu ethu pannaalum thapu illanu oru koottam nambuthu
ANSHITHA, ARUN, soundariya, Jacqueline poison, vengeance faced was exposed by manjari. Contestants Afraid of manjari boldness, straight forward, strong points, courageous character, targets manjari. Vote for manjari.
I love sound family 🎉❤❤...NALLA VALARPPU😊😊😊
சௌந்தர்யா குடும்பம் யாரையும் காயப்படுத்த மாதிரி பேசவில்லை சூப்பரா அட்வைஸ் சௌந்தர்யாவுக்கு கொடுத்தாங்க 💖❤️💖
Sound family is awesome 👍🏻, sound super illa, she has much of attitude
Yes@@sirivaani-nc9mq