நா தோத்தாலும் விஷ்ணுவ ஜெயிக்க விட மாட்டேன் | Bigg Boss 7 | Day 86 | 26 DEC 2023

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • Promotions or Business Inquiries : reachfof@gmail.com
    Follow the Rakesh & Jeni channel on WhatsApp: whatsapp.com/c...
    Follow me on Instagram - / rakeshj3
    Follow us on Instagram - / rakeshnjeni
    Follow us on Facebook - / rakeshjenifb
    #BiggBossTamil #biggbosstamil7 #BB #biggboss7 #Promo #BiggBossSeason6 #BB6 #BiggBoss #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #BiggBoss #BiggBossTamil #KH #Kamal #KamalHaasan #UniversalHero #Eviction #Nomination #BiggBossTamilPromo
    #BiggBossTamil Season 7 #BBTamilSeason7 #BiggBossTamil7 #பிக்பாஸ் #VijayTelevision

Комментарии • 1,4 тыс.

  • @fama4330
    @fama4330 9 месяцев назад +584

    யாரெல்லாம் இந்த சீசன்லதா இவ்வளவு நாளாகியும் நல்லவங்க யாருன்னு கன்டுபுடிக்க முடியலன்னு நெனக்கிரிங்க 😁😂😅

    • @vithyasanthosh6095
      @vithyasanthosh6095 9 месяцев назад +11

      Vishnu

    • @vanyvany1826
      @vanyvany1826 9 месяцев назад +7

      Enna Inka jarume nallavanka illa😊

    • @thurgathevi7068
      @thurgathevi7068 9 месяцев назад +18

      Kandipa Maya Poornima Nixen Illa 😂😂😂

    • @jack-gp4dz
      @jack-gp4dz 9 месяцев назад +5

      Vishnu mani kevalamana jenmam

    • @sowmiyakumar6931
      @sowmiyakumar6931 9 месяцев назад +4

      When it come to tasks Inga yarume nallavanga illa .

  • @rockingriyaz
    @rockingriyaz 9 месяцев назад +408

    விஷ்ணு " நான் என்னடா தப்பு பண்ணேன்... நான் இந்த ஷோவுக்கு கை தட்ட மட்டுமா வந்திருக்கிறேன்🤣🤣🤣" என்று இரவு மணியிடம் புலம்பியது சிரிப்பாக இருந்தது 💯🤣

  • @Aswin778
    @Aswin778 9 месяцев назад +1424

    யாருக்கெல்லாம் விஷ்ணு நேற்று விசித்ரா அம்மாவை ராஜமாதா என்று சொன்னது சிரிப்பாக இருந்தது 👍👌🙋‍♂️💯

    • @indhumathisampath1367
      @indhumathisampath1367 9 месяцев назад +16

      எனக்கும்

    • @Madhi-uw1xz
      @Madhi-uw1xz 9 месяцев назад +38

      Un amma va ippdi sonnalum ne siripiya da

    • @kaveya6931
      @kaveya6931 9 месяцев назад +55

      Deii un comment pathale erichala varudhu. Vantan like ku picha eduka 🤦🏻‍♀️ ellarum report panni vidunga ivan comment ah spam nu

    • @Hariniraji2007
      @Hariniraji2007 9 месяцев назад +24

      Vanthuddan like pichchakaaran

    • @indhumathisampath1367
      @indhumathisampath1367 9 месяцев назад

      @@Madhi-uw1xz ராஜ மாதா ஒன்னு கெட்ட வார்த்தை இல்லை யோ அப்பறம் என்ன திடீரென விசித்ரா மேம்க்கு சப்போர்ட் பண்ணுறீங்க.. மாயா இன்னும் உள்ள தான் இருக்காங்க 🧐🧐🧐🤔🤔🤔🤔

  • @Princessmedia3352
    @Princessmedia3352 9 месяцев назад +297

    ஒத்த வில்லன் இல்ல அங்க எல்லாமே மொத்த வில்லனா தான் இருக்கு😂😂😂

  • @AntonyB-kq3db
    @AntonyB-kq3db 9 месяцев назад +341

    விக்ரம் தங்கச்சியை பத்தி பேசினால் தான் ராகேஷ் க்கு அந்த நாள் நல்ல நாள் என்று நினைக்கிறேன்😆😆😆 சூர்யாவை பற்றி பேசும் பொழுது என்ன ஒரு ஆனந்தம்❤❤ராகேஷ் க்கு 🎉🎉

    • @arun.k1604
      @arun.k1604 9 месяцев назад +4

      Yes😊😊

    • @arjunaprince5281
      @arjunaprince5281 9 месяцев назад +8

      Jenni அக்கா பாக்கும் வரை தான் 😅

    • @harithshajith9721
      @harithshajith9721 9 месяцев назад +3

      😂

    • @priyasivath8939
      @priyasivath8939 9 месяцев назад +2

      ​@@arjunaprince5281 not only..
      Mrs. Rakesh pakkum varaikum kuda

  • @PMAAAbbasMohamed
    @PMAAAbbasMohamed 9 месяцев назад +272

    தினேஷ் தான் உண்மையான ஊர்க்கிழவி...
    எப்போ பாரு விசித்ராவை பத்தி புறணி பேசிட்டே இருக்கான்

    • @indhumathisampath1367
      @indhumathisampath1367 9 месяцев назад +45

      அப்ப நேத்து விசித்ரா தினேஷ் ஷோட பர்சனல் லைஃப் பத்தி பேசிறதுக்கு பெயர் என்ன 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 9 месяцев назад +23

      ​@@indhumathisampath1367ரச்சிதா கிரேட் எஸ்கேப்...

    • @indhumathisampath1367
      @indhumathisampath1367 9 месяцев назад +27

      @@PMAAAbbasMohamed அது அவங்க பர்சனல் அதுக்கு இதுக்கு என்ன சம்பந்தம்.. அவங்க குள்ள என்ன நடந்தது னு தெரியாம இப்படி யாரும் பேச கூடாதுங்க.. இது என்னோட ஓப்பினியன்

    • @muthusumithra6394
      @muthusumithra6394 9 месяцев назад

      ​@@indhumathisampath1367correct 💯

    • @bigmaa..podima..928
      @bigmaa..podima..928 9 месяцев назад +18

      Yen da avaru panna thappu vichu panna crt ah po da 😂😂😂

  • @mohangopi3336
    @mohangopi3336 9 месяцев назад +741

    நேத்து கடைசியா விஷ்ணு அண்ணன் பொலம்புனத பார்த்து எனக்கு சிரிப்பு தாங்க முடியல 😂😂😂

    • @Aswin-ng5jd
      @Aswin-ng5jd 9 месяцев назад +3

      Nope

    • @ShenbagaMathan
      @ShenbagaMathan 9 месяцев назад +2

      , Zee

    • @kavithamanoharan7692
      @kavithamanoharan7692 9 месяцев назад +1

      Same😂

    • @jack-gp4dz
      @jack-gp4dz 9 месяцев назад +9

      Nethu vishnu yevalo kevalam play pannan adha pathilam peasama Avan panna comedy ha highlight pannitu erukinga

    • @neelavathi2104
      @neelavathi2104 9 месяцев назад +2

      @@jack-gp4dz athu dhan mulu poosanaikai ya sotthula maraikirathu😅

  • @madhanbabu5974
    @madhanbabu5974 9 месяцев назад +11

    Maya and poornima solo performance tha pannaga intha task la so good 🎉🎉 maya and poornima 🎉

  • @preethimohanwings4505
    @preethimohanwings4505 9 месяцев назад +525

    Vishnu reaction for Poornima dance vera level😅 & Mani reaction towards Vishnu ultimate 😍🤣🤣🤣🤣

    • @Madhi-uw1xz
      @Madhi-uw1xz 9 месяцев назад +26

      Vishnu pachondhi 🐛🔥

    • @Momoftwokids1993
      @Momoftwokids1993 9 месяцев назад +5

      Yen antha dance nethu episode la telacast aagala..?

    • @LalalalisaPark_m
      @LalalalisaPark_m 9 месяцев назад

      Ama Avan kedakn adhuku onu kurachal illa

    • @veraraman7674
      @veraraman7674 9 месяцев назад +2

      ​@@LalalalisaPark_mdei porinima vda

    • @Za-nv7sm
      @Za-nv7sm 9 месяцев назад +2

      Vishny mass ❤❤❤❤❤❤❤❤❤

  • @jayashreeadhi5475
    @jayashreeadhi5475 9 месяцев назад +105

    இந்த சீசனில் வெற்றி🏆 தகுதி இல்லாதவர்களிடம் தான் போய் சேர போகிறது 😏 அது யாராக இருந்தாலும் தகுதியற்றவர்கள் தான்😅 ஏதோ ராக்கேஷ் அண்ணா க்கா வீடியோ பார்க்கிறேன்😊

    • @manjusanju2445
      @manjusanju2445 9 месяцев назад +6

      Yarume illa, neenga solvathu 💯 correct

    • @bronimettilda4210
      @bronimettilda4210 9 месяцев назад +2

      U r right

    • @sirishchanti
      @sirishchanti 9 месяцев назад +1

      True i have never seen a single episode of this season ..just watching Rakesh review 😂

    • @Janaki666
      @Janaki666 9 месяцев назад +1

      Exactly. Oru piece um therathu..

    • @vishnupriya6685
      @vishnupriya6685 9 месяцев назад +1

      Right said

  • @jasshakkim6862
    @jasshakkim6862 9 месяцев назад +209

    டிவில பார்க்கும்போது கேம் சுத்தமா புரியல ......😅😅😅உங்க வீடியோல தான் தெளிவு கிடைக்கும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தோம் 😎😎😎😎😎😎😎

  • @afsalmohaideen490
    @afsalmohaideen490 9 месяцев назад +108

    Vishnu telling about poorima in money matter is ultimate 😂

  • @indhumathisampath1367
    @indhumathisampath1367 9 месяцев назад +39

    வணக்கம் ராகேஷ் ப்ரோ❤❤❤..அது குரங்கு பொம்மை இல்ல ப்ரோ😂😂😂😂😂 முயல் பொம்மை....நேத்து பூர்ணிமா தோத்து போனதும் முயல்குட்டி கொடுக்கும் போது காறித் துப்பிட்டுடு கொடுத்தாங்க யார் எல்லாம் பார்த்தீங்க🧐🧐🧐🧐

    • @lalithalitha3153
      @lalithalitha3153 9 месяцев назад +1

      Vitchu ma good ❤❤❤❤❤❤❤

    • @lalithalitha3153
      @lalithalitha3153 9 месяцев назад

      Dinesh very bad 🐕🐕 dog 🐶🐶🐶🐶🐶

    • @saisanjana512
      @saisanjana512 9 месяцев назад +1

      Ellaruyme than parthom...athu Apdi pannum therincha visiyam Thane...apram Nan thorthalum paravala vishnivai jeika Veda maten sonathu ellame than parthom....

  • @Susee9211
    @Susee9211 9 месяцев назад +17

    ரச்சிதாவை போன சீசன்ல போட்டத விட இந்த சீசன்ல போட்டு இருக்கனும். விசித்ராவே இவங்களுக்கு டைவஸ் வாங்கி கொடுத்துத்திருப்பாங போல

    • @myway8220
      @myway8220 9 месяцев назад +1

      Indha season patha, raksita Dinesh oda seralam nu nenaicha kuda mathiguvaanga, avlo, vanmam dunesh ku. 24/7 parunga, dinesh vichitra pathi pesaradhu neraiya, vijay-tv kataradhey illa

  • @flairfifa3621
    @flairfifa3621 9 месяцев назад +36

    Sema plan-u Vishnu and mani semmaya game valayandanga 😂😂 Maya and poornima strategy ku ultimate slipper shot

    • @chandrak4300
      @chandrak4300 9 месяцев назад +6

      My favourite Vishnu and mani good player ❤❤❤❤

  • @tamilsangemuzangu8196
    @tamilsangemuzangu8196 9 месяцев назад +44

    அது குரங்கு பொம்மை இல்ல முயல் பொம்மை 😂❤

  • @sathishc1654
    @sathishc1654 9 месяцев назад +44

    Archana pathi Dinesh sonnathu unmai thaan. Gamela irunthuruntha. Original vantyhurukum. Good time for archana.

  • @ffrvishwa5595
    @ffrvishwa5595 9 месяцев назад +50

    கேம் புரியாம இருந்தது இப்போது தான் எங்க வீடியோ பார்த்து புரிந்தது நன்றி ❤❤❤

  • @m.v.nithyaseoul2590
    @m.v.nithyaseoul2590 9 месяцев назад +28

    Vishnu timing counter..comedy super ah iruku

  • @25977777
    @25977777 9 месяцев назад +58

    1) VISHNU THE VILLAIN'S
    2) DINESH THE NARATHAR
    🇲🇾🙋‍♂🇲🇾

  • @thee1653
    @thee1653 9 месяцев назад +75

    அது குரங்கு இல்ல குரங்கு,,😅 முயல், just a joke 😅😅😅

  • @indhumathisampath1367
    @indhumathisampath1367 9 месяцев назад +153

    என்ன ராகேஷ் அண்ணா இன்னமும் சூர்யாவை மறக்கலை யா😳😳😳😳😳...விச்சுவை ராஜமாதா னு விஷ்ணு சொல்லும் போது சிரிப்பே அடக்க முடியால😂😂😂😂😂🤣🤣🤣..

    • @lushanthu7399
      @lushanthu7399 9 месяцев назад +1

      Vishnu not told..... Mani told rajamatha

    • @indhumathisampath1367
      @indhumathisampath1367 9 месяцев назад

      @@lushanthu7399இல்ல விஷ்ணு தான் சொன்னாரு

  • @Sivavel2916
    @Sivavel2916 9 месяцев назад +67

    Enaku oru doubt viccu mam kum Dinesh kum parampara pagai.Dinesh mind voice:unakum enakum paga pagadhan😅

  • @saranchandra3771
    @saranchandra3771 9 месяцев назад +5

    Vishnu and Dinesh than real villains

  • @Kalpana-bz5mi
    @Kalpana-bz5mi 9 месяцев назад +4

    நேத்து நிக்சன் மாயா பூர்ணிமா நேத்து விஷ்ணு வச்சு செஞ்சிட்டா புள்ள

  • @tharuni178
    @tharuni178 9 месяцев назад +118

    மாயாவின் அடுத்த பகடக்காய் நம்ம நிக்சன்...

    • @rafiqahmedmohammedmoosa3366
      @rafiqahmedmohammedmoosa3366 9 месяцев назад +14

      Vijay Varma வுக்கும் nixen க்கும் யார் பகடை காய் என்பது போட்டியே

    • @suryadhanushka2188
      @suryadhanushka2188 9 месяцев назад +3

      இந்த வாரம் மாயாவுக்கு ஓட்டுக்கள் கம்மியா விழுகுதாமே உண்மையா😅

    • @arvindraja9400
      @arvindraja9400 9 месяцев назад +2

      ​@suryadhanushka2188 maya number one in voting

    • @abiramianand5823
      @abiramianand5823 9 месяцев назад +1

      Neenga Enna Vishnu support ah 😂.

    • @midnightbites5389
      @midnightbites5389 9 месяцев назад +1

      Yesssssss

  • @suriyakala7852
    @suriyakala7852 9 месяцев назад +23

    Vichithra Archana Dinesh ❤️
    Vishnu Mani 👍

  • @superchannel1649
    @superchannel1649 9 месяцев назад +1

    If got pradeep fans ,still remember WHO show red card,people cannot make them in final stage,that only justice for pradeep
    For that
    Top 5
    Vichitra mam,archana,dinesh,vijay varma
    The last one place can give to WHO win ticket to finale
    That only can give justice to pradeep
    Look like all forget that and support raveena mani and vishnu

  • @Aswin778
    @Aswin778 9 месяцев назад +152

    யாரெல்லாம் 86 நாட்கள் ஆகியும் இன்னும் இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சி சுறுசுறுப்பாக இல்லை என்று நினைக்கிறீர்கள் 👌👍

  • @PMAAAbbasMohamed
    @PMAAAbbasMohamed 9 месяцев назад +11

    மணி ரவீனாவை விட மாயா உண்மையாவே நல்ல போட்டியாளர் தான்...

  • @harini8212
    @harini8212 9 месяцев назад +116

    mani and vishnu carried only 2-4 bricks... while maya carried 8 bricks at a time 🔥🔥 and poornima also gave her best❤❤

    • @neelavathi2104
      @neelavathi2104 9 месяцев назад +23

      Itha pathi yarum pesa matanga intha makku mani um paschonthi Vishnu va um Paaratu vainga😏

    • @Mk-zv9rk
      @Mk-zv9rk 9 месяцев назад +18

      2-4 bricks ah..Poornima ku sombu thookku athukunu poi sollatha…mani and Vishnu carried 6-8 bricks…

    • @Mk-zv9rk
      @Mk-zv9rk 9 месяцев назад +4

      @kayleetyler870 that’s their strategy…what is wrong with that…if it was done by maya you people call it as strategy..

    • @saisanjana512
      @saisanjana512 9 месяцев назад +1

      ​@@Mk-zv9rk2 briks edutha epdi ellaruyme out panna mudiyum....apdiye rendu perum serndhu adanalum jeika mudiyathu...Maya vai pugazha epdi mathavangala thappa solla kudathu

    • @_Rune_.
      @_Rune_. 9 месяцев назад +1

      @@Mk-zv9rk feminist kuda argue panathe it's total waste

  • @kapildev9677
    @kapildev9677 9 месяцев назад +5

    உண்மையிலேயே நேற்று இந்த கேம் ஒண்ணுமே புரியல ப்ரோ இப்போ நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் புரியுது

  • @fathima411
    @fathima411 9 месяцев назад +127

    What if Rakesh bro went for next season , do he will maintain his image as Rakesh is a good boy😅

  • @radharadha8938
    @radharadha8938 9 месяцев назад +8

    ராகேஷ் உங்க காமெடி சூப்பர் 😂😂😂நா டல்லா இருந்தா உங்க வாய்ஸ் தான் கேட்பேன் 😂😂😂சூப்பர் sir

  • @Aswin778
    @Aswin778 9 месяцев назад +82

    யாரெல்லாம் பிக்பாஸ் ஏழு சீசனில் மிகவும் உருப்படாத சீசன் என்றால் அது இது தான் என்று நினைக்கிறீர்கள் 👌👍💯

    • @kaveya6931
      @kaveya6931 9 месяцев назад +3

      Dei thodapakatta unakku vera velaye ilaya

    • @sameeraliyakath2463
      @sameeraliyakath2463 9 месяцев назад +3

      Dei poi tholada enda ipdi kelvikette savadikura😩😩😩😩😩

    • @hemam7036
      @hemam7036 9 месяцев назад

      ​@@kaveya6931😂😂😂

    • @whatsappstatusshorts7953
      @whatsappstatusshorts7953 9 месяцев назад +1

      Like begger 😂😂

  • @aakashstars7811
    @aakashstars7811 9 месяцев назад +2

    Ippo la vishnu fan ayiten pa.... Sema comedy panitu irukan.. nan ena kaithata va da inga vantha... 3 point ku ipdi meeting potu seiringale da ...😂😂

  • @abiramianand5823
    @abiramianand5823 9 месяцев назад +24

    Vishnu dan Villan. Vera level cunning. Previously he used Poornima and now he is using Mani 😂

    • @kamalanvijay7959
      @kamalanvijay7959 9 месяцев назад +4

      Vishnu thaan intha naathari maya poorani koottanikku sariyana aal
      Mulla mullala thaan edukkanum,

  • @viratparthiPK
    @viratparthiPK 9 месяцев назад +15

    Vichumaa indirect ah warn panrathu poornimavuku 😅😅....thalaivaaa crta caught panitiye Nee vera levelyaaaa❤.....😂

  • @craftworldtamil7587
    @craftworldtamil7587 9 месяцев назад +41

    Both maya and Poornima and also vichu gave best n tasks bricks are heavy 🎉🎉🎉🎉❤❤❤

  • @seethaseetha2389
    @seethaseetha2389 9 месяцев назад +27

    பூர்ணிமா மாயா நிக்சன் ஜெயிச்சா அது நல்ல விளையாட்டு அதை தோத்தா அது காரி துப்பி கொடுப்பாங்க ஆனால் இத இந்த கமல் ஹாசன் கேக்க மாட்டாங்க

    • @krish07510
      @krish07510 9 месяцев назад +3

      Show pakama vandhu CMT pandringa Nala vae teridhu

    • @saisanjana512
      @saisanjana512 9 месяцев назад +1

      Kamal kandipa ketka matar ..maya Hasan

    • @LalalalisaPark_m
      @LalalalisaPark_m 9 месяцев назад +2

      Nee show pathiya Rakesh anna Reviwe pakura team dhane....show Parthutu vandhu comment pannu

    • @krish07510
      @krish07510 9 месяцев назад +1

      @@LalalalisaPark_m 24/7pathutu pesuran nanu mani brick hoodie la hide panadhu Nala matter ha

  • @vidhu_89
    @vidhu_89 9 месяцев назад +37

    நேத்து பூர்ணிமா dance'a பாத்து துப்பனும் போல இருந்துச்சு. 😅😂

    • @ebisha2951
      @ebisha2951 9 месяцев назад +2

      En unakku aada theriyatha

    • @chandrak4300
      @chandrak4300 9 месяцев назад

      Nanum avala thuppanum than thonuchu

    • @chandrak4300
      @chandrak4300 9 месяцев назад

      Poornima kevalamana jenmam

  • @navayugans5343
    @navayugans5343 9 месяцев назад +6

    1:56😂😂
    2:21😂😂 mamiyar marumagal
    5:03😂😂 supeeer game nalla game
    10:20😂😂

  • @navayugans5343
    @navayugans5343 9 месяцев назад +6

    Surya: thanks
    Rakesh bro: welcome 😂😂

  • @pavithranpavi6062
    @pavithranpavi6062 9 месяцев назад +5

    Vichithra Dinesh family pathila pesutha kundamma Suma iruka matta pola ah😮😮

  • @manimegalaiprabhu1438
    @manimegalaiprabhu1438 9 месяцев назад +61

    Dinesh eppavume standing in small boss.. ithuku pesama avaru kitchen responsibility eduthrukalam.. he is behaving like male mother in law.. 😏

    • @mahe_mahesh
      @mahe_mahesh 9 месяцев назад +4

      Avar frds anga than irukaanga. BB house la yaaru irukaanga avar kooda pesa. Vichitra always in BB house with maya and poornima. Athu Unga kannuku therilaya?😏😏

    • @manimegalaiprabhu1438
      @manimegalaiprabhu1438 9 месяцев назад +4

      @@mahe_mahesh super friends irukura eduthala irukarathu correct na.. why he made raveena to call vichu...

    • @mahe_mahesh
      @mahe_mahesh 9 месяцев назад +1

      @@manimegalaiprabhu1438 show ah poitu nalla paarunga. Dinesh koopda sollala. Onion urikka late aagum nu mattum than sonnaaru.

    • @priyaj44
      @priyaj44 9 месяцев назад +2

      Male mother in law illa ...worst father in law character...

    • @myway8220
      @myway8220 9 месяцев назад

      ​@@mahe_mahesh then why he didn't take kitchen responsibilities when others offered? Though all his group members in small boss expect vichitra

  • @chandranagarajan171
    @chandranagarajan171 9 месяцев назад +10

    Why did u miss what vichitra told when she was evicted .she said if Dinesh is evicted , then i am also happy that i lost in the game

    • @sriranji5752
      @sriranji5752 9 месяцев назад +1

      Dinesh அவர் மனசு மாறி sorry சொல்லாராரு சேர்ந்து வாழனும்னு ஆசைபடுறாரு ஆனால் இந்த vichu எப்போ பார்த்தாலும் damage பண்ணி persoanl target பண்ணுது தினேஷ் only defend himself

    • @sriranji5752
      @sriranji5752 9 месяцев назад +4

      ராகேஷ் bro உங்களக்கு அம்மா sentiment அதிகம் போல எப்போ பார்த்தாலும் vichu க்கு ஓவரா support பண்ரீங்க Today trending review ல பாருங்க அவங்க யாருக்கும் biased இல்ல உங்களை போய் இவ்வளவு நாள் நம்பி பார்த்தற்கு ரொம்ப வருத்தப்படுறேன் you make audience believe that vichu is right others are bad. it s too bad bro . I am sorry to say this. I saw 24/7 yesterday night till 1 o'clock but your points are biased from what I ve seen

    • @myway8220
      @myway8220 9 месяцев назад

      ​@@sriranji5752 yaaru ma neenga ellam 24/7 paaru dinesh vichitra va evlo kevalama pesurannu, adhukku vichira panradhu ellam kammi

  • @sangeethaamuthan9878
    @sangeethaamuthan9878 9 месяцев назад +35

    இந்த வாரம் மாயா நிக்சன் போனா நல்லாயிருக்கும் ஆனா போகமாட்டாங்க🤷🤷🤷

    • @sangeethachandran936
      @sangeethachandran936 9 месяцев назад

      Ada neenga vera innaiku promo la TTF pts table paarunga... BB team evlo poraduraanga Maya or Nixen TTF win pannradhuku nu theriyum

    • @sangeethaamuthan9878
      @sangeethaamuthan9878 9 месяцев назад

      @@sangeethachandran936 oru vela title win paniruvangalo

    • @sangeethachandran936
      @sangeethachandran936 9 месяцев назад

      @@sangeethaamuthan9878 vaaipu illa... But they will make Maya to be in finale..top 5.. if she is not evicted this week

  • @Aswin-ng5jd
    @Aswin-ng5jd 9 месяцев назад +35

    *Brave girl Maya. How she carried 10 bricks? Kudos* 👏👏

  • @mahishmunusamy
    @mahishmunusamy 9 месяцев назад +17

    Thalaivar Rakeshkku avarin vizhuthugal saarbaga vanakkangal 😇🙏

  • @babystar6250
    @babystar6250 9 месяцев назад +62

    Mani reaction to vishnu 😂😂😂

  • @vennilavennila6593
    @vennilavennila6593 9 месяцев назад +6

    Baby face, but pure villan, athu yaar
    Vishnu 🥵🥵🥵

  • @25977777
    @25977777 9 месяцев назад +13

    4:47 kurange elai ji... Muyal 😂😂😂
    🇲🇾🇲🇾🙋‍♂🇲🇾🇲🇾

  • @Balakmails
    @Balakmails 9 месяцев назад +122

    Thalaivaaaaa... Rakesh is a good boy...😂😂😂

  • @damienvhailson184
    @damienvhailson184 9 месяцев назад +29

    Rakesh is talking without seeing full day episode pola.. both team's did a group play.. if maya gang has won, they would have shouted and appreciated the strategic play..

    • @jack-gp4dz
      @jack-gp4dz 9 месяцев назад +7

      Vishnu mani yevalo kevalama play pandranga. Vishnu mani onna sernthu poornimaku against ha play pannanga bricks ha yetti odhaikuradhu thooku poduradhunu... Next vishnu mani onna serndhu maya kooda play pannanga apa mani blocks ha yeduthu kaluthula vachikitan. Ponnungala gaali panna yepadi kozhai thanama plan panni play pandranga. Maya only deserved for winner this task. Orey nerathula 7 bricks ha yeduthanga maya. What a strong girl❤

    • @Venkatgeja
      @Venkatgeja 9 месяцев назад +4

      ​@@jack-gp4dz You would call it as a good strategy if Maya & Poornima do it for others. Nobody is perfect there but Maya & Poornima are the worst contenders

  • @vishmadhu213
    @vishmadhu213 9 месяцев назад +46

    4:45 Yo Rakesh Adhu Muyal bommai pha 😅😅😅😅

  • @fghij4959
    @fghij4959 9 месяцев назад +10

    தினேஷ் வன்மக் குடோன்

  • @usharanijs
    @usharanijs 9 месяцев назад +7

    Thank you Rakesh for explaining the game clearly...

  • @santhoshj215
    @santhoshj215 9 месяцев назад +39

    Instead of appreciating the strength, stamina and mental toughness of Maya, people are making fun of it..

  • @najiyabest03
    @najiyabest03 9 месяцев назад +3

    Yaru nallavanga apdinu ungalukku therium..but atha yethukura Manasu illa..munnadi pannunatha vachi innamum yethukka matengurenga..it's just a show..verum 100 days ellarayum purinjikirathu kastam .so unmayave yaru effort pottu viladurangalo avangalukku support pannunga 🙏

  • @srinivasankrishnaiyengar3266
    @srinivasankrishnaiyengar3266 9 месяцев назад +3

    I am listening at 0.5x speed..Rakesh nakkal doublea irukku semma da. Nee dhanda original Big Boss Original Ezharai 😁😁😁😁😁😁😁

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 9 месяцев назад +28

    😂😂பூர்ணிமா நிக்சன் டான்ஸ் மிகவும் அருவருப்பாக இருந்தது😂😂😂அக்கா தம்பி உறவையே அசிங்கப்படுத்துதுங்க கண்ராவிகள்😂இதுல வேற நிக்சன் பூர்ணிமா கிட்ட டான்ஸ் ஆடும் போது உங்கள யாராவது ப்ரப்போஸ் பண்ணி இருகாகாங்களானு கேக்கறானாம்😂😂விட்டா பண்ணிருவான்😂😂

    • @ffrvishwa5595
      @ffrvishwa5595 9 месяцев назад +1

      உண்மை

    • @saisanjana512
      @saisanjana512 9 месяцев назад

      True

    • @tamizhselvi1910
      @tamizhselvi1910 9 месяцев назад +1

      அப்படி பாத்தா அர்ச்சனா விஜயை brother என்று கூப்பிடுறாங்க ஆனா அர்ச்சனாவின் ரசிகர்கள் அவங்க ரெண்டு பேருக்கும் லவ் status போடுறாங்க நீங்க பண்றது சும்மான்னா அவங்களும் நடிப்புக்காக அப்படி பண்றாங்க😂 அவ்வளவு தான் சிம்பிள்

  • @abiramianand5823
    @abiramianand5823 9 месяцев назад +36

    Yesterday Maya’s game Vera level ❤

  • @lavanyathirulavanya9417
    @lavanyathirulavanya9417 9 месяцев назад +23

    ஐயோ ராகேஷ் அண்ணா என்ன ஷோ பாக்குற நீ??? அது கொரங்கு பொம்மை இல்ல முயல் பொம்மை 😂😂😂😂....

  • @gangadharkumawat5114
    @gangadharkumawat5114 9 месяцев назад +8

    Qn: Dinesh vichithra rendu per la yaaru panradhu paatha kaduppa irukku?
    Ans: Maya😂😂

  • @arvindraja9400
    @arvindraja9400 9 месяцев назад +5

    Maya❤❤❤ poornima ❤❤❤ vichitra ❤❤❤nixen❤❤❤

  • @pavithramohan9242
    @pavithramohan9242 9 месяцев назад +10

    Main villains are vishnu Dinesh raveena

  • @vishak5129
    @vishak5129 9 месяцев назад +54

    Rakesh u did very good job. The game explained very well. But that is not korangu bommai its bunny😅

    • @vimala.Ari89
      @vimala.Ari89 9 месяцев назад +1

      Andha alavukku game la involve agittatu Rakesh bro 😂😂

  • @darmarajuganesa4520
    @darmarajuganesa4520 9 месяцев назад +2

    Didn't have a single chance Dinesh will get eliminated. He is on top (bullshit). Maya probably will went out, I'm very happy, I'm very happy. Start the music😂😂😂🕺💃🕺💃

  • @elumalai6926
    @elumalai6926 9 месяцев назад +24

    மாயா, புர்னிமா, நிக்ஸன், நேற்று டோட்டல் டேமேஜ் 🤣🤣

  • @shinchanrockers7139
    @shinchanrockers7139 9 месяцев назад +6

    Vichi Yara sonnangannu urukke theriyum😂😂😂

  • @arunarchana877
    @arunarchana877 9 месяцев назад +7

    Endha week maya va vijay tv kapathita endha bigg boss ha paka kutadhu

  • @ssrk369
    @ssrk369 9 месяцев назад +9

    Bully gang can't accept failure 😅 archana trying a lot to join bully gang

  • @everydaymotivation369
    @everydaymotivation369 9 месяцев назад +5

    Dinesh is very worst, he is only starting fight first. Always talking bad about vitchu. She should be on finals. Vishnu should be finalized

  • @vickydevarkonda4556
    @vickydevarkonda4556 9 месяцев назад +6

    Vishnu dinesh group na appo maya poornima inna pudugunagala bro adhey thana bro pannuchiga

  • @arvindraja9400
    @arvindraja9400 9 месяцев назад +4

    Boomers gang playing worst🤮🤮🤮

  • @KeerthanaDevi-cu6ou
    @KeerthanaDevi-cu6ou 9 месяцев назад +5

    Gaaji poornima gaaji nixen I best pair

  • @Akmal-km5ow
    @Akmal-km5ow 9 месяцев назад +15

    Yesterday poornima and maaya well palayed னு யாரெல்லாம் நெனக்கிற ❤❤❤❤

  • @MohamedKamil-lq2tg
    @MohamedKamil-lq2tg 9 месяцев назад +95

    அர்ச்சனா வாக்கு எண்ணிக்கை அதிகமா இருப்பதை பார்த்து அதிர்ச்சி அளிக்குறது..😂

  • @KokilaAzhagesan
    @KokilaAzhagesan 9 месяцев назад +65

    Maya poornima நிக்சன் பேசனதா ராகேஷ் பாக்கலா போலா 😂😂

  • @periyasamym5679
    @periyasamym5679 9 месяцев назад +13

    பூர்ணிமா உங்க மேல நாங்க ரொம்ப மரியாதை வச்சிருக்கேன் ❤ மாயா கூட சேராதீங்க விஷ்ணு பூர்ணிமா ரொம்ப ரொம்ப நல்லவங்க i like poornima i love 💕 poornima

  • @Thalapathivijayrasigai
    @Thalapathivijayrasigai 9 месяцев назад +18

    😽Amulbaby vishnu 🤗

  • @vanyvany1826
    @vanyvany1826 9 месяцев назад +2

    விஷ்ணு செம game player.❤

  • @AnitaHannah-w7e
    @AnitaHannah-w7e 9 месяцев назад +49

    Bro vichitra attacks Dinesh once in a while which is not fair . But Dinesh attacks vichitra with his each breath which is even more irritating. Dinesh is like “ I walk vichitra, I talk vichitra,I breath vichitra “ very irritating bro.

    • @saravananravanan5807
      @saravananravanan5807 9 месяцев назад +8

      Sometimes the very existence of some people are annoying. You hate them so much that you obsesses over them. I can understand Dinesh. Vichitra is poison

    • @AnitaHannah-w7e
      @AnitaHannah-w7e 9 месяцев назад +2

      @@saravananravanan5807 extreme hatred and obsession in itself is poisoning. Both vichitra and Dinesh are poisonous ,but the question is who is more poisonous? Definitely the one who cannot tolerate others existence and the one who bears hatred and obsession is more poisonous The show is not about who is the perfect person but who is a better one.you need to weigh the pros and cons.

    • @lin272
      @lin272 9 месяцев назад

      ​@@saravananravanan5807dinesh is the toxic poison

  • @prabhavathihome219
    @prabhavathihome219 9 месяцев назад +9

    யார் வின்னர் னே தெரியல இந்த சீசன் ல.....
    ஒரே குழப்பமா இருக்கேடா அமாவாசை 😂

  • @BrindhaArunkumar
    @BrindhaArunkumar 9 месяцев назад +17

    Vishnu strategy vera level.

  • @Princessmedia3352
    @Princessmedia3352 9 месяцев назад +25

    இந்த சீசன்ல யாரு பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆவாங்கினே தெரியல ஒரே குழப்பமா இருக்கு

  • @gyrogodop4209
    @gyrogodop4209 9 месяцев назад +7

    Poornima Dividiya button 👇👇👇

  • @karthikanandhakumar9699
    @karthikanandhakumar9699 9 месяцев назад +5

    Dinesh personal vengeance on vichitra

  • @chandranagarajan171
    @chandranagarajan171 9 месяцев назад +46

    Vichitra is also with the same thought that Dinesh should lose in the game and then she ll accept her defeat

    • @saravananravanan5807
      @saravananravanan5807 9 месяцев назад +3

      Rakesh ku Pavon adhula theriyadhu. Avar vasanathiya ketaru

  • @sharuk2174
    @sharuk2174 9 месяцев назад +3

    my mind is same thought..raki bro nee namba ragam ya.... Vishnu mani play pannathu nethu echa game not fair... maya poornima pidikathu but nethu porutha vara avanga faira play pannainganu thonuthu...ena pola yaro thona solluinga

  • @mahendrar6863
    @mahendrar6863 9 месяцев назад +10

    Bro nenga vera dinesh mela yanna tappu??.... Maya purnimakku nalla vachi saiyanum.... Avanga mattum groupsam sainja kamal vai la kolakatta errukum ....matavangala mattum nalla vachi saiva.... Eva la oru host.....😡😡

    • @sriranji5752
      @sriranji5752 9 месяцев назад +2

      ராகேஷ் bro உங்களக்கு அம்மா sentiment அதிகம் போல எப்போ பார்த்தாலும் vichu க்கு ஓவரா support பண்ரீங்க Today trending review ல பாருங்க அவங்க யாருக்கும் biased இல்ல உங்களை போய் இவ்வளவு நாள் நம்பி பார்த்தற்கு ரொம்ப வருத்தப்படுறேன் you make audience believe that vichu is right others are bad. it s too bad bro . I am sorry to say this. I saw 24/7 yesterday night till 1 o'clock but your points are biased from what I ve seen

  • @shobitharavikumar6424
    @shobitharavikumar6424 9 месяцев назад +2

    Both Dinesh & Vichitra already acted in Karthigai Deepam serial

  • @moulidharan6349
    @moulidharan6349 9 месяцев назад +16

    விசித்ரா தான் நல்லவன் நாக நடிக்கும் வில்லி 💯💯

  • @Jungun1537
    @Jungun1537 9 месяцев назад +1

    archana is the real green animal

  • @dreamgirlchoice
    @dreamgirlchoice 9 месяцев назад +3

    Anna... Vishnu ku kurumbadam podunga!!!!!!
    Nethu game mudikirathuku munnadiyae VISHNU OUT!!!!!!!!!!!!
    Poornima out aana round la, Bell adikirathuku munnadi, avan spot ku varla... Watch in slomo... #vishnuout

  • @cutiequeen840
    @cutiequeen840 9 месяцев назад +1

    Orutharu mattum villain ana nallavar mari point pandrathu - dinesh😂, vichu mean panathu - rachitha😂

  • @shakthia9814
    @shakthia9814 9 месяцев назад +3

    Rakesh bro is so humble. I wish I can give you 100 likes for this video 👍👏😄

  • @sonusavi5634
    @sonusavi5634 9 месяцев назад +1

    Actually Mani asked Dinesh and Vishnu to collapse this tower

    • @jack-gp4dz
      @jack-gp4dz 9 месяцев назад +1

      Exactly. Main culprit mani. But edhu 1 hr la cut pannitanga

  • @VIJAY12674
    @VIJAY12674 9 месяцев назад +66

    Vishnu the chameleon. Mani undeserving, always sailing on someone'shardwork.

    • @pavitrankartick1214
      @pavitrankartick1214 9 месяцев назад +17

      arive illa la 😆. maya the witch kannuku therila, poornima the hypocrite kannuku therila, nixen the pombala porukki therila, but unaku vishnu chameleon and mani freeloader than theriyutho? mandaiku mela mattum than mayiru iruko enamo,,, ulla onnume illa 😆

    • @priyaammu3444
      @priyaammu3444 9 месяцев назад +3

      ​@@pavitrankartick1214😂😂😂😂😂😂😂

    • @bhakyanathbhala1725
      @bhakyanathbhala1725 9 месяцев назад +4

      ​@@pavitrankartick1214slipper shot bro..😂

    • @barveensikkan
      @barveensikkan 9 месяцев назад

      Dinesh is the matter scatch

    • @indhumathisampath1367
      @indhumathisampath1367 9 месяцев назад +1

      @@barveensikkan அதுக்கு முன்னாடி யே மாயா கேங்க் கேட்ச் போட்டு தான் விளையாடினாங்க

  • @ishwaryavignesh4124
    @ishwaryavignesh4124 9 месяцев назад +31

    Dinesh feels jealous on vichu mam. He unable to digest the truth that vichu mam didn't get evicted.. Each and every time he's the one who creates problem and bcoz of that vichu mam got hurted. I think vichu mam unable to tolerate Dinesh's disrespectful speech and the way he targetting her for silly things... So sometimes like this she's speaking about his personal.... But from my point of view, Dinesh is a cunning person and he's projecting vichu mam wrong each and every time...

    • @dhanaseelirajasekar1729
      @dhanaseelirajasekar1729 9 месяцев назад

      Yes I also feel like you

    • @kings4335
      @kings4335 9 месяцев назад

      Correct

    • @VGRagni
      @VGRagni 9 месяцев назад

      தினேஷ் project பண்ல...விசித்ரா வாய் தான் விசித்ராக்கு ஆப்பு வவைக்கிது

    • @superchannel1649
      @superchannel1649 9 месяцев назад

      Very true,this one I see in 24live,but in one hour they dont show dinesh talk back but Just show vichitra mam target dinesh,vijay tv want dinesh come final and vichitra go out

    • @myway8220
      @myway8220 9 месяцев назад

      ​@@superchannel1649 true, almost every day he is backbiting vichitra to others but vijay-tv doesn't show anything on 1 hour show