சிமெண்ட் தரை போட்டு விட்டு பிறகு அதன் மேல் ரெட் ஆக்சைடு பவுடரை சிமெண்ட் உடன் சேர்ந்து கலந்து பூசலாம்.இது நாளடைவில் செட்டாகும்போது சாப்டாக மாற பினிசிங் செய்யும் போது ஸ்பான்ச் சுற்றினால் சாப்டாக மாறும்.
மூணு மாசத்துக்கு அப்புறம் கிராக் விட ஆரம்பிக்கும் தரை . கிராக் விட்ட பிறகு டேம் ப்ரூப் பெயிண்ட் அடித்தால் நல்லது. அதற்குத்தான் மூன்று மாதம் அவகாசம் வேண்டும் என்கிறேன்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி 🙏
Sir,intha kelviyai kettathu en husband than.avunga romba kulmbipoi irunthanga .neenga explain panni sonnathukkappram ippa rompa theliayitanga romba nantri sir.thankyou sir
நன்றி மேடம்
அருமையான விளக்கம் மேஸ்திரி
நன்றி
வணக்கம் சார் ஒரு வீட்டுக்கு சிமின்ட் தரை வெள்ளையா இருக்கணும்னா எப்படி போடணும் சில வீட்டுக்கலில் தரை வெள்ளை சிம்ன்னுட்டாயிருக்கு ப்ளீஸ் விளக்கவும்
Maadiyil tharai potta piragu maybe second floor katra apdina entha tharai podanum cement kalavai or chips tharai solluga bro
சிமெண்ட் சிப்ஸ் தரை போடவேண்டும்.
நன்றி நண்பா நல்ல யோசனை சொன்னீர்கள்
Anna enaku oru doubt... terrace la chips congreet ku bathila 1½ jalli congreet use panalma Anna
அரை ஜல்லி உபயோக படுத்த கூடாது.
சார் எங்கள் மாடியில் சிமென்ட் தரை போட மேஸ்திரி கூலி எவ்வளவு
அண்ணா நீ சொல்றது சரி ஆனால் நான் காங்கிரிட் போட்டு 8 மாதம் ஆகுது அப்போ நான்கலவையிலே தரை போடலாமா இல்லை சிப்ஸ் போட்டு தரை போடலாமா எது நல்லது
எது போட்டாலும் சிமெண்ட் அதிகமாக போடனும்.
Good explain sir.thankyou
நன்றி ஐயா
Cement thara epdi soft ah podalam, wax polishing pannalama
சிமெண்ட் தரை போட்டு விட்டு பிறகு அதன் மேல் ரெட் ஆக்சைடு பவுடரை சிமெண்ட் உடன் சேர்ந்து கலந்து பூசலாம்.இது நாளடைவில் செட்டாகும்போது சாப்டாக மாற பினிசிங் செய்யும் போது ஸ்பான்ச் சுற்றினால் சாப்டாக மாறும்.
@@Srinivasanbuilder thanks sir
Oru nala Leakage oil name solunga . Also cement, chips , water and leakage oil ratio solunga sir
ruclips.net/video/PEIDn4Gg80o/видео.html இந்த வீடியோ பாருங்கள்
Enga area kale mun boomi. Veedu kattum pothu piller kuli thonta kali mun vunthuchu. Base mattum poda kale mun podalamaa .pse replay anna
ஏ டூ இசட் சிமெண்டிலே செய்யவும்
@@Srinivasanbuilder tnq anna
Base mentrekku gravel besta
Semmum besta
Gravel and semmun 1unit prise tell me anna
களிமண்ணு இருக்கும்போது அதையே போடலாம்
Tnq very much sir
Good explanation.thanks
Arumai
Damproof paint adika 3 months time kandipa vennuma illa thari pottadhuku apram paint adichiralama anna
மூணு மாசத்துக்கு அப்புறம் கிராக் விட ஆரம்பிக்கும் தரை . கிராக் விட்ட பிறகு டேம் ப்ரூப் பெயிண்ட் அடித்தால் நல்லது. அதற்குத்தான் மூன்று மாதம் அவகாசம் வேண்டும் என்கிறேன்
Eathu life varum sir solluga
Nice
22*27 ethanai unit jipsam
ஐயா உங்க போன் நம்பர் வேணும்
STORY