Vijay Speech: கூலித் தொழிலாளி முதல் கல்லூரி மாணவி வரை என்ன சொல்கிறார்கள்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 491

  • @nivetha6869
    @nivetha6869 3 дня назад +5

    Please support vijay sir ❤❤❤

  • @easyenglishaccess8714
    @easyenglishaccess8714 21 день назад +36

    தமிழர்களே ஒன்று சேர்ந்து எல்லா உயிர்க்கும் ஆன அரசியலை தேடி தமிழ் தேசியஅரசு நிறுவுங்கள்.

    • @GokulGokul-i3r
      @GokulGokul-i3r 10 дней назад +2

      Deii Komali poo da antha pakkam comedy pannittu irukka😂 2026 la ntk ku உஊஊ tha dii 😂😂😂

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg 9 дней назад

      ​​@@GokulGokul-i3rடேய் சினிமா கோமாளி நீதாண்ட!விஜயக்கு விஜயகாந்த் நிலமைதாண்டா!😢 திராவிட திருடர்களிடம் ஒண்ணும் ஆட்டமுடியாது உங்களால்! ஏதோ தெலுங்கன் ஓட்டைவாங்கி ஜெயிக்கலாம் என்று நினைக்க வேண்டாம் தெலுங்கன் ஓட்டு தெலுங்கனான சுடலைக்கே கிடைக்கும்!

    • @BalamuruganM-u5t
      @BalamuruganM-u5t День назад

      ​@@GokulGokul-i3r👍❤️

  • @VishnuyogaVishnuyoga-w2m
    @VishnuyogaVishnuyoga-w2m 21 день назад +37

    விஜய் அண்ணா cm 26 tvk👍👍👍👍❤️❤️❤️விஜய் அண்ணா cm 26 tvk👍👍👍👍❤️❤️❤️விஜய் அண்ணா cm 26 tvk👍👍👍👍❤️❤️❤️

    • @soundarpandian866
      @soundarpandian866 5 дней назад

      விஜய் திமுக கைக்கூலி

  • @UshaJ-dm7ss
    @UshaJ-dm7ss 18 дней назад +13

    😂😂😂மிக்க மகிழ்ச்சி விஜய் அண்ணா சூப்பர் சகோதரிகளே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @tamilansabareesan4334
    @tamilansabareesan4334 26 дней назад +90

    பெரியோர்கள் tvk கட்சியை ஆதரிப்பது ஆளுகின்ற மற்றும் ஆண்ட கட்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

  • @santhanakumarraju1045
    @santhanakumarraju1045 26 дней назад +88

    குடும்ப ஆட்சிக்கு ஒரு முற்று புள்ளி .

    • @ganeshr3747
      @ganeshr3747 22 дня назад +4

      Jayalalitha did not have family didn't they do corruption.

    • @dpvasanthaprema629
      @dpvasanthaprema629 21 день назад +2

      @@ganeshr3747perfect question

    • @CL-bh5vt
      @CL-bh5vt 20 дней назад

      @@santhanakumarraju1045 இலங்கையைப் பார்த்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்

    • @harshivsaisports
      @harshivsaisports 8 дней назад

      ​@@ganeshr3747 Yes she do... after exposed all ... After that she is not even wearing a gold... If family party will do

  • @VinothkumarVinothkumar-e7n
    @VinothkumarVinothkumar-e7n 24 дня назад +37

    Vijay anna eppovu ma super very cute ❤🎉

    • @saravanakumarramachandran4147
      @saravanakumarramachandran4147 22 дня назад +1

      ஒப்பனை களைந்தால் உண்மை முகம் தெரியும்

  • @VasukiVasuki-yy7cg
    @VasukiVasuki-yy7cg 24 дня назад +16

    விஜய் அண்ணா வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉

  • @sivakumars3869
    @sivakumars3869 24 дня назад +7

    Vijay speech was superb decimated most leaders None can be compared with based on his speech, unique and intriguing.

  • @ksaxprez
    @ksaxprez 18 дней назад +2

    Thanks BBC to discover the reality review from public.

  • @SyedIbrahim-my9ld
    @SyedIbrahim-my9ld 7 дней назад +7

    மாறி மாறி ஆண்ட திமுக அதிமுக வேண்டாம் ....
    மாற்றம் வேண்டும் ....
    தளபதி கண்டிப்பா நல்லது செய்வாரு

  • @christraj4239
    @christraj4239 24 дня назад +11

    Praise God. .May God protect Mr Vijay and use for for tamilnadu blessings.

    • @smartchoice1322
      @smartchoice1322 20 дней назад +2

      Pavada vandheri convert kumbal 😂😂

  • @easyenglishaccess8714
    @easyenglishaccess8714 21 день назад +14

    கூட்டணி கூட்டு காக காத்திருக்கும் தமிழக வெற்றி கழகம் உலகமெங்கும் வாழும் தமிழர்களின் இனப் பகையை சம்பாதிக்கும். தனித்து நில்லுங்கள் தமிழ் தேசிய அரசியலை முன்னெடுங்கள்.தமிழ் இனத் தலைவர் பிரபாகரனை முன்னெடுத்துச் செல்லுங்கள்தமிழ் மக்கள் உங்கள் பக்கம்

    • @Sivaraman-vc7dl
      @Sivaraman-vc7dl 21 день назад +1

      கட்டவுட்ல மேதகு படத்த பாத்த .அப்புறம் எப்படி தமிழ்தேசியம் பேசுவாரு😂😂😂😂😂😂😂😂

    • @CL-bh5vt
      @CL-bh5vt 20 дней назад +1

      @@easyenglishaccess8714 இப்படியே சொல்லிக் கொண்டிருப்பவர்கள் நல்லா வந்து விடுவார்கள் .. நம்பியவர்கள்... ??

  • @duminkk1454
    @duminkk1454 26 дней назад +47

    வாழ்த்துக்கள் விஜய்🎉🎉🎉❤

  • @as.esahanthas.esahanth7947
    @as.esahanthas.esahanth7947 21 день назад +6

    ❤தளபதி❤TVK❤TVK❤TVK❤TVK❤TVK❤TVK❤

  • @vid111
    @vid111 21 день назад +3

    BBC support for Joseph.

  • @selvarajsaravanan1695
    @selvarajsaravanan1695 26 дней назад +77

    Vijay 2026 CM

    • @saravanakumarramachandran4147
      @saravanakumarramachandran4147 22 дня назад +5

      முதலில் வாங்குன சொகுசு கார்கள் வரி கட்ட சொல்லுங்க

    • @svvishwa2
      @svvishwa2 22 дня назад +3

      ​@@saravanakumarramachandran4147Ippadiye kadharungada payasam boys 😂😂😂
      Dhairiyam irundha Poi case podra paint dappa 😂😂😂

    • @ganeshr3747
      @ganeshr3747 22 дня назад

      Mla agatum first

    • @svvishwa2
      @svvishwa2 22 дня назад

      @@ganeshr3747 MLA aaita enna pannuvinga..☝️😏

    • @rinkuvasanth6849
      @rinkuvasanth6849 22 дня назад

      Only in dream

  • @vanithasri835
    @vanithasri835 25 дней назад +41

    அடுத்த சிவாஜி அடுத்த TR அடுத்த பாக்கியராஜ் அடுத்த விஜயகாந்த் அடுத்த கமலஷாசன் அடுத்த விஜய்......

    • @nkltalkies5261
      @nkltalkies5261 22 дня назад +3

      Capitan one of the most important, not for other.

    • @saravanakumarramachandran4147
      @saravanakumarramachandran4147 22 дня назад

      சரி

    • @dhananjey2770
      @dhananjey2770 22 дня назад +3

      Don't cry.. 😂

    • @svvishwa2
      @svvishwa2 22 дня назад +2

      Adutha Vijay nu incomplete pannitiye Aama kunja.. Avar dhanda adutha CM of Tamil Nadu 2026 TN la Aatchi Amaippar..🎊👏🔥🏆
      Unga Beerangi mookan saman mukka nondikitte iruka solra Pula sula ki 😂😂😂

    • @prabu42560
      @prabu42560 19 дней назад +2

      Next mgr is vijay

  • @Jranjith6622
    @Jranjith6622 3 дня назад +1

    thalapathy

  • @premkumarp7649
    @premkumarp7649 24 дня назад +5

    Yes correct 👍

  • @ManivelSaratha84
    @ManivelSaratha84 15 дней назад +2

    God blessing Vijay bro❤❤❤❤❤❤❤

  • @thilakshansathananthan1994
    @thilakshansathananthan1994 24 дня назад +14

    இவருக்கு சேர்ந்த கூட்டம் சினிமா மோகத்தில் வந்த கூட்டம், முதலில் இவர் தன்னுடைய ரசிகர்களை நல்வழி படுத்தவேண்டும். மக்களுக்கான போராட்டங்களை முன்னின்று நடத்த வேண்டும்

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 26 дней назад +97

    கல்வியறிவு சிந்தனை கேரளா மக்கள் இடம் இருக்கும் அளவு தமிழ் நாட்டில் இல்லை. சினிமா வேறு நிஜவாழ்க்கை என்பது வேறு. ஒருவனுடைய செயல்பாடு நல்லா இருக்கணும் ஆனால் மக்கள் என்ன சொல்றாங்க பாருங்க விஜய் ஸ்பீச் நல்லா இருந்ததாம். சினிமா மோகம் தான் காரணம். எழுதி கொடுக்கப்படும் வசனங்களை காமிரா முன்பு திரைப்படத்தில் பேசுவது போல வசனங்களை ஒரு மாநாட்டில் பேசி விட்டதற்காக தமிழ்நாடு ஆஹோ ஓஹோ என்று மாறிவிட முடியுமா? இதுவரை விஜய் தமிழ்நாட்டின் சமூக பிரச்சினைகளுக்கு ஏதாவது விஜய் வாய் திறந்து இருக்கிறாரா? அல்லது விஜய்தான் போராட்டம் நடத்தி ஏதாவது சில வெற்றிகள் பெற்று இருக்கிறாரா? சினிமா மோகத்தில் கூடுகிற கூட்டங்கள் எப்படி அரசியலை தீர்மானிக்கும் முடியும்?

    • @rajasekara23
      @rajasekara23 26 дней назад +21

      Udhayanithiku ena experience iruku? Ena padichi irukan?

    • @krishnamoorthyramachandran4442
      @krishnamoorthyramachandran4442 26 дней назад +16

      Chance kudutha dhaan ya enna panran nu theriyum

    • @marineljohana8133
      @marineljohana8133 26 дней назад +11

      Kerala? Suresh gopi bjp saarba thrichur la jeyichaaru.. yaaru vote potathu. Kenya makkalaa😅😅😅😅.. athu irukkattum unakku 200 upis credit aayirucha😅😅😅

    • @User-indii123
      @User-indii123 25 дней назад

      ​​​@@krishnamoorthyramachandran4442 Ivan nallathu seiyavanu epdiya namburathu ipa ivan kodi kodiya sethu vachuruka kasa makkaluku selavu panna sollu

    • @Tamizhan738
      @Tamizhan738 25 дней назад +1

      Mgr❤ cinema

  • @guruprasaths4525
    @guruprasaths4525 20 дней назад +2

    அருமை

  • @thilakshansathananthan1994
    @thilakshansathananthan1994 24 дня назад +71

    இவருக்கு முதலே நாம் தமிழர் கட்சி பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தாச்சு 👍 சீமான் ❤️

    • @husainholler7944
      @husainholler7944 23 дня назад +16

      Seeman just for money

    • @mewedward
      @mewedward 22 дня назад +1

      No plate kachi mathi erutha thalivar vayaru matum neraum

    • @arulananthuarun6523
      @arulananthuarun6523 22 дня назад

      சீமான் மாத்தி மாத்தி பேசும் மெண்டல்

    • @svvishwa2
      @svvishwa2 22 дня назад +1

      Aama kuduthinga.. yenna projno..Enga Thalapathy Vijay na Vandha piragu un Vote share 2 to 4% nikkilena en pera mathikirein da Pannada Aama kunja 😂😂😂

    • @Sivaraman-vc7dl
      @Sivaraman-vc7dl 21 день назад

      ​@@svvishwa2எடப்பாடி கிட்ட கூட்டணி போன பிறகு வாங்கற 5. 10 சீட்ல பாதி பெண்களுக்கு தருவாறு

  • @geethapalanisamy185
    @geethapalanisamy185 19 дней назад +2

    Welcome vijay my family full vote❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manitstudy491
    @manitstudy491 24 дня назад +3

    Super ma your correct

  • @ram3237
    @ram3237 22 дня назад +30

    நாம் தமிழர் போல பெண்களுக்கு 50 சதவிகித வேட்பாளர் வாய்ப்பு தருவாரா விஜய் . சொல்லுங்கள் என் தமிழ் தாரகைகளே .

    • @RanganathIyer92
      @RanganathIyer92 19 дней назад

      Vijayalakshmi Theriyuma ? 😂 . Idhula history pesuran Peeman

    • @suthany5801
      @suthany5801 19 дней назад +2

      நேற்று தம்பி இன்று எதிரி . உலகம் சுயநலமானது. சிலர் நாம் சிறந்தவர்கள் என்று நினைக்கிறார்கள், ஆனால் நம்மை விட எப்போதும் சிறந்தவர் இருப்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். பசுவின் இறைச்சியை உண்ணுங்கள் என்று சொன்னபோது இந்து மதத்தை ஆழமாக புரிந்து கொண்டீர்களா? இந்து மதத்தை மோசமாக விமர்சித்த போது, ​​பிறர் மதம் மற்றும் பழக்கவழக்கங்களுக்கு மரியாதை கொடுக்க நினைத்ததுண்டா? நெற்றியில் குங்குமம் அணிந்து பசுவின் இறைச்சியை உண்பது. His speech is not stable.

    • @prabu42560
      @prabu42560 19 дней назад +1

      தருவார்

    • @GokulGokul-i3r
      @GokulGokul-i3r 10 дней назад

      Avaru clear aa sollitaru da venna starting 30% poga poga 50% tharuven nu sollitaru da mental 😂

  • @jsaravanakumarskvijaykumar
    @jsaravanakumarskvijaykumar 26 дней назад +55

    தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் ❤️💛❤️🔥

  • @easyenglishaccess8714
    @easyenglishaccess8714 21 день назад +12

    சினிமா கவர்ச்சிமுக அழகு ரசிகர் பட்டாளம் எந்தவித நேர்த்தியான கொள்கையும் இல்லை.ஆனால் மக்கள் இதை எதையும் யோசிக்கவில்லை.மறுபடியும் அடுத்த ஒரு திராவிடம் மற்றும் தமிழ் தேசியம் என்ற பெயரில் குழப்பம் அண்ணன் விஜய்

    • @CL-bh5vt
      @CL-bh5vt 20 дней назад +1

      @@easyenglishaccess8714 இவரும் சினிமாவில் உருப்படியாக செய்தது ஒன்றும் கிடையாது !!!
      மக்களுக்கு எதையாவது செய்தாரா சொல்லிக் கொடுத்தாரா

    • @jayashakthiadhavan
      @jayashakthiadhavan 19 дней назад

      🎉🎉🎉🎉

  • @akilandeswarir-pq6jo
    @akilandeswarir-pq6jo 21 день назад +5

    Please makkaley DMK and ADMK venam Vijay sir varanum

  • @Vijaykutte
    @Vijaykutte 26 дней назад +25

    Thalapathy vijay ❤🎉

  • @ravichandrannavaratnam4947
    @ravichandrannavaratnam4947 26 дней назад +36

    Next CM Vijay ❤

  • @pnelavarasan625
    @pnelavarasan625 13 дней назад

    தமிழக வெற்றிக் கழகம் தளபதிவிஜய் தான் அடுத்த முதல்வர் உறுதி உறுதி உறுதி❤❤❤

  • @Bkskumar75
    @Bkskumar75 26 дней назад +13

    500 ரூபா கொடுத்தா... அவங்களுக்கு ஒட்டு... கூட்டம், பேச்சு, கொள்கை இதெல்லாம் பெறுவாரியான தமிழக மக்கள் கண்டுகொள்ளபோவதில்லை... இது தான் இங்க நிதர்சனம்!!

  • @svvishwa2
    @svvishwa2 22 дня назад +2

    Thalapathy Vijay na Vazhga Pallandu 💖
    TVK 2026 TN la Aatchi Amaikkum 🎊🔥👏🏆

  • @sasirergasasirerga7825
    @sasirergasasirerga7825 20 дней назад +1

    Super ❤❤❤❤❤❤

  • @guruprasaths4525
    @guruprasaths4525 20 дней назад +1

    சூப்பர்

  • @prabinprabhakar4687
    @prabinprabhakar4687 20 дней назад +5

    Really scared for TN 😢😢😢 voting for film actors blindly 😢😢 he said he can remove governor and NEET...reality both can't be removed because NEET has been approved by Supreme Court and governor is part of constitution....so vijay even if he has become CM , he does not have authority to do it 😢😢😢😢

    • @Naveenkumar-qn4di
      @Naveenkumar-qn4di 17 дней назад

      ipadi aluvuramari emoj pottu comment panna nanga ketruvoma😏

  • @nagarajanaiyapan459
    @nagarajanaiyapan459 17 дней назад +1

    விஜய்க்கு நமல்ராஜபக்ஸே வாழ்த்து.நன்றி விசுவாசம்.இனபடுகொலைக்கு ‌,ராஜபக்ஸே எதிராக கையெழுத்து இயக்கத்தில் விஜய்யிடம் கையெழுத்து கேட்ட போது விஜய்யின் பதில் ஜ ஆம் நாட் இன்றரஸ்டட்.விஜய் நேர்மையான வர் கிடையாது. காருக்கு வரி ,புலி படத்தில் நடித்த போது சம்பள விஷயத்தில் நீதி மன்ற அபராதம்.சினிமாவில் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி டிக்கெட் கட்டணம் உயர்த்தி மக்களிடம் ஆயிரம் இரண்டாயிரம் கொள்ளையடித்தவர்.தன் சம்பளத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்தவர்.இவ்வளவு கரப்சன் செய்தவர் மக்களுக்கு எப்படி நல்லது செய்ய முடியும்.மக்கள் தீர விசாரிக்கவும்.

    • @Pagaivandi
      @Pagaivandi 14 дней назад +1

      நீங்கதான் போய் கையெழுத்து கேட்டிங்க

    • @arinthumariyamalumdk4418
      @arinthumariyamalumdk4418 13 дней назад

      பிராடுகார பைய அவன் அண்ணன மாதிரி கத விடுறான் பாரு சோம்பி 😂

  • @parthibanvellaichamy9760
    @parthibanvellaichamy9760 26 дней назад +19

    எல்லாம் நல்ல பேச்சாளர்கள் ஆனால் காசு கொடுக்குற கட்சிக்கு தான் ஓட்டு போடுவாங்க 😢

  • @varatharajanm.v9421
    @varatharajanm.v9421 20 дней назад +2

    அரசியல் வரலாறு இலக்கியம் எதுவும் தெரியாமல் கட்சி ஆரம்பிக்கும் நடிகர் களை ஆதரிப்பது தமிழக மக்களின் அரசியல் அறியாமை யை தான் காட்டுகிறது. மக்கள் பிரச்சனை களுக்கு களத்தில் இறங்கி போராடுபவரே மக்களுக்கு நன்மை செய்ய முடியும்.

  • @SendhilKumarm-h7q
    @SendhilKumarm-h7q 21 день назад +2

    Akka. Thalapathyvijay Anna👑👑👑👑👑👑❤❤❤❤❤❤❤king🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @murugans9512
    @murugans9512 20 дней назад +6

    பாவம் மக்கள் சினிமா மோகத்தில் இன்னும் அறியாமையாக தான் இருக்கிறார்கள்

  • @CL-bh5vt
    @CL-bh5vt 26 дней назад +29

    தமிழ்நாட்டு மக்களுக்கு சினிமாக்காரர்களை விட்டால் ஒருவரும் இல்லையா ???

    • @Ravanan646
      @Ravanan646 26 дней назад

      சினிமா காரங்கள் பூனை மேல் மதில விட பரவாயில்லை

    • @ShaHamee-y9t
      @ShaHamee-y9t 26 дней назад +2

      Irukanga but selavu seiyya money venum....adhu Ilama yarum political ku vara mudiyathu

    • @praveenkumar4288
      @praveenkumar4288 25 дней назад +2

      உண்மை உதயநிதிய பார்த்து நல்லா கேட்டீங்க

    • @akpugazh5959
      @akpugazh5959 24 дня назад

      DMK 🤬🤬🤬🤬🤬🤬🤬Anil.

    • @vijayanand8874
      @vijayanand8874 23 дня назад

      வேற யாரும் வந்தால் உயிர் இருக்குமா என்பது சந்தேகம்

  • @G.sankarSankar-jx3ic
    @G.sankarSankar-jx3ic 22 дня назад +1

    நன்றி பிபிசி சேனலுக்கு

  • @sundarsundar3157
    @sundarsundar3157 26 дней назад +17

    விஜய் மேடைப் பேச்சு நன்றாக இருந்தது. சப்த அளவு குரல் தெளிவு எல்லாம் பிரமாதம். இப்ப மாதிரியே ...சாதாரண... ஸ்டைலில் அவர் பேசினால் நல்லது. எதுகை மோனை பேச்சு தேவையில்லை. அவர் கட்சிக் காரங்க அவர் முன்னேயே அவரை மேடைகளில் பாராட்டிப் பேச விடக் கூடாது. தலைமைக் கழக பேச்சாளர் உட்பட யார் பேசினாலும் , எதிர் ஆட்களை ....பாயிண்ட்.. வைத்து அட்டாக் பண்ணனும் ஆனால் தரக் குறைவாக பேசக் கூடாது. ஏ‌ற்கனவே நிறைய பணம் சம்பாதித்த நடிகர் என்பதால் .....நான் எந்த விதத்திலும் ஊழல் என்பதை சகிக்க மாட்டேன். மக்களின் வரிப்பணத்தை கொள்ளை யடிக்க அனுமதிக்க மாட்டேன்... என்பதை அடிக்கடி (ஜெ... விலிருந்து இவரை வித்தியாசம் காட்ட) பேசி , நடைமுறையிலும் நிரூபிக்க வேண்டும். இவர் ஏற்கனவே பணம் படைத்தவர் ஊழல் பண்ணுவதை சகிக்க மாட்டார் என்று மக்கள் நம்பினால்..... ஜனங்கள் ஓட்டுப் போட காசு பிரியாணி கூட எதிர்பார்க்க மாட்டார்கள்.

    • @darkworldchannel8353
      @darkworldchannel8353 24 дня назад

      பாஜகவை பாசிசம் என்றும் அவர்களை எதிர்பவர்களை பாயசம் என்றும் சென்னாரு அப்ப விஜய் என்ன சாம்பாற 😅😅😅😅😅

  • @guruprasaths4525
    @guruprasaths4525 20 дней назад +1

    Super

  • @VinothkumarVinothkumar-e7n
    @VinothkumarVinothkumar-e7n 24 дня назад +3

    Vijay 2026 cm❤🎉

  • @styleman4664
    @styleman4664 23 дня назад +11

    விளையாட்டு புள்ள பேசினது போல பேசினார் 😮

  • @straightlinestraightline1710
    @straightlinestraightline1710 26 дней назад +26

    ஆணி புடுங்குவது கஷ்டம் தான்😢😢😢

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 26 дней назад +12

    Excellent

  • @amstrongruban4631
    @amstrongruban4631 19 дней назад +2

    வேலுநாச்சியலை தமிழ்நாட்டுக்கு சொன்னவர் சீமான்

    • @SenthilGowtham-o4i
      @SenthilGowtham-o4i 15 дней назад

      😂😂😂 ama avaru mattum sollala na velunachiyar yarune therinjurukkathu 🤣🤣🤣

    • @prasanthpopzz8443
      @prasanthpopzz8443 11 дней назад

      Ama jansi Rani story thaney bro😂

  • @DDavid-y5n
    @DDavid-y5n 24 дня назад +12

    எல்லேரும் சொல்லி கொடுத்த்து போலவே பேசி இருக்காங்கே......

    • @mrbharaths8204
      @mrbharaths8204 21 день назад +1

      😂

    • @aarirose6072
      @aarirose6072 19 дней назад +6

      ஆனால் ₹200 பெற்றுக்கொண்டு பேசவில்லை என்று நினைக்கிறேன்

    • @BalamuruganM-u5t
      @BalamuruganM-u5t День назад

      இதுக்கு பேரு தான் பயம் கதறல் சத்தம்

  • @srinivasank3073
    @srinivasank3073 9 дней назад +1

    2026 CM THALAPATHI VIJAY THAAN

  • @Bikerkumar
    @Bikerkumar 26 дней назад +3

    Right time you entered in politics well done vijai sir, well planned congratulations

  • @akravi8787
    @akravi8787 26 дней назад +10

    Vijay is knowledge than Annamalai, Seeman. Annamalai was a college dropout. Seeman B.A politics. Vijay is M.A politics, M.B.A finance, and he is a very honest person. Vijay will become CM in 2026 and PM in 2028

    • @jeevithag8856
      @jeevithag8856 25 дней назад

      Nee patha

    • @dpvasanthaprema629
      @dpvasanthaprema629 21 день назад +1

      This comment is acceptable….Vijay is better than Annamalai.

    • @akravi8787
      @akravi8787 21 день назад

      @dpvasanthaprema629 yes. Vijay is 1000 times better than Annamalai. Annamalai waste. Donot know anything.

  •  21 день назад +1

    Thalaivar Vijay 🇪🇸 TVK ⭐👍
    MASS. ⭐LEADER ⭐⭐⭐♥️

  • @danielraj2959
    @danielraj2959 21 день назад +9

    சீமான் அண்ணா ஏற்கனவே பேசியிருக்கிறார். நடிகர்கள் வழிபாட்டின் வலையில் விழும் வெட்கக்கேடான இளம் தலைமுறை

    • @MadhusuthananK
      @MadhusuthananK 21 день назад

      Antha nai Ena collector va Iruinthaa avana cinema LA Iruinthaa vanthaa

    • @கஸ்மால்
      @கஸ்மால் 20 дней назад +1

      சீமான்டி எங்கிருந்து வந்தான்...கேட்டா நான் இயக்குனர் என்பான் சினிமாவில் பல தற்குறிகளை உருவாக்குவதே இவனுக தான்....

    • @arinthumariyamalumdk4418
      @arinthumariyamalumdk4418 13 дней назад +1

      சீமான் என்ன தியாகியா அவனும் சினிமா காரன் தான்யா

    • @கஸ்மால்
      @கஸ்மால் 13 дней назад +1

      @arinthumariyamalumdk4418 சீமாண்டி ஒரு கேவலமான பிறவி...

  • @soundar4270
    @soundar4270 20 дней назад +1

    சினிமா திரையில் அரசியல் தலைவரை தேடும் ஒரே மாநிலம் தமிழ்நாடு.
    நான் தமிழனாக பிறந்ததை நினைத்து பெருமை படுகிறேன்.
    ஏனென்றால், சினிமா ஹீரோக்கள் தான் 3 மணி நேரத்தில் எழையை பணக்காரன் ஆக்குவார்கள்.

    • @prabu42560
      @prabu42560 19 дней назад

      Andhra also

    • @Pagaivandi
      @Pagaivandi 14 дней назад

      சுரேஸ்கோபி, கங்கவாரத்னா ஓட்டை கேக்கும் போது புடுகினியா சங்கி

  • @papaaugustin9215
    @papaaugustin9215 21 день назад +8

    வணக்கம்♥♥《》♥ சினிமா மோகத்தில் கூடுகிற கூட்டங்கள் எப் படி அரசியலை தீர்மானிக்க முடியாது?? 00/பேச்சு, கொள்கை இல்லை?மக்களுக்கான போராட்டங்களை முன்னின்று நடத்த வேண்டும்★★★★nandri..France. .erundhu:3:11:2024★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

    • @easyenglishaccess8714
      @easyenglishaccess8714 21 день назад

      நீங்கள் சொல்வது மிகவும் சரி.சினிமா மோகத்தில் இருக்கும் இந்த கூட்டம் ஒருபோதும் தலைவனை தேர்ந்தெடுக்க இயலாது.அறிவியல் சிந்தனை அறிவியல் அறிவு இல்லாதமக்களிடம் என்ன சொல்வது

  • @easyenglishaccess8714
    @easyenglishaccess8714 21 день назад

    ஆம் விஜய் அவர்கள் கூட்டணியில் திராவிடக் கட்சிகளுடன் சேர்ந்து நாட்டுக்கு நல்லது செய்வார்

  • @sasikumar-bo9l
    @sasikumar-bo9l 21 день назад +2

    Enum nam muttalave errukanga pavam😢😢

  • @karthikr5810
    @karthikr5810 26 дней назад +7

    புதுமையான அரசியல் கட்சி யாக இருக்க வேண்டும்.
    மருத்துவம், கல்வி, சம வேலைக்கு சம ஊதியம் மற்றும் விலைவாசி கட்டுபாட்டில் வைப்பது நல்லது.

  • @SaiSivakongu
    @SaiSivakongu 19 дней назад

    என்றைக்கும் கடவுள் மேல் சத்தியம் இந்த கட்சி இல்லாமல் போகும்

  • @godisgood974
    @godisgood974 26 дней назад +40

    சினிமா மோகம் பிடித்தவர்கள் இருக்கும் வரை தமிழ் நாடு விளங்காது

    • @akpugazh5959
      @akpugazh5959 24 дня назад +4

      DMK Anil 😡😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

    • @mrbharaths8204
      @mrbharaths8204 21 день назад +1

      Waste

    • @davalv7730
      @davalv7730 20 дней назад

      😂😂

    • @davalv7730
      @davalv7730 20 дней назад +1

      Fact

    • @johnbharathi3555
      @johnbharathi3555 19 дней назад

      Appo MGR iruntha appoyaum tamilnadu velangala

  • @HEROTHAYAN
    @HEROTHAYAN 10 дней назад

    முன்கூட்டியே வாழ்த்துக்கள்அடுத்த தமிழ் நாட்டு முதல் அமைச்சர் எங்கள் தளபதி விஜய் 👌👌⚘️

  • @aaruravijay5231
    @aaruravijay5231 16 дней назад

    நாம் தமிழர் சீமான் அடுத்த முதல்வர்.😊

  • @Galatapandi
    @Galatapandi 7 дней назад +2

    புதியவர்கள் வரட்டும் போதும் திமுக அதிமுக மாறி மாறி வந்தது

  • @sathiyabamavivekanantharaj9056
    @sathiyabamavivekanantharaj9056 21 день назад +1

    விஜய் ஒரு தமிழனே அல்ல

  • @marsookali9936
    @marsookali9936 20 дней назад

    இவ்ளோ கூட்டம் வரும்னு இவங்க எதிர் பார்த்தார்கள்? யாரு இவங்க 🤣

  • @dpvasanthaprema629
    @dpvasanthaprema629 21 день назад +1

    I don’t know where the younger generation is moving towards….people take all the benefits but forget the truth and look forward for new ones just greedy for some more. We should always remember Swamy Vivekananda…. Think what you have done to the Country than thinking what the Country has done for You. Untill and unless we start thinking like this we can never see to the devt of our State: Nation.

  • @ramswamy9425
    @ramswamy9425 15 дней назад

    தேர்தல் களம் காணும் கட்சி தலைவர்களை ஒரே மேடையில் அமரவைத்து விவாதம் நடத்தி அதில் வெற்றி பெரும் ஒருவர் முதல்வராக வரவேண்டும் இந்த கருதுக்கு முக்கியதுவம் கொடுப்பது யார்???

  • @nagankannan4870
    @nagankannan4870 20 дней назад +1

    மனைவிக்கு ஆப்பு வச்சிட்டு பெண்
    களுக்கு உரிமை கொடுக்க போறாராம்.

  • @TamizhaTamizha-s5j
    @TamizhaTamizha-s5j 15 дней назад +2

    Tvk varanum ❤❤❤❤

  • @alexcreation4050
    @alexcreation4050 26 дней назад +6

    அருமை விஜய் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @edmunddass1797
    @edmunddass1797 14 дней назад

    Hello sir, attending the ‘Manaadu’ does not guarantee receiving the actual votes. People are more aware now and understand the situation clearly, knowing what actions need to be taken. 🙏🏻

  • @vasantharasavelautham8953
    @vasantharasavelautham8953 26 дней назад +6

    இப்படியே நம்பி நம்பித்தானே காலங்கள் போயின ஆரும் எளுதிக்கொடுத்ததைப் பேசாமல் செயலில் காட்டினால் மக்கள் எப்பொளுதும் ஆதரவாக இருப்பார்கள்

    • @nagarajanv5955
      @nagarajanv5955 20 дней назад

      எழுதிக் கொடுத்ததை,எப்பொழுதும் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.

    • @vasantharasavelautham8953
      @vasantharasavelautham8953 20 дней назад

      இந்த உலகத்திலே எல்லாம் தெரிந்தவர் நீங்கள்தான் எப்பொளுதும் என்று ஏன் வரவேண்டும் என்று எனக்குத்தெரியாது

  • @ajay5837
    @ajay5837 26 дней назад +2

    ஆமாமா... இனி அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்காது...

  • @SaraswathiSara-hd9pn
    @SaraswathiSara-hd9pn 20 дней назад

    வாழ்தி வாழ்தி பேசற ஆள்கள பாருங்க எல்லா பக்கா ரசிகர்கள் இல்லை பிற மொழியாளர்கள்

  • @GaneshGanesh-eh3lg
    @GaneshGanesh-eh3lg 9 дней назад

    எல்லோரும் சொல்ராங்க அடுத்த விஜயகாந்துதான் என்று. உண்மையில் விஜய காந்த் நிலமைதான் விஜய்க்கும்!

  • @prabu42560
    @prabu42560 19 дней назад

    2:10 correct

  • @mohammedashiff9893
    @mohammedashiff9893 26 дней назад +3

    Vijay mela trust innum varrala

  • @murugesans5123
    @murugesans5123 20 дней назад

    இவ்வளவு கூட்டத்துக்கு மாத்தியில சங்கீதாவை கானோம்

  • @ganeshsagu4628
    @ganeshsagu4628 21 день назад

    Captain fans carefully.
    Again one time DMDK successful election 2026 compulsory Hard work needed. Pls 🙏 DMDK team pls.

  • @kk71963
    @kk71963 19 дней назад

    யார்500₹தரங்களோஅவர்தான்ஒட்டுஎன்ற
    எண்ணம்இருக்குவரைஎந்த
    அரசியல்வாதியும்நேர்மையாகயிருக்கமாட்டான்.

  • @jersonjerson1721
    @jersonjerson1721 6 дней назад

    Nest CM Vijay TVK win

  • @SaiSivakongu
    @SaiSivakongu 19 дней назад

    விஜய் மயக்கத்தில் பெண்கள் பேசுகிறார்கள்

  • @vanithasri835
    @vanithasri835 25 дней назад +3

    கூட்டனி வைக்க வேண்டாம் அவர் தனியாகவே தேர்தலி்ல் வெற்றி பெறுவார்..அடுத்த முதல்வராக அவர் தான் வருவார்.....ஐயோ பாவம் ஜோசப்...

  • @SarathiDarksarathi
    @SarathiDarksarathi 26 дней назад +12

    திமுகவின் கொத்தடிமைகள் கதறுகிறார்கள் 😂இன்ப நிதியும் துணை முதலமைச்சர் ஆக்க கழக கொத்தடிமைகள் உயிர் தியாகம் செய்யுங்கள் அணிதிரண்டு வாரீர் 🗣️இன்பநிதிக்கு சொம்ப அடித்து விட்டு போங்கள்

    • @arulparameshwaran4175
      @arulparameshwaran4175 26 дней назад +1

      அணிலு வெயிட் பண்ணு என்னமோ இப்பவே cm ஆனா மாதிரி கதறிட்டு இருக்கா

    • @SarathiDarksarathi
      @SarathiDarksarathi 25 дней назад

      @@arulparameshwaran4175 பரம்ம படிங்கட
      DMK கொத்தடிமை நாயே போ இன்ப நிதி க்கு சொம்பு அடியுங்கள்

  • @Logash1993
    @Logash1993 17 дней назад

    கேப்பன் தம்பி விஜய்வாழ்ககா......................

  • @FrankNadar
    @FrankNadar 21 день назад

    Oru problem ku kooda road la erangi porattam nadathula athukulla CM‼️Oruthar koodava negative pesala illa apudi pesanavangala cut pannitingala

  • @sivakumarthangavel7539
    @sivakumarthangavel7539 16 дней назад

    Vijay next cm of TN

  • @ram3237
    @ram3237 22 дня назад +4

    குடிநீர், கல்வி, மருத்துவம் இலவசம் என்று அறிவிப்பாரா.

  • @chanderanchanderan5160
    @chanderanchanderan5160 9 дней назад

    Kandippa thalapathy seuvar makkalukana thalapathy than 🙏🙏🙏

  • @shahulk2148
    @shahulk2148 25 дней назад +3

    திருந்தாத ஜென்மங்கள்.

  • @Kishore-30
    @Kishore-30 26 дней назад +6

    Thalapathy 👑🔥🌪

  • @ArunrKarnavar
    @ArunrKarnavar 24 дня назад

    Vijay ta next cm (2026 ) ❤️🥰 god bless.....🥰❤️

  • @tamilstar623
    @tamilstar623 6 дней назад +1

    Ntk❤❤❤

  • @தேடல்-ஞ7ச
    @தேடல்-ஞ7ச 20 дней назад

    சினிமா வேற பொது வாழ்வு வேற