அமலா தனி குடுத்தனம் போக இதுதான் காரணம்(மா) மாமியின் வாயிலிருந்து வந்த உண்மை!!!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 62

  • @muthumalathi1020
    @muthumalathi1020 День назад +32

    டைட்டில் வச்சிருக்கிறது வேற வீடியோ குள்ள போய் பார்த்தா வேற ஒன்னுமே புரியல

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 6 часов назад +1

    மோகன் அண்ணா, ராஜேந்தர் தம்பி.. யார் என்னவேண்டுமானாலும் சொல்லட்டும்..!!
    வீடியோவுக்காக நடிப்பில்லாமல் உங்கள் வழக்கமான .. கலகலப்பான பேச்சு..!! 🎉🎉
    உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவதை விட..
    மனதில் இருந்து வரும் இந்த கலகலப்பு தான் அன்பு..!!🥰👍👏👏🤝

    • @mycountryfoods
      @mycountryfoods  4 часа назад

      உண்மை லட்சுமி அக்கா💜🌷🙏🙏

  • @gametech202
    @gametech202 День назад +23

    சொந்த அண்ணன் தம்பி ஒற்றுமையா இருக்க மாட்டாங்க பெரியப்பா பசங்க அவங்க மனைவி ஒற்றுமை யாக இருப்பது சந்தோஷம்

  • @kothainayagi1355
    @kothainayagi1355 День назад +9

    உங்கள் குடும்ப ம் அருமையாக இருக்கிறது சூப்பர்

  • @ThiriSunthari
    @ThiriSunthari День назад +10

    Anna unmaiya solla ponal, unga wife Ananthi than Amalava Sila nerathula kaaya paduthura maathiri pesuraanga. Naan Pala murai paarthu iruken. Aana innaiku avanga theriyatha maathiri saapiduraanga

    • @mycountryfoods
      @mycountryfoods  День назад +3

      எதை வேண்டுமானாலும் சொல்லுங்கள்

    • @ThiriSunthari
      @ThiriSunthari День назад +3

      @@mycountryfoods if u cant accept I can't do anything bcoz I'm only telling d truth. Anyways it's ur family. Men will neva b able to understand

    • @mycountryfoods
      @mycountryfoods  День назад +3

      நாங்கள் அப்படித்தான் பேசுவோம் அக்கா ஜாலியாக அது உங்களுக்கு எப்படி தோணோதோ தெரியல

    • @spartans-jn5lk
      @spartans-jn5lk 7 часов назад

      Ada pavamey avanga rombha nalla type

    • @Jith24
      @Jith24 2 часа назад

      Anna problem nenka swiggy ya pathi solrathu inka nanka pala peru swiggy yala thaan rest eduka mudiyuthu it's depend on family situation gods great nenga unity ya irukinga but athu avanga manasa kayapaduthi irukum
      But true ena na yaaru melayum thappu ila mulusa theriyama pesuranga ithu nala unkaluku மன உளைச்சல் புரியாம பேசுராங்க.
      ஆனந்தி அக்கா வீடியோவை ஆரம்பத்துல இருந்து பாக்க சொல்லுங்க ...
      அப்ப தெரியும் எல்லா குடும்பத்துலயும் ஒருத்தர் நல்லா speed ah உயருவாங்க மத்தவங்க அப்ப எல்லாம் அமலா கலா முகத்துல எல்லாம் கொஞ்சம் ஏக்கம் இருக்கும் இப்ப அவங்களும் சேனல் ஆரம்பிச்ச அப்பறம் அதுலாம் தெரியல அமலா அக்கா முன்னலாம் சிரிக்க மாட்டுறாங்க அவங்க சேனல் ல மட்டும் சிரிக்குறாங்கனு சொல்லுவாங்க ஆனா இப்ப ஆனந்தி அக்காவயே இப்படி சொல்றாங்க
      ஆனந்தி அக்கா கோவபட்டாலும் அதுல நியாயமானதா இருக்கும் சுயநலம் பிடிச்ச பேராசை பிடிச்ச பிசாசுங்க மத்தியில ஆனந்தி அக்கா வரம்
      இவங்க சொல்றதுனால எல்லாம் அவங்க தரம் ஒன்னும் ஆக போறது இல்ல
      நீங்க இன்னும் ஆனந்தி அக்காவுக்கு பிடிச்ச மாதிரி பாத்துக்கணும் அவங்களுக்கு லீவ் டேஸ் ல relax இருக்குற மாதிரி நல்லா தோப்புக்குள்ள எங்க அக்காவுக்கு நல்லா குட்டியாவாச்சும் வீடு கட்டி குடுக்கனும் அக்காக்கு என்ன பிடிக்கும்னு பாத்து நல்லா பாத்துக்கணும்@mycountryfoods

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 День назад +2

    அருமையான ரசனையான தெளிவான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் அனைவருக்கும்

  • @sharonsasmitha
    @sharonsasmitha День назад +16

    Amala romba nalla ponnu. Olunga treat panunga amalava

    • @mycountryfoods
      @mycountryfoods  День назад +3

      ஒழுங்கான ஒன்றும் புரியவில்லை அக்கா
      நீங்கள் கவலைப்பட வேண்டாம் அக்கா

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 День назад

      Avanga yellarum otrumaiyathan irukkanga. Oru videovo vatchi yaaraiyum samandhamay illama kurai solla koodathu. Village side yellam appadithan kindal panni sirichi pesuvanga. Ithu yellam saatharnamana vishayam. Unga madhuri kurai kandu pudikkum nabargalthan ippadi chinna vishayathai yellam periya vishayama aaki sanda poduvinga.

  • @sumithraselvakumar3617
    @sumithraselvakumar3617 День назад +8

    Chinna athan periya athan pesuradhu madiri than enga kudumbathula pesipon dont worry both athan's

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 20 часов назад +6

    எல்லாரும் ஒண்ணா இருந்து ஓய்வாக உண்பது அழகு

  • @SelvySelvy-w1t
    @SelvySelvy-w1t 16 часов назад +2

    Super Video Ananthi Family❤❤❤ Selvee🇲🇾

  • @shanthim1215
    @shanthim1215 День назад +3

    Super Family Very Nice Video. Nalla Jaliyana Groups. Enjoy Yours Family. Don't Worry Groups

    • @mycountryfoods
      @mycountryfoods  День назад

      மிக்க மகிழ்ச்சி தங்கச்சி🌷🙏💜💜

  • @kishorelokesh4221
    @kishorelokesh4221 День назад +8

    கிராமத்து வாழ்க்கை apptthan

  • @kprkthangaraj
    @kprkthangaraj День назад +16

    யார் என்ன சொன்னாலும் நீங்கள் கவலை பட வேண்டாம் உங்கள் பேச்சு வீடியோ பார்க்கும் எங்களுக்கு தெரியும் அமலா சொன்னது போல் அதை மறந்து விடுங்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  День назад +1

      நிச்சயமாக அண்ணா💜🙏🌷🌷

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 20 часов назад +2

    அருமையான வீடியோ ஆனந்தி

  • @sethurajan-bn1zg
    @sethurajan-bn1zg 11 часов назад +1

    Hi

  • @GeethaSivakumar-h7j
    @GeethaSivakumar-h7j День назад +5

    இந்த மாதிரி எல்லாரும் சேர்ந்து இருக்கிற வீடியோ போடுங்க ஆனந்தி எங்களுக்கு மிகவும் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது❤

    • @mycountryfoods
      @mycountryfoods  День назад

      நிச்சயமாக அக்கா

  • @ahamedali975
    @ahamedali975 День назад +6

    Annan Akka vanakam nalla erukingala cinna Atthan peariya Atthan yallarum nlla erukingala apuram kaka Akka Amla Akka ninga yallarum ethey mathiri Kala kalapa sirisikittu otrumaya santhosamaga erukanum ungalukulla yappothum sandaigal sasaravugal pirasanaigal ellama kuttu kudumpamaga santhosamaga entha ottrumaiyodu yappothum nilaisi erukanum antha andavanthan ungaluku thunaiyaga erukanum ungal yappothum Kala kalannu jaliya sirikittu erukanum athan yangaludaya asai athu sari cinna Athan family peariya Athan family apuram Anathi Akka family Kala Akka family Amala Akka family eppadi ninga yallarum othumaiyaga erunga appuram yaravathu yathavathu sollittu pagattum avangaluku ungaludaya ottrumai palam theriyathunnu ninakiran athanalathan appadi keatturukanga ninga atha pathiyalam kavalai padathinga ninga yallarum eppo apadi erukingalo athay mathiri yappothum erukanum sarithananga Anathi Akka And Annan naan solrathu 100/100/ unmaithana.

    • @ahamedali975
      @ahamedali975 День назад +1

      Annan sorry oru cinna varthai mistak thappa ninasikathinga Annan athu yanna varathaina Kala Akkannu kament pannunean athu kaka Akkannu vanthudusi sorry mannisukunga sila nearathula eppadithan mistake vanthuduthu sorry veara ontrumilla sariya Annan.

    • @mycountryfoods
      @mycountryfoods  День назад

      அருமையா சொன்னிங்க அகமது அலி தம்பி🌷🙏💜💜

    • @mycountryfoods
      @mycountryfoods  День назад

      பரவாயில்லை தம்பி💜🙏🌷
      Comment ல் போய் எடிட் செய்யுங்கள்🌷🙏💜

  • @MoviesinTamil-o8s
    @MoviesinTamil-o8s День назад +2

    Your family nice❤❤❤❤❤

  • @AswinV-h8c
    @AswinV-h8c День назад +1

    0:20 bun👌👌

  • @ulso7904
    @ulso7904 День назад +3

    Nice familys 🙏🙏🙏

  • @RamKumar-tj1gl
    @RamKumar-tj1gl День назад +1

    AMMALA MAMA PHONE PACEANAGALA AVAGALUKKU WIFE ELLAYA

    • @mycountryfoods
      @mycountryfoods  День назад

      சந்திர அக்கா தான் அவங்க மனைவி

  • @YbdbbfFjfjrk
    @YbdbbfFjfjrk День назад +2

    👌👍🙏🙏🙏🙏🙏

  • @Kalaiyuvanchottuthusithak....
    @Kalaiyuvanchottuthusithak.... 14 часов назад +1

    Super

  • @sharathiswamy3156
    @sharathiswamy3156 22 часа назад +1

    Anbana kudumbam ❤❤❤❤❤❤❤❤

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan День назад +3

    Amala Happy 😅

  • @Chandran1234mr
    @Chandran1234mr День назад +32

    சின்ன அத்தான், பெரிய அத்தான் இவங்க ரெண்டு பேரும் உங்களுக்கு என்ன உறவு முறை விளக்கமாக ஒரு வீடியோ போடுங்க 😅😅😅😅😅

    • @mycountryfoods
      @mycountryfoods  День назад +3

      நிச்சயமாக அண்ணா

  • @NoorJahan-og5ot
    @NoorJahan-og5ot День назад +1

    ❤❤❤❤

  • @selvisely
    @selvisely День назад +3

    Mathavanga sollrathu kandugathinga.yeppothum ippadiya irungga pls.nah Malaysia la irunthu parthu kiddu iruker.🙏🙏☘️☘️

    • @mycountryfoods
      @mycountryfoods  День назад

      உண்மை தங்கச்சி🌷🙏💜

  • @vinithasathyanarayanan9684
    @vinithasathyanarayanan9684 День назад +8

    சின்ன அத்தான் பெரிய அத்தான் இவங்க ரெண்டு பேரும் உங்களுக்கு எப்படி என்ன உறவுமுறை தெளிவாக சொல்லுங்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  День назад +2

      நிச்சயமாக அக்கா💜🙏🌷🌷

  • @AnandhChandirasekaran
    @AnandhChandirasekaran 16 часов назад +1

    Unga rendu athana pathie oru full video podunga avingala pathie pofunga

  • @kaladevisiva5574
    @kaladevisiva5574 День назад +1

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🍅🍅🍅🍅

  • @manomeena4435
    @manomeena4435 День назад +3

    ❤❤❤❤நல்லமனசு