Комментарии •

  • @rspraja79
    @rspraja79 12 дней назад +13

    திருவள்ளுவருடைய உடை ஏன் காவி இல்லாமல் வெண்மை குறியீடாக உ‌ள்ளது.

    • @sundaresanramamoorthy8039
      @sundaresanramamoorthy8039 10 дней назад

      ஆங். அது வந்து, வெள்ளத்துல காவி கலர் கரைஞ்சு வெண்மையாகிடுச்சி. இதெல்லாம் 1969க்கு அப்றம் திராவிட மாடல்ல சமுதாயத்த (?) முன்னேற்ற நடந்த புரட்சி விடயங்கள்.

  • @shrirampgrrm
    @shrirampgrrm 11 дней назад +1

    நீங்க எல்லாம் அண்ணாமலைக்கு ஒட்டி போட்டால் நீங்கள் சொல்வது போல நடக்கும். ரொம்ப நன்றாக நாட்டு நடப்பு புரிந்தது சார்

  • @smartsakthi9030
    @smartsakthi9030 11 дней назад +3

    அவர கொஞ்சம் பேச விடுங்கம்மா என்னம்மா பண்றீங்க குறுக்க குறுக்க பேசிக்கொண்டு சொல்ல வர்றதை கேட்க முடியவில்லை

  • @kanniappangovindasamy9917
    @kanniappangovindasamy9917 11 дней назад +1

    நெறியாளர் பகுத்தறிவு பண்ணாடையா?

  • @deartrichy
    @deartrichy 12 дней назад +1

    இவரின் உள் நோக்கம் வேறு. பகுத்தறிவு தேவை...

  • @subumani44
    @subumani44 12 дней назад +1

    Rendu vanakkam ma 😅

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 11 дней назад

    அட போங்க சார்

  • @Facts24x7
    @Facts24x7 12 дней назад

    EOW sleeping.....

  • @user-iy1ow9vj4s
    @user-iy1ow9vj4s 12 дней назад +2

    சாணக்யாவிற்கு என்னாச்சு?

    • @iraivan010
      @iraivan010 5 дней назад

      என்னமோ ஆகிட்டு இருக்கு, பாண்டே லுக்கே சரியில்லை.