அப்பா சனி பகவானே போது நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக நலத்துடன் வாழ அருள் புரியுங்கள் அப்பா பூரம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு வாழ்க்கையில் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வரும் இழப்பு மற்றும் கஷ்டங்கள் அதிகம் சனி பகவானே போற்றி போற்றி நாங்கள் அனைவரும் நலமாக வாழ வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🤱🤱🤱🤱🤱
16/3/1992 சென்னை மதியம் 3.00 மணி. பெண் வாக்கிய பஞ்சாங்கம் படி மகம் சிம்மம். மாமனார் மாமியார் தொல்லை தாங்க முடியவில்லை. குழந்தை பாக்கியம் இன்னும் இல்லை. திருமணம் நீங்கள் கூறியபடி 20/8/2023 அன்று நடந்தது. நிலம் நீங்கள் தந்த தேதியில் என் மகள் வாங்கினாள். பணத்தை தவிர வேறு எதையும் பார்க்காத இந்த உறவுகளில் சிக்கி தவிக்கும் இந்த நிலை மாறுமா?
@@prk565வக்கிரமா சனி ஆரம்பிக்குது.. 4 மாதம்,கல்யாணம் நடக்க வாய்ப்பு உண்டு...உங்களுக்கு 7ல் கேது இருப்பதால் யாராலும் உங்களுக்கு பயன் இல்லை.. பொண்டாட்டி வந்தால் கூட, உங்க ஜாதகத்தை நல்ல ஜோசியரிடம் காட்டி கல்யாணம் முடிவு எடுங்கள்...நல்லதே நடக்கும்..
சிம்மத்துக்காரர்களே பயப்படவேண்டாம்...இராகு பகவான் 7ல் வந்துவிடுவார் சனிபகவான் 8 ல் இருப்பார்..சனி 8ல் இருக்க 7ல் ஒரு கோச்சார கிரகம் அமர்ந்திருந்தால் 8 க்கு 7 வேதையாகும்..ஆகவே 1 1/2 வருடம் சனி வேலை செய்யாது அது போக சனி வக்கிரம் அது ஒரு 2 1/2× 4=10 மாதம் ஆக 18+10=28 மாதம் எந்த பாதிப்பும் ஏற்படாது இது கியாரண்டி..ஜோதிடர்கள் வேதை யே மறந்து விடுகின்றனர்...ஆகவே 30 மாதங்களில் 28 மாதம் கழித்து 2 மாதம் மட்டுமே பாதிப்பு...ஆகவே யார் என்ன சொன்னாலும் பயப்படவேண்டாம்...கொஞ்சம் பேராசையை குறைத்குக்கொள்ளவும்..ஜாமீன் போடவேண்டாம் பயப்ப தேவையில்லை..சனி பெயர்ச்சி 2026 ல்தான் வாக்கியப்படி....
Valrthukutha keten pirincha matum ena aga poguthu en amma vtlaium enaku support ila so etha irunthalum avarodatha valanum athuku nala vali keta divorce pana solringa
மனிதன் வார்த்தையில் ஆணவம் வெளிப்பட்டாலே அழிவு நெருங்கி விடும் சனி வக்ரம் ஆவதும் தெரியும் சனி பெயர்ச்சி ஆவதும் தெரியும் பேச்சில் தரம் குறைந்தால் வாழ்க்கை நடுத்தெரு நிச்சயம்

@@MaheeshwariKumar அழுதாலும் சிரித்தாலும் பிள்ளையை நாமதானே பெத்துத்து ஆகனும்..வரட்டுமே ? அவர் கடைமையை அவர் செய்யட்டுமே நமக்கு கர்மா குறையுமில்லையா? .சும்மா பயப்படாம இருங்க சனிச்சரனே பயந்து போயிடுவார்..ஆகவே இந்த சனி பெயர்ச்சி சிம்மத்திற்கு கெட்டது செய்யமாட்டார்..அதிலும் தசாபுத்தி நல்லா இருந்தால் தொடவே மாட்டார்...
சனி பகவானே. பட்டது போதும். மன்னிச்சிடுப்பா... உன்ன கும்பிடாத ஷனம் இல்லை. உனக்கு கோடி நமஸ்காரம். நான் ரொம்ப ரொம்ப ரொம்ப பாவம்பா.
😢😮😮😮
சனி பகவானே என்னை பிடிச்சது போதும்பா என்னை என்னை மன்னித்துவிடு
கண்டகா சனி ye தாங்க முடியல அஷ்டம சனி வெராய செத்த்தா நிம்மதி😮
Savratukku koode vazi kanome
நான் மகம் சிம்மம் சீக்கிரம் செத்து போயிட்ட போதும் முடியல 😭😭😭😭
வாழ்கையை ரசித்து வாழ்கின்ற அமைப்பு அனுபவம் கிடைக்கப் போகிறது
😂😂😂
Nanum athey than solren sikkiram saaganum
அய்யா கூறுவது உண்மை உண்மைண்மை உண்மை உண்மை மிக்க நன்றி
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது உண்மை தான் சில விஷயங்கள் ஐயா
👌🏻
Sir, Ungala yeppadi contact panrathu.?
வணக்கம் ஐயா 🙏🏻நான் சிம்மம் பூரம் கீழே விழுந்து கை ஒடங்சி ரி சி நீங்க சொன்னது சரிதான் ஐயா
எனக்கும் கை உடைந்து மூன்று மாதம் அவதிபட்டேன்.
D.o.b: 4/7/2003
Time: 4:20 pm
Enakku eppadi irukkunu sollunga swami🙏🙏🙏🙏🙏🙏
16/3/1992 சென்னை மதியம் 3.00 மணி. பெண் வாக்கிய பஞ்சாங்கம் படி மகம் சிம்மம். மாமனார் மாமியார் தொல்லை தாங்க முடியவில்லை. குழந்தை பாக்கியம் இன்னும் இல்லை. திருமணம் நீங்கள் கூறியபடி 20/8/2023 அன்று நடந்தது. நிலம் நீங்கள் தந்த தேதியில் என் மகள் வாங்கினாள். பணத்தை தவிர வேறு எதையும் பார்க்காத இந்த உறவுகளில் சிக்கி தவிக்கும் இந்த நிலை மாறுமா?
இவரோட போன் நம்பர் குடுங்க ப்ளீஸ்
ஐயா.
D.o.B. 27.04.1988
Time: 5.15.p.m.
என்ன திசை நடக்குது சொல்லுங்க ஐயா.
பூரம் நட்சத்திரம்.
ராகு திசை சனி புத்தி... 2022 to 2025 next புதன் புத்தி 2025 to 2028
@@prk565வக்கிரமா சனி ஆரம்பிக்குது.. 4 மாதம்,கல்யாணம் நடக்க வாய்ப்பு உண்டு...உங்களுக்கு 7ல் கேது இருப்பதால் யாராலும் உங்களுக்கு பயன் இல்லை.. பொண்டாட்டி வந்தால் கூட, உங்க ஜாதகத்தை நல்ல ஜோசியரிடம் காட்டி கல்யாணம் முடிவு எடுங்கள்...நல்லதே நடக்கும்..
மொத்தத்தில் சிம்மம் சிங்கநடையில்லை அசிங்கநடை....
@@prk565 unkalukku 1il ragu 7il kethu irukku...unka jathagaththai onlinela poai check pannunga theriyum bro..friday piranthirukinka antha athirsdam than unkalai kaappathuthu...40 agekku mela rompa nalla iruppinka...
@@prk565 lagnathirku 5il than ragu irukku...friday piranthirukinka rompa athisdamana napar ninga... But 40 agekku mela than super valarchi erpadum...koncham kopaththai kuraiththu kollunkal..try pannunga 4 mathaththirkul marrage mudiya niraiya vaippu undu... Vakrama sani pannikaattum
ஜாதகத்தில் எனக்கு வக்ர சனி.. இப்போ.சனி வக்ரம் ஆனால் நல்லது நடக்குமா
140 நாட்கள் சிறப்பு
சிம்மத்துக்காரர்களே பயப்படவேண்டாம்...இராகு பகவான் 7ல் வந்துவிடுவார் சனிபகவான் 8 ல் இருப்பார்..சனி 8ல் இருக்க 7ல் ஒரு கோச்சார கிரகம் அமர்ந்திருந்தால் 8 க்கு 7 வேதையாகும்..ஆகவே 1 1/2 வருடம் சனி வேலை செய்யாது அது போக சனி வக்கிரம் அது ஒரு 2 1/2× 4=10 மாதம் ஆக 18+10=28 மாதம் எந்த பாதிப்பும் ஏற்படாது இது கியாரண்டி..ஜோதிடர்கள் வேதை யே மறந்து விடுகின்றனர்...ஆகவே 30 மாதங்களில் 28 மாதம் கழித்து 2 மாதம் மட்டுமே பாதிப்பு...ஆகவே யார் என்ன சொன்னாலும் பயப்படவேண்டாம்...கொஞ்சம் பேராசையை குறைத்குக்கொள்ளவும்..ஜாமீன் போடவேண்டாம் பயப்ப தேவையில்லை..சனி பெயர்ச்சி 2026 ல்தான் வாக்கியப்படி....
Thanks
Sathiyama unga comment manasukku romba arudhala irukku. Vazhavum vazhi illama sagavum vazhi illama, manam, mariyadhai ketu, soli manabaarathai yerakka aatkalum illama, innum ippadi yethanai kaalam pogapoguthunu theriyala.
செவ்வாய் கிழமை இராகு காலத்துல ( 3 to 4.30 )துர்க்கைக்கும் பைரவருக்கும் விளக்கேற்றி அர்ச்சனை செய்யுங்க தினம் காகத்திற்கு உணவளித்து பிறகு உண்ணவும்..பலன் கை மேல கிடைக்கும்...
அடுத்தது சிம்ம ராசியில் கேது வருகிறார் இதுதான் அஷ்டமச்சனியை விட பிரச்சனையே
@@T70studio கேதுக்கு பகை ஸ்தானமென்றாலும் சூரியனைப்போலவே செயல்படுவார்..ஏன் சார் எதா சொல்லி பயமுருத்துறீங்க...அதுக்கு மேல 80%தசா புக்தியும் இருக்கு.,கோச்சாரம் 20% பலன்தானே அது பெருசா என்ன செய்துவிடும் சார்..
Sivasubramaniyam 16.08.1977 maham, Sri Lanka
வெள்ளையம்மா1973ல்ஆகஸ்ட் மாதம் 28ம் தேதியில் பிறந்த இவர் பெண் செவ்வாய் கிழமை காலை 7,12க்கு பிறந்த எனக்கு எப்படி இருக்கு
4.5.1988 எனக்கு கொஞ்சம் பாருங்களேன் அன்ணா
Chandra dada puthi. Simma lakkanam
சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் திருநள்ளாறு செல்லாமா
சனி பகவானை வழிபடலாம்
Simma lagnathuku idhu porundhuma
வியாழ மகா திசை நடநதால்
குருமகா திசை நடந்தால் யோகம் அஷ்டமச் சனி வரும்போது குரு புத்தி நடந்தால் கவனம்
Dob21.10.65
D.O.B: 14.3.1995
TIME: 11.50 pm
Rasi: simam
Star: maham
Enaku ena thisai nadukuthu valave pidikala mamiyar mamanar tholai thanga mudila en husband en pecha kekamatikuraru ethavuthu parikaram iruka pls valave pidikama valren
Yes iruku avara divorce pannittu .. be happy hahah irunga ..
Y ipudila solringa
Valrthukutha keten pirincha matum ena aga poguthu en amma vtlaium enaku support ila so etha irunthalum avarodatha valanum athuku nala vali keta divorce pana solringa
unkalukku rasi kadakam...lagnam risapam kaattuthu..
konsam unka jathakaththai check pannunga
அட நாராயனா. இப்ப தானே சனி ஆட்டோஆட்டு என்று ஆட்டி விட்டுடிச்சி ன்னு என் ஆஸ்தான ஜோசியர் சொன்னார். எது தான் உண்மை
அதுவும் உண்மை இதுவும் உண்மை சனி வக்ர பெயர்ச்சி சிறப்பாக இருக்கும்
எப்போ நல்லது வரும்
தற்போது நல்ல நேரம் தான்
Marriage pattri sollave illai. Magam rasi
பங்குனி மாதம் 15 வரை திருமணம் நடக்கும் வாய்ப்பு உண்டு
பரிகாரம் எதாவது இருக்க சாமி
நிதானமா செயல்படுவது பரிகாரம்
ராசி நம்பர் என்ன சிம்மராசிக்கு
நமக்குத்தான் ராசியே இல்லையே அப்பறம் நம்பர் எதுக்கு பிரண்ட்
Thirunallar pogalama.magam natchathiram
திருநள்ளாறு செல்லக்கூடாது சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபடுங்கள்
நன்றி
ஐயா என்
Magam😂
அரசாங்க வேலை கிடைக்குமா
தற்போது முயற்சி செய்யுங்கள்
Dai yaar da nee ...sani peyarchi ippo illai video podura....sani only vakram
மனிதன் வார்த்தையில் ஆணவம் வெளிப்பட்டாலே அழிவு நெருங்கி விடும் சனி வக்ரம் ஆவதும் தெரியும் சனி பெயர்ச்சி ஆவதும் தெரியும் பேச்சில் தரம் குறைந்தால் வாழ்க்கை நடுத்தெரு நிச்சயம்