Cassava FUFU & சுறுசுறு சிக்கன் | Nigerian Recipe | Wednesday Vlog | Lakshya Junction

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2024
  • #chicken #nigerianrecipes #cooking #lakshyajunction #wednesdayvlog
    *********************************************
    Subscribe us bit.ly/LakshyaStories
    Lakshya Junction is here to share with all the stuff that you can enjoy in this lockdown from food to beauty hacks and lot more things are here in the store to share with you all. Thanks for all your support. Do subscribe us to travel along with us.
    *********************************************
    Follow me on :
    FACEBOOK: / lakshyajunction
    INSTAGRAM: / laxarthy_official
    *********************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud
  • РазвлеченияРазвлечения

Комментарии • 53

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 5 месяцев назад +8

    மரவள்ளிக்கிழங்கு மற்றும் சுறு சுறு சிக்கன் மிகவும் அருமை சகோதரி 👌 Yummy 😋

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 5 месяцев назад +3

    சூப்பரான சமையல் வேற லெவல் சிஸ்டர்👍🙏

  • @victory1894
    @victory1894 5 месяцев назад +1

    ✋நானும் பார்ப்பேன் மார்க் ஏஞ்சல் காமெடி..... முக்கியமா தேங்காய் காமெடி பாத்த வயிறு வலிக்கும் சிரித்து சிரித்து.....

  • @IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA
    @IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA 5 месяцев назад +9

    அன்பு சகோதரிக்கும் அன்பு மோகனுக்கும் இனிய காலை வணக்கம். இன்னைக்கு Wednesday Vlog உங்க Opening Danceஓட ரொம்ப Interesting & Innovativeஆ இருக்கு. Nigerian Casava Fufu, மரவள்ளிக் கிழங்கு Sweet, சுறுசுறு சிக்கன் & கொள்ளு ரசம் எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கு. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி தயவுசெய்து நீங்க ரொம்ப ஜாக்கிரதையா இருங்க. சின்னதோ பெருசோ காயம்பட்ட இடத்துல தண்ணி படாமப் பார்த்துக்கோங்க. Suppose தண்ணி படவேண்டிய Situation வந்தாலும் ஒரு Pure Dry Cloth Or Cotton வெச்சி தண்ணிய ஒத்தி எடுத்துடுங்க. In Between Gapல நம்ம மோகன் எல்லாரையும் செம்மயா கலாய்ச்சிக்கிட்டும் நீங்க 2 பேரும் Comedy பண்ணிக்கிட்டும் Contentஅ இன்னும் Interestingஆ கொண்டு வந்துட்டீங்க. எல்லாத்தையும் முடிச்சிட்டு Finally நீங்க பாடுனதும் செவிக்கு ஒரு விருந்துன்னே சொல்லலாம். நீங்க சாப்பிடற அழகப் பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு. மொத்தத்துல Healthy Diet Recipesஓட ஒரு ஜாலியான Wednesday Vlog. இன்னைக்கு நான் ரொம்ப ஜாலியா சிரிச்சிட்டே Enjoy பண்ணிப் பார்த்தேன். இன்னைக்கி பிரதோஷம். So, நான் சிவனுக்கு விரதம் இருக்கேன். Evening கோவிலுக்குப் போய் தரிசனம் பண்ணிட்டு வந்து விரதம் முடிச்சிட்டுத் தான் Night சாப்பிடுவேன். இன்னைக்கி நான் ரொம்ப சந்தோஷமா இருந்தாலும் உங்க கைல காயம்பட்டது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. கண்டிப்பா நான் உங்களுக்காகவும் உங்க குடும்பத்துக்காகவும் அந்த சிவனிடம் பிரார்த்தனை பண்ணிக்கிறேன். மகாதேவனின் திருவருளால் நாம் எல்லாரும் நல்லாவே இருப்போம். Take Care All Of You Always. நான் திருவான்மியூரிலிருந்து இரவு சூரியன் ❤ ராஜா.

  • @arfatahreem8932
    @arfatahreem8932 5 месяцев назад +2

    Intresting recipe ❤stay blessed

  • @preethimohanwings4505
    @preethimohanwings4505 5 месяцев назад +2

    Always something different & unique recipes 😋😍💜💜💜💜

  • @user-lx9ow1zr8l
    @user-lx9ow1zr8l 5 месяцев назад +2

    super amma healthy samayal ❤❤❤

  • @jeyam6627
    @jeyam6627 5 месяцев назад +1

    New varieties receipe superb excellent Take care 👌👌👌❤❤❤❤🙏🙏🙏🙏

  • @veluammal
    @veluammal 5 месяцев назад +1

    Acting mattum illai Cooking layum Vera leval ponga ❤❤❤

  • @sindhusenthil31
    @sindhusenthil31 5 месяцев назад +3

    Akka super excellent performance dance 😊😊🎉🎉❤❤

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 5 месяцев назад

    அருமையான சமையல் சூப்பர் 👌👌👌

  • @shankarchithra3570
    @shankarchithra3570 5 месяцев назад +2

    Super ma kalakka kolampu sollukga amma plz

  • @Thamizha__
    @Thamizha__ 5 месяцев назад +2

    Very different super🎉🎉🎉🎉🎉

  • @jabarajabi1379
    @jabarajabi1379 5 месяцев назад

    ஹாய் வனஜாமரவள்ளிக்கிழங்கு 😊ஸ்வீட் சூப்பர்

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 5 месяцев назад +1

    Superb yummy 😋🥰 very different ka❤❤😊

  • @rainjithrainjith9064
    @rainjithrainjith9064 5 месяцев назад +1

    Arumai 👌👍 Sagothiri 🍒🍓

  • @DmaxsoulL
    @DmaxsoulL 5 месяцев назад +1

    Mohi thangam. Amma kuda pasunga 😂😂😂😂 Lakshmi sis super 👍👍👍

  • @swarnalathamurali1079
    @swarnalathamurali1079 5 месяцев назад +1

    Mohi is very true as he said we can't check in the shop 😊

  • @avengerspower2636
    @avengerspower2636 5 месяцев назад +1

    Different dishes 💕💕

  • @AmusedHibiscus-jk3ll
    @AmusedHibiscus-jk3ll 5 месяцев назад +1

    👍👍👍... super mam...

  • @indhumathyindhumathy7551
    @indhumathyindhumathy7551 5 месяцев назад +1

    Today ellame different ah irukku baby ma yummy 😋😋😋 mohi anna edit vera level 😂🥳🥳🥳🥳 and safe ah samainga baby ma... Dance song la super👌👌👌👌

  • @nethrashri486
    @nethrashri486 2 месяца назад

    Madam unga kadai nalla iruku... enga vaanguninga... pls share me the link

  • @RifniMohamed
    @RifniMohamed 5 месяцев назад +1

    Super lakshmi aunty.❤

  • @dhanalakshmis4518
    @dhanalakshmis4518 5 месяцев назад +1

    Excellent Lakshmi sister 🎉🎉🎉🎉🎉🎉

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 5 месяцев назад +2

    நடனம் மிகவும் அருமை சகோதரி 👌

  • @prems4833
    @prems4833 5 месяцев назад +1

    ❤❤❤❤

  • @geethasworld7422
    @geethasworld7422 5 месяцев назад +1

    ❤🎉🎉

  • @justinapriya
    @justinapriya 5 месяцев назад +1

    En husband nigerian dan sister..fufu kuda okra soup seivaru

  • @RathiDevis-ts6ej
    @RathiDevis-ts6ej 5 месяцев назад

    Yesterday diet food vlog Seema super sister 🤝🤝🤝🤝🤝

  • @deepanaatchiyar
    @deepanaatchiyar 5 месяцев назад +1

    ❤❤

  • @bhuvaneshwari5021
    @bhuvaneshwari5021 5 месяцев назад +2

    நல்லாஇருக்கிங்கலாஅம்மாமரவல்லிகிழங்குரேசுபிசுறுசுறுப்புசிக்கன்கெள்ளுரசம்எல்லாஅருமைஇடையிலமோகிகுடுத்தகாமடிகேட்டுசிரிச்சிகிட்டேஇருந்தேன்😊😊நன்றிமோகிகவலையாஇருந்தேன்சிக்கவச்சதுக்குமீன்டும்நன்றி💐👌

  • @sharmilasai8153
    @sharmilasai8153 5 месяцев назад +1

    Super akka😋

  • @ashwinlakshya6657
    @ashwinlakshya6657 5 месяцев назад +2

    Super akka

  • @karthikakarthika9908
    @karthikakarthika9908 4 месяца назад

    🎉❤

  • @ambisun9828
    @ambisun9828 5 месяцев назад +1

    😢awesome recipe ❤❤❤

  • @JaganrajVinitha-qh7kd
    @JaganrajVinitha-qh7kd 5 месяцев назад +1

    Super, sister

  • @Geetha-tq2oi
    @Geetha-tq2oi 3 месяца назад

    After surgery wht u r using for hair

  • @ArunArun-bh4oy
    @ArunArun-bh4oy 5 месяцев назад

    இனிப்பு சம்பந்தப்பட்ட உணவுகள் செய்யுங்கள் அம்மா

  • @indhukarthidina6501
    @indhukarthidina6501 5 месяцев назад +2

    Hi sissy .❤

  • @rajinigeetha-zz2tv
    @rajinigeetha-zz2tv 5 месяцев назад +1

    எங்களுக்கு குடுங்க

  • @chandru245
    @chandru245 5 месяцев назад

    Mohan anna vera level 😂😂😂😂

  • @rajilogi
    @rajilogi 5 месяцев назад +1

    Ungala pakanum mam pls pls pls ❤❤❤❤

  • @rameshdivyaamruth1989
    @rameshdivyaamruth1989 5 месяцев назад +2

    Hi akka good morning

  • @Aarthi_thv_jagiya
    @Aarthi_thv_jagiya 5 месяцев назад +1

    Weight gain ku sollunga mam please 🙏

  • @narmathanarmatha.n1998
    @narmathanarmatha.n1998 3 месяца назад

    எப்பவும்பாத்திரத்தைதீச்சவைக்கிரீங்கமேடம்

  • @suganthisuganthi1145
    @suganthisuganthi1145 4 месяца назад +2

    ஹாய் சிஸ்டர் உங்க சமையல் எல்லாமே சூப்பரா இருக்குது

  • @bhagyalakshmigs4670
    @bhagyalakshmigs4670 5 месяцев назад +1

    Mogi paiye nallapaiya namba vitiliuym paiye edee madiri pasuva

  • @thangamvalli8056
    @thangamvalli8056 5 месяцев назад +1

    African traditional food fufu, ugali, cassava, and etc... Pls dont comment to bad pls 😢

  • @pradeepakannan7633
    @pradeepakannan7633 5 месяцев назад +2

    மேடம் சினிமா போஸ்டர் ஒட்டர கம் மேடம் 😂

    • @LakshyaJunction
      @LakshyaJunction  5 месяцев назад

      😂😂😂😂😂

    • @pradeepakannan7633
      @pradeepakannan7633 5 месяцев назад

      நிஜமாங்க மேடம்.. கிராம புரத்துல டூரிங் டாக்கீஸ் சினிமாக்கு இதை வச்சு தான் ஊர் ஊரா போய் போஸ்டர் ஒட்டுவாங்க..அதிகமா சாப்பிடாதீங்க மேடம் 😃