மௌவல் மலரே மௌனமேனடி? | முழுநாவல் | Ezhilanbu Audio Novels | Tamil Audio Novels

Поделиться
HTML-код

Комментарии • 47

  • @umaravibharath5519
    @umaravibharath5519 Год назад +10

    மிகவும் வித்யாசமான கதை. அருமை. ஒரு கதை கொடுத்ததால் சீக்கிரம் உங்கள் படைப்பு எங்களுக்கு விருந்தாக படைக்கப்பட்டது. நன்றி நன்றி waiting for the next story 🙌🙌🙌🙌🙌👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌

  • @dharanibaisainathan
    @dharanibaisainathan Год назад +6

    வாவ், விஜய் குரலை போலவே பாடல் ஒலி. கதை படிப்பது நேர்த்தி என்றாலும் பாடலும் சூப்பர் உன் குரலுக்கும், வாசிக்கும் நேர்த்திக்கும் நான் அடிமை. கதையை அனுபவிக்க முடிகிறது.❤❤❤❤

  • @SelviParvathi
    @SelviParvathi 10 месяцев назад +3

    கதை அற்புதம் குரல் ❤ பாடல்கள் அற்புதம்

  • @amuthaangel6576
    @amuthaangel6576 Год назад +5

    கதை மிக மிக அருமையாக இருந்தது. நிதர்சனத்தை உணர்த்தும் அற்புத கதை கரு!
    நாயகனின் துறுதுறுப்பு மனதை கொள்ளை கொள்கிறது. வாழ்த்துக்கள் ஏழில் ஜி!!!👏👏👏👏👏💐💐💐💐💐💐
    ப்ரீத்தி ஜி...உங்களுடைய குரலோசை செம்ம!
    நீங்க பாடியே என்னை அசத்திவிட்டிர்கள்! வாழ்த்துக்கள்.👏👏👏🌹🌹🌹🫶🫶🫶🫶

  • @rjr1405
    @rjr1405 Год назад +7

    Enjoyed the songs very much...
    Preethi ❤

  • @naveenagovindachetty49
    @naveenagovindachetty49 Год назад +3

    மனம் கொய்த மாயவனே கதையோட திருப்புமுனையாக இருந்த ஒரு சின்ன கதாபாத்திரத்திற்கு எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நாங்கள் யோசிக்காத வகையில் உங்கள் சிந்தனை எப்போதும் போல் வெகு சிறப்பாக இருந்தது.
    அதிலும் கதைக்கு உருவமளித்தது பாடல் வரிகள் என்றால், உயிரோட்டமாய் இருந்தது அதை பாடலாக பாடிய ப்ரீத்தி யின் குரல்.
    நன்றி...

  • @mangaik4302
    @mangaik4302 8 часов назад

    கதையை இப்பொதுதான் கேட்க போகிறேன்

  • @dharanibaisainathan
    @dharanibaisainathan Год назад +5

    Thanks for the full story link as well as with nice voice.❤❤❤❤❤

  • @thenmozhi5967
    @thenmozhi5967 Год назад +5

    Song selection super ❤sweet voice sis 😊different story... Vikram nice Human

  • @nalinisathish8571
    @nalinisathish8571 Год назад +4

    தொடருங்கள் உங்கள் கதை சொல்லும் விதம் பாடல்களுடன் நன்றாக உள்ளது❤

    • @sivasubramaniamarulkumar8886
      @sivasubramaniamarulkumar8886 Год назад

      😍😮😮😮😊😊😮😊😢😢😊😊😮😮😮😮😢😮😢😢😢😢😢😮😮😮😢😮😮😢😢😢😢😢😢🎉😢😢😢🎉😢🎉😢😢😢😢😢😢🎉😮😢😢🎉😢😢😢😢

  • @srinivasantg9220
    @srinivasantg9220 9 месяцев назад +2

    Very very nice story semma story

  • @Padmavathyssolution
    @Padmavathyssolution 10 месяцев назад +2

    நல்ல குரல் வளம் மிக்க நன்றி

  • @umaravibharath5519
    @umaravibharath5519 Год назад +2

    வாசிப்பு மிக அருமை 🙌🙌👏👏👏👏

  • @kamakshimatangi2621
    @kamakshimatangi2621 Год назад +2

    Unga voice inimayaga ulladhu melum patu padinal padu super

  • @MuruganMurugan-mh5sd
    @MuruganMurugan-mh5sd Год назад +1

    😊😊😊❤❤❤கதை அருமை சகோதரி

  • @manorajes1420
    @manorajes1420 День назад

    கதை அருமை ❤❤❤❤❤❤❤

  • @maarasworld7959
    @maarasworld7959 Год назад +3

    Thank for full story mam ❤❤❤

  • @Arockiam1978
    @Arockiam1978 Год назад +1

    Very very nice and super lovely story and thanks for your super voice and songs 😅😅

  • @priya.511
    @priya.511 Год назад +4

    வித்யாசமான காதல் கதை மிகவும் அருமை சகோ.... எழில் அன்பு ❤ & rj ப்ரீத்தி ❤🎉

  • @dharanibaisainathan
    @dharanibaisainathan Год назад +3

    Preethi, pl. list out your stories in you tube, I can subscribe to them. Really superb voice, nice singing too.

  • @kalavathirajesh
    @kalavathirajesh Год назад +3

    Thanks for the full story

  • @nallathaikumarvel1227
    @nallathaikumarvel1227 Год назад +1

    Super madam ur voice also 🙏🏿🙏🏿🙏🏿👌👌👌👌

  • @anbualagan8647
    @anbualagan8647 Год назад +2

    Interesting story 🎉

  • @dharanibaisainathan
    @dharanibaisainathan Год назад +2

    இன்று தான் மௌவல் மலர் என்றால் என்ன என்பதை, இறதிவரை பாடிய ப்ரீத்திக்கு என்ன பரிசளிப்பது, சந்தர்ப்ப பாடலை தொகுத்து வழங்கிய எழிலன்பிற்கும் சேர்த்து கட்டி முத்தங்கள்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sangeethalatha4302
    @sangeethalatha4302 Год назад +2

    Hi preethi, how you sing all type of songs with original attitude... Really you awesome compare to other RJs..vasipadhu nalla irukum ana singing not good.. you do both well.. love you

  • @kanimozhi7424
    @kanimozhi7424 Год назад +2

    Nice voice.. ❤❤

  • @barath.b3253
    @barath.b3253 Год назад +4

    Super

  • @AmsaDevi-x8o
    @AmsaDevi-x8o 8 месяцев назад +2

    Super ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @yesodhaandal1560
    @yesodhaandal1560 Год назад +7

    Ungal kathai super voice Priya mohan podungal please

  • @nivethamariappanm3272
    @nivethamariappanm3272 Год назад +2

    Super. Super. Super

  • @aaframes4928
    @aaframes4928 8 месяцев назад +2

    Nice 🎉

  • @iruthayaporkodi1511
    @iruthayaporkodi1511 Год назад +2

    Super❤❤❤❤❤❤

  • @Deepa-yl4pj
    @Deepa-yl4pj Год назад +1

    My favorite voice

  • @shenbagavalli6779
    @shenbagavalli6779 Год назад +1

    padalum prithi vasippum super

  • @geethaprathepan8714
    @geethaprathepan8714 Год назад +2

    ❤❤❤❤❤

  • @foxesintution1599
    @foxesintution1599 Год назад +2

    Good morning sister

  • @VimalInfant
    @VimalInfant 2 месяца назад

    ⭐⭐⭐⭐

  • @umaravibharath5519
    @umaravibharath5519 Год назад +2

    அருமையாக பாடுறீங்க 😊😊😊😊

  • @girijab9082
    @girijab9082 Год назад

    🎉 voice la konjam change
    Why ma

  • @pkp708
    @pkp708 Год назад +2

    Story super analum vikram vai romba over சேட்டை சேட்டை சேட்டை

  • @nithyaraja3047
    @nithyaraja3047 23 часа назад

    Super ❤❤❤

  • @sankaridharshini2017
    @sankaridharshini2017 Год назад +1

    ❤❤❤❤❤