sump tank || water tank || நீளம் அகலம் உயரம் எப்படி கணக்கிடுவது || MAK Construction in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 111

  • @rajankvjcooltiles3423
    @rajankvjcooltiles3423 2 года назад +7

    சார் இந்த 28.32 லிட்டர் எப்படி வந்தது அதுக்கு ஒரு வீடியோ போட்டா‌ நல்லா இருக்கும்

    • @rajsubramani780
      @rajsubramani780 2 года назад +1

      ஒன்றுக்கு ஒன்று அளவில் 28.32 லிட்டர் தண்ணீர் எப்படி நிற்கும்

    • @MAKConstructioninTamil
      @MAKConstructioninTamil  2 года назад

      One cuft sir

    • @muruganm1659
      @muruganm1659 2 года назад

      ஒரு குடம் தண்ணீர்

  • @arumugamm7122
    @arumugamm7122 2 года назад +4

    ஐயா இதுபோன்ற நிகழ்ச்சிகளை எழுத்தால் விளக்கம் கொடுக்கும்போது கரும்பலகையில் எழுதி விளக்கினால் நன்று.

  • @jaanuveerapiriyan6057
    @jaanuveerapiriyan6057 4 года назад +1

    Sir simple and easy explanation... Very useful for me... Am civil Engineer too...

  • @mahendrak824
    @mahendrak824 2 года назад +2

    சார் நான் ஒரு மேஸ்திரி எனக்கு ரௌண்டு டேன்க் அளப்பது எப்படி சார் தயவுசெய்து தெரியபடுத்தவும்

  • @karthik_s6432
    @karthik_s6432 3 года назад +1

    Super... Sir... Very Clear...
    Excellent Explanation...

  • @s.a.3417
    @s.a.3417 2 месяца назад

    நல்ல விளக்கம் அண்ணா ஆனால் 28.32 எப்படி வந்தது இதுக்கு பார்முலா இருக்க

  • @jallikatukadhalan....9153
    @jallikatukadhalan....9153 2 года назад +4

    (length x breadth x height) 28.31= x cubic feet

  • @SekarSekar-nt6xt
    @SekarSekar-nt6xt 4 года назад +4

    சூப்பர் சார். Sintex tank எப்படி கணக்குபண்ணுவது.

    • @kandaswamy7207
      @kandaswamy7207 2 года назад

      Sintex -ல் லிட்டர் 500, 1000 என்று எழுதியிருக்கும்

  • @padmarao2333
    @padmarao2333 Год назад

    Is water quantity same in equal volume os rectangle and circular water tank or sump?

  • @mohann9780
    @mohann9780 2 года назад +1

    நண்பரே இந்த கணக்கு நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது கணக்கு பாடத்திட்டத்தில் இருந்தது ஆனால் தற்போது இக்கணக்கு பாடமில்லை.

  • @KumaresanG-c7h
    @KumaresanG-c7h 11 месяцев назад

    வணக்கம் சார் ஒரு பத்து சதுர அடி வீடு கட்டு வதற்கு எவ்வளவு செங்கல் தேவை படும் என்று எவ்வாறு கணக்கிடுவது

  • @hema.kxi-mcs3000
    @hema.kxi-mcs3000 2 года назад +2

    இதே வட்டம் என்றால் எப்படி எப்படி என்று சொல்லவும்.நன்றி

  • @sakthissnp6730
    @sakthissnp6730 3 года назад +13

    வட்ட வடிவில் உள்ள தொட்டிக்கு அளவு கணக்கிடும் முறையை விளக்கினால் அனைவருக்கும் நன்மை பயக்கும்

  • @sriganesh12
    @sriganesh12 2 года назад +3

    ஐயா,
    தங்களது விளக்கத்தின் படி 1 x 1 x 1 அடி அளவுள்ள தொட்டியில் 28.32 லிட்டர் தண்ணீர் நிரப்புவது சாத்தியமா.அல்லது 1 x 1 x 1 மீட்டர் அளவுள்ள தொட்டியில் 28.32 லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்ட வாய்ப்பு உள்ளது.

    • @prabhaharan985
      @prabhaharan985 2 года назад

      இது தெரிந்திருந்தால் சரியான முறையில் தொட்டி கட்டியிருக்க லாம்👍💯

    • @MAKConstructioninTamil
      @MAKConstructioninTamil  2 года назад

      Cuft sir

    • @sakthiragusakthiragu2698
      @sakthiragusakthiragu2698 2 года назад

      Sariyana Keylvi sir super

  • @isacjaganatha4263
    @isacjaganatha4263 2 года назад

    Brother eppadiye elllathayum sollikkodutheenkanna civil engr ellam roadlathan nikkanum.erkkeneve ninnukittuthan nikkirom.

  • @ratha9057
    @ratha9057 5 месяцев назад

    உயரம் 10 அடி தொட்டி நீளம் 6 அடிஅகலம்3 எத்தனை லிட்டர் தண்ணீர் கொள்ளளவு அனைத்தும் உள்ள அளவுகள்

  • @chandrasekarvijayan
    @chandrasekarvijayan 8 месяцев назад

    Bro water tank length 30 feet birth 20 feet height 7 feet water requirement how many litter water can stroge

  • @Muruganrenganathan323
    @Muruganrenganathan323 3 года назад +1

    அளவு மட்டும் இருந்தால் போதாது அதிகப்படியான இரண்டு பக்கம் ஒரு அடி அதிகப்படியாக சேர்க்க வேண்டும். இல்லையென்றால் பல்லம் எடுத்து வேலை செய்ய கடினமாக இருக்கும்

  • @vasanthraj4263
    @vasanthraj4263 3 года назад +12

    Round tank எப்படி கணக்கிடுவது சார்

    • @anbazhaganarulvendan7603
      @anbazhaganarulvendan7603 2 года назад

      3.14 × அடிப்பக்க ஆரம்(சென்டி மீட்டர்) × அடிப்பக்க ஆரம் (சென்டிமீட்டர்) × உயரம் (சென்டிமீட்டர்) = வரும் விடையை ஆயிரத்தால் வகுத்தால் , தொட்டியின் கொள்ளளவு லிட்டரில் கிடைக்கும்.

    • @amsfaguru
      @amsfaguru 2 года назад

      பொதுவாக ரவுண்ட் தொட்டிகள் ரெடிமேட் தொட்டிகள் தான் கடைக்காரரே எத்தனை கெப்பாசிட்டி என்பதை கூறிவிடுவார்

    • @megalamurugesan2054
      @megalamurugesan2054 2 года назад

      @@anbazhaganarulvendan7603 333333

    • @megalamurugesan2054
      @megalamurugesan2054 2 года назад

      @@anbazhaganarulvendan7603 me na na 6

  • @spalani548
    @spalani548 2 года назад

    sir, round water tank எப்படி கணக்கு பார்க்கனும்

  • @hemaramanathan1084
    @hemaramanathan1084 3 года назад

    Nice sir..was very useful to me...

  • @selvamanisirsabanathan8825
    @selvamanisirsabanathan8825 2 года назад +1

    28.32 இதை எப்படி சொல்லணும் என்று கூட தெரியாத நீங்கள் மற்றவர்களுக்கு விளக்குவது எப்படி? கல்வித்தரம் குறைந்து கொண்டே வருகிறது. வேதனை.

  • @vinosanmahi
    @vinosanmahi Год назад

    Sump , tank வித்தியாசம் தகவல் தரவும்

  • @selvamanisirsabanathan8825
    @selvamanisirsabanathan8825 2 года назад

    B.E., படித்த தாங்கள் 28.32 ஐ எப்படி கூறணும் என்பதை அறிய முயற்சி எடுங்கள்.

  • @rajkumar-fd1ll
    @rajkumar-fd1ll 4 года назад +1

    Super... thank you

  • @ShreeSaisamayal
    @ShreeSaisamayal 2 года назад

    Arumai

  • @sridushsridhu3757
    @sridushsridhu3757 2 года назад +1

    For round tank? Pls explain

  • @manig7381
    @manig7381 3 года назад +2

    Sump na ennaya?
    Rcc rod Details ethuvum sollave illa

  • @nirmalatomy8826
    @nirmalatomy8826 4 года назад +1

    Can u tell us about construction of septic tank and how to calculate it

  • @manibhavani47
    @manibhavani47 2 года назад

    Super 💞

  • @sundararamanr.v.2063
    @sundararamanr.v.2063 2 года назад

    Useful one

  • @harinandhini.v8873
    @harinandhini.v8873 3 года назад

    Bro boreweel la evlo water irukunu epdi kandipudikarathu

  • @kalisamyyashwanth3165
    @kalisamyyashwanth3165 2 года назад

    Rount tank mesmerizing pls

  • @dajrock102
    @dajrock102 3 года назад +1

    Thanks Nanba

  • @mohamedkasim1525
    @mohamedkasim1525 2 года назад

    20,000 லி கொள்ளளவு கொண்ட தொட்டி எத்தனை லோடு மண் கொள்ளும்

  • @ramachandrangovindan4626
    @ramachandrangovindan4626 2 года назад

    Sir ninka podum number kannukke theriya villai niruththi porumaiyaka solla vendum ninka azhuthuvathu ontrum theriyavillai

  • @madhinila502
    @madhinila502 2 года назад

    Ithukku meterial & labour cost evlo Sir varum

  • @svani8977
    @svani8977 3 года назад

    4000ltrs water sump ku evlo l,b,h irkalam bro

  • @antondavid2414
    @antondavid2414 2 года назад

    சார், 3000 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட சம்ப் கட்ட அதன் அளவு, எவ்வளவு? நீளம், அகலம், உயரம். தெரிவிக்கவும். நன்றி!

    • @muruganm1659
      @muruganm1659 2 года назад

      6 நீளம் 4அகலம் உயரம் 5

  • @jagadeeshp3146
    @jagadeeshp3146 Год назад

    👌👏👍🙏

  • @ponnampalampanchalingam4857
    @ponnampalampanchalingam4857 2 года назад

    Thank you

  • @arulbaby9557
    @arulbaby9557 3 года назад +1

    Sir thanks super 👌 💯 ✔️

  • @yuvarajr8605
    @yuvarajr8605 7 месяцев назад

    🎉🎉fire

  • @barath-mass_edit.
    @barath-mass_edit. 2 года назад

    Septic tank one square measurement tell me sir please

  • @erssurendarbabu7467
    @erssurendarbabu7467 4 года назад

    Sir Can u able to tell what is sump and what is tank?
    Bcaz as of now am thinking that both wre same.

  • @jayasudhas.8029
    @jayasudhas.8029 2 года назад +1

    Sir for sump
    Length 5 ft
    Breadth 4 ft
    Height 5 ft
    Evlo square feet varum epadi calculate panradu

  • @vasanthraja1984
    @vasanthraja1984 3 года назад +1

    Nice

  • @sundararajann6007
    @sundararajann6007 2 года назад +6

    8 ஆம் கிளாஸ் கணக்கு இது கூட தெரியாமல் b.e முடித்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.கமண்டில் ஒருவர் வட்டமான டேங்க் எப்படி கணக்கிடுவது என்று கேட்கிறார் πr^2 h மறந்து போச்சு நம் கல்வி தரம் அப்படி இருக்கு.

    • @rajeswariambarani5485
      @rajeswariambarani5485 2 года назад

      I fully agree with your statement Sir

    • @selvamanisirsabanathan8825
      @selvamanisirsabanathan8825 2 года назад +1

      Sir,
      B.E., படித்த தாங்கள் அடிக்கடி 28.32 என்பதை இருபத்தெட்டு புள்ளி மூன்று இரண்டு என்று கூற வேண்டும் என்பதை கூட அறியாமல் இருபத்தெட்டு புள்ளி முப்பத்திரண்டு என்று கூறுவது வலிக்கிறது.இனியாவது சரியாக கூற கற்று கொள்ளவும். கல்வித்தரம் குறைந்து வருவது வேதனையாக உள்ளது.

    • @sundararajann6007
      @sundararajann6007 2 года назад +1

      @@selvamanisirsabanathan8825 கமண்டை மைநில்.நான் போட்ட கமண்டுக்கு கீழே போட்டால் என்னை சொல்வது போல் ஆகும்.

  • @ranjithmano2300
    @ranjithmano2300 3 года назад

    Super bro 👌

  • @shanmugam1186
    @shanmugam1186 2 года назад

    1cubic meter =1000 litre
    Length into breath into height (1meter)

  • @vpvgamingly1652
    @vpvgamingly1652 4 года назад

    Super sir thanks

  • @yuvarajraj6966
    @yuvarajraj6966 2 года назад

    சார் வணக்கம் நான் பாபு சென்னை உங்கள் போன் நம்பர் வேண்டும் நன்றி நன்றி

  • @sathishpanneerselvam7497
    @sathishpanneerselvam7497 4 года назад +1

    28.32 lit per cft epdi vanthuchu sir

  • @subramanianr2
    @subramanianr2 2 года назад +1

    அடிக்கடி.. So.. So.. So னே சொல்லாதீங்க.. கேட்க சோர்வா இருக்கு...

  • @suriyanarayananb7078
    @suriyanarayananb7078 2 года назад

    I can't accept, b cause, 1*1*1 is 28. Lit?

  • @indianrvk
    @indianrvk 4 года назад

    Neat explanation sir

    • @indianrvk
      @indianrvk 4 года назад +1

      Sir , how to measure irregular area plots , make videos please

  • @karthickkarthick-rj1ke
    @karthickkarthick-rj1ke 4 года назад

    5000 ltr length breath height sollunga sir

  • @rukkusp1267
    @rukkusp1267 2 года назад +1

    வட்டதொட்டியை கணக்கிடும் முறை?

  • @ChallankuttydasscDass
    @ChallankuttydasscDass 3 года назад

    Suprrsir

  • @ghousesyed1866
    @ghousesyed1866 2 года назад

    Being a engineer... don't say.
    Thirtytow...say poni three two

  • @chandrasekaranc3413
    @chandrasekaranc3413 2 года назад

    Hii

  • @sathishpanneerselvam7497
    @sathishpanneerselvam7497 4 года назад +1

    28.34

  • @murugeshanpappathi9593
    @murugeshanpappathi9593 2 года назад

    1000 cubic centi meter =1 liter

  • @gangag2029
    @gangag2029 3 года назад +1

    OK'n gala

  • @muruganman1285
    @muruganman1285 2 года назад

    First increase the volume, then release vedios.

  • @rajkumar-fd1ll
    @rajkumar-fd1ll 4 года назад

    Round ah irundha

  • @karthikarthikeyan1852
    @karthikarthikeyan1852 3 года назад

    1×1ல 28 லிட்டர் பிடிக்குமா

  • @rajsubramani780
    @rajsubramani780 2 года назад

    ஒன்றுக்கு ஒன்று அளவில் 28.32 லிட்டர் தண்ணீர் எப்படி நிற்கும்???
    20 லிட்டர் வாளியில் உயரம் 1.5 அடி
    இவரது 28.32 கணக்கீடு தவறு

  • @subramanianr2
    @subramanianr2 2 года назад

    நுப்பத்திரண்டு இல்லை bro.. முப்பத்திரண்டு.

    • @selvaraij1681
      @selvaraij1681 Год назад

      சார் புரியவில்லை

    • @selvaraij1681
      @selvaraij1681 Год назад

      6x6ஆழம் 6அடிஇதுஎத்தனைலிட்டர்

    • @subramanianr2
      @subramanianr2 Год назад

      @@selvaraij1681 நீங்கள் 32 ஐ, நுப்பத்திஇரண்டு என்று உச்சரிக்கிறீர்கள் அது சரி அல்ல. முப்பத்தி இரண்டு என்பது தான் சரியான உச்சரிப்பு

    • @subramanianr2
      @subramanianr2 Год назад

      @@selvaraij1681 more1or less 6000 ltrs. Am I right!!!!!

  • @kandaswamy7207
    @kandaswamy7207 2 года назад

    So
    ok
    இந்த மாதிரி பேசாமல்
    (உச்சரிப்பு) தமிழில் நன்றாக பேசலாம்

  • @maniosai4626
    @maniosai4626 2 года назад

    Vedio not clear

  • @r.ethiraj159
    @r.ethiraj159 2 года назад +1

    Writting is not clear. Wasted vidio