பொம்பளைங்க மிரட்டுறாங்க😱💔| Mysskin Emotional Speech at Bad Girl Teaser Launch | Mysskin Latest

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 29

  • @RPS_346
    @RPS_346 21 час назад +7

    நேர்மையானவன்... இந்த வார்த்தை நெஞ்சத்தில் பிறந்தது தரக்குறைவான வார்த்தை இல்லை அன்பின் வெளிப்பாடு

  • @Truth2023teller
    @Truth2023teller 20 часов назад +6

    மிஷ்கின் நாங்க உண்மையான ரசிகர்கள் உன்னை புரிந்து கொண்டோம். கவலைபடாதே நாங்க இருக்கோம்❤❤

  • @Truth2023teller
    @Truth2023teller 20 часов назад +7

    மிஷ்கின் ஒரு வளர்ந்த குழந்தை.. அவன் நல்லவன்யா.. அவனை குழந்தையாக பாருங்கள். அவன் கள்ளம் கபடமற்ற குழந்தை ஐயா❤❤

  • @RajeshRavinkkaran
    @RajeshRavinkkaran 15 часов назад +2

    உலகம்
    உள்ளவரை
    மனிதம்
    உள்ளவரை
    இசை ஞானி
    இசைப் பேரரசன்
    இளையராஜாவின்
    இசை கோலோச்சும் 💞
    ஓம் நமசிவாயம் 👏

  • @VelMurugan-ro3fv
    @VelMurugan-ro3fv 20 часов назад +7

    நீ உட்பட 5 அல்லது 6 இயக்குனர் இருக்கிங்கடா
    ஏதோ தமிழ் சினிமாவ நீங்கதான் காப்பாத்திக்கிட்டு இருக்க மாறி உருட்டிக்கிட்டு இருக்கிங் க

  • @SIVARN-p2v
    @SIVARN-p2v 20 часов назад +6

    இவன் இன்னும் திருந்தல மாமா கொச்சை வார்த்தைகளை பொது மேடைகளில் பேசுறது தப்பு அவ்வளவுதான் உணர்ந்துவிட்டால் மன்னிப்பு கேட்டுக்கிறேன் அவ்வளவுதான் விஷயம் அத விட்டுட்டு சும்மா அது ஏன் பேசின எதுக்கு பேசின இது எல்லாம் தேவையே இல்லை மறுபடியும் மறுபடியும் உங்களுடைய நிலைப்பாட்டை புரிந்து கொள்ள சொல்லி எங்களை வற்புறுத்த மாதிரி இருக்கு டாட்

    • @MrMohan17
      @MrMohan17 19 часов назад

      மிஷ்கின் உங்கள் தகுதிக்கு இந்திய சமுதாயம் இல்லை இந்திய சமுதாயம் ஒரு போலியான முட்டாள் சமுதாயம்

  • @selvayagendran3144
    @selvayagendran3144 12 часов назад +3

    மிஸ்கின் ப்ரோ நீங்க யாரையும் கடவுளாக்காவேண்டாம், ஆக்கவும் முடியாது. பொது இடங்களில் கெட்ட வார்த்தை பேசாமாயிருந்தாலே போதும். உங்க மகள்,அம்மாவிடம் அப்படி பேச மனம் வருமா? பேசிட்டு நியாயப்படுத்ததான் முடியுமா?
    இனிய உளவாக இன்னாது கூறல்...🫂

  • @VelMurugan-ro3fv
    @VelMurugan-ro3fv 20 часов назад +5

    ஏன்டா மைக் கிடைச்சா எது வேண்டுமானாலும் பேசலாமா டா

    • @MrMohan17
      @MrMohan17 19 часов назад

      மிஷ்கின் உங்கள் தகுதிக்கு இந்திய சமுதாயம் இல்லை இந்திய சமுதாயம் ஒரு போலியான முட்டாள் சமுதாயம்

  • @balarajr1048
    @balarajr1048 12 часов назад +1

    Give respect to ur own Brother in public....don't act smart...v have seen this long back....

  • @ananthasuthakaran6602
    @ananthasuthakaran6602 17 часов назад +2

    Mystkin nalla manithan ❤❤

  • @s.l.senthilnathan6750
    @s.l.senthilnathan6750 11 часов назад

    Social media la நடக்குறத விட வா நீங்க அசிங்கமா பேசிடிங்க ... ஒரு படைப்பாளிக்கு இப்படி நெருக்கடி கொடுக்கறது மிகவும் தப்பு

  • @EswaranP-qw9mb
    @EswaranP-qw9mb 18 часов назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉மிஷின் ஐயா இந்த ஹாட் ஏழு வயசு பையன் அனுப்பியது உங்கள் பேச்சைக் கேட்டு உண்மை நிறைந்த மனிதன்

  • @SakthiSakthi-mx3xw
    @SakthiSakthi-mx3xw 11 часов назад

  • @balarajr1048
    @balarajr1048 12 часов назад

    So ur telling ur kotthaddi....then if DMK tell to Vijay that he is a Kotthaddi then it's false ah .. dai dai don't give example....ask sorry and leave this stage....tell story in next stage....

  • @pandiyanpandi2612
    @pandiyanpandi2612 13 часов назад +2

    Veattri soldran umbhu nu poi umbhu 😁

  • @PradeepRevolts
    @PradeepRevolts 12 часов назад

    5:11 vanmam .....Still he hasn't learnt frm the mistakes....worst guy

  • @Gunasekar470
    @Gunasekar470 19 часов назад

    சரி விடுங்க சார்.... சில நேரத்தில் சில மனிதர்கள்