தனிமை (Alone) | Tamil Christian Drama | RPTM Mumbai | Pas Lenin

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 292

  • @vasanthmanavalan6399
    @vasanthmanavalan6399 2 года назад +14

    தகப்பன் அன்பு மாறும் தாய் அன்பும் மாறும் உடன் பிறந்தவர்கள் அன்பு மாறும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருடைய அன்பும் மாறும் மாறாத அன்பு நம்மை தேடி வந்த இயேசுவின் அன்பு ஒருபோதும் மாறாத அன்பு இந்த நாடகத்தை நடித்து காட்டிய பாஸ்டர் அம்மா மற்றும் எல்லா அக்காவுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துகொள்கிறோம் 🙏

  • @esrazesther450
    @esrazesther450 Год назад +2

    Really super concept ...romba aluthuten...god bless you all..

  • @dynajeevinshia4605
    @dynajeevinshia4605 3 года назад +34

    நாம் எப்போதும் மனிதரின் அன்புக்காக தான் ஏங்கி கொண்டு இருப்போம். ஆனால் ஒரு சமயத்தில் யாரும் இல்லாத அனாதை போல தனியாக வேண்டா வெறுப்புடன் வாழுவோம். இந்த நிலைக்கு வந்த பிறகு தான் நாம இயேசப்பாவ தேடுவோம். இயேசப்பா நமக்கு அன்பு தருவாங்க. இயேசப்பாவின் அன்பை ருசித்த பிறகு மனிதர்களின் அன்பு எல்லாம் ஒரு அன்பா என்று தோன்றும் அளவுக்கு இயேசுவின் அன்பு நம்மிடம் எப்போதும் இருக்கும். அதன் பிறகு இயேசப்பாவின் அன்பை விட்டு நாம எங்கயும் போக மாட்டோம். அன்பு, ஆறுதல், பாசம் எல்லாம் இயேசப்பா நமக்கு தருவாங்க.
    ஐயோ மனசுக்கு கஷ்டமாக இருக்கே யாராது கண்ணீரை துடைத்து ஆறுதல் சொல்ல மாட்டார்களா என்று மனிதர்களிடம் ஏங்காமல் இயேசப்பாகிட்ட எனக்கு கஷ்டமாக இருக்கு நீங்க ஆறுதல் தாங்க என்று கேட்டால் கூடவே இருந்து ஆறுதல் தருவார். நமக்கு நல்வழி காட்டுவார்.

  • @vinothomas8735
    @vinothomas8735 3 года назад +3

    Very hert touching shortflim.last kaatchi super.naan unnai verukkavillai.😭😭😭😭😭

  • @shanmugammy9298
    @shanmugammy9298 3 года назад +3

    அருமையான நடகம் இந்த நடகம் முலம் ஒன்று புரிந்து கொள்ளம் இந்த உலகத்தில் நாம் ஏர்மேல் அன்பு வைத்தலும் ஒரு நாள் மரிவிடம் ஆனால் இயேசுவிடம் நாம் அன்பு வைத்தல் அது ஒரு நாளும் மாரது மற்றும் கைவிடமாட்டர்
    இந்த நடகம் முலம் நாம் இதை புரிந்துகொள்ளம்
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 3 года назад +8

    நானும் இப்படி தான் தோல் வியாதி தனிமையில் அழுவேன்...... இயேசு அப்பா என்னை குணப்படுத்தினார்... தழும்புகள் கூட இல்லை.. நன்றி இயேசுஅப்பா🤍

    • @rptmmumbai
      @rptmmumbai  3 года назад

      தேவனுக்கே மகிமை

  • @sindhusharon4078
    @sindhusharon4078 2 года назад +3

    Heart touching script.. superb acting.. neraiya ullangal thodapadum nu visuvasikirom.. glory to god..

  • @sagayaselvimurugesan5471
    @sagayaselvimurugesan5471 2 года назад +3

    மனிதர்கள் கை விட்டாலும்என் தேவன்கை விட்டார்

  • @shruthiachsah08
    @shruthiachsah08 3 года назад +3

    Naanum itha face panirukiren.. enagaka edutha video mathiri iruku ... Thank you ☺️

  • @rathinamj4905
    @rathinamj4905 3 года назад +2

    Super excited வர்ணிக்க வார்த்தைகளே இல்லை அருமையாக உள்ளது அருமையான நடிப்பு உங்க ஊழியத்தை அளவில்லாமல் இயேசு அப்பா ஆசிவாதிப்பார் சூப்பர் உங்க எல்லாருக்கும் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 சொல்வதற்கு வார்த்தை இல்லை 🙏🏼🙏🏼🙏🏼

    • @rptmmumbai
      @rptmmumbai  3 года назад

      தேவனுக்கே மகிமை

  • @antonyanthony7388
    @antonyanthony7388 2 года назад +4

    இயோப்பா விடுதலை தந்த உண்மையில் விடுதலை உண்டு நாங்கள் விசுவசிக்கிறேம் ஆமென் நன்றி அப்பா❤️❤️🙏🙏🙏

  • @reachelvinod4558
    @reachelvinod4558 2 года назад +3

    The word of God renews all things praise the lord 🙏

  • @TheBibleAssociation
    @TheBibleAssociation 2 года назад +3

    🙏 SHALOM 🙏
    🙏Glory To God. Amen 🌷
    🙏 Praise The Lord. Amen 🌷
    🙏 Thank You Jesus. Amen 🌷

  • @glorytogod123
    @glorytogod123 3 года назад +4

    While watching this video I literally cried a lot becz once upon tym he is my everything but now I'm not following his word I went a wrong path suddenly I click this vdo and watched then only I remember yes he is my everything he is my healler he is my best friend . Pray for me

    • @rptmmumbai
      @rptmmumbai  3 года назад

      Sure praying.....Glory to Jesus

  • @hepzibajoy105
    @hepzibajoy105 3 года назад +2

    Super Rptm groups .God bless you all
    Yesappa anbu mattutha 💯%true.kaneera control panna mudila 😭😭😭.. thank you all

  • @chuttisamuel
    @chuttisamuel 2 года назад +1

    😭😭 my parents also giving me the same punishment because converting Christianity.... Last 3 years Jesus only protect me and he is my everything.... Na avara mulusa yethukitte varusam new year Ku ithe vasanam kuduthar... He is a living god... Love you daddy

  • @premaaruldoss2370
    @premaaruldoss2370 3 года назад +6

    ரொம்ப அருமையான நாடகம் இந்த நாடகத்தை பார்க்கும் பொழுது நான் ரொம்ப அழுதுவிட்டேன் இந்த உலகத்தில் உள்ள அன்பு எல்லாம் மாயை இயேசுவின் அன்புதான் நிலையானது மெய்யானது இந்த நாடகத்தில் நடித்துள்ள ஒவ்வொரு சகோதரிகளையும் கர்த்தர்தாமே ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 3 года назад +2

    Amen glory to god arumaiyaana kurumpadam God bless you 🙏 ❤ 🙌 ♥ 💖 paster

  • @mallikasophie1372
    @mallikasophie1372 3 года назад +5

    Praise the Lord pastor..நான் இருதய வியாதியால் வேதனை படும் போது தேவன் வார்த்தையினால் என்னை தேற்றினார்...இன்றைக்கு என் report மாற்றி சுகம் கொடுத்திருக்கிறார்..நன்றி இயேசப்பா அல்லேலூயா அல்லேலூயா..

  • @victoriyavictoriya6362
    @victoriyavictoriya6362 3 года назад +4

    Super skit and touching and meaning full. God bless you sisters

  • @aarthidsmani8608
    @aarthidsmani8608 3 года назад +10

    Praise be to the Lord .. This video reminded me how Jesus healed me .. I was also suffering from skin allergies for 1 1/2 years from march 2020to August 2021 I couldn't eat food because I was allergic to almost everything,was not able to sleep because of the itching and it spread all over my body. I went to lot of Doctors but nothing happened at this point of my faith on God was very low.. I was like God knows what I need even without asking so why should I ask him to heal me.. But still He kept talking to me through verses slowly I regained my faith on him and I said God you know what I need but still how the blind men asked you that he needs back his vision.. I also ask you.. And all of a sudden one day Jesus Healed me. Thank you Jesus for healing me.

  • @spdyan2760
    @spdyan2760 2 года назад +2

    Very nice really heart touching drama,Jesus never leave us

  • @pilominaabisekara4190
    @pilominaabisekara4190 3 года назад +18

    நம் இயேசுவின் அன்பு மாறாதது .அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்

  • @binubinus8375
    @binubinus8375 2 года назад +2

    Super really 🙏🙌

  • @bakiyathaim7221
    @bakiyathaim7221 3 года назад +5

    அக்ஷயா நடிப்பு சூப்பர் எல்லோரும் நன்றாக நடித்தார்கள்இயேசு ஒருவரேஎன்றும்மாறாதவர்அல்லேலுயா

  • @faith_fulfootsteps
    @faith_fulfootsteps 2 года назад +2

    Super Akka's😊👍

  • @reginawithgeorge7922
    @reginawithgeorge7922 3 года назад +13

    Excellent video i cried a lot by seeing this video praise be to jesus

  • @Prayer-warriors
    @Prayer-warriors 3 года назад +4

    இந்த உலகைப் படைத்தவரின் நேசமே உண்மையானது...
    அழிவில்லாதது...
    நித்தியமானது...இதனை குறும்படம் வாயிலாக உணர்த்திய உங்களுக்கு
    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்💐 கர்த்தர் உங்கள் ஊழியத்தை நிறைவாக ஆசீர்வதிப்பாராக,
    ஆமென் 🙏🏼

    • @rptmmumbai
      @rptmmumbai  3 года назад +1

      உண்மை...நன்றி

  • @nixonhepshiba5877
    @nixonhepshiba5877 3 года назад +3

    Very very super Real life la nadatha mathiri eruku unga skit cute drama 😘😘RPTM team god bless you very very use ful🙌😍😍😍😍😍😍😍😍

  • @sivagnanam4055
    @sivagnanam4055 Год назад +2

    Heart touching script and best acting by daughter character.

  • @rnkumari1928
    @rnkumari1928 3 года назад +2

    Praise the Lord... Nice concept ,,,,,, Jesus, truth amen🙏🙏🙏😭😍😍😍😍💓❤️❤️

  • @alishadaniel7072
    @alishadaniel7072 3 года назад +4

    Really touched sister it's TRUE no one is to love like him

  • @jeninjoy8497
    @jeninjoy8497 2 года назад +2

    Heart touching drama 😍... Jesus is my saviour

  • @CutiesVideos5674
    @CutiesVideos5674 2 года назад +3

    Glory to Jesus. Really heart touching, tears in my eyes. God bless your team abundantly.

  • @sharonmathew6382
    @sharonmathew6382 3 года назад +7

    Glory to god...
    Wow super skit..
    I was cried 😭😭😭 I can't control till the end... 🙏

  • @premadanaraj8721
    @premadanaraj8721 3 года назад +1

    Aandavar jeevikkirar ithai nadithu kattia sisters all of you will be blessed by Lord

  • @143Sachin...21
    @143Sachin...21 3 года назад +2

    Parthal kanneer varuthu super keep

  • @jeyafreeda.y5370
    @jeyafreeda.y5370 2 года назад +2

    Amen❤️

  • @sandhiyajennifer6699
    @sandhiyajennifer6699 2 года назад +2

    Heart touching story
    may god bless u all rptm team

  • @roshanakumaran1501
    @roshanakumaran1501 Год назад +1

    Heart touching😢😢 💘💘💘💘💘💘💘.message presented way is awesome ❤❤❤❤❤❤❤❤❤. God bless you Team

  • @D40052
    @D40052 3 года назад +8

    Tears rolled in to my eyes. true Love will comeonly from almighty .he is the one and only person love truly.good effort to ur team.gos bless you all

  • @nishasha4904
    @nishasha4904 Год назад +1

    Unka video parkka jesappava ninaiththu kannala kannir varuthu akka unka video Ellam super alukathan varuthu thanks jesappa ninkalum Nalla unmaya nadakkira mathiri poturinka thanks

  • @sureshjeyanthi2021
    @sureshjeyanthi2021 2 года назад +1

    Wow. Good concept. Expecting more videos. Love u all. Keep doing.

  • @merlinmerlin516
    @merlinmerlin516 3 года назад +3

    Sister indha short film pathu yenoda kannu kalangipochi😭😭😭😭nama nesikka yesappa irukaru nerandharamana anbu seluthuvaar yesappa love you pa😭😭

  • @pmercy5814
    @pmercy5814 3 года назад +2

    World love not true jesus love only true thank you Jesus men of world little down but jesus never fails very nice short film anna god bless your missionary

  • @brightjeffrin1024
    @brightjeffrin1024 3 года назад +5

    Super ❤️❤️❤️ really fentastic performance ✨✨✨ god bless you all sister ❤️

  • @fbmerlin315
    @fbmerlin315 3 года назад +2

    Jesus Love is invincible one really it's very useful I have seen your all kinds of kids but this $chitthi kids heart touching one

  • @sundariv3309
    @sundariv3309 3 года назад +3

    Only God's love is true in this world,super act daughter's role,God bless u all,keep rocking

  • @nivinajohn4730
    @nivinajohn4730 3 года назад +2

    When I see this en kannanula irrnuthu tears vanthuduchu

  • @jeniferj6703
    @jeniferj6703 3 года назад +6

    Very very heart touching skit.. Really great 👍 God bless your ministry

  • @sarojinidevisarojinidevi4528
    @sarojinidevisarojinidevi4528 3 года назад +1

    அருமையான.நாடகம்

  • @felshiyahmiraclin6014
    @felshiyahmiraclin6014 3 года назад +9

    Tear full eyes 🥺 really awesome concept 😻 Jesus bless you abundantly dear sisters 💕 keep rocking 🔥🔥

  • @anthonypillailouisalfred5467
    @anthonypillailouisalfred5467 3 года назад +2

    Super film. Amutha.

  • @ShobaYuvarajKidsChannel
    @ShobaYuvarajKidsChannel 3 года назад +5

    Heart ❤️ touching story....
    Super 👌👌👍
    Praise the lord 🙏
    God bless you 💟

  • @jayavidhya8365
    @jayavidhya8365 3 года назад +5

    Really, Jesus is the only one Almighty who loves us truly.........made me to cry ...that sister who acted as a daughter is awesome.... it takes us to the real situation.......Thank u group..

  • @mila5345
    @mila5345 3 года назад +2

    Good ..... job Amen

  • @steffigraf8558
    @steffigraf8558 3 года назад +3

    White akka rely good heart touching story

  • @ashatrust4154
    @ashatrust4154 3 года назад +1

    Very nice. God Bless you.

  • @mohanaanu2323
    @mohanaanu2323 3 года назад +4

    Really heart breaking story, Chanceless love from God. No one else like him. Sister ur put a very good effort keep doing more like this.

    • @rptmmumbai
      @rptmmumbai  3 года назад

      Tq so much

    • @rosyjaya6769
      @rosyjaya6769 Год назад

      heart touching drama way of talking Tamil super God bless the team members.

    • @rosyjaya6769
      @rosyjaya6769 Год назад

      Katharai dhedukeravarko enthaluraium varadhu Amen

  • @jasminebaskar4923
    @jasminebaskar4923 3 года назад +2

    Heart touching..I sèen this skit with tears from my eyes..praise the lord..

  • @shalomglory1275
    @shalomglory1275 3 года назад +2

    Praise the Lord sisters👭 this short film very good heart touching and true story our society and world. God bless your ministries and short film team.

  • @beulahd1459
    @beulahd1459 2 года назад +2

    Super sister i cried 😭

  • @jebakumari9252
    @jebakumari9252 3 года назад +3

    Spr skit it is a heart touching story it is useful for someone. God bless u all 😍🤩😘

  • @BibleBrushup
    @BibleBrushup 3 года назад +1

    Jesus Christ is our Healer..Amen..

  • @Maria_Jancy
    @Maria_Jancy 3 года назад +10

    I felt that pain of being alone, only he's our savior Jesus Christ. God's power is unlimited 🥰

  • @chtharani6344
    @chtharani6344 3 года назад +2

    Sister ur acting was soooo good god bless ur team pls keep on doing sisters tanq brother and sisters ur the blessed ones for us glory to god

  • @bernardclifford8708
    @bernardclifford8708 3 года назад +5

    Very touching & soul stirring. Wonderfully acted too because you do it from the heart with the anointing of the Spirit! The Lord will take this team to greater levels. God bless you all.

    • @rptmmumbai
      @rptmmumbai  3 года назад +2

      Glory to Jesus

    • @bernardclifford8708
      @bernardclifford8708 3 года назад

      @@rptmmumbai Just my feeling that suicide scene could have been avoided as kids may get a different message from it ! Thanks

  • @jelin733
    @jelin733 3 года назад +1

    Amen . praise the Lord , excellent video glory to God 🙏

  • @thegateofheaven-ryan3448
    @thegateofheaven-ryan3448 3 года назад +7

    I can't control my tears 😭 God's love is best love in this world 😍.... Nice skit acting level is awesome... Acting level is looks like an real... Superb acting.... God bless ur ministry 💐 congrats RPTM

  • @JHJjoja
    @JHJjoja 3 года назад +14

    That sister has really put all her efforts to act well in the skit. Hats off to her, God bless her.

  • @ruban6691
    @ruban6691 3 года назад +12

    Praise the lord Sister's...🙏🏻This short film is really heart touching and heart melting in the name of Jesus Christ...And That sister, "your are really blessed" she's casting Very naturally...May the Lord Jesus Christ continue to bless and use all of you who strive for this in His hands...Amen🙏🏻👍🏻

    • @rptmmumbai
      @rptmmumbai  3 года назад +4

      Amen...Glory to be god....

    • @Caris-Janice
      @Caris-Janice 3 года назад +1

      @@rptmmumbai this is real story?

  • @nisharachelbala7670
    @nisharachelbala7670 3 года назад +2

    Praise the lord jesus Christ only ✝️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyapriyasathyapriya41
    @sathyapriyasathyapriya41 3 года назад +2

    Glory to God yesappa remba nallavar

  • @nagarajsiddu7755
    @nagarajsiddu7755 2 года назад +2

    Amen very nice

  • @chtharani6344
    @chtharani6344 3 года назад +2

    No words to say sisters heart touching ibcant control my tears when I was n problem I thought to attempt suicide but god spoke tome through the word of god same situation happend in my life I was love failure I taught to attempt suicide god spoke tome in the same way he s everything for me now I believe only in his love glory to god

  • @MsRajesh456
    @MsRajesh456 3 года назад +1

    Glory to Jesus christ 🙏 thank you Jesus christ 🙏 God bless you sisters 🙏

  • @abinayasridevi1768
    @abinayasridevi1768 3 года назад +2

    Praise the Lord aunty waiting for your short film ,I like your all short films 🙏🏻🎀🎊💐🎁📺

  • @deepadeepa6852
    @deepadeepa6852 3 года назад +6

    Enakum eppadi uilakaiel andkaalkali eruintha 3year punkalai yesapa kunapaduthunainga.hospital parthum hand alukina tharnathil Jesus avarudaya thalumpinal, blood nal kunapadithinar.

  • @beatsofchrist1662
    @beatsofchrist1662 3 года назад +5

    Amen.Let God be glorified💯❤️.so different and a great message😇✝️

  • @chuttisamuel
    @chuttisamuel 2 года назад +1

    ippo avar enakku Nalla husband and baby boy kuduthurukar... Thanks for everything daddy

  • @rrajendran4235
    @rrajendran4235 3 года назад +5

    Amen hallelujah praise tha lord

  • @w.elizebethsrimathi945
    @w.elizebethsrimathi945 3 года назад +1

    Very nice skit
    God bless u RPTM

  • @VinothKumar-zj8cm
    @VinothKumar-zj8cm 3 года назад +1

    Amen praise the Lord later unga nadagam paatthu en kanavar really changed paster heart touching paster enaga chrugla naa paipil college joint pannituken paster enaku athula dout clear panni tharuvinkila paster

    • @rptmmumbai
      @rptmmumbai  3 года назад

      Glory to jesus ...Sure sis...

  • @Priya-mw9lu
    @Priya-mw9lu 3 года назад +5

    Great... Heart touching 😭... Daughter acting is superb..👍

  • @angelineshalomy2007
    @angelineshalomy2007 3 года назад +4

    Wonderful. God's love endures forever

  • @gifs2868
    @gifs2868 3 года назад +2

    Nothing is impossible with God..... Skit is very heart touching...

  • @rekilarekila4682
    @rekilarekila4682 3 года назад +3

    Super! heart touching story I can't control my tears and I feel Jesus dad's unconditional love.

  • @vasanthamary444
    @vasanthamary444 3 года назад +3

    Praise God 🙏 very touching real story. That sister has been blessing to her family. Very tough situation to go through it. But God has given strength for her family ❤️ haksheila sister acting super ❤️ but missing ruba sister bible verse and pastor message ❤️

  • @annapushpamissac
    @annapushpamissac 3 года назад +2

    Very very heart touching skit. Thank you for your ministry 🙏 GOD BLESS YOUR MINISTRY TEAM.

  • @nandhinibalasubramanium8393
    @nandhinibalasubramanium8393 3 года назад +2

    Really heartouhing short film

  • @sabinamergin1243
    @sabinamergin1243 3 года назад +4

    Eyes are filled with tears really useful super true story....I put the link on my whatsapp status....

    • @rptmmumbai
      @rptmmumbai  3 года назад +2

      Tq amen..glory to Jesus

  • @janine1553
    @janine1553 3 года назад +1

    Super 👌 Short Film 😊
    God bless RPTM Team...
    God our healer

  • @jesusjenigaja2563
    @jesusjenigaja2563 3 года назад +2

    True miracle jesus god

  • @covaijansi3119
    @covaijansi3119 3 года назад +2

    மிகவும் அருமையான நாடகம்

  • @mercymichael1811
    @mercymichael1811 3 года назад +1

    Very emotional..god bless your team

  • @ManjManj-g2y
    @ManjManj-g2y Год назад +1

    Praise god 😢😢😢 very good message👍

  • @jjerusha4846
    @jjerusha4846 3 года назад +5

    Very nice 👍

  • @jjuday143
    @jjuday143 3 года назад +2

    Superb nice message all glory to Jesus

  • @magazinecook4832
    @magazinecook4832 3 года назад +1

    Hearting touching... Short film

  • @beulajapachristy340
    @beulajapachristy340 3 года назад +2

    Jesus loves us