Adjustment பண்ணிதான் ராதிகாவே.! ஆண்களுக்கும் பாலியல் தொல்லை இருக்கு.! Dr Kantharaj Interview Radhika

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 810

  • @mdhakshnamoorthy
    @mdhakshnamoorthy 4 месяца назад +273

    உனக்கு ரொம்ப நெக்கள் தான்யா. உங்கள் தில்லான பேச்சுக்கு என்னுடைய salute. 🤝

  • @arockiaselvi2787
    @arockiaselvi2787 4 месяца назад +29

    சூப்பர் சார். பாரபட்சமில்லாமல் பேசினீர்கள். அலுவலங்களில் தள்ளி நின்று வேலை செய்யும் போதே இப்படிப்பட்ட விஷயங்கள் நடக்கின்றன. சினிமாவில் ஆண் பெண் காதல், தாம்பத்தியம் இவை பற்றி நடிக்க வேண்டி உள்ளதால் வெட்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நடிக்கிறர்கள். இதை விரும்பாத ஆண்களும் பெண்களும் சினிமா துறைக்குள் நுழைவதில்லை. பிறகு பேசி என்ன பயன். ? ஆண் பெண் கவர்ச்சி என்பது இயற்க்கை. அதை தவறாக பயன் படுத்தினால் துன்பமே மிஞ்சும். தனக்குரிய துணையோடு கட்டுப்பாட்டோடு வாழ்ந்தால் சிறப்பு.

  • @DavidC-f7x
    @DavidC-f7x 4 месяца назад +41

    மிக அருமைசார் உண்மையை போட்டு உடச்சிட்டீங்க தறுதலைகளேல்லாம் ஜாயம் பேச வந்து விட்டது
    MGR பற்றி உங்கள் கருத்து உண்மையானது பல பெண்கள் அவரோடுபடுக்க ஆசைப்பட்டதும் உண்மை

  • @ragunathank9455
    @ragunathank9455 4 месяца назад +122

    பேட்டியாளரை வாழ்த்துகிறேன்.சிறப்பு.

  • @kulasaiganikulasaigani9858
    @kulasaiganikulasaigani9858 4 месяца назад +106

    சிந்திப்பதற்கு சில? சினிமா ஒரு பொழுதுபோக்கு ஒரு படம் உருவாக பல கோடி பணத்தை சிலவு செய்கிறார்கள் பணத்தை போட்டு அதிலிருந்து லாபம் அடையவே சினிமா எடுக்கிறார்கள் குறிப்பாக பெண்களை அரை குறை ஆடை நெருக்கமான நடிப்பு இது போல் பலவும் இருந்தால் தான் லாபம் கிடைக்கும் என்ற நிலைமை நடிகைகளின் சம்பளத்தை அறிந்து பல பெண்கள் நாமும் சினிமா நடிக்கனும் நடிகை ஆகனும் என ஆர்வத்துடன் வருகிறார்கள் காரணம் லட்சம் கோடி சம்பாதிக்கும் இடத்தில் எங்கு தான் இல்லை பெண்கள் சீண்டல் மது மாது இருக்கும் இடத்தில் இது போல் விபத்து நேரிடலாம் அந்த தருணத்தில் இந்த பெண்கள் வெளியேறி விட வேண்டியது தானே நல்ல வாழ்க்கை வாழ வேறு வழியே இல்லையா சிந்திப்போம் மக்களே சிந்திப்போம்?

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 4 месяца назад +42

    மோகன்லால் 1000 நடிகைகளுடன் உல்லாசம்
    அதில் குஷ்பூ ராதிகா முதலிடம்😅

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 4 месяца назад +5

      குண்டு இளைய திலக நடிகரிடம் படுக்காத நடிகைகள் இல்லை !

    • @selinayyanar3945
      @selinayyanar3945 4 месяца назад +5

      மோகன் லால் மன் மத குஞ்சு தான?

    • @yrt1761
      @yrt1761 3 месяца назад

      உன் அம்மா தான் 999 ஆ

  • @BeRight4u
    @BeRight4u 4 месяца назад +62

    எங்களால பேச தான் முடியுது. குசும்பு சார்.❤😂😂😂😂

  • @malaikkannumanickam4569
    @malaikkannumanickam4569 4 месяца назад +471

    வயதான காலத்தில், பல கல்யாணம் செய்த பிறகு ராதிகாவிற்கு ஏன் இந்த ஆவேசம்.

    • @raghuprasath7631
      @raghuprasath7631 4 месяца назад +34

      அவங்க கட்சியை வளர்க்கறாங்களாமா

    • @narayananvenkatesh3104
      @narayananvenkatesh3104 4 месяца назад +18

      Radhika followed her father's footsteps in marriages. Since Cylon breed the urge will be unusual - gene is from Ravana's vamsam..

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 4 месяца назад +17

      அரிப்பு!
      துடிப்பு!

    • @Jeke007
      @Jeke007 4 месяца назад +16

      10த்தினியாமாம் ... 😂😂😂

    • @Jeke007
      @Jeke007 4 месяца назад

      ​@@narayananvenkatesh3104ராமன் ஜீன் எவன்கிட்ட இருக்கு ... 😂😂😂

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice 4 месяца назад +198

    உளவியல் சிந்தனை டாக்டர் என்பதை தனித்துவமான பேச்சால் அனைவரையும் கவர்ந்த காந்தம்ராஜ்🎉

    • @sreevijay5614
      @sreevijay5614 4 месяца назад +6

      You say fact

    • @revathisegar8268
      @revathisegar8268 4 месяца назад +4

      அவர் ஒரு தோல் வியாதி டாக்டர்😊

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 4 месяца назад

      @@revathisegar8268 அவர் ஒரு செக்ஸ் , எயிட்ஸ், வியாதி
      😀😀காம சம்பந்தமான் மனநல வைத்தியர் 😀அவரே கூறுகிறார் 😀அவர் செக்ஸ் பல வகை அநுபவித்தவர் 🙏🌷

    • @rajsekaran4964
      @rajsekaran4964 4 месяца назад +1

      He is a skin and venereal diseases doctor.

    • @senthilkumaran1603
      @senthilkumaran1603 4 месяца назад +1

      No.. He himself said as sexologist in recent interview with mukthar .. Dr kantharaj is an sexologist..

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 4 месяца назад +201

    ஆண்களின் 💪ஆபத்பாந்தனாக 👑 காந்த மஹாராஜா.....😃

  • @tamizananbu
    @tamizananbu 4 месяца назад +31

    கேரவன் spycam மொபைல்.ல பாத்தது எல்லாம் 20 வருடம் முன்பு இல்லை எனபது இப்ப தான் யோசிக்க வைக்குது...

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 4 месяца назад +168

    ஐயா காந்தராஜ் எப்போதும் கலக்கலாக தான் எல்லா துறைகளிலும் பேசுவார் அவர் பேட்டி என்றால் நாங்கள் பார்ப்போம்

    • @yrt1761
      @yrt1761 3 месяца назад

      பின்ன உன் குலதொழிலை பற்றி பேசினால் உனக்கு கசக்குமா என்ன .
      6 வயசு ஆயிஷா பாப்பாவை ஒத்தவன் தானே நபீ

  • @MrPahirathan
    @MrPahirathan 4 месяца назад +15

    Wonderful Dr. Appreciate.
    From Canada

  • @s.prabhuprabhu1042
    @s.prabhuprabhu1042 4 месяца назад +59

    கேள்வி கேட்பவர் உண்மையை ரொம்ப மனசுக்கு புடிச்சிருக்கீங்க வெளிப்படையா பேசுறீங்க உங்களுக்கு வாழ்த்துக்கள்💝💝

  • @rajendranrajendran9527
    @rajendranrajendran9527 4 месяца назад +10

    மேடம்
    ஐயாவிடம்
    எப்படிபேசவேண்டும்
    என்றகேள்விகேட்க
    வேண்டும்.
    புரிதல்பெண்நீங்கள்.
    ஐயாபோன்ற
    அனுபவபெரியோர்கள்
    இருப்பது
    அவர்கள்அனுபவங்கள்
    இன்றையசமுதாயத்துக்கு
    தேவைப்படுகிறது
    🌹🌹🙏

  • @srimathichandrasekar3476
    @srimathichandrasekar3476 4 месяца назад +44

    Super sir Dr. Sir bold

  • @RajKumar-yg7sb
    @RajKumar-yg7sb 4 месяца назад +108

    Dr. Kantha Raj is highly knowledgeable n genius.

    • @stocknumbers2146
      @stocknumbers2146 4 месяца назад +6

      Un Amma patri kooda kettuppar Thoooooo

    • @mohamedameen7801
      @mohamedameen7801 4 месяца назад +1

      Yes true

    • @kannankathalan6471
      @kannankathalan6471 4 месяца назад +6

      doctor DMK andaa

    • @ashabairamanujam3018
      @ashabairamanujam3018 4 месяца назад +9

      இந்த ஆளோட பொண்ண பத்தி யாராவது பேசினால் கூட துடைத்து கொள்வான் போல
      He does not deserved tp be doctor

    • @agnessharon9440
      @agnessharon9440 4 месяца назад +4

      This Dr might be intelligent but criticizing others is not good... The way he speaks so low about others shows his character thou...
      Do watch real genius speech..you would never say this my friend...

  • @tamizananbu
    @tamizananbu 4 месяца назад +40

    நெறியாளரின் தைரியத்திற்கு கண்டிப்பா வாழ்த்து சொல்லியே ஆகணும்... வெளிப்படையாக நேர்மையாக இருக்கிறார்...🎉🎉🎉

  • @suriamurthy4486
    @suriamurthy4486 4 месяца назад +68

    இந்த பிரச்சினை எழுப்பும் BJP ஆதரவாளர்களான ராதிகா, குட்டி பத்மினி மணிப்பூர் நிர்வாணத்தின்போது எங்கே போய் இருந்தார்கள். விவாதித்தார்களா?

    • @wolfsr9259
      @wolfsr9259 4 месяца назад +2

      நல்லா கேட்டீங்க

    • @balus1628
      @balus1628 4 месяца назад +2

      அருமையான கேள்வி கேட்டு இருக்கிறீர்கள்.

    • @Latharaj-l7e
      @Latharaj-l7e 4 месяца назад +2

      Kaalikambal koil sambavam vittutinga

    • @TUXBIN
      @TUXBIN 4 месяца назад +5

      இலங்கை தமிழர் பிரச்சினையை கேட்க துப்பில்லை.....மனிப்பூருக்கு போயிட்டாரு....

    • @paulthurai8780
      @paulthurai8780 4 месяца назад

      @@TUXBIN Who are you man? Manipur is in our India, we want to speak but why we speak to other country issues?

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 4 месяца назад +18

    ராணிபத்மினி தமிழில் மட்டும் அல்ல தமிழ் மலையாளம் தெலுங்கு என்று அனைத்து மொழிகளிலும் 50படங்கள் வரை நடித்துள்ளார் நல்ல அழகான நடிகை

  • @karthikr1640
    @karthikr1640 4 месяца назад +3

    Super super super kantharaj ayya avargaluku ----Gents protector.we will start a Mr.Kantharaj sir ARMY.Heartful support sir to you.

  • @RajKumar-yg7sb
    @RajKumar-yg7sb 4 месяца назад +34

    Anchor n Dr.Kantha Raj are matured, wise n excellent

  • @bbjremmy
    @bbjremmy 4 месяца назад +45

    Doctor sir is so chill and knowledgable. The interviewer is also great

  • @jayabalanj6088
    @jayabalanj6088 4 месяца назад +106

    ராதிகா பேட்டி அவசியமில்லாத ஒரு பேட்டி சினிமா துறையே ஒரு மாதிரியான துறை தான் அதுல போய் இப்படி நடக்குது அப்படி நடக்குதுன்னு சொல்றதெல்லாம் ஒரு வேஷமே

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 4 месяца назад +2

      Bharathi ràja a pathi Radika vae pesati eppidi

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 4 месяца назад

      ராதிகாவால் காதலிக்கப்பட்டு கணவனானவர்கள்-பிரதாப் போத்தன், விஜயகாந்த், ரவீந்தர், சரத்பாபு, முகேஷ், சரத் குமார் !

    • @nagammak5746
      @nagammak5746 4 месяца назад

      Cnimala nadikkaravarkalum ponnunga thaanay un ponnu mattum pathiniyailla un wife kuda pathiniya yarukku therium cinema la nadikkiranga family la kooda nadikkarangapoya neeum un moonjium ulagamay azinjipoiedum

    • @afathmhm2311
      @afathmhm2311 3 месяца назад

      ​@@nagammak5746en sister cinemavule nadikirenu sonna ice cream le poison vechi kudupen ipdi kootti Kuduke maatten

    • @afathmhm2311
      @afathmhm2311 3 месяца назад

      ​@@nagammak5746 Adei Saamana kaattitu nadikirevel pathinithanema o ne um un bed le innoruthenuku idem kuduthu un wife paduke vekire aal pole c*** h**d husband pole

  • @SindhuVaman
    @SindhuVaman 3 месяца назад +2

    Very bold anchoring ❤ doctor always mass

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 4 месяца назад +23

    Dr Ayya discussion is highly appreciated… speaking frankly, sometimes very special…

  • @PCRRAMAR
    @PCRRAMAR 4 месяца назад +8

    நன்றி ஐயா ரொம்பவும் வெளிப்படையா பேசறதுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி

  • @g.venkatnarasi4160
    @g.venkatnarasi4160 4 месяца назад +41

    சினிமாவுல அதிகமா வாங்கு வாங்கு'னு வாங்கினதே ராதிகா தான்...
    இது சினிமா வட்டாரத்தில எல்லாருக்கும் தெரியும்.

  • @murugesanmaster.6870
    @murugesanmaster.6870 4 месяца назад +11

    ஆண்களின் உண்மை தன்மையை உடைத்து டாக்டர் காந்தராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @chandrasekarankpk6062
    @chandrasekarankpk6062 4 месяца назад +63

    ஒன்றும் தெரியாத பாப்பா இரவு 9 மணிக்கு போட்டாளாம் தாழ்ப்பா. !!! அது போல இருக்கு ராதிகாவின் பேட்டி.

    • @S.Murugan427
      @S.Murugan427 4 месяца назад

      இல்ல இல்ல ராத்திரி பன்னிரண்டு கங்கு பிறகுதானாம்😂

  • @shankarramarao4764
    @shankarramarao4764 3 месяца назад +1

    Mr.Dr. kantharaj always speak the truth in simple Manner 🎉🎉🎉

  • @EashwarChinnadurai
    @EashwarChinnadurai 4 месяца назад +5

    1991 ஆம் ஆண்டில் " மேட்டுப்பட்டி மிராசு " என்ற சினிமாவின் ஷூட்டிங் , ஈரோடு - மேட்டூர் பகுதியில் ஒரு மாதம் நடைபெற்றது . எனது இரண்டு கார்களை , அங்கு வாடகைக்கு கொடுத்து இருந்தேன் . ஷூட்டிங் பார்க்க ஒரு நாள் நண்பர்களுடன் அங்கு சென்று இருந்தேன் . அப்போது நடிகர் அர்ஜுன் தங்கி இருந்த ரூம் கதவை தட்டி , நடிகை ராதிகா செய்த கலாட்டா பற்றி அர்ஜுன் PRODUCTION MANAGER டம் சொல்லி , தனக்கு வேறு இடத்தில் தங்கும் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கெஞ்சியதை பார்த்து நாங்கள் எல்லோரும் வியந்து பார்த்தோம் .

    • @afathmhm2311
      @afathmhm2311 3 месяца назад

      Aweru suthemana aal thane ellarum koothadihal thaan iwengele sillere poreke vechiruntha idhu oru industry aa ve valanthirukaadhu iwengele pese media vum vanthirukaadhu

  • @azaghuraja5023
    @azaghuraja5023 4 месяца назад +4

    கலவிக் கல்வியின் காந்தம் தான் Dr.காந்தராஜ்🎉🎉🎉🎉

  • @sureshjesuwin3239
    @sureshjesuwin3239 4 месяца назад +6

    Well said & 100% correct Dr. Sir.

  • @yamkochi
    @yamkochi 4 месяца назад +145

    அட்ஜெஸ்ட் பண்ணினவங்களை "தலைவியாக" ஏற்றுக்கொண்ட மக்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

    • @kumudhabakthipadalgal9820
      @kumudhabakthipadalgal9820 4 месяца назад +3

      அருமை அருமை அருமை

    • @KasiPeriyaswami
      @KasiPeriyaswami 4 месяца назад +4

      Then what about money they has taken during adjustment

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 4 месяца назад +4

      தெலுங்கனை, 😀😀😀😎😎😎, தமிழனாக 😎😎😎ஏற்றுக்கொண்ட , அப்பனை , 50,60,மறை கழண்ட அப்பனை , கேள்வி கேளுடா, 😰😰என்பேராண்டி😎😎😀திருந்தாதவனை , 😀😎😎😀, கன்னத்தில் 😎அறையுடா 😰😰பேராண்டி😀😢😢😢😢😢

    • @agriculturetonextlevel1382
      @agriculturetonextlevel1382 4 месяца назад

      அந்த அம்மாவாவது திறமையினால் உழைப்பால் முன்னுக்கு வந்தார். துண்டு சீட்டு தத்தி எல்லாம்.....இன்னைக்கி.....கேவலம்.

    • @sureshks1957
      @sureshks1957 4 месяца назад

      First radhikaku ethanai husbunds

  • @Murugesan-e2g
    @Murugesan-e2g 4 месяца назад +8

    இவருக்கு காந்தாரா ஜ் என்று பெயர் வைத்தது பொருத்தம் இவர் செக்ஸ் டாக்டர் இவரது பேட்டியை மிகவும் ரசித்தேன் வாழ்க வளமுடன்

  • @krishnarajagopal7618
    @krishnarajagopal7618 4 месяца назад +11

    Dr Kantharaj supr speech

  • @ShabeerhamadShabeerbarveen
    @ShabeerhamadShabeerbarveen 4 месяца назад +19

    ஹாய் மேடம் ஹவ் ஆர் யூ அருமையான நேர்காணல் உங்களுடைய அழகான சிரிப்பு அழகான காமராஜ் சார் பதில்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 4 месяца назад +2

    Good speech keep it up Dr long live Dr 👍🏿

  • @syedpareth4294
    @syedpareth4294 3 месяца назад +1

    அருமையான கருத்துக்கள்

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 4 месяца назад +28

    ராதிகா பருவமாக இருக்கும்போது பல தொழில் அதிபருடன் உல்லாசம் பல்லு போன பிறகு பாலியல் குற்றமா மூதேவி😅

  • @amuthadewisubramaniam8932
    @amuthadewisubramaniam8932 3 месяца назад

    Awesome interview

  • @balakarthi6881
    @balakarthi6881 4 месяца назад +1

    Doctor 🔥🔥🔥🔥always ultimate 🙏🙏🙏🙏🙏🙏

  • @leofabian345
    @leofabian345 4 месяца назад

    Awesome Interview Especially both but as a Women as an Interviewr.. You are as Super Personality.. As An artist beung an Indian from Pindicherry acted in two French films.. I must say this is a Wonderful interview.. As an Intervier idont know if i can meet You.. Your simply Awesone.. Hatsoff to You.. Beautiful You are for hosting .. Great off You.. Pl don't Mistake Me..💐💐

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 4 месяца назад

    Hii..அருமை..ரொம்ப..அருமையான..விடியா..செம்ம..சூப்பர்..🌾🌿🌴💯💯💯💯👍🏾👍🏾👍🏾🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃

  • @ajitesh3478
    @ajitesh3478 4 месяца назад +15

    Thank you so much Doctor ❤

  • @PURATCHI-p7o
    @PURATCHI-p7o 4 месяца назад +64

    ராதிகா கல்யாணம் பல ஆண்களை செய்தவள்.

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 4 месяца назад +8

      கடைசியில் நாட்டாண்மை.
      "எத்தனைபேர் நட்ட குழி!
      எத்தனைபேர் தொட்ட....லை!"

    • @tojithomas7951
      @tojithomas7951 4 месяца назад +4

      Eathanai pulai paarthathu endru athukea theariyaathu 😮😊😊😮

    • @hgayathris7893
      @hgayathris7893 4 месяца назад

      Ava kalyanam panna unakenna da

    • @afathmhm2311
      @afathmhm2311 3 месяца назад

      ​@@hgayathris7893awenge maadhiri bifechaarem thaan senji un wife uneku soru podurala nee yarda koothadiku support panre

  • @thangap200
    @thangap200 4 месяца назад +3

    சார் காந்தா ராஜ் பதில்கள் பிரமாதம்.

  • @sharafdeen9764
    @sharafdeen9764 4 месяца назад +12

    காந்தராஜ் பெயர் ஐயாவுக்கு மிகவும் பொருத்தமான பெயராக உள்ளது

    • @chandsekar1819
      @chandsekar1819 3 месяца назад

      இந்த நாயோட அம்மா பழங்காலத்து படங்களை பார்த்து கதாநாயகர்களை கண்டு மூடு ஏறி தெருத்தெருவாய் ஊர் ஊராய் மேய்ந்து பெற்றிருப்பாள் போல

  • @divyaStephen-pr7mp
    @divyaStephen-pr7mp 4 месяца назад +1

    Good answer sir

  • @natarajanpv6812
    @natarajanpv6812 4 месяца назад +11

    அய்யா அவர்கள் செக்ஸ் பற்றி கூறுவது புனிதத்தை
    மேம்படுத்துதல்❤❤❤❤❤

  • @blossomcute
    @blossomcute 4 месяца назад

    Semma bold interview..

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 4 месяца назад +48

    😂😂😂Dr ஐயா on fire 🔥🔥🔥. பயில்வானும் ரேகா நாயரும் கடற்கரையில் குடுமிபபிடி சண்டை . அது மாதிரி சித்திக்கும் இவருக்கும் குடுமிப்பிடி‌ உறுதி 😂😂😂😂. சித்தி அது பண்ணிதா பெரிய ஆளானார்னு விமர்சனம்

    • @abiramis-k6t
      @abiramis-k6t 4 месяца назад +4

      வாய்ப்பில்லை bro இவர்தான் kamrede ஆச்சே பாதுகாக்கும் விடியல்,,

    • @rajendrenlatha4536
      @rajendrenlatha4536 4 месяца назад +2

      ஐயாயார்அவர்பாரம்பரியம்
      என்னாஎன்றுஉங்களுக்கு
      தொரியுமா?டில்லிவரைசொல்வாக்கு
      சேலம். V.I.B

    • @Jeke007
      @Jeke007 4 месяца назад +2

      ​@@abiramis-k6t கண்டுபிடிப்பு ...😂😂

    • @KumarPandian-gq4ou
      @KumarPandian-gq4ou 4 месяца назад

      Arippu arippu actress paduthu vittu purushanai virattivitru vaanka?

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 4 месяца назад

      ​@@rajendrenlatha4536அவர்‌ யாரா இருந்தா எனக்கென்ன . இவரும் பயில்வான் உம் நடிகைகளை கழுவி ஊற்றுவதை சொன்னேன் 😂😂😂

  • @manoharanpak2571
    @manoharanpak2571 4 месяца назад +1

    Dr you are correct Hats off sir

  • @chandrasekaran-qm3bz
    @chandrasekaran-qm3bz 4 месяца назад +9

    தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் பலர் நடித்துள்ளனர் இது போன்ற விமர்சனங்கள் வந்ததில்லை சமீபகாலமாக நடிகைகள் பொது இடங்களில் தங்கள் அங்கங்களை ரசிக்கும் படியாக காட்டி விளம்பரம் தேடிவிட்டு பிறகு பாலியல் கதை விடுவது ஏற்கத்தக்கது அல்ல நடைமுறையில் இரண்டு மூன்று ஆண்களை திருமணம் செய்வது அவர்களுக்கு வேண்டுமானால் நாகரிகமாக தோன்றலாம் ஆனால் இது போன்ற திருமணங்கள் நமது கலாச்சாரத்திற்கு எதிரானது மன்னிக்கவும் ராதிகா குஷ்பூ போன்றோர் பேட்டி கொடுப்பதை நிறுத்திக் கொள்வது கலாச்சாரத்தை குறிப்பிடும்

  • @jafaralihameedsulthan2378
    @jafaralihameedsulthan2378 4 месяца назад +3

    Dr.Kandaraj always SUPER 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @muthupandimuthupandi850
    @muthupandimuthupandi850 4 месяца назад +2

    அய்யாவின் கருத்து 100%வடிகட்டிய உண்மை...

  • @visalek9912
    @visalek9912 4 месяца назад +3

    Doctor k as always 👏👏👌truth analyst 👍

  • @sekar9231
    @sekar9231 4 месяца назад +3

    Best speach sir

  • @arasiyalkalam8335
    @arasiyalkalam8335 3 месяца назад +1

    You are real hero

  • @shrikasthuri3878
    @shrikasthuri3878 4 месяца назад

    Dr காந்தராஜ் சொல்வது யதார்த்தம் 🌹உண்மை 🌹.

  • @kalaik1104
    @kalaik1104 4 месяца назад +3

    Super interview 👌👌👌

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 4 месяца назад

    Deactor video 📷📸, very nice 👍🙂, from France kannan.😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @kokulankc8290
    @kokulankc8290 3 месяца назад +1

    We like you SIR🎉

  • @shanthadeekaram
    @shanthadeekaram 4 месяца назад +4

    Super duo, father daughter combo

  • @ajitesh3478
    @ajitesh3478 4 месяца назад +17

    Dr excellent message very bold

  • @Kvkasr91
    @Kvkasr91 4 месяца назад

    Again welcome back dr kandaraj...

  • @arowilacademy48
    @arowilacademy48 4 месяца назад +3

    Excellent sir.

  • @leofabian345
    @leofabian345 4 месяца назад

    While texting there is some mistake.. Pl bare it i'm sorry..God Bless 💐💐You..

  • @SiddarthanBhavani
    @SiddarthanBhavani 4 месяца назад

    உண்மையை. உலகுக்கு உறக்க சொல்லும். மருத்துவர்அய்யாவுக்கு நன்றி வாழ்த்துக்கள் வணக்கம் ! மருத்துவர் அய்யாவின் கைப்பேசி எண் கிடைக்குமா ?

  • @rajaibrahim5860
    @rajaibrahim5860 4 месяца назад

    Dr Congratulations, you are handsome and healthy, we your fans and followers love you so much.❤❤❤

  • @RevathiRevathi-qv7fu
    @RevathiRevathi-qv7fu 4 месяца назад

    Good comment sir

  • @mairaj-ou8pf
    @mairaj-ou8pf 4 месяца назад

    அருமையான கருத்து

  • @jamesirudayarajd5370
    @jamesirudayarajd5370 4 месяца назад +1

    Both are speaking genuinely and analyzing the matters frankly good video about the hot topic

  • @chandrasekaran931
    @chandrasekaran931 4 месяца назад +7

    இந்தப் பொண்ணு எவ்வளவு ஆர்வமா கேள்வி கேக்குறாங்க பாருங்க? வயதான காலத்தில் இவர்கள் இருவருக்குமே இது தேவை இல்லாத நிகழ்ச்சி.

  • @kannanga4526
    @kannanga4526 4 месяца назад +2

    டாக்டர் காந்தராஜின் நகைச்சுவை அருமை 👏😀

  • @rajk9744
    @rajk9744 4 месяца назад +4

    Thalaivar mass

  • @BalaKrishan-oi3vp
    @BalaKrishan-oi3vp 4 месяца назад +3

    Super,sir

  • @sundarraju8846
    @sundarraju8846 4 месяца назад +2

    Super thatha😮

  • @X_Y_Z489
    @X_Y_Z489 4 месяца назад +4

    She is beautiful. Your body language is different with this girl.

  • @sathyamurthyvaman3771
    @sathyamurthyvaman3771 4 месяца назад

    The anchor is awesome.. keep it up..🎉. Very cool and composed

  • @PremKumar-jr9xv
    @PremKumar-jr9xv 4 месяца назад +23

    D r sir currect sir 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @YuvanShankar-s7r
    @YuvanShankar-s7r 4 месяца назад +1

    SUPER ANCHOR..NICE..AND LAUGHING..BEAUTIFUL. SPEECH.

  • @mahalingamn7388
    @mahalingamn7388 3 месяца назад

    மதிப்பிற்குரிய டாக்டர் காமராஜ் அவர்களுக்கு தங்களைப் போல் உள்ளதை உள்ளது போல் உண்மையை பேசுபவர்களுக்கு மனமார்ந்த நன்றி இந்த சினிமா நடிகைகள் காலம் கடந்தபின் திரையுலகத்தை சம்பந்தப்பட்ட நடிகர்களை தவறாக பேசுவது முறையற்ற செயல் வாழ்த்துக்கள் என் மனமார்ந்த டாக்டர் காந்தராஜ் அவர்களுக்கு அவர்களுக்கு அன்புடன் மகா கேரளா பாலக்காடு 🎉🎉

  • @outlook80
    @outlook80 4 месяца назад +7

    Fire speach 🔥I like it

  • @kannangk5406
    @kannangk5406 4 месяца назад +2

    True' speech

  • @namasivayamg5566
    @namasivayamg5566 4 месяца назад +2

    Good entertainment. Hats off to Dr

  • @sharafdeen9764
    @sharafdeen9764 4 месяца назад +5

    ராணி பத்மினி சகிலாவை மாதிரி ஒரு ஃபேமஸ் ஆக்டர்

  • @thebpoguy9880
    @thebpoguy9880 4 месяца назад

    Based Interviewer... Big W to her... Throw simping men interviewers away and bring honest women interviewers like her more

  • @kavithadeleep1497
    @kavithadeleep1497 4 месяца назад

    Correctly said sir

  • @dheera1973
    @dheera1973 4 месяца назад +2

    எல்லா ஊர்லயும் இந்த விவகாரம் உள்ளது,ஆசியாவுக்கான ஜனதொகை அதிகம்

  • @gna9772
    @gna9772 4 месяца назад +1

    ஐயா, இது பலரின் தனிப்பட்ட விஷயம்.
    ஒருவரும் 100% திறமான ஓழுங்கான ஆட்கள் இந்த உலகில் கிடையாது.
    மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களை அலசுவது மிகவும் கேவலமான விஷயம். உங்கள் சாமானுகளை கவனமாக பாருங்கள்

  • @breshznevvembaiyan5212
    @breshznevvembaiyan5212 4 месяца назад +10

    அருமை ஐயா

  • @GirithangarajS
    @GirithangarajS 4 месяца назад +25

    Not old Mam but Bold man

  • @ArockiyasamyArockiyasamy-vm7pu
    @ArockiyasamyArockiyasamy-vm7pu 3 месяца назад

    Mgr பற்றி நீங்கள் பேசியது அருமை.

  • @kamalesanperumal
    @kamalesanperumal 4 месяца назад +4

    இப்படியான நல்ல அம்சங்கள் நிறைந்தது தான் சினிமா உலகம் என்று அப்போது தெரியவில்லை !

  • @CarolKishen
    @CarolKishen 4 месяца назад +45

    Finally Bayilwan win.😂😂😂
    RAdikka ,Kushboo diverting topic.

  • @mohankumardheepja2906
    @mohankumardheepja2906 4 месяца назад

    Exactly Sir.

  • @iganeshkannan
    @iganeshkannan 4 месяца назад +50

    சூப்பர் சூப்பர் சூப்பர் டாக்டர்.... என்னை போன்ற பல தற்குறி தமிழ் ஆண்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள் டாக்டர். பொம்பள பிராவை கழற்றிய எம்ஜிஆர் புரட்சி தலைவர் சோமன் பாபுவோடு லிவிங் டூகொதர் வாழ்க்கை வாழ்ந்த உத்தமி செல்வி ஜெயலலிதா நடிகர் விஜயகுமார் நடிகை மஞ்சுளா குடும்ப கலை சேவைகள் சீமானின் விஜயலட்சுமி கருக்கலைப்பு ... அடடாடா அடடடாடா.... அடடாடா முட்டா கூ..... தமிழ் இளைஞர்கள். கற்பனை மற்றும் நிஜத்திற்கும் வேறுபாடுகள் தெரியாத கூமுட்டை கூ.... தமிழ் சினிமா தற்குறி சமூகம்.... டாக்டர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @palanisagadevan8263
      @palanisagadevan8263 4 месяца назад

      நீங்க பொம்பள பிராவை காழட்டாமல் வேற என்னத்த காழட்டுவீர்கள்

    • @iganeshkannan
      @iganeshkannan 4 месяца назад

      @@palanisagadevan8263 தற்குறி தம்பி ஜோக்ஸ்

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 4 месяца назад +1

      இதுல சீமான் எங்கே வருகிறார். சீமான் பத்தோடு பதினொன்றாக விஜயலட்சுமியிடம் போனவர்

    • @iganeshkannan
      @iganeshkannan 4 месяца назад

      @@mammam-bg6cw அப்புறம் என்ன புடுங்குறதுக்கா பெண்கள் பாதுகாப்பு பேசுறீங்க நாதாரிகளா 11வது பெண்ணையே 7முறை கருக்கலைப்பு செய்த பொம்பளை பொறுக்கி சீமானுக்கு ஆதரவாக புரோக்கர் வேலைகள் பார்க்கும் ஜோம்பிஸ் தம்பிகள்... மக்கள் கேட்டால் 🤔🤔🤔

    • @Gurusil-wn2qi
      @Gurusil-wn2qi 4 месяца назад

      கண்ணால் கண்டதை மண்ணால் மறை என்பது முதுமொழி.இது இவருக்கு தெரியாது போலும். மாறாக இல்லாதது பொல்லாதது என யாவையும் உருட்டுகிறார்

  • @selvaraj8266
    @selvaraj8266 4 месяца назад +2

    பேட்டியாளரை மற்ற சேனல்களும் பயன்படுத்தி கொள்ளவேண்டும்...