Avarum Naanum: மனைவிதான் எல்லாமே... வாகை சந்திரசேகர்... | Vaagai Chandrasekar | 28/12/2019

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • #puthiyathalaimuraitv #livenews #news
    Puthiyathalaimurai TV | Puthiyathalaimurai News | Puthiyathalaimurai News Live | Puthiyathalaimurai Live | Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin | Puthiyathalaimurai Breaking | Breaking News Avarum Naanum: மனைவிதான் எல்லாமே... வாகை சந்திரசேகர்... | Vaagai Chandrasekar | 28/12/2019
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Комментарии • 192

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 года назад +11

    நடிகர் சந்திரசேகர் படத்தில் நடிப்பு உணர்ச்சி பூர்வமாக நடிப்பவர் அனைத்து படங்களிலும் சிறப்பாகவே நடித்து இருப்பார் இவரது மனைவி ஜெகதீஸ்வரி அம்மா அவர்கள் மகாலட்சுமி போன்று மிகவும் அழகாக இருக்கிறார் இருவருமே எதார்த்தமாக பேசினார்கள் நன்றி

  • @saamraajyavardhan1867
    @saamraajyavardhan1867 3 года назад +4

    வாகை சந்திரசேகர் அவர்கள்,
    தான் நடித்த முதல் பாத்திரத்திலிருந்து இன்றுவரையிலும், நமக்கு மிகவும் பிடித்த... நமக்கு என்றைக்கும் ஆதரவாக, ஒத்தாசையாக இருக்கின்ற...நம்மிடம் உண்மையான ப்ரியத்துடன் இருக்கும் பங்காளியைப்போன்ற Vibesஐ தனது அந்தந்த வயதுக்கேற்ற தோற்றப்பொலிவாலும்,
    குரல்வளத்தாலும்,இயல்பான புன்னகையாலும் தருபவர்!வசீகரர்!
    அவரும் அவரது குடும்பமும் விரும்புபவை அனைத்தையும் காலத்தே பெற்று மகிழ்வோடும் நல்ஆரோக்யத்தோடும்
    என்றென்றும் வாழ்க!

  • @diysimpleosimple3770
    @diysimpleosimple3770 5 лет назад +34

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் உங்களுக்கு அந்த வரம் முழுமையாக கிடைத்திருக்கிறது அருமை

  • @Sirajvideos
    @Sirajvideos 5 лет назад +49

    உண்மையிலேயே ரொம்ப நல்லா இருந்துச்சு ரெண்டு பேருமே மனச ரொம்ப சரியா புரிஞ்சு வச்சிருக்காங்க
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஒரு மனைவி என்ன செய்யணுமோ அதை மிக சரியா செஞ்சிருக்காங்க

  • @vijaysanthalingam6976
    @vijaysanthalingam6976 5 лет назад +32

    நல்ல குடும்பம்,வாழ்த்துக்கள் ! இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி மிகவும் அருமை! ஒப்புமையாளர் கேள்விகள் நன்கு கோரப்பட்டு, வாகை சந்திரசேகர்
    மற்றும் அவரது மனைவி பதில்கள் அருமை பதிலளிக்கப்பட்டது.

    • @DJ-oi9md
      @DJ-oi9md 5 лет назад

      Vijay Santhalingam நல்ல தமிழ் புலமை உங்களுக்கு

  • @kannan.s2565
    @kannan.s2565 3 года назад +2

    இருவரின் மனம் திறந்த பேச்சு, மனம் கவர்ந்தது.

  • @suganthiabraham848
    @suganthiabraham848 5 лет назад +67

    கணவர் மனைவி என்றால் இப்படித்தான் இருக்கனும்
    வாழ்த்துகிறேன் நலமுடன் வாழ
    God bless your family

    • @Victor-c7h
      @Victor-c7h 3 года назад

      Apram epadi irukanum

  • @lakshmisundararajan3545
    @lakshmisundararajan3545 5 лет назад +12

    ஒரு தலை ராகம் குருவி ரோஜா முள் கதை ரொம்ப நல்லா நடிச்சு இருக்கார். Romba பிடிக்கும் அவரை. அவரின் சிரிப்பு ரொம்ப அழகு. நல்ல மனைவி. வாழ்க வளமுடன்.

    • @aswynananthan1617
      @aswynananthan1617 5 лет назад

      Lakshmi Sundarafrajan So

    • @manimegalai6148
      @manimegalai6148 3 года назад

      Laxmi sundarrajan.....soo currecta solringa suuuperb ma dear alaga suuuperrrrana cupple neediya ayulodu ella selvamum pettru noyindri anbhodum pasathodum valamodum happyya vala valthukkal ma dears 💖💜👍👌🙌🙋💛💕🌷

  • @sureshbabubaba7526
    @sureshbabubaba7526 5 лет назад +36

    நல்ல மனிதர்,நல்ல குடும்பம்,வாழ்த்துக்கள்

  • @sunnysan6076
    @sunnysan6076 3 года назад

    Wow i am v happy to see ur wife wit uu😊🤝..frm my childhood i hv seen ur all movies..ur v gud performance doing in all bharathi raj movies...kallukul erum movie china rolla paniirudhalum...extraordinary..nan rombho rasipen...40yr ahh nalle padam..kuduthu enghelle maghlichi paduthitekeeinghee..hatsap to uuuuuuuuuu 🙏🙏 ungha moves pathu we all grew up..enalle marakamudiyadha..actor u ad nelalgal ravi sir..en valthuikkal..malar frm Bangalore 👍😊

  • @muthugmuthug8174
    @muthugmuthug8174 2 года назад +2

    Vagai,chandhrasekar,is,talent,Actor👍👍

  • @anbuaramuthu7776
    @anbuaramuthu7776 5 лет назад +26

    அய்யா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @manimegalai6148
      @manimegalai6148 3 года назад

      Enakkum dhan. ....suuuperb nadigar.....alagana manaivi pillaihar....alagana kudumbham....pallandu pallandu vaala valthukkalma dears 👪💞🌷💕🌲🙋🙌🙇👌👍💜💖💗💛💘🎈

  • @palaniappanm01
    @palaniappanm01 3 года назад +10

    நல்ல கணவன் மனைவி வாழ்த்துக்கள்

  • @kalaimali2151
    @kalaimali2151 3 года назад +1

    வாழ்க வளமுடன் இன்று போல் என்றும்

  • @saivijayakumar7188
    @saivijayakumar7188 3 года назад +5

    இல்லறம் என்றால் இதுதான் இல்லறம்.வாழ்க வளமுடன்.

  • @Ramuramu-ie5nz
    @Ramuramu-ie5nz 3 года назад +1

    மனைவி சொன்னாலும் கேட்க்காதவர்கள் எத்தனை பேரு

  • @seyadali5555
    @seyadali5555 5 лет назад +28

    நல்ல ஒரு கணவன் மனைவி தம்பதிகள் வாழ்த்துக்கள்

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 5 лет назад +8

    அருமை அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சார் வாழ்த்துக்கள் அம்மா

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 5 лет назад +10

    எனக்கு நல்ல நடிகராக இவரை ரொம்ப பிடிக்கும்...எனது தந்தையின் நண்பர்...

  • @Pavaimalar
    @Pavaimalar 5 лет назад +5

    Beautiful interview ..honest couple ..Mrs chandrasekar gets a special mention she beautifully carried herself throughout the interview .

  • @theebenezers290
    @theebenezers290 3 года назад

    Sir/Madam,
    First and foremost - both of them spoke the truth. Mrs. Sekar conducted herself in a very dignified manner. There was no blame game. Nothing said for the show. No exaggeration even. No undue credit taken.
    A great lesson to every husband and wife to value/appreciate/understand/ honour each other. Mr. Vaagai's desire that the relationship should go to the next higher level through more patience and maturity is applicable to all couples.
    The video is enriching. May God bless them.

  • @jayangeorge4638
    @jayangeorge4638 3 года назад +1

    சிறந்த மனைவி

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 5 лет назад +21

    சந்திரசேகர் சிவப்பு மள்ளி திரைப்படம் சிறப்பு

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 года назад +1

    மேடம் திண்டுக்கல் திமுக மாநாட்டில் கலைஞராக நடித்து.... பார்வையாளராக உட்கார்ந்து இருந்த கலைஞர் கண்கலங்க பேராசிரியர் ஆறுதல் சொன்ன காட்சியை காண கண் கோடி வேண்டும் மேடம்...இது 2002ல்

  • @saraswathyshanmugam9416
    @saraswathyshanmugam9416 5 лет назад +6

    Ultimate family harmony. Both are really understanding pair.💐💐Avarkalukku en panivaana Vanakkam.We should accept their good qualities 🙏🙏

  • @sgeorge1098
    @sgeorge1098 3 года назад +2

    சிறப்பான தம்பதி

  • @soundar4270
    @soundar4270 5 лет назад +38

    மதுரைகாரி என்பதை விட்டு கொடுக்காமல் பேசுரார் இவர் மனைவி. நல்ல maturity

  • @sekaransubramanian7121
    @sekaransubramanian7121 3 года назад +3

    மனைவி அமைவது எல்லாம் கடவுள் அளித்த வரம்

  • @gkmwinJalaluddinjalal
    @gkmwinJalaluddinjalal 4 года назад +2

    வாழ்க வாழ்க வாழ்க இன்ஷா அல்லாஹ்

  • @doctormohanraj8636
    @doctormohanraj8636 3 года назад +4

    நான் சின்ன வயசுல
    ஜெய்ஹிந்த் படத்துல
    இவர் இறந்துடுவர்.
    அதுக்கு ரொம்ப அழுவேன்

  • @g.thatchanamoorthymoorthys7536
    @g.thatchanamoorthymoorthys7536 5 лет назад +13

    வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டு

  • @tharmakanna753
    @tharmakanna753 5 лет назад +31

    சந்திரசேகர் அவர்கள் தமிழ் தவிர்ந்த பிறமொழி படங்களில் நடிப்பது இல்லை என்று சொன்னதாக கேள்விப்பட்டதில் இருந்து அவர் மீதான மதிப்பு அதிகம் .

    • @akrules4836
      @akrules4836 4 года назад +4

      Vijayakanth ம் tha

  • @srinivasansundararajan9001
    @srinivasansundararajan9001 3 года назад +5

    அழகான குடும்பம்!

  • @sivakumarsabapathy8740
    @sivakumarsabapathy8740 4 года назад +1

    She is very honest and bold and speaking from heart. God bless for happy life and good health.

  • @krishnamoorthysaravanan9792
    @krishnamoorthysaravanan9792 5 лет назад +7

    Great. Very good family.
    Valgha valamudan pallandu.

  • @umaanthony8563
    @umaanthony8563 3 года назад +2

    Ungal manaivi avvalavu alagu👏

  • @ravikumarjagadeesan8982
    @ravikumarjagadeesan8982 4 года назад +1

    Superb Interview. May God continue to grant Mrs & Mr Chandrasekar sir successive successes like this in the successive years to come.
    With Regards,
    Dr. J. Ravikumar from Nagapattinam.

  • @dineshsomasundaram7436
    @dineshsomasundaram7436 3 года назад +1

    This Interviewer is an ARTICULATE young woman! good job.
    Dinesh
    Eelath thamizhan
    Canada

  • @jawaharvijay1904
    @jawaharvijay1904 4 года назад +1

    Arumai Ayya , Arumai Amma

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 3 года назад +1

    பாலைவன ரோஜாக்களின் வெற்றி நாயகன்.
    சிவப்பு மல்லி, ஊமை விழிகள் சிறப்பு.

  • @leenaleena7373
    @leenaleena7373 3 года назад +9

    என் அண்ணா அண்ணிக்கு
    வாழ்த்துகள்

  • @dr.mahendranrengaraj7496
    @dr.mahendranrengaraj7496 4 года назад +6

    சிறந்த தம்பதிகள்.

  • @gunasekaranchellan4792
    @gunasekaranchellan4792 3 года назад +6

    நானும் அப்படிதான் நினைத்து பார்க்க ஆரம்பித்தேன். நன்பர் சந்திரசேகர் ஈழ தமிழனும் பிரபல கிரிக்கெட் பிளேயர் முத்தைய்யா முரளிதரனுக்கும் மலர் அஸ்பிடல் நிறுவனர் மகளுக்கு முன்னின்று திருமணம் செய்து வைத்தார். இது எத்தனை பேருக்கு தெரியும் .

  • @chandrasekar7051
    @chandrasekar7051 4 года назад +2

    Chandrasekar sir is a dedicated & versatile actor. I liked his acting. God bless him

  • @aslamanwar6339
    @aslamanwar6339 3 года назад +1

    Good actor mamn good supporter

  • @ஈஸ்வரன்கதிர்வேல்

    வாழ்த்துகள் சந்திரசேகர்...

  • @dsk4551
    @dsk4551 5 лет назад +22

    நல்ல நடிகர் அருமையான வாழ்க்கை துணைவி வாழ்த்துக்கள்...
    வேதவல்லி கொஞ்சம் சோர்வாக இருப்பது போல் தெரிகிறதே...

  • @indiravijay9622
    @indiravijay9622 3 года назад +1

    Sirappana thambadhi. Vazhga valamudan.

  • @muthuirulappanmuthuirulapp7084
    @muthuirulappanmuthuirulapp7084 7 месяцев назад +1

    Palai.vana.solai.maraha.muteyathu.sir.nice.100.thatavai.parthan.madurai.menipriya.🙏🏍

  • @ksiva99
    @ksiva99 5 лет назад +5

    வாகை சந்திரசேகர், மிகவும் நல்ல நடிகர். மீண்டும் திரையில் பார்க்க வேண்டும்.
    அய்யா நீடூழி ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்.
    இன்னும் கலைஞர் அவர்கள் கட்சியின் சார்பில் இருந்து கொண்டு தான் இருக்கிறீர்கள்.
    சந்தர்ப்பவாதி அல்ல.
    கலைஞர் இருந்தால் சந்தோஷப்படுவார்.
    நல்லது செய்தால் நன்று.
    தமிழன்.

  • @kannapirankannaiah2159
    @kannapirankannaiah2159 5 лет назад +16

    வாகையாரே பல்லாண்டு வாழ்க

  • @km-fl2gb
    @km-fl2gb 3 года назад +1

    நல்ல புரிதல் ஒற்றுமை நீடுடி வாழ்க

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 года назад +1

    She was studying in periyakulam college and she spoke English very well !i like her during that time! She is so pretty and a brave girl and also our princy's pet!! She doesn't know me but i know her very well!! Chandrasekhar is a lucky one ! We call her "Jagadha" ! She is now also a cute woman ! I love her still !!

  • @punithaCoimbatore1166
    @punithaCoimbatore1166 3 года назад +1

    80s, la favourite

  • @sornamsivamani6062
    @sornamsivamani6062 5 лет назад +6

    அழகுஅவ்வளவுஅழகு தோழர் வாழ்கபல்லாண்டு வாழ்கபல்லாண்டு

  • @Shahulsalwa
    @Shahulsalwa 3 года назад +3

    மதுரை சாப்பாடு அற்புதம்.

  • @Shahulsalwa
    @Shahulsalwa 3 года назад +1

    நல்ல interview.

  • @amirfire7320
    @amirfire7320 5 лет назад +16

    ஏழைகளை ஏற்றி விட்டவன் என் தலைவன் கலைஞர்

  • @mahamurali9853
    @mahamurali9853 3 года назад +1

    God bless person Chandra Sekar sir and his wife 👍🌟 nice smile 👌🎊 Chandra Sekar sir dance very extraordinary 🎊🎊🎉

  • @parameswaran5183
    @parameswaran5183 4 года назад +1

    வாகைக்குளம் மண்ணின் மைந்தர் வாகை சந்திரசேகர் வாழ்க

  • @brindhabrindha520
    @brindhabrindha520 3 года назад +1

    Best pair

  • @asirveenasingh
    @asirveenasingh 5 лет назад +9

    This mom is so awesome.

  • @rajarathinamraj7610
    @rajarathinamraj7610 5 лет назад +1

    Politician and actor chandrasekar is a super man. Made for each other their activities. Joint family is good and nice life. Needuly noorandu vazhga together family.

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 3 года назад +1

    Santhosamaka irukkirathu, Vazhthukkal ❤🙌🙏

  • @iyyappanb1759
    @iyyappanb1759 3 года назад

    God bless you 🌺

  • @chukkygopal7378
    @chukkygopal7378 3 года назад +1

    நிகழ்ச்சி தொகுப்பாளரின் பெயர் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்..தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..நன்றி

  • @rayofcreation3996
    @rayofcreation3996 3 года назад

    A very good interview and the host really did a fantastic job.

  • @siramudumari3558
    @siramudumari3558 5 лет назад +3

    Live a very long happy life Sir..

  • @jayalakshmi2752
    @jayalakshmi2752 5 лет назад +1

    Super super sir and mam

  • @leowaldran1203
    @leowaldran1203 5 лет назад +15

    Madai thiranthu. Who forgot that ,wishes from London 🙏🙏🙏🙏🙏🙏

  • @sren2057
    @sren2057 3 года назад

    Truly, chandrasekar 👌actor. Avar nadittha padangalil Oru Thalai Raham special. Dialogue Delivery superaha irukkum. 🙏

  • @murugesanmadasamy7265
    @murugesanmadasamy7265 4 года назад +8

    திருமதி ஜெகதீஸ்வாி உங்கள் அண்ணன் எனக்கு உடற்கல்வி ஆசிாியா்

  • @kumaravelsakthivel9763
    @kumaravelsakthivel9763 5 лет назад +4

    Congrats

  • @nandarsync1
    @nandarsync1 5 лет назад +4

    Super madam.

  • @jaivelu15
    @jaivelu15 5 лет назад +7

    when she said openly family head, she has proved not politician wife, no political complulsions, appreciate your honesty mam, if u had said good politician, he isworking for his constituency or people, this interview wouldhv been totally drama but ur honesty is commandable

  • @r.sivakumarrajamani9065
    @r.sivakumarrajamani9065 5 лет назад +1

    Great

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 3 года назад

    Petti parkave avlo azhagu. Made for each other. I love Mrs. Jagatheeswari mam. V. Good attitude. Good soul.

  • @kumarsomankumarsoman792
    @kumarsomankumarsoman792 3 года назад

    Very very nice family. Very good actor chandrasekar. Nice wife.

  • @sakthixerox8666
    @sakthixerox8666 5 лет назад +10

    Long live 100 years couple

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel 3 года назад +1

    Etharthamana speach .....
    Senthirasegar Sir... Good Actor...
    Vallthukkallllll........👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐🌺🌺🌺🌺🥀🥀🥀🥀🥀♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @bismillabismilla3304
    @bismillabismilla3304 3 года назад +2

    எங்க அம்மா மதுரைகாரா்தான்

  • @subadevi9496
    @subadevi9496 5 лет назад +1

    TQ both 😘 for all 🙏👍

  • @kdemr4133
    @kdemr4133 4 года назад +8

    அழகான ஜோடி பொருத்தம்

  • @shanthaiahpd9972
    @shanthaiahpd9972 5 лет назад +4

    Very sweet and cute couple..god bless them

  • @rathidevi5348
    @rathidevi5348 3 года назад +2

    Best husband and wife.

  • @rajsundarable
    @rajsundarable 5 лет назад +4

    Perfect tamil accent

  • @VazhagaValamudan
    @VazhagaValamudan 4 года назад

    I am velacheri good responce person enga drainage problem Vera velaiku vandavar nan enna problem solla avara Carla erundu erangi vandi parunga sir sonean konjam kuda aluthkama atleast enna problem vandhu partharu very humble person from small age ennaku admk thaan romba pidikum but sir u r great but still I am admk 😄😄

  • @subadevi9496
    @subadevi9496 5 лет назад +3

    Love able couple 😘🌹💙🙏

  • @rasikaanand2535
    @rasikaanand2535 5 лет назад +4

    Good to see you both, live a long happy life together with love

  • @harishkhan8462
    @harishkhan8462 5 месяцев назад

    Hi

  • @bhavanasenthil9a791
    @bhavanasenthil9a791 5 лет назад

    Super

  • @vingesht3778
    @vingesht3778 5 лет назад +10

    Nama oorukarar

  • @jayaramansridhar4224
    @jayaramansridhar4224 5 лет назад +3

    very good actor

  • @abubackerbahurutheen4323
    @abubackerbahurutheen4323 3 года назад

    Real hero

  • @rajapoongavanam6536
    @rajapoongavanam6536 5 лет назад +3

    வாழ்த்துக்கள்

  • @kathirvel4079
    @kathirvel4079 3 года назад +2

    Good couple. Gongradulations
    - Forest K. N. Kathirvel Pollachi

  • @ponnuthaiponnuraj4743
    @ponnuthaiponnuraj4743 3 года назад +1

    Super Actor Oomai Vizhihal Ingeyum Oru Gangai Palaivana Cholai Ellamey Super

  • @c.parameswaran3611
    @c.parameswaran3611 5 лет назад +5

    Good person 🌸🙏🌾💐🎂🌼🌷🏵️🌴

  • @rebel6042
    @rebel6042 3 года назад

    Madam english super

  • @senthilsmfh27
    @senthilsmfh27 5 лет назад +5

    Good actor

    • @umachandranr1840
      @umachandranr1840 5 лет назад

      Amma neenga pesaradhu alaga erukku sweet😍😍😍😍😍😍😍😍😍