இப்படி ஒரு 6 சீட்டர் குட்டி SUV ஆ ? Mahindra Kuv 100 Tamil Review - Tirupur Mohan

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 122

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 Год назад +11

    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    லடாக் பயணச் சாதனை சகாப்தம் எங்கள் மதிப்பிற்குறிய டான் திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க.
    அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க.
    தம்பி ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு.
    என்ன சொல்ல ஏது சொல்ல வழக்கம்போல டான் அண்ணா உங்களோட இந்த """KUV 100""" வீடியோ சும்மா நெகு நெகு நெகுனு இருக்குது போங்க❤❤❤❤
    அண்ணிக்கு❤❤❤🙏 எத்தனை ஆயிரம் பாராட்டுக்கள் குடுத்தாலும் போதாது. குடும்பத்தலைவியாக மட்டும் இல்ல. கார் ஓட்டுறப்ப கவனம்/பாதுகாப்பு/ நிதானம் எல்லாம் அண்ணிக்கிட்ட கொட்டிக் கிடக்கு❤❤❤
    15:03 செகண்ட் வீடியோவுல டான் அண்ணா வேகமாக கார் ஓட்டினப்ப """போதும்னு""" சொல்றதாகட்டும்❤🙏
    18:33 செகண்ட் வீடியோவுல நம்ம டான் அண்ணாகிட்ட கார் ஓட்டிட்டு இருக்கும்போது ஸ்டியரிங்க் TILT&TELESCOPIC அதெல்லாம் செஞ்சு காட்டாதீங்கனு சொல்றதாகட்டும்❤🙏 இதுதான் பொறுமை நிதானம் கவனத்தின் முழுமையான உதாரணம்❤❤❤❤🙏🙏
    கூடிய சீக்கிரம் நான் திருப்பூர் வந்து அன்பான டான் அண்ணா❤❤❤🙏 உங்களையும் என் மதிப்பிற்குறிய அண்ணியையும்❤❤❤🙏 சந்திக்கனும்
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் TMF
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @karthicksalem5
    @karthicksalem5 Год назад +15

    Anna nanga kuv 100 petrol 2016 model epo varaikum use panrom. Vandi nalla thaan iruku ,but petrol ku mileage 13 thaan kedaikuthu.
    Maintenance selavu perusal Ila.
    Average service cost 8000 once 10000km

    • @srikiv17
      @srikiv17 Год назад +1

      City la petrol car avalo thaan bro varum.

  • @sathyashyanthan3920
    @sathyashyanthan3920 Месяц назад +3

    மகேந்திரா KUV 100 உறுதியான, நீண்ட பாவனை உள்ள வாகனம் ❤️🔥

  • @inventionworld1706
    @inventionworld1706 Год назад +7

    Anna ennga kittayum Mahindra Kuv 100 nxt irukku k4+ petrol variant... Milage traffic la sollikira alavukku illai naalum Highway la nalla perform pannuthu... Best car at the value for money

  • @sanjeevbuvi
    @sanjeevbuvi Год назад +13

    Anna nan entha car vachuruken. Petrol engine. KUV100 K6 model. Service charges heavy ah Bill poduranga. So nan veliya tha Service panren. But enaku 100% satisfaction. Nalla car. Nalla comfortable ah erukku enakku. Driving ku super ah erukku. Mileage 13.5 kidaikum.

  • @Kapilsibhil-xi6pc
    @Kapilsibhil-xi6pc Год назад +6

    Renault triber 0:00 0:00 0:00

  • @kumaranvv3555
    @kumaranvv3555 9 месяцев назад +1

    I am also having KUV100 K8 diesel, 1Lakh KMS otiten still getting 22+ kmpl very very practical car. I love it.

  • @pm6446
    @pm6446 Год назад +6

    Mahindra was so advance in thinking, they launched micro suv 6 years ago.. But micro suv trend actually started in 2022

  • @siddharthd5865
    @siddharthd5865 3 месяца назад +1

    Nanu. K8 nxt model vachrken. Vandi nala super ah irukudhu. Audio system semaya iruku. Nalla sound chillers lam super ah iruku. Driving comfort. Road presence. Especially arm rest. Bmw, benz la iladha alavu indha vandila iruku. Chennai vandha solunga en vandi oti pathutu review podunga. Sema vandi kuv100 nxt k8. Worth buying 8laks ku 6 seater adu dan sema unique

  • @karuppusamykaruppusamy2816
    @karuppusamykaruppusamy2816 Год назад +6

    Anna ennoda kuv100 diesel tha 2016 modal k8 top modal 170000 km run pannida vandi superaa irukkum nalla mileage 23 tharum super car 🚗 👌

    • @Ganesh.V-nl4nm
      @Ganesh.V-nl4nm 10 месяцев назад

      Maintenance epdi parts price laam epdi bro cost athigama ?

  • @samson735
    @samson735 Год назад +14

    பூ சாப்பிட்டு தான் காது செவிடாகுனும் இல்லை கல்யானம் பண்ணுணாலும் செவிடாகும்....

  • @GokuDUchiha
    @GokuDUchiha Год назад +5

    8:00 intha humar comedy thana unga kita pidithathu 🤣❤️‍🔥💕😇

  • @VIGNESHK-ri8yh
    @VIGNESHK-ri8yh Год назад +1

    Front mirror la Cinna crack vilunthurukku remove panna mudiuma,?is it possible?

  • @vas885
    @vas885 Год назад +6

    I too had this car for 6 years. Very good car. Kuv100 K8 diesel

    • @kishoregiri3456
      @kishoregiri3456 20 дней назад

      What is the mileage in city ? If it comfortable regarding vibration?

  • @vineethjeffrin4105
    @vineethjeffrin4105 Год назад +10

    Idula than vandi otta Kathu kiten. Always close to my heart

  • @MPVijayKhanna
    @MPVijayKhanna Год назад +2

    Kuv and Maraazo is good vehicle but our people need less mileage SUV and MPV. These both vehicles will good mileage

  • @SVOFC_VM
    @SVOFC_VM 9 месяцев назад +3

    வேரு மாநில வண்டி தமிழ் நாட்டில் உபயோகம் செய்ய முடியுமா அதற்கு என்ன செய்வது?

  • @prabhakaranramasamy5628
    @prabhakaranramasamy5628 Год назад +5

    Anna maruti ritz,aster review poduga

  • @karthikr9601
    @karthikr9601 Год назад +2

    Very good vehicle. Owning this for last 4.5 years.

  • @Ashokkumar22148
    @Ashokkumar22148 Год назад +2

    Anna how much km solla marandhitting

  • @YUVARAJvidhyuth
    @YUVARAJvidhyuth Год назад +1

    nethiyadi moviela pandiyan sir vara car yenna model. That car look like good in year 1989... Tell me sir, which company?

  • @sriram57715
    @sriram57715 Год назад +1

    Anna chevrolet enjoy diesel review podunga... 2nd vangalamah 2013 model 4.5 lakh.

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy Год назад +1

    Good review Don.. KUV 100

  • @dineshwaran8057
    @dineshwaran8057 Год назад +3

    அண்ணா nissaan x trail 2011 model வண்டி கிடைச்சா review podunga அண்ணா ❤

  • @smuralismurali6001
    @smuralismurali6001 Год назад +4

    🎉🎉🎉 super tmf

  • @karthikeyannift
    @karthikeyannift 6 месяцев назад +1

    Engine starting la Kilu kilu kilu va. Unga kuralil kerkum bodhu arumai😊😂

  • @adharsh1521
    @adharsh1521 Год назад +4

    Anna Chevrolet Optra review podunga

  • @albinrichard5378
    @albinrichard5378 9 месяцев назад +1

    Super car ,am having k8 top model petrol and njoying

  • @jplive1982
    @jplive1982 Год назад +6

    அருமையான மேவு.. ❤

  • @samson735
    @samson735 Год назад +8

    இந்தமாதிரி வண்டி second hand sale கிடைக்குமா

    • @mohaledali6708
      @mohaledali6708 Год назад +2

      கிடைக்கும் but ஸ்பெர் பார்ட்ஸ் கஷ்டம்ன்னு சொல்ராங்க

  • @Mohanasundaram-p4q
    @Mohanasundaram-p4q 8 месяцев назад +1

    Super i am here kuv 100 2018 model

  • @senshotech
    @senshotech Год назад +1

    Coimbatore kusumbu konjam kooda korayalai,super nga na

  • @jeyanthir8597
    @jeyanthir8597 Год назад +2

    Anna ,naanga middle class, Anna car vangalam , solunga anna

  • @ramirazi8832
    @ramirazi8832 4 месяца назад +2

    2017 single owner 52000km, Amt 250000 wangalama?

    • @MultiSiva
      @MultiSiva 3 месяца назад

      Kandipa vangalam bro

  • @sangmosangmo975
    @sangmosangmo975 Год назад +2

    Evalo kms run ha irruku intha kuv 100 ???

  • @Vignesh2986-do7dg
    @Vignesh2986-do7dg Год назад +2

    Tmf ertiga 2023 review podunga

  • @SelvamRaj-n8z
    @SelvamRaj-n8z Год назад +2

    Anna intha car marupadiyum varuma

    • @kalaiselvamd3158
      @kalaiselvamd3158 Год назад

      2023 க்குள் நிச்சயமாக வரும்

  • @martinbernard516
    @martinbernard516 Год назад +1

    Sir Indiaca or indigo full engine repair cost evlo varum

  • @asediting5015
    @asediting5015 Год назад +2

    Mg hector plus 2023 review podunga

  • @Vicky-bn1wf
    @Vicky-bn1wf Год назад +1

    Hyundai xcent review panunga anna

  • @chithranjan_karthik6455
    @chithranjan_karthik6455 Год назад +2

    Benz gls 350d Unga style review venum 😊

  • @vigneshwara8816
    @vigneshwara8816 Год назад +2

    Hi anna Pls review Chevrolet Spark

  • @mindblocking1465
    @mindblocking1465 Год назад +2

    Top model review painuga bro

  • @skrenglish3695
    @skrenglish3695 Год назад

    5000 km oil குறைகிறது Hyundai i 10 ( 2010 model) என்ன காரணம்? சொல்லுங்க சார்?

  • @padhukrish1513
    @padhukrish1513 Год назад +1

    Chevrolet beat review kudunga sir

  • @rajarrajapoorni1496
    @rajarrajapoorni1496 7 месяцев назад +1

    Swift car sale இருந்தால் கூறவும்

  • @rprabu1689
    @rprabu1689 Год назад +23

    மாடு மேய்த்தல் என்பது அற்புதமான தொழில் .. எவனுக்கு அடிமை இல்லாத .. தொழில்.

  • @BalaMurugan-bu8pg
    @BalaMurugan-bu8pg Год назад +1

    Sri Lanka la yella carum epdi tha geer erukum ton

  • @jayakumarmohankumar9953
    @jayakumarmohankumar9953 Год назад +2

    Dutsun ready go review

  • @KamalarajanKamalarajan
    @KamalarajanKamalarajan Год назад +1

    மோகன் அண்ணா நான் துபாயில் இருந்து பேசுறேன் உங்களோட மொபைல் வீடியோ எல்லாமே பார்த்தேன் உங்களோட மொபைல் நம்பரை தேடுறேன் கிடைக்கலன்னா எனக்கு ஒரு கார் வாங்கணும் அதை நீங்க தான் வாங்கி கொடுக்கணும் எனக்கு வேற யாரையும் வச்சு வாங்குறதுக்கு ஒரு போ உள்ளன உங்களோட நம்பர முடிந்தால் எனக்கு தர முடியுமா அண்ணன்

    • @tiruppurmohan
      @tiruppurmohan  Год назад

      Instagram msg me or mail ID in description

  • @manimaran435
    @manimaran435 Год назад +1

    Anna Innova 2015 model to Innova crysta conversion podunga

  • @muralipoorani7991
    @muralipoorani7991 Год назад +1

    டாட்டாவின் மீஞ்சூர் ரேவியூ பண்ணுங்க ப்ரோ

  • @kiransuryabaskaran
    @kiransuryabaskaran Год назад +1

    I think Antena was missing😮...

  • @vishnu4707
    @vishnu4707 Год назад +1

    Anna Suzuki jimni vedio podunga Anna pla🎉🎉

  • @hareeshanvt830
    @hareeshanvt830 Год назад +1

    Ritz review podunga anna

  • @chakravarthir7090
    @chakravarthir7090 Год назад +2

    எனக்கு தற்போது இந்த கார் kuv 100 தேவை இருக்கிறது கிடைக்குமா ஐயா

    • @abdulrahima.l4320
      @abdulrahima.l4320 Год назад

      என்னை தொடர்பு கொள்ளவும் இந்த கார் KUV 100 டீசல் எஞ்சின் கார் விற்பனைக்கு உள்ளது. @chakravarthir7090

    • @dr.kumaran.g4823
      @dr.kumaran.g4823 Год назад

      ​@@abdulrahima.l4320details pls

    • @fazaldeen8803
      @fazaldeen8803 11 месяцев назад

      6:57 ​@@abdulrahima.l4320

  • @JeyamJeyam-ne4ui
    @JeyamJeyam-ne4ui 4 месяца назад

    Ippo iruka intha car company la

  • @mindblocking1465
    @mindblocking1465 Год назад +1

    Super na

  • @nivedhasubbarayan8199
    @nivedhasubbarayan8199 9 месяцев назад +1

    Hi we are planning to buy kuv100 g80 6seater petrol 2016 model. 32k kms ran so far. Is it good deal to buy it for 3L? And is it reliable for long drive and how is the safety features in this car? Bcz we have 1 yr baby.

    • @tiruppurmohan
      @tiruppurmohan  9 месяцев назад

      Better go with wagon r or celerio

  • @mageshsai
    @mageshsai Год назад

    என் மனைவி, மகள் இருவருக்கும் பின் சீட்டில் அமர்ந்து வர விருப்பமில்லை. வாந்தி வருவது போல உணர்வார்கள். அதனால் இந்தக் கார் வாங்கலாமா என கொஞ்ச காலம் யோசித்தேன். ஆனால் பெங்களுரில் பழைய காருக்கு விலை அதிகம். மேலும் முன்பக்கம் அந்த நடு சீட்டுக்கு சீட் பெல்ட் கிடையாது என்பதால் வாங்கவில்லை.

  • @vimaljesus6183
    @vimaljesus6183 Год назад +1

    Super anna

  • @vishnuvikraman9289
    @vishnuvikraman9289 Год назад +1

    Anna mahindra xylo h4 review podunga

  • @firespike4012
    @firespike4012 Год назад +1

    Pls ritz vdi video podu ga pls

  • @KamalarajanKamalarajan
    @KamalarajanKamalarajan Год назад +1

    என்னோட பேரு கமல ராஜன் நான் துபாயில் இருக்கிறேன்

  • @raviv3032
    @raviv3032 Год назад +1

    Hyundai santro new model review

  • @_.vishu7._
    @_.vishu7._ Год назад +2

    Try k6+ 🔍

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 Год назад +4

    எல்லாமே எங்க அக்காவே எடுத்து சொல்லணும்😅😅 உங்களுக்கு மிக கவனக்குறைவு😂❤

  • @velumaniv
    @velumaniv Год назад +1

    Nice

  • @SaiAnand-si2uj
    @SaiAnand-si2uj Год назад +1

    Bro bmw 3 gt podunga

  • @MrGensen
    @MrGensen Год назад +1

    TMF seat hight adjustments irruku

  • @ramsri69
    @ramsri69 Год назад +6

    🙏🙏

  • @saravanacreation3453
    @saravanacreation3453 Год назад +2

    Marazzo review podunga anna

  • @sathyashyanthan3920
    @sathyashyanthan3920 4 месяца назад +1

    ❤❤❤❤❤

  • @mm1991scp
    @mm1991scp Год назад +8

    Kuv = Kutty utility vehicle

  • @gopivijaykumar1123
    @gopivijaykumar1123 9 месяцев назад +1

    👍👍👍

  • @saragan9760
    @saragan9760 Год назад +1

    Pesama BOLEARO vae...vaangitu porlam....

  • @samson735
    @samson735 Год назад +4

    உங்களை அக்கா நல்லா கிண்டலடிக்கிறாங்க...

  • @Theowlkings
    @Theowlkings Год назад +1

    Engal kanavu kathanagayan vaalkaaaa

  • @arajkumar9645
    @arajkumar9645 Год назад +1

    🎉

  • @smartnjm6121
    @smartnjm6121 Год назад +1

    Range rover

  • @enjoyyourlife8485
    @enjoyyourlife8485 Год назад +2

    அண்ணா உங்க வாட்ஸப் நம்பரை கொஞ்சம் அனுப்ப முடியுமா

  • @anirud_jagdhish
    @anirud_jagdhish Год назад +1

    Kuv 100 illa kuv 1oo

  • @RaviRavi-sk4jz
    @RaviRavi-sk4jz 10 месяцев назад +1

    VRAvigood

  • @vimalanandan6814
    @vimalanandan6814 Год назад +1

    Failure model

  • @dhayaananth9396
    @dhayaananth9396 Год назад +1

    80000 km

  • @rakganeshuae
    @rakganeshuae Год назад

    Kutti soap tapaa

  • @RaviKumar-zk3sj
    @RaviKumar-zk3sj Год назад

    உங்க contact number கொடுங்க

  • @sathyashyanthan3920
    @sathyashyanthan3920 Месяц назад +1

    மகேந்திரா KUV 100 உறுதியான, நீண்ட பாவனை உள்ள வாகனம் ❤️🔥

  • @chithranjan_karthik6455
    @chithranjan_karthik6455 Год назад +1

    Benz gls 350d Unga style review venum 😊

  • @sathyashyanthan3920
    @sathyashyanthan3920 Месяц назад +2

    மகேந்திரா KUV 100 உறுதியான, நீண்ட பாவனை உள்ள வாகனம் ❤️🔥