என்னுடைய வாழ்க்கையை மாற்றிய 5 பழக்கங்கள்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • என்னுடைய வாழ்க்கையை மாற்றிய 5 பழக்கங்கள்!
    #murugan
    #thiruppugazh
    #velmaaral
    #velmaral
    #saibaba
    #Vikasi visakam
    #miracles
    #murugansongs
    #palanimalai
    #thiruchendur
    #tamil
    #astrology
    #siddhar
    #hindu
    #devotionalsongs
    #horoscope
    #muthirai
    #parikaram

Комментарии • 513

  • @gowthamisathya7093
    @gowthamisathya7093 Месяц назад +34

    வணக்கம் சகோதரி இன்றைய பதிவு மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் சொன்ன அனைத்து இன்றைய வாழ்க்கை தேவையான ஒன்று meditation pathi solluga sis and kadavulidam naam nerikuvathu patrium Kadavul nammidam nerikuvathu patrium solluga sis romba romba azhaga pesuringa no words to say dr sister unga speech keta lyf la nalla chances kidaikum sis happy share vth u sis next next video's I am waiting sis om saravana bhava 🙏🙏🙏🙏🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  Месяц назад

      Mikka Mikka nanri sister 🙏🙏❤️❤️

    • @VelmuruganVelu-lc7lw
      @VelmuruganVelu-lc7lw Месяц назад

      Sister Nan few years before than murugan bakthara irukkerean iruntha nall muthal nalla irukkerean .en kanvar en mel romba pasama irukkerean iam so happy

    • @sujathavasudevan9785
      @sujathavasudevan9785 Месяц назад

      Okk

  • @DhanushKarthi-zx9cm
    @DhanushKarthi-zx9cm Месяц назад +21

    உங்களால் நிறைய பேர்
    பயன் அடைகிறார்கள்...
    எல்லாத்துக்கும் சாய் அப்பா
    வும் முருகர் தான் காரணம்🥰
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothiv503
    @jothiv503 Месяц назад +6

    நல்ல பதிவு தோழி சூரியனுக்கு தண்ணீர் விடுவது தவிர்த்து மற்ற அனைத்தும் இப்போது நான் தினமும் கடைபிடித்து வருகின்றேன் நன்றி தோழி 🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤

  • @sujathasujatha7032
    @sujathasujatha7032 Месяц назад +4

    அருமையான பதிவு சகோதரி மனதுக்கு அமைதியையும் புத்துணர்ச்சியையும மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது உங்கள் உள்ளம் மனம் வீசுவது போல் எங்கள் இல்லம் மணம் வீசட்டும் ❤🙏🙏🙏

  • @maheswariselvakumar67
    @maheswariselvakumar67 Месяц назад +3

    ஓம் சரவணபவ முருகா நல்ல. பயன் உள்ள பதிவு. முடிந்தவரை பின்பற்றுகிறேன். நன்றி நன்றி நன்றி நன்றிங்க சகோதரி அனிதா ஓம் சரவணபவ முருகா. வேலும் மயிலும். சேவலும் துணை ‌‌ஓம் சரவணபவ முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanasundari465
    @mohanasundari465 Месяц назад +7

    அனிதாமா மனசு எதிலும் ஈடுபாடு இல்லாம இருக்கு முருகர் கஷ்டம் கொடுத்து தான் எல்லாத்தையும் சரிபண்ணுவார் போல உங்க பேச்சு ஆறுதலாக இருக்கிறது

  • @dharuraj8264
    @dharuraj8264 Месяц назад +5

    enaiku vel maral padika start pani 6th day...today morning padika mudiyala office la irunthu vanthu padikanum nu ninachute ofc poyuten...enaiku ela pakamum murugan oda photo pathute irunthen travelling la...enaku elamumaga nee iru appa nu vendunen mrng vandi la pogum bothu...athu naliye enaiku full ah bala murugan photo la irunthu....raja alangaram photo varaikum elamum pathen...romba happy ayuruchu...athu matum ilama epo than vel maral mudichu muruganuku theeparathanai kamichen enaikum ilatha oru katchi mathiri enaku therinjuthu...vilaka murugaroda padathukum velukum photo la kamikum bothu...antha frame la iruka santhana pottu apadiye murugaroda gridathoda utchila reflect ayu apadiye vel mathiriyum...mayil oda alagiya mooku mathiri yum...suthi thogagikal viricha mathiri yum therinjuthu...enala nambave mudiyala antha oru sec...enkita phone ila so enala photo eduka mudiyala atha..ana romba atachiriyam ah thenpatuchu antha katchi..nan parthathu kanava nijamanu ninachute irunthen..enaku than apadi theriyutha ila nan ah karpanai senjuten ah nu elam ninachen...ana romba arthupam ana oru feel sis...kodana kodi nandri ungaluku..!!!

  • @user-kn2xx8um3j
    @user-kn2xx8um3j Месяц назад +2

    வணக்கம் சகோதரி மிக்க மகிழ்ச்சி எங்களுக்காகவும் பல தகவல்கள் எங்களுக்கு நல்லபடியாக சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி சகோதரி

  • @senthilkumarrajagopal4329
    @senthilkumarrajagopal4329 Месяц назад +3

    நன்றி சகோதரி நானும் அனைத்தும் கடைபிடிப்பேன ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 Месяц назад +48

    இவ்வளவு சின்ன வயசுல இருக்கிற உன் கடவுள் பக்தியை பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு சங்கீதா.

    • @realsaimiracles
      @realsaimiracles  Месяц назад +1

      🙏🙏🙏

    • @banumathithangadurai3105
      @banumathithangadurai3105 Месяц назад +2

      காலை வணக்கம் சகோதரி இந்த பதிவு மிகவும் அருமை எனக்கு என் பையன் ஒருவரே வந்து சொன்ன மாதிரி இருந்தது நன்றி என் பையன் முருகனுக்கும் என் செல்ல சாய்பாபாவுக்கு இந்தப் பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள்

    • @uaditya1612
      @uaditya1612 Месяц назад

      Neenga murugar Bhakthi and sollum vitham oonnarndhu solluvathal migavum aarumai friend.solla vardha illai mikkavum arumai yennakku sister illai nannu orea oru girl kid yenga vittukku so ungalai sister kupitten.sis kuppitten.yennakkum Bhakthi aanmeegam mulamaga oru aarumaiyana sis kedaidhu erukkiringal sis.no word😂mikka nanrigal sis.❤❤❤😂

  • @user-uw6tk6rn2r
    @user-uw6tk6rn2r Месяц назад +5

    எனக்கு ஒரு நல்ல வேலை வேணும்னு முருகனை முழுதுமை நம்பினேன் ஆனா கிடைக்கவே மாட்டிங்குது மனசு வெறுத்துருச்சு சிஸ்டர் எதுமே நல்லதே நடக்காரதிள்ளே எல்லாமே தடங்கல் எதுக்குமே முயற்சி எடுக்கவே தோணரதில்ல வெறுத்துருச்சு நானு ஈவினிங் ரெகுலர் கந்தசஷ்டி கேக்குறே வேல்மரல் படிக்கிறே சஷ்டிராபாந்தம் படிக்கிறே ஆனா எந்த ஒரு நல்லதும் நடக்க மாட்டிங்குது வெறுத்துருச்சு சிஸ்டர் நீங்க எல்லாம் சொல்றத கேக்கும்போது ஏ நமக்கு மட்டும் எந்த நல்லது நடக்க மாட்டிங்குத்தி தோணுது

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 Месяц назад +1

    ரொம்ப அருமையான வீடியோ,நல்ல பதிவு.எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். தினம் ஒரு கோயில் போக முடிந்தவர்கள் போகலாம்.❤❤❤

  • @ssakthisakthi9106
    @ssakthisakthi9106 Месяц назад +1

    உங்கள் பதிவு அருமையாக இருந்தது உங்கள் பேச்சு எனக்கு மன ஆறுதல்களை தருகிறது நீங்கள் என்ன சொல்றிகளோ அதை நான் கடைபிடிக்கிறேன் எனக்கும் மனநிம்மதி தருகிறது என கணவருக்கு கிட்னி பிரச்சனை குணமாக வேண்டும் என் குடும்பம் மனநிம்மதியுடன் இருக்க வேண்டும் ஓம் சரவணபவ🙏🙏🙏ஓம் நமோகுமாராய நம எல்லாம் முருகன் செயல்🙏🙏🙏

  • @Dr.Sathyavathy.R
    @Dr.Sathyavathy.R Месяц назад +1

    Superb sister 👌👍👍🙏🙏thank you very much for your experience sharing to all🙏🙏🙏 ஓம் முருகா சரணம் சரணம் 🙏🙏

  • @lakshmiparamasivam2862
    @lakshmiparamasivam2862 Месяц назад +1

    வாழ்க வளமுடன்
    சூரிய பகவானுக்கு தண்ணீர் விடுதல் (வீட்டில்) புதிய தகவல்.மிக்கநன்றி
    பயனுள்ள பதிவு.
    * மந்திரம் சொல்வது வழக்கம் ஆனால் 108 முறை அல்ல.இனிமேல் சொல்கிறேன்.

  • @poongothaimadhavan9339
    @poongothaimadhavan9339 Месяц назад +2

    சரியான விளக்கம் அனைத்தும் அருமை மா அனிதா

  • @saranyadevi7769
    @saranyadevi7769 Месяц назад +2

    Super information. Thank you sis Murugar saranam🙏

  • @vijayalakshmisrinivasan7650
    @vijayalakshmisrinivasan7650 Месяц назад +1

    Om Saravana Bhava..
    Thank you your suggestions Anitha...4th point especially for me...morning i was disturbed due to last night late sleep about unnecessary thoughts... now i cleared... through you Muruga giving many positivity to me... Thanks a lot..

  • @sankaranarayanan4379
    @sankaranarayanan4379 18 дней назад

    வணக்கம். உங்கள் தாய், தந்தை இருக்கும் திசையை பணிந்து வணங்குகிறேன்.🙏🙏🙏
    What a spiritual thoughts you have 🙄☺️☺️☺️

  • @Kalaimks-mk
    @Kalaimks-mk Месяц назад +1

    அருமையான பதிவு .வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

  • @vijayalakshmi9075
    @vijayalakshmi9075 Месяц назад +6

    முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா

    • @vijiG-sf6ei
      @vijiG-sf6ei Месяц назад

      😮😮😮😮😮😮 சாய் ராம்

  • @kaviyogith2653
    @kaviyogith2653 Месяц назад +1

    Super message sister thank you ஓம் முருகா சரணம்

  • @Narpavi7
    @Narpavi7 Месяц назад +2

    Suriyan'ku thannir padaithal ,naa ketriradha thagaval sister,romba nanri ❤

  • @Arunkumar-if4sj
    @Arunkumar-if4sj Месяц назад +1

    அருமையான பதிவு அக்கா.வேலும் மயிலும் துணை. ஓம் சரவண பவ❤

  • @karthickv7197
    @karthickv7197 Месяц назад +6

    சத்தியமாவது சரவணபவவே🙏

  • @SaiGk111
    @SaiGk111 Месяц назад

    Thank you , Very essential good practices to follow , உங்கள் மூலம் இறைவன் இப்டி சில வழிகளை kaattugirar🙏

  • @akilasaravanan2987
    @akilasaravanan2987 Месяц назад +1

    இப்போதான் உங்கள நினைத்தேன் வீடியோ வந்துடுச்சு ரொம்ம நன்றி முருகா சரணம்

  • @sheebajegan9364
    @sheebajegan9364 Месяц назад +2

    மிகவும் அருமையான பதிவு.. மக்கள் மனதில் அருமையான விதைகளை விதைக்கிறார்கள்...நன்றி சகோதரி

  • @meenakshikannan671
    @meenakshikannan671 Месяц назад

    அருமையான பேச்சு அனைவருக்கும் தேவையான கருத்துக்கள்
    தியானம் செய்வது பற்றியும் இறைவனை வரவழைப்பது பற்றிய உங்கள் அடுத்த பதிவிற்காக காத்திருக்கின்றேன்

  • @rajuthiruvattar1260
    @rajuthiruvattar1260 Месяц назад

    அருமையான பதிவு எல்லோரும் இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் அருமையான பதிவு வணக்கம் சகோதரி.

  • @user-jf8ty3rh2j
    @user-jf8ty3rh2j Месяц назад +1

    Thank You Sister . Vazgha Valamudan 🙏🙏🙏

  • @geethapalanisamy801
    @geethapalanisamy801 Месяц назад +1

    Indru ungal pathivu moolam nalla thagaval kidaithathu.intha naalai oru nalla pathivodu thodangi irukirom.mikka nandri sagothari.velum maiyilum sevalum thunai.

  • @arunamuthu1264
    @arunamuthu1264 18 дней назад

    நன்றி தோழி 🙏முருகன் துணை 🙏

  • @sumathyprabhuraman3350
    @sumathyprabhuraman3350 Месяц назад

    வேலும் மயிலும் சேவலும் துணை அன்பு சகோதரிக்கு வணக்கம் எங்கள் தொழில் நலிவடைந்து கடன் பிரச்சினை மிக அதிகமாக உள்ளது மேலும் கடன் பிரச்சினை தீர வேண்டிக் கொள்ளுங்கள்

  • @SaranyaSaranya-dg7jq
    @SaranyaSaranya-dg7jq Месяц назад +2

    Last topic kaga waiting sis.. sikarama podunga sis❤❤❤

  • @umasankar3744
    @umasankar3744 Месяц назад +1

    I hv also heard about offering water to Sun before. One of my friend told me to offer water to sun every Sunday at Suryodhayam
    She told me to say Om Namo Suryanarayanaya Namaha 21 times at that time 🙏

  • @maheswari9937
    @maheswari9937 Месяц назад +1

    velum mayilum sevalum thunai rompa nantri sister kantipa follow panre...enka life la nalla neram varapora nalathan unka video pakrakku vaippu ketajurukku nu nenaikkre sister 🙏🙏Murugarukum pirapanjathukum rompa nantri om muruga saranam🙏🙏🌹🌹

  • @DhelipManju-ts2vo
    @DhelipManju-ts2vo Месяц назад

    Naan vel maral padikka neengalthan karanam enakku theerkamudiyatha prachanai theernthathu akka romba thanks om muruga

  • @sobhanav6676
    @sobhanav6676 Месяц назад

    Thank you daughter. Nee enakku ponnu age than. Aanal unnoda gnanam no words to express.
    Muruganoda arul unakku pari pooranamaga irukku. Romba santhosham Amma.
    Meditation pannuvathai patri thani video podu Amma.

  • @saraswathiranganathan7550
    @saraswathiranganathan7550 Месяц назад

    Hi your are like my daughter only I am watching videos I am started telling om Sara vana bhavana close the eyes and tell I am imagining my grand son evening I saw your video murugan is same like him only I felt so happy thanks

  • @Positive742
    @Positive742 Месяц назад

    Thank you Anitha sister. It’s divine blessing to know about the information and to share with others in a simple way and fluently. Your words touch and reach many people. Keep doing this and spread the faith. I’m learning a lot from your videos. பலரும் பயனடைகிறார்கள்.
    ஓம் சரவண பவ 🙏🙏

  • @banumathithangadurai3105
    @banumathithangadurai3105 Месяц назад +2

    இன்றைய பதிவு மிகவும் அருமை என் பையன் ஒருவனே எனக்கு வந்து சொன்ன மாதிரி இருந்தது உனது பணிகள் தொடரட்டும் என் செல்ல சாய்பாபாவுக்கு இந்த பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள்

  • @PremavathiChendurpandi-qw4tz
    @PremavathiChendurpandi-qw4tz Месяц назад +1

    ஓம்முருகா அருமையானபதிவு அனிதா

  • @muthulakshmiv7006
    @muthulakshmiv7006 Месяц назад

    Sister nan thinamum aadhithya hiruthayam ketpen ..so intha prabachacham unga moolama anupiruru intha thagavala. Happy ah iruku sister thanks a lot❤❤❤❤❤❤❤❤

  • @arasukavitha5219
    @arasukavitha5219 Месяц назад +1

    ஓம் நமசிவாய இரவில் படுக்கும்போது சொல்லுவேன் சகோதரி வாழ்க வளமுடன்

  • @nirmalaselvaraj04
    @nirmalaselvaraj04 Месяц назад +1

    முருகன் துணை❤❤

  • @susithraravi2499
    @susithraravi2499 5 дней назад

    Arumaiyana pathivu❤

  • @SriKrishna-ml9wz
    @SriKrishna-ml9wz Месяц назад +1

    Thank you universe ❤

  • @dhivyadharun9448
    @dhivyadharun9448 3 дня назад

    Tq sis benifit message s.🎉❤

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha Месяц назад +1

    Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pitchuservai8208
    @pitchuservai8208 8 дней назад

    அருமையான பதிவு🙌🙏🙏🙏

  • @kavitam12345
    @kavitam12345 21 день назад +1

    Water to sooriyan in the morning 🌅
    Chanting 108
    Clean home , with nice smells
    Waste dispose then and there especially before praying everyday
    Mindful breathing in night

  • @smiley-santhosh-03
    @smiley-santhosh-03 Месяц назад +1

    Sister naan solla words illa nethu om namo gumaraya sollum pothu japa maalai vachu panninen atha unka kita ketkanum nenacha udane answer kitachuruchu tq so much ❤

  • @radhakalyankumar4303
    @radhakalyankumar4303 Месяц назад +1

    Om Saravana bhava, Om Saravana bhava🎉

  • @jayanthiarjunan9505
    @jayanthiarjunan9505 Месяц назад +1

    Om greem suriya adhithyom

  • @vijig1325
    @vijig1325 Месяц назад +1

    Migavum arumai Sis muruga saranam

  • @amuthadevanathan9903
    @amuthadevanathan9903 Месяц назад +1

    எல்லா புகழும் முருகனுக்கு அனிதா காலை வணக்கம்❤

  • @JayanthiS-sr4xp
    @JayanthiS-sr4xp Месяц назад

    Super message sister thankyou muruga saranam

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb Месяц назад +1

    Om murugaa vetrivel murugaa

  • @Bluesky-fl4mr
    @Bluesky-fl4mr Месяц назад

    நிறைய நல்ல பயனுள்ள தகவல் நன்றி அன்பு தங்கையே ❤❤❤❤

  • @savitharavikumar2775
    @savitharavikumar2775 Месяц назад +1

    Thank you so much for your useful tips🎉All will try all 5 daily habits from today sister❤love you anitha sister❤

  • @vaanmathimathi1676
    @vaanmathimathi1676 Месяц назад

    Sai ram Ssy 🙏🏻...waaw Ssy I must follow this devotional praying..bcz I m also suriyan aathikam .. tqw Ur beautiful information 🙏🏻🌄

  • @sundharilakshmanan2164
    @sundharilakshmanan2164 Месяц назад

    அருமை மா ரொம்ப உபயோகமான பதிவு❤🎉

  • @ambikashankar1848
    @ambikashankar1848 Месяц назад

    Muruga Charanam 🙏 Om Sairam🙏Really very very useful video.

  • @GowriShankar-f8x
    @GowriShankar-f8x Месяц назад

    Unga vedio ellam miga arputhamaga erukunga.nanum dailyum vedio parthudu varen.neenga solrathu seiya muyarchi pannitu eruken. Om muruga saram...❤

  • @shanthapadmini6008
    @shanthapadmini6008 Месяц назад

    Good Advice sister...I have another suggestion....i do this hence I feel I can share..
    1%of our Income in a month to be given for needy or atleast 0.5%of our take home should not be ours ..This will undoubtedly reduce our karma as well as the poor will get atleast one day meal..I m saying this bcoz many people have habit of offering to poor only on special days..but why not throughout the year..which Baba taught us .Om Sai Ram

    • @realsaimiracles
      @realsaimiracles  Месяц назад

      Very nice sister 💯 I’m will cover it in Karma Video sister

  • @velamburanandhi
    @velamburanandhi Месяц назад

    So so proud of you.At such a young age you are quite an achiever and a wonderful motivational speaker kudos to you May God bless you with more insights for sharing

  • @Trinesh-xd2bk
    @Trinesh-xd2bk Месяц назад

    Thanks sister.... om saravana bava. Om sathguruve saranam

  • @thamotharan2946
    @thamotharan2946 Месяц назад

    Mikka nandri Sister.Vetri Vel Muruganaku Arogaraa 🙏

  • @raninanda1011
    @raninanda1011 Месяц назад

    Super sis thanks video super ellarukum useful laana oru so again mekka nanri🙏 Vera ethum varthai illa sis romba romba super om saravana bhava🙏🙏🙏🙏🙏🙏

  • @sankaranarayanan4379
    @sankaranarayanan4379 18 дней назад

    Super.. thank you 🙏🌷

  • @SaranKarthik2510
    @SaranKarthik2510 Месяц назад

    Miga arumai aana information sister and ellarukumae idhu romba useful ah iruku sister. Thanks sister.

  • @SaravananSaravanan-xw2wg
    @SaravananSaravanan-xw2wg Месяц назад

    ஹலோ சகோதரி காலை வணக்கம், ஓம் முருகா போற்றி போற்றி, ஓம் சரவணபவ ❤❤❤

  • @sumakannan184
    @sumakannan184 Месяц назад +1

    Romba nandri sister 🙏

  • @sriktwig
    @sriktwig Месяц назад

    Well said Sister. Keep it up. God bless you and your family .👏👌

  • @thirugnanamurthy3733
    @thirugnanamurthy3733 Месяц назад

    Ellorukkum thevayana avasiya padhivu. Thank you sister.

  • @velmayilvaiyapuri4137
    @velmayilvaiyapuri4137 Месяц назад +1

    Thanks for sharing this akka.... ❤❤❤❤❤❤

  • @mayavi7777
    @mayavi7777 Месяц назад

    Very very usefull and crt information in correct time tq so much ka❤

  • @priyasrini5349
    @priyasrini5349 Месяц назад

    OM SARAVANA BAVA, i also want to do poojai for suryan for my son, i will start soon sister, i chant mritunjayam thrayambakam 108 times for sivan everymonday early morning from last many years, then thursday 108 times om Namo narayanaya nama i chant sister, then daily i parayanam for murugan skandasashti, subramanyam bujangam, recently i doing parayanam 2 times velmaral, MuruganThunai❤

  • @meenakshikannan671
    @meenakshikannan671 Месяц назад

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது உங்களுடைய குறிப்புக்கள் இறைவனை பற்றிய அடுத்த பதிவு எப்ப வரும் என ஆவலாக உள்ளது

  • @chitrasubramanichitrasubra1458
    @chitrasubramanichitrasubra1458 Месяц назад

    மந்திரம் பற்றி சொல்லுங்கள் சகோதரி எப்போது எப்படி என்று விளக்கமாக சொல்லுங்கள் 🙏🏻🙏🏻❤️🙏🏻. ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி

  • @maruvarasimaruvarasi7382
    @maruvarasimaruvarasi7382 Месяц назад

    மிக்க நன்றி சகோதரி.
    ஓம் சரவணபவ🙏🙏🙏.

  • @devikrishna7110
    @devikrishna7110 Месяц назад

    Om Muruga 🌺🙏🦚Om Sai Ram
    Very useful information

  • @savitrinagarajan3898
    @savitrinagarajan3898 Месяц назад

    Hi Anita, h r u. Hope u r fine d happy. Om Muruga Potri 🙏🙏🙏🙏🙏🙏 Om Namo Kumaraya Subramaniyayah Namaha.🙏🙏🙏🙏🙏

  • @amuthaj8342
    @amuthaj8342 Месяц назад

    I am watching all ur vedios sister very nice ur speech about God makes me a devotee 🙏🙏

  • @sweetyboy4451
    @sweetyboy4451 Месяц назад

    Om Sai Ram❤. Om sharavanabhava ❤ hets of sister ungaloda spech rombave payanulla video simple m irk yanku rombave you nalla ve irk

  • @jai.ravish
    @jai.ravish Месяц назад

    நன்றி அனிதா சகோதரி.

  • @bharathis7924
    @bharathis7924 Месяц назад

    Om muruga om sairam appa pootri Thank you sister

  • @bhaskaranbaske4572
    @bhaskaranbaske4572 Месяц назад

    Thanks for the spiritual speech of bhakti

  • @MilaVeera
    @MilaVeera Месяц назад

    Hi dear , I really love all videos. I started to love lord Murga from your videos. Keep going . Many thanks Mila

  • @meenaholly14
    @meenaholly14 Месяц назад +1

    Good Morning Akka🩷🫂
    Unga health ipo paravalaya akka?
    Daily unga videos pakarachey rmbo rmbo manasuku santhosama iruku akka..
    Neega solratha kekarathuku enaku rmbo pidikumm✨
    Nan en life la intha maari youtube or any other platform la yarukum comment panni communicate pannathey kedaiyathu..but unga videos paathutu dhan intha maari comment mulyama unga ta communicate panren🩷🫂
    Thankyouuu akka enoda kastamana times la unga video paatha enaku athulenthu kandipa life lesson learn panikarathuku yethachu onnu kandipa irukum✨
    💛Om SaiRam💛
    🧡ஓம் சரவணா பவ🧡

    • @realsaimiracles
      @realsaimiracles  Месяц назад +1

      Thank you so much pa 🙏 lots of love 🥰

  • @chandraa8818
    @chandraa8818 Месяц назад

    very very important and useful information for us
    Thanks for your vedio
    Meditation seiyum munnar mind relax panna enna seiya vendum?
    Nantri , nantrigal palakodi

  • @archanakrishnasamy9834
    @archanakrishnasamy9834 Месяц назад

    Akka miga arumaiyana padhivu mikka nandri om saravana bava🌟🙏🦚

  • @subramanianc9365
    @subramanianc9365 Месяц назад

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி

  • @k.geethavenugopal765
    @k.geethavenugopal765 Месяц назад

    Nice information sister.Shall follow like you & reap the benefits.God bless u dear

  • @sivakami5878
    @sivakami5878 Месяц назад

    ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @ravisankarnivasine8912
    @ravisankarnivasine8912 Месяц назад

    You are great ma.. Thankyou for every things

  • @adhir4459
    @adhir4459 Месяц назад

    Thanks saiappa. Om muruga

  • @kokilas4781
    @kokilas4781 Месяц назад

    ஓம் சரவண பவ முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

  • @BAMemories8
    @BAMemories8 Месяц назад

    ஓம் சரவணபவ 🔯🔯🔯
    Nice points we can follow regularly ❤❤❤
    A small request weekly include a thirupugal song and its explanation. So that we can know more about thirupugal.ஓம் சரவணபவ