Who is Seeman? Seeman’s life and Biography - Felix Gerald Interview with Seeman

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • Who is Seeman? Seeman’s life and Biography - Felix Gerald Interview with Seeman
    Longest political interview in youtube
    ntk party,
    seeman wife father,
    seeman wife father name,
    seeman history tamil,
    senthamizhan seeman,
    seeman director movie,
    seeman ntk,
    seeman religion,
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm

Комментарии • 238

  • @PagalNixon
    @PagalNixon 3 дня назад +60

    4 மணி நேரம் போனதே தெரியவில்லை , மிகவும் சிறந்த பதிவு .

  • @Eelam666
    @Eelam666 4 дня назад +24

    வணக்கம்

  • @viralvideos5260
    @viralvideos5260 4 дня назад +148

    அண்ணன் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் இன் அருமையான தொடக்கம் ஒரு நல்ல தலைவருடன் நேர்காணல் நடத்தியது 🙏👏👌👍

    • @ADHIBAR
      @ADHIBAR 4 дня назад +3

      😂😂

    • @mohanandan.anandasundaram3208
      @mohanandan.anandasundaram3208 4 дня назад +2

      ஒலியலை வரிசை கவணிக்கபட வேண்டும்-பிரான்சு

  • @radhanathan3229
    @radhanathan3229 4 дня назад +102

    நல்ல ஊடகம் நேர்மையான ஊடகம் நல்ல தலைவனை அரியணை ஏற்றும்!

    • @antondev8388
      @antondev8388 3 дня назад +1

      oombitia, kelambu

    • @Karadiman
      @Karadiman 2 дня назад

      ​@@antondev8388எந்த சூழ்நிலையில் வளர்ந்தீர்கள் என்று தெரியவில்லை

  • @Ntk78680
    @Ntk78680 4 дня назад +34

    இன்ஷா அல்லாஹ் ❤
    நாம்தமிழர் ஆட்சி 2026ல ❤🎉🎉🎉🎉🎉

  • @rajendrantamilarasu9529
    @rajendrantamilarasu9529 4 дня назад +34

    எழுபது ஆண்டு கால அரசியல் அழுக்கை கழுவ, நல்ல அரசியல் நோக்கமுள்ள தலைமைகள் ஒன்று சேர வேண்டும். சுயநலமின்றி சமூக சீர் திறுத்தமே முதன்மை என கருதி கை கோர்க்க வேண்டும். இருவருக்கும் வாழ்த்துகள்...

  • @Siv322
    @Siv322 4 дня назад +48

    நாவல் படிக்கிற மாதிரி இருக்கு

  • @murugavel8525
    @murugavel8525 3 дня назад +16

    எல்லோரையும் எளிதாக நம்பி விடாதீர்கள் சீமான் ஐயா

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 4 дня назад +20

    ஆகச் சிறந்த வரலாற்றுப் பதிவு. காலங் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.
    திரும்ப வந்துட்டேன்னு சொல்ல அய்யா ஃபெலிக்ஸ்ஸிற்கு இதுவே உச்சமான மிச்சமான பதிவு.
    வருக வருக வாழ்த்துக்கள்.

  • @shanthinikumarasamy2831
    @shanthinikumarasamy2831 3 дня назад +11

    கடசி வரை தனித்து நிற்பதே நேர்மையான ஆட்சி நடத்தமுடியும்

    • @ADHIBAR
      @ADHIBAR 3 дня назад +2

      அப்போதுதான் திமுக ஜெயிக்க ரொம்ப ஈஸியாக இருக்கும் ரொம்ப நன்றி சைமன் .😂😂😂

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 3 дня назад +12

    தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான்

  • @VillathiVillan-y6t
    @VillathiVillan-y6t 4 дня назад +20

    உடல் அழகு 😍💪 கூடுதல் கவனம் தேவை நாம் தமிழர் 💪 நாமே தமிழர்

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go 3 дня назад +10

    அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥

  • @TonnyParthi
    @TonnyParthi 4 дня назад +14

    மீண்டும் வருக ஜெரால்டு அண்ணா ......❤❤❤நாம் தமிழர்

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee 2 дня назад +6

    சீமான் போன்ற ஒருவர் தமிழ்நாட்டில் இல்லையென்றால் நினைத்து பார்க்கவே முடியாது இவர் சிறந்த தலைவன்!

  • @mars-cs4uk
    @mars-cs4uk 4 дня назад +143

    பெலிக்ஸ்க்கு இப்போது தான் தெரிகிறது யார் உண்மையான தலைவர் என்று.

    • @ashwinkumar441
      @ashwinkumar441 3 дня назад +12

      Yes🐯💪

    • @varunjmj
      @varunjmj 3 дня назад

      @@mars-cs4uk 😹😹😹 school boys

    • @rajeshganapathy8688
      @rajeshganapathy8688 2 дня назад

      Joker endru kandupidithuvittar

    • @madhurshankard
      @madhurshankard 2 дня назад +2

      @@rajeshganapathy8688 Unmaiyaana thalaivar yaar endru sollu. Avarodu seeman avarai neradi vivaadham nadatha sollu... Appo theriyum yaaru joker endru..

    • @rajeshganapathy8688
      @rajeshganapathy8688 2 дня назад

      @@madhurshankard compilation of total lies told by seeman in all stages.

  • @NagarajahKandiah
    @NagarajahKandiah 4 дня назад +12

    பெலிக்ஸ் நான்கு மணிநேரம் ஒரே பதிவில் போட்டு தூக்கத்தை கெடுத்துவிட்டீர்கள் நான்கு பதிவாக போட்டு இருக்கலாமே

  • @barithimugilan2281
    @barithimugilan2281 3 дня назад +11

    ஆனா அண்ணன் கதை சொல்வதில் கில்லாடி 😆😂

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 3 дня назад +12

    NTK....seeman.....
    GOOD........NTK.....
    👍

  • @RevathiRevathi-v5z
    @RevathiRevathi-v5z 3 дня назад +6

    சிறந்த தமிழ் தேசிய ஊடகமாக திகழ வேண்டும்

  • @kavin-thoughts
    @kavin-thoughts Час назад +1

    நான்கு மணி நேரம் ❤❤❤❤ ரசித்தேன் எங்கள் அண்ணன் பேச்சு

  • @manipane8122
    @manipane8122 2 дня назад +2

    தன் இனம்பகை தான் வந்தேரிகளை நாட்டை ஆளவைக்கிறது வாழவைக்கிறது ஜாதி மதம் கடந்து நாம் அனைவரும் நாம் தமிழராக வாழவேண்டும்❤❤❤

  • @antonyedwardsingh6183
    @antonyedwardsingh6183 4 дня назад +36

    நாம் தமிழர்

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 3 дня назад +3

    ஆரிய திராவிட பிம்ப் களுக்கு செருப்படி
    ஆரியம் = கேடு
    திராவிடம் = உறவாடி கெடு

    • @ADHIBAR
      @ADHIBAR 3 дня назад +1

      எப்படி செருப்படி கொஞ்சம் தெளிவாக சொல்.

  • @Tamilan136
    @Tamilan136 3 дня назад +10

    இவர் மாதிரி தமிழ்நாட்டு மக்களும் சீமான் அவர்களை விரைவில் ஏற்பார்கள் 👏👏💪💪🔥🎙️

  • @மரியஜோசப்நாதக

    2031 cm seeman
    2039 pm seeman

  • @raghuv8403
    @raghuv8403 4 дня назад +10

    Pagalavan enna tha konjam palaya type script ah irunthalum but seeman annan explanation is mind blowing appadiyae antha scene kannukulla viriyuthu

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go 3 дня назад +4

    நாம் தமிழர் 😍😍

  • @KnNn07
    @KnNn07 4 дня назад +8

    அண்ணன் ❤❤❤

  • @ப.கண்ணன்
    @ப.கண்ணன் 3 дня назад +4

    மிக சரியான நேர்காணல்❤

  • @ranisankar2120
    @ranisankar2120 4 дня назад +6

    Podu

  • @nrajan99
    @nrajan99 2 дня назад +2

    Seeman should try for better strategy…hard work alone won’t help. Otherwise standing alone will take decades knowing the pulse of the people, and in the end, may not get to power. Power sharing concept can be worked out without changing the ideology..

  • @PariSakthi
    @PariSakthi 3 дня назад +4

    Naam thamilar katchiyi payanukkum puthiyavarkal kandippaka parka vendiya kanoli viravil vellum naam thamilar

  • @kaviraj4949
    @kaviraj4949 3 дня назад +4

    வாழ்த்துக்கள் 💐

  • @mars-cs4uk
    @mars-cs4uk 4 дня назад +21

    பெலிக்ஸ்க்கு பணம் பல வழிகளில் வந்தபோது யார் உண்மையானவர் என்று தெரியவில்லை.

  • @MansoorJJ
    @MansoorJJ 4 дня назад +4

    Deyyyyyyyyyyy
    Rendu peyrum seyndhutingalaaaà...
    Aduthaaa gundaaaass ready aaiiuydum

    • @PariSakthi
      @PariSakthi 3 дня назад

      Athukke than ntk kaththirukkom mudincha podunga dravidarkalakamey

  • @cablebalamurugan2580
    @cablebalamurugan2580 13 часов назад +1

    நல்ல உருட்டு

  • @ManiVanan-y3j
    @ManiVanan-y3j 3 дня назад +2

    தம்பி வீடு எவ்வளவு தூரம் இருக்கும்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 3 дня назад +2

    விதி என்ற படத்தில் பாக்யராஜ் கேட்பாரு யாராவது பத்தினியோட பெயர் சொல்லுங்கன்னு கேட்பாரு ஏதேதோ சொன்னதும் பாக்யராஜ் கேட்பாரு உங்க மனைவியின் பெயரை சொல்லவில்லையே என்பதுபோல தமிழர் ஆட்சி என்று கேட்கையில் திராவிடர் தலைவர்களை சொல்லாத போதே தெரிகிறது செம பதில்

  • @thamilarasan.n8962
    @thamilarasan.n8962 3 дня назад +2

    Video start 9.40

  • @kaikumareshr5973
    @kaikumareshr5973 3 дня назад +4

    NTK

  • @mudhumozhi8386
    @mudhumozhi8386 День назад

    ஐயா..!
    உடான்ஸ் மன்னரே..! இளையான்குடியில்..!? எத்தனை வருசம் இருந்தீங்கோ..?!
    அந்த ஊர்லயே..! உங்க தாத்தா.. பெயரையும் மாத்திட்டீங்களா..!? சென்னைக்கு நீங்க வந்தப்பின்பு தான்..!? உங்க முன்னோர் ஒவ்வொருவர் பெயர்களையும் மாத்தினீங் களோண்ணே..! பெயரையெல்லாம்..!? மாத்தினீங்களோ.!?அண்ணே..!? சீமான்ஜி..?!
    அண்ணன் செய்தா..! அந்தனையும் கிருஷ்ண ''பரம் மார்த்மா சேட்டையில்'' சேர்த்துக்கொள்ள வேண்டு..!
    என்ன நடந்தாலும்..! எது..? எப்படி..?! போனாலும்..!
    சிலருக்கு கல்யாண வீடு என்றால் தான் மட்டும் தான்..! ஹுரோவான மாப்பிள்ளையாக இருக்க வேண்டும்..!" இறப்பு சடங்கு வீட்ல இறந்த பிணமாக..! முதல் இடம் பெற்றிருக்க வேண்டும்..!"
    என்ற அற்ப பதர் போன்றவர்கள்..!
    இப்படிப்பட்ட பக்தர்களை ஒன்னும் பண்ண முடியாது..!
    என்ன..!? இதுதான் திராவிடம் கொடுத்த மறைமுக தண்டனையோ..!
    எத்தனை பேட்டி..! முட்டாள் பயல் வைத்து எத்தனை..! காணொலி.. போட சொன்னாங்க..ளோ..?!
    பாவம்..! ம்..ம்.. பெலிக்ஸ்...!
    சீமை.‌.ஜி
    உட்ர உடான்சை.! போலி தமிழ் தேசியவாதமாக கட்டமைக்க..! திராவிடம்..! என்னமா குட்டிக்கரணம் போடுகிறது..!
    முத்துப் பாண்டியர்கள்..! இரட்டை நில நீர் தமிழ் விவசாய குடிகளான தெற்கத்து..! இரட்டை மீன் கொடி முத்து பாண்டியர்கள்..! தமிழ் குடி காப்பான்கள்..! மது..! சூது..! மலைக்கல்லன் திருட்டு கண்ணன் குழுவை விட.. விட புத்திசாலிகள்..!! தமிழ் நாடு தமிழர் பூமி..!மீண்டும் போலிதமிழ் தேசியம் பேசும் துலுவு நாடோடிகள் குழுக்கள்..! மீண்டும்..!
    இங்க.. ஸ்கெட்ச் போட்டு..! அங்க கன்னமிடவே விடமாட்டோம் டா..! மீண்டும்..!
    தெலு..! துலுவு..! திராவாத..! துக்ளக்..! ஆட்சி மீண்டும் வரவிடமாட்டார்கள்..!
    நிச தமிழ் நாட்டு தமிழர்கள்..!

  • @vishnumayil8794
    @vishnumayil8794 День назад

    வேலை பொழப்பு இல்லாததால் இவ்வளவு நேரம் நேர்கானள் கொடுக்கிரார்

  • @Yogamn2227
    @Yogamn2227 4 дня назад +18

    Adichu dhool kilappu thalaiva...🧨🧨🧨🧨🧨🧨🧨🧨🎆🎆🎆🎇🎇🎇🎇🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mars-cs4uk
    @mars-cs4uk 4 дня назад +20

    உங்கள் காணொளியில் முன்னோட்டம் 4 நிமிடம் போடுவதை தவிர்க்கவும்.

    • @balun872
      @balun872 День назад

      Why

    • @mars-cs4uk
      @mars-cs4uk День назад

      @@balun872 i don't answer to fools because they don't have brain to think

  • @henrysimonh
    @henrysimonh 4 дня назад +4

    நாம் தமிழர்💪

  • @karatepanda6893
    @karatepanda6893 4 дня назад +4

    Director seeman awakens 😊

  • @mars-cs4uk
    @mars-cs4uk 4 дня назад +8

    நாட்டில் நடக்கும் குற்றங்களை எடுத்துக் கூறுவதும், உண்மையை உரக்க பேசுவதும் குற்றமாகக் கருதப்புடுமானால், அந்த நாட்டைக் குற்றவாளிகள் ஆளுகிறார்கள் என்று பொருள். யார் அது?

  • @prathimurugasu9556
    @prathimurugasu9556 3 дня назад +4

    Anna 🐅 beautiful 😍 and brilliant 👏

  • @Voice_Of_VoiceIess
    @Voice_Of_VoiceIess День назад

    Neenga admk ah nambanadhuku last election la ivara konjam nambirukalam.😢❤

  • @abuyusuf3084
    @abuyusuf3084 3 дня назад +2

    Hope Felix bro will start a fresh chapter standing by the side of truth always.

  • @shibivarun7535
    @shibivarun7535 4 дня назад +16

    Seeman anna❤❤❤

  • @mahadevanraju9087
    @mahadevanraju9087 4 дня назад +2

    This is first time, I see Seeman's story telling. It is wonderful to see, Seeman's talent. Bravo...

  • @vijayarajrajaguru7882
    @vijayarajrajaguru7882 2 дня назад

    Ungala ellam patha enaku sirupu punnaikai than varuthu,

  • @denasegaran9180
    @denasegaran9180 2 дня назад +1

    🇹🇦💪🇹🇦💪🇹🇦💪 NTK

  • @vasanthabcd
    @vasanthabcd 3 дня назад +1

    Wc Felix Anna... Savvuku Sankar interview next

  • @MattRodriguez-h7j
    @MattRodriguez-h7j День назад

    Kadula seivaaaru Paarunga 😂😂😂

  • @brittofelix6904
    @brittofelix6904 6 часов назад

    Great seeman anna,, we proud for being standing with you

  • @Chennai484
    @Chennai484 16 часов назад

    Anna kathu valzhikuthu

  • @RaviKumarRaviKumar-g8d
    @RaviKumarRaviKumar-g8d 15 часов назад +1

    ⚔️💝🌹N🐯T🌹💝⚔️💪💪💪

  • @bhuvanaramanathan157
    @bhuvanaramanathan157 2 дня назад

    Unakkennappa pithiyam nee ennavana pesuva

  • @dheivamani229
    @dheivamani229 3 дня назад +1

    பேச்சு சப்தம் குறைவான அளவில் உள்ளது.சரி செய்யவும்

  • @robinsonarokiasamy8845
    @robinsonarokiasamy8845 3 дня назад +1

    சீமான் ❤❤❤❤❤❤

  • @jeyaganeshs9621
    @jeyaganeshs9621 День назад

    Actual political interview starts from 2:30:00 mins. Before that are known things and his personal life which we already seen in many interviews. 😅 Please dont waste time on that things.

  • @softwaresplease
    @softwaresplease 3 дня назад +1

    People wont have time to watch full 4 hours, even though its worth content.
    Break it to parts and publish.

  • @royalrakeshr
    @royalrakeshr День назад

    expecting saavkku Sankar fleix and seeman combo

  • @premanand25
    @premanand25 4 дня назад +2

    should have been split into a 5-6 part series

  • @deepalakshmi5890
    @deepalakshmi5890 День назад

    Firstt Seeman Should tell real name “SIMON” 😂

  • @arunkvijay6882
    @arunkvijay6882 3 дня назад

    Arumaiyana pathivu🎉🎉

  • @Yogamn2227
    @Yogamn2227 4 дня назад +2

    Anna epo na paarthu mudikkirathu 😮😮😮😮

  • @navaeethakrishnan3424
    @navaeethakrishnan3424 4 дня назад +11

    💪

  • @NagarajSangunathan-ps8bi
    @NagarajSangunathan-ps8bi 2 дня назад

    அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥🔥

  • @Pro_Nothing
    @Pro_Nothing 2 дня назад

    தொடர்ந்து 3 மணி நேரம் பேசும் அளவிற்கு அண்ணன் ஆரோக்கியமாக இருக்கிறார் வாழ்த்துக்கள்❤❤🎉🎉

  • @Voice_Of_VoiceIess
    @Voice_Of_VoiceIess День назад

    Waiting for savukku seeman interview once again❤

  • @hashphotographyy
    @hashphotographyy 3 дня назад +1

    Video starting 9:26

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar 4 дня назад +4

    Jailix nd ammai kariyan 😂😂😂😂😂😂

  • @girishs7759
    @girishs7759 3 дня назад +1

    We Support Annan Seeman 🎙🔥

  • @kasihsayang8497
    @kasihsayang8497 День назад

    please improve sound quality

  • @prabakarandhandayuthapani5047
    @prabakarandhandayuthapani5047 День назад

    Poor audio quality . Buzzzing sound

  • @Vinavu-p5k
    @Vinavu-p5k 2 дня назад

    அட ..அடடே

  • @tamilsiva4772
    @tamilsiva4772 2 дня назад

    சிறப்பு

  • @jackstudioszoomfeeling543
    @jackstudioszoomfeeling543 2 дня назад

    Change the Cover Image Not Good sir

  • @moorthythirumoorthythiru7840
    @moorthythirumoorthythiru7840 4 дня назад +8

    4 hours same mudiyala 😂😂😂

    • @raji7van
      @raji7van 4 дня назад +7

      Hi north indian paiya

    • @maheswaranmohan542
      @maheswaranmohan542 4 дня назад +2

      @@raji7van 😸👍

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 3 дня назад

      @@moorthythirumoorthythiru7840எங்க சுடலைய வைத்து 30 நிமிடம் பேச விட்டு எடுத்தால் அதை ஒரு நிமிடம் பார்க்க முடியுமா?

  • @soup_bois
    @soup_bois 3 дня назад +1

    My Leader ❤

  • @GaneshKumar-zb3bw
    @GaneshKumar-zb3bw 4 дня назад +8

    சிரிக்கமால் கேட்ட பெலிக்ஸ் அண்ணுக்கு வாழ்த்துக்கள்..
    சவுக்கு வன்டாப்ள

    • @murugan4022
      @murugan4022 3 дня назад

      ஒருநாள்நீஓலமிடுவாய் பார்க்கத்தான்போரோம்

    • @danielparker3586
      @danielparker3586 2 дня назад

      ​@@murugan4022என்ன தம்பி முருகா மிரட்டுரியா. உங்க அண்ணன் வரமாட்டாறு அப்படிங்கிற தைரியத்துல உள்ள பேசுறியா. சரி கொஞ்சம் அறிவை வளர்த்துக் கொண்டு பதில் சொல்ல பழகு, மிரட்டாத

  • @BhaskarVellaiswamy-tl8on
    @BhaskarVellaiswamy-tl8on 3 дня назад +4

    இந்த கராத்தே கதையை இன்னும் எத்தனை வருஷத்துக்கு ஓட்டுவிங்க , அவர் பெயர் பூருஸ்லி , லீ மாஸ்டர் கிடையாது .

    • @samuelsaravanan965
      @samuelsaravanan965 3 дня назад +3

      @@BhaskarVellaiswamy-tl8on தங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான்.....

  • @lovebrother7440
    @lovebrother7440 3 дня назад

    Intha kadhayai. Ezhuvathavadhu padama vijaykku pannunga

  • @rameshr5023
    @rameshr5023 2 дня назад

    Cinema story super 💯

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 3 дня назад

    வந்துட்டீங்கன்னு சொல்லீட்டாங்க❤️❤️❤️👍

  • @ramesha99
    @ramesha99 3 дня назад +1

    Almost 4 hrs movie ah

  • @tamilsuvinth86
    @tamilsuvinth86 4 дня назад +2

    அண்ணன் felix அவர்களை பார்ப்பதில் மகிழ்ச்சி ❤❤

  • @40190631
    @40190631 4 дня назад +2

    ஜெயிலுக்கு போய்ட்டு வந்ததுல இருந்து இன்ட்டர்வியூக்கு வர்ற ஆட்கள பாத்தா ஏர்வாடில இருந்து தூக்கிட்டு வந்ததுமாதிரியே இருக்காண்ணே…😢

    • @murugan4022
      @murugan4022 3 дня назад

      கண்ணாடிபோடுதம்பி கண்ணுபத்திரம்

    • @LondonDonG
      @LondonDonG 3 дня назад

      Who is vijay, what he knows about politics. Vtk party leader bussy anand😂

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty 3 дня назад +1

    Seeman Anna talaivar paguti 2,3,4 podugal

  • @RJ-ld6it
    @RJ-ld6it 18 часов назад

    Joke piece😂😂😂

  • @prabakarandhandayuthapani5047
    @prabakarandhandayuthapani5047 День назад

    Unity is strength

  • @ganeshpillai6650
    @ganeshpillai6650 4 дня назад +4

    ❤❤❤❤

  • @gbsivam5825
    @gbsivam5825 3 дня назад

    I think he is capable of Guinness record…for the length of interview duration… pretty hard to sustain interest throughout the duration. Kudos to both

  • @MRanba1
    @MRanba1 3 дня назад

    Best interview ever! Full of information and reasonings! Anba from Malaysia.

  • @srisee7928
    @srisee7928 4 дня назад +2

    Goat

  • @RanjithKumar-m1m
    @RanjithKumar-m1m 3 дня назад +1

    🙏💪💪💪💪♥️🔥🔥🔥🔥🙏🐯ntk