கல்யாணம் ஆயிடுச்சு இதோ ஆதாரம், காத்து கருப்பு கலை அக்கா COMEDY VIDEO

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #jaaimanivel #kathukaruppukalai #kathukaruppukalaiakka
    Jaaimanivel channel is an infotainment youtube channel which delivers entertaining videos in a commercial format with information.
    We are hope " JMV & KKK FUN VIDEOS " will Entertain you please must watch fully guys
    This video is made only for fun and enjoy the video Leave your comments in the comment section . Like our videos and subscribe to our channel for more funny videos. This Comedy Content Videos Defnitely make you Happy , Enjoy

Комментарии • 797

  • @avkeditor3023
    @avkeditor3023 Год назад +146

    ஜெய்மனி அண்ணா உங்க கல்யாணம் நல்லபடியா நடக்க வேண்டும்மென்று இறைவனை
    வேண்டுகிறோம் 😂💥:🙏🙏🙏

  • @lifeline3816
    @lifeline3816 Год назад +414

    கல்யாணம் சிறப்பாக நடக்க மக்களின் வாழ்த்துக்கள் 😂😂😂🙏🙏

    • @user-vi9uo5dd3k
      @user-vi9uo5dd3k Год назад +2

      🤣🤣🤣

    • @VijayKumar-kc8lk
      @VijayKumar-kc8lk Год назад +2

      🤣😅😂

    • @janakiramankannaniyan1610
      @janakiramankannaniyan1610 Год назад +2

      😂😂😂

    • @vicky887
      @vicky887 Год назад +3

      🤣🤣🤣🤣

    • @prathab-tu6jk
      @prathab-tu6jk Год назад +4

      தம்பி கல்யாண வாழ்த்துக்கள் ஜெயமணி தம்பி கல்யாணத்துக்கு சொல்லவே இல்ல.

  • @remixrider9802
    @remixrider9802 Год назад +94

    வந்துருச்சி 😂😂.. காத்து கருப்பு Expression 😍😍.. யாரு யாருக்கு புடிச்சிருக்கு 😁😁

    • @nithiyas561
      @nithiyas561 Год назад +2

      Ennaku romba pudichi iruku

  • @Vicky-sb7oq
    @Vicky-sb7oq Год назад +85

    ஜெய் மணிவேல் அண்ணா இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் 🤝🤝🥳🥳🥳🥳🥳 இன்று போல் என்றும் காத்து கருப்பு கூட வாழ வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹

  • @a_n_a_n_d_o_x
    @a_n_a_n_d_o_x Год назад +111

    Thumbnail vera level 😁😁😁
    Happy married life jaai bro😂😂😂

  • @aakasharmy4428
    @aakasharmy4428 Год назад +64

    படுத்து கொண்டு போண் நோண்டுபவர்கள் சார்பில் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊

  • @RajaRaja-ww4bm
    @RajaRaja-ww4bm Год назад +35

    அற்புதமான ஜோடி 😂😂😂😂😂

  • @tamilponnu1358
    @tamilponnu1358 Год назад +14

    ஜெய் நீங்க ரொம்ப பாவம் ......அவங்க கிட்ட மாட்டிகிட்டு படாத பாடு படுறீங்க ....🥰🥰🥰😘😘😘😘உங்கள ரொம்ப புடிக்கும் ஜெய்..........

    • @freefiretamil1360
      @freefiretamil1360 Год назад +1

      Ithu yellam script pa yellarum nalla nadikuranga

    • @tamilponnu1358
      @tamilponnu1358 Год назад

      @@freefiretamil1360 aptiya 😂😂😂😂

    • @joo1286
      @joo1286 Год назад +1

      @@tamilponnu1358 Ithuvey epoo tha teriyuma... Romba kastam 😂

  • @jmathan8277
    @jmathan8277 Год назад +24

    இன்னைக்கு ஸ்டுடியோவில் நாளைக்கு ஜெய் வீட்டில் வாழ்த்துக்கள்டா தம்பி வாழ்க வளமுடன்🌟

  • @srinathinathi7251
    @srinathinathi7251 Год назад +18

    கல்யாணம் நடக்கா வழ்த்துக்கள் அண்ணா 🤣🤣🤣😂

  • @smileykitchen6400
    @smileykitchen6400 Год назад +17

    100% சிரிப்பு இலவசம்

  • @dmanikandan.mambalam6539
    @dmanikandan.mambalam6539 Год назад +7

    ஜெய் மனி வேல் ப்ரோ உங்கள் கல்யாணத்துக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @priyapaakkathasongkumari1931
    @priyapaakkathasongkumari1931 Год назад +1

    போட்டோல கூட உங்களுக்கு ஜோடி பொருத்தம் சூப்பர் நல்லபடியா கல்யாணம் நடக்க எங்களது வாழ்த்துக்கள்

  • @gamingtiamPass
    @gamingtiamPass Год назад +16

    😂😂😂😂 Happy merried life long jaai bro

  • @skpriya5933
    @skpriya5933 Год назад +9

    Happy marriage life live long happyah irunga anniya nalla paaththukkonga once again happy married life😂😂😂

  • @soking2002
    @soking2002 Год назад +14

    Happy marriage life bro life long happy 😂 irunga

  • @sadhamhussain8352
    @sadhamhussain8352 Год назад +23

    😁😁😁 congratulations happy married life thala sema 👍👍👍 bro editing super 😀😀😀👍👍👍👍

  • @yasfathiii7036
    @yasfathiii7036 Год назад +4

    Mani unga jodi super kalyanam panikonga 💐💐💐💐🤣🤣🤣🤣congrats

  • @manikesav3812
    @manikesav3812 Год назад +4

    Happy marriage life jaimanivel

  • @ff_mohan_100
    @ff_mohan_100 Год назад +7

    வாழ்த்துக்கள் தலைவா காத்து கருப்பு மச்சா ஆக போரான் 🤣🤣🤣🤣....... Op

  • @user-ds5iy3ip6w
    @user-ds5iy3ip6w Год назад +2

    ஜெய் மணிவேல் வாழ்த்துக்கள் நண்பா கூடிய விரைவில் கல்யாண விருந்தில் சந்திப்போம் 🤪🤪

  • @vijayyoutube6691
    @vijayyoutube6691 Год назад +32

    😂😂😂😂வயிறு வலிக்கிது bro வேற லெவல் ஜெய் மணி 👌👌👌

  • @kumaresangengatharan8172
    @kumaresangengatharan8172 Год назад +10

    Jaimanivell Happy married life❤ Mama Machan web series start😂😂

  • @raistargaming4485
    @raistargaming4485 Год назад +17

    Happy married life bro 💖

  • @sarafsafeeq
    @sarafsafeeq Год назад +4

    வாழ்த்துகள் ஜெய்மணி

  • @Vicky-sb7oq
    @Vicky-sb7oq Год назад +10

    எப்படியோ அண்ணனுக்கு கல்யாணம் முடிஞ்சுருச்சு ..... ஜெயமணி வேல் அண்ணா உங்கள் மனைவி சூப்பர்.... 👌👌👌👌👌👌

  • @remixrider9802
    @remixrider9802 Год назад +4

    ஆமை மாதிரி அலையாத டா 😂😂😂 Ultimate 😆😆😆

  • @Thalapathygod
    @Thalapathygod Год назад +4

    Happy marriage life bro🥰 itha vida oru kevakamana kelavi yarukum ketaikathu ungaluku kedachurukku enjoy 😆😆😆😅🤣🤣😂😂😂😂😂😂🤣🤣😅😅

    • @tnshort3137
      @tnshort3137 Год назад

      வாரிசு படத்தில் தளபதிக்கு ஜோடியாக சேர்த்தரலாம்

    • @Thalapathygod
      @Thalapathygod Год назад +1

      @@tnshort3137 ok nanba

    • @hellotamilchat6029
      @hellotamilchat6029 Год назад +1

      @@Thalapathygod Naanum thala fan than.. Avara mathiri wanted ah vambu panna vandha thitti vitrunga bro.. porumaiya pesadhinga

  • @gsrs1948
    @gsrs1948 Год назад +3

    மாப்ள பொண்ணு கண்ணும் கலங்காம பாத்துக்கோங்க😂😂😂

  • @toolsgamingff5401
    @toolsgamingff5401 Год назад +3

    🥳அண்ணா 👌உங்கள் ஜோடி பொருத்தம்சூப்பர்
    திருமண வாழ்த்துக்கள்🎉🎊

  • @mohdsharil7690
    @mohdsharil7690 Год назад +11

    Happy marriage life jaai congratulations 🥳🎊😂

  • @venkateshnarayanaa
    @venkateshnarayanaa Год назад +3

    🤣🤣🤣akka performance vera level...😂😂

  • @Kumaran.E
    @Kumaran.E Год назад +26

    Happy married life 🤣🤣🤣

  • @boopathik5869
    @boopathik5869 Год назад +17

    Happy marriage Life Anna 😂🔥

  • @fathimamary2047
    @fathimamary2047 Год назад +3

    Aiyoo Anna vera level🤣🤣sirichi sirichi vairu valiyae vanthuchu🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @rajviji3045
    @rajviji3045 Год назад +6

    Jai Anna Jodi porutham vera leval bro congratulation bro💐💐💐

  • @ammu6656
    @ammu6656 Год назад +4

    Jaimanivek and kaathu karuppu kalai combo super

  • @Riya-jk4yt
    @Riya-jk4yt Год назад +3

    Unga thalayeluthe maruthu. Ithula unga thala maruthu edittlane feel pandringa. 🤣🤣🤣🤣🤣💯

  • @vasanthvasu8567
    @vasanthvasu8567 Год назад +4

    வாழ்த்துக்கள் அண்ணா நல்ல படியா கல்யாணம் முடிந்தது ஹாப்பி இருங்க😂😂😂😂🤣🤣🤣

  • @RaviRavi-tr2ns
    @RaviRavi-tr2ns Год назад +2

    அண்ணா கல்யாணத்திற்கு கூப்பிடவே இல்ல அண்ணா இருந்தாலும் பரவாயில்லை இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா 😂😂😂😂

  • @themokkarider4474
    @themokkarider4474 Год назад +7

    Ultimate Fun 😂😂😂

  • @MK-rt6op
    @MK-rt6op Год назад +2

    மணி ப்ரோ எப்ப கல்யாணம் சொல்லி இருங்க எல்லாரும் வந்துரும் சும்மா தெறிக்க விட்ருவோம் 😂😂

  • @mugilmugil519
    @mugilmugil519 Год назад +7

    Happy marriage life mani anna😅🤣😁😁

  • @ff_mohan_100
    @ff_mohan_100 Год назад +1

    கல்யாணம் சிறப்பாக நடைபெற்ற வாழ்த்துக்கள் நண்பா... 🤣🤣..... Op

  • @jai9353
    @jai9353 Год назад +1

    பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க ஜெயமணி வேல்

  • @sibiyailango
    @sibiyailango Год назад +1

    பாலாஜி அண்ணா நீங்க கலை மச்சான் ஆயிடுங்க 🤭🤭

  • @Sathu994
    @Sathu994 Год назад +5

    இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள் அண்ணா 😂😂🤣🤣

  • @prasanthsp2418
    @prasanthsp2418 Год назад +1

    Anna sema Jodi.....
    😂😂😂

  • @gokulma
    @gokulma Год назад +1

    Kathu karupu kalai is an good character artist.. Tamil director should use him..

  • @SuryaSurya-io8wf
    @SuryaSurya-io8wf Год назад +1

    Happy marriage life... Bro... Vera level🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @saropavi2581
    @saropavi2581 Год назад +3

    Happy happy marriage life anna❤️❤️❤️.. marakkama engala kupudunga😁😁😁😁

  • @kuttypraba503
    @kuttypraba503 Год назад

    பாலாஜி கார்த்தி ராகவா மூணு பேர் பாத்துக்கங்க நம்ம நண்பனை பார்த்தா என்னமோ சேர்ந்துட்டு நம்ம பேங்க் பேலட் இருந்தோம் இப்ப பார்த்தன பொண்ணு கிடைச்சிருக்கு எனவே கமெண்ட்ல சொல்லி இருந்தேன் இப்ப பார்த்தேன் கல்யாணம் முடிஞ்சாமா இது நம் எங்க சொல்லி என்ன சிரிக்கிறது ஒன்னும் தெரியல நண்பா எங்களுக்கு தெரியாமலே பல வேலை பார்த்துட்டு இருக்க தெறிக்க விடுற போல இருக்கு சும்மா தெறிக்க விட்று சொல்லிட்டு தான் இருந்த இதெல்லாம் பார்த்த நம்பறதா போல தானே தெரியல என்னமோ செய்ய போங்க ஆனா பேங்க் நல்லா இருக்குப்பா சும்மா தெறிக்க விடுகிறோம்

  • @srimurugansrimurugan2080
    @srimurugansrimurugan2080 Год назад +1

    அட்வான்ஸ் இனிய திருமண நல்வாழ்த்துக்கள் எங்கள் உடன்பிறவாத சகோதரன் அண்ணா அண்ணி

  • @tram5360
    @tram5360 Год назад +1

    காத்து கருப்பு கலையே வரான்...அவன் தம்பி வர மாட்டிரான்😂😂😂😂

  • @rohitmanoj3294
    @rohitmanoj3294 Год назад +2

    Jai anna is gonna get marry, na happy 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @nickshangeorge3134
    @nickshangeorge3134 Год назад +1

    Happy married life marriage video eppa poduvega

  • @Rkm8997
    @Rkm8997 Год назад +5

    🤣🤣🤣🤣🤣🤣 vera level editing

  • @a.kananth6253
    @a.kananth6253 Год назад +4

    ஜெய் அண்ணா வசந்த் ப்ரோ இப்படி பிராங்க் பண்ணி மட்டிகிட்டர் நீங்களும் மாட்டிகிதிங்க🤣

  • @alexpandi836
    @alexpandi836 Год назад +4

    Happy married life bro..🤣🤣🤣🤣

  • @bigilgamers3379
    @bigilgamers3379 Год назад +3

    Bro போனா போகுது கழுதைய கல்யாணம் பண்ணிட்டு போங்க.. நீங்க வேற 90t"s kids பொண்ணு அவ்ளோ சீக்கிரம் கிடைக்காது ... அழகுல என்னங்க இருக்கு கட்டி வாலுறதுலதான் இருக்கு bro.. எனக்கு தெரியுது உங்க கஷ்டம் அதெல்லாம் ஒரு மூஞ்சியானு but வசதிக்கு இல்லனா அசதிக்கு வச்சுக்கோங்க bro...take care HAPPY MARRIAGE LIFE BRO LIFE LONG HAPPY YA IRUNGA..BUT பத்திரிக்கை வைக்க மரகாதிங்க YOU TUBE CHANNEL LA BRO

  • @VishwaVishwa-yj7ek
    @VishwaVishwa-yj7ek Год назад +6

    தோனி ரசிகர்கள் சார்பாக video வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @animalsvillage7263
    @animalsvillage7263 Год назад +1

    தல நீங்க தான் எல்லாத்தையும் வச்சு செஞ்சீங்க இப்போ உங்களையே வச்சு செய்றாங்க🤣🤣🤣🤣🤣

  • @harshavardhane.m8234
    @harshavardhane.m8234 Год назад +2

    அருமை வாழ்த்துக்கள் ஜெய், அடுத்த வருடம் ஜூனியர் ஜெய் இல்லனா ஜூனியர் கலை அக்கா கன்பர்ம் 🤣🤣

  • @shivalingamm7340
    @shivalingamm7340 Год назад

    Jayamani and kathukarupu combo comedy is good

  • @mysteryhistory4770
    @mysteryhistory4770 Год назад +4

    Congratulations Happy marriage life jaaimani anna 😄😁😃

  • @SK-kk7kn
    @SK-kk7kn Год назад +10

    Happy marriage life Thala

  • @karthickselvam7144
    @karthickselvam7144 Год назад +4

    Happy married Life bro 🤣🤣🤣

  • @kkboyssingle1171
    @kkboyssingle1171 Год назад +3

    Wish you married life bro🤣🤣🙏

  • @risathrisath7813
    @risathrisath7813 Год назад +1

    கல்யாணம் வாழ்த்துக்கு 😊

  • @Thala563
    @Thala563 Год назад +1

    Kathu karupu kalai sriputha ultimate 😂😅

  • @vijaydhanush2145
    @vijaydhanush2145 Год назад +1

    அண்ணா VeraLevel Song அண்ணா

  • @msmuthuvel9339
    @msmuthuvel9339 Год назад +1

    நூறாண்டு வாழ்க குளம்

  • @bossak1555
    @bossak1555 Год назад +4

    Happy married life 😎😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @lovemukil2725
    @lovemukil2725 Год назад +1

    அண்ணா செலவு இல்லாம கல்யாணமா எங்களுக்குல விருந்து எப்போ அண்ணா 😂😂

  • @nsjoker2656
    @nsjoker2656 Год назад +1

    கல்யாணம் வாழ்த்துக்கள் ப்ரோ 😂😂😂👫👫👨‍👩‍👧🙋‍♀️

  • @batchaanvarbatchabatcha7474
    @batchaanvarbatchabatcha7474 Год назад +1

    நண்பா ஜோடி பொருத்தம் பயங்கரமா இருக்கு கலக்குறீங்க வாழ்த்துக்கள் நண்பா

  • @ManiKandan-mh3fj
    @ManiKandan-mh3fj Год назад +1

    அண்ணா பொண்ணு சூப்பரா இருக்கு ❤️

  • @vidumachapathukalam
    @vidumachapathukalam Год назад

    Vadivel comedy ya poduriga 👌🤣🤣🤣🤣 6:30

  • @francisarun714
    @francisarun714 Год назад +1

    Anna kathu karuppu Ya summa vedatheinga

  • @vlogthamaraikannan
    @vlogthamaraikannan Год назад

    திருமணநாள் வாழ்த்துக்கள் நல்ல ஒரு கல்யாண பண்றீங்களே 😂😂😂😂

  • @harivijay5231
    @harivijay5231 Год назад +1

    Vera level my dear lovely brother jaaimanivel 🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌

  • @radhivjrock1929
    @radhivjrock1929 Год назад +2

    Happy married Life 🥰 🥰😍

  • @siyaasking5364
    @siyaasking5364 Год назад +3

    சிரிப்பு தாங்கல புரோ 😂😂😂😂

  • @ganeshangtr7434
    @ganeshangtr7434 Год назад

    தலைவா ‌வா தலைவா ‌வா தலைவா எங்கள் அன்பு அண்ணன் ஜெய் வாழ்க😗😗😗😗😗😗

  • @gowsigowsi8260
    @gowsigowsi8260 Год назад +1

    ஜெய் மணி.அண்ணா வீடு செம

  • @omsricreation1863
    @omsricreation1863 Год назад +2

    Happy married life bro Anne super

  • @thirumurugan6874
    @thirumurugan6874 Год назад +2

    hahaha..... jai bro stuck with crazy🤣😂🤣😂🤣

  • @ganeshmendoza
    @ganeshmendoza Год назад +2

    Bro vera level prank 😂😂Happy married life jaaimanivel bro 🤣🤣

  • @maryshanmugaraju4863
    @maryshanmugaraju4863 Год назад +2

    Congratulations bro for your marriage 👌💕

  • @bavanir632
    @bavanir632 Год назад +2

    கல்யாண வாழ்த்துக்கள் santhosama இருங்க அண்ணா

  • @karthigopalakrishnan9193
    @karthigopalakrishnan9193 Год назад +1

    ரொம்ப நாள் ஆச்சு இப்படி சிரிச்சி 😂😂😂

  • @RasuBanu-ww8kt
    @RasuBanu-ww8kt Год назад

    Anna jaimanivel anna Vera level 🔥🔥🔥 comady counter la samma podura anna...ni kpy poidu anna

  • @s.kmusic7709
    @s.kmusic7709 Год назад +1

    கல்யான சாப்பாடு சாப்பிட ஆசயா இருக்கு நன்பா

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila Год назад +1

    Photo face editing ....jaiii maranaa ...waiting.🙏annaa

  • @madhubala8841
    @madhubala8841 Год назад +1

    Sirippu Adakka Mudila Jai Bro...Vera Level 🤣🤣🤣🤣

  • @gowthami2604
    @gowthami2604 Год назад +3

    பலங்கிணத்துல விழுந்திட்டீங்கலையே 🤣🤣🤣😭😭😭 என்னால அந்த பொண்ண மோகத்தை பார்த்தாலே 😁😁😁 சிரிப்பா வருதே 😆😆😆

  • @mohamedhalith3430
    @mohamedhalith3430 Год назад +2

    Happiee Married Life 💥😂

  • @shivarenu4972
    @shivarenu4972 Год назад

    கல்யாணத்துக்கு ஏன் ப்ரோ கூப்பிடவே இல்ல உங்க வீடியோ எல்லாத்தையும் நாங்க பார்க்கிறோம் ஆனா எங்களை கல்யாணத்துக்கு கூப்பிடவே இல்லை வாழ்த்துக்கள் ப்ரோ 🤝🥰💞

  • @gsrs1948
    @gsrs1948 Год назад +1

    மாப்ள கல்யாணம் ஆயிடுச்சா😂😂😂

  • @SJMediaWork
    @SJMediaWork Год назад +1

    அந்த 500 ரூபாய் வாங்கிட்டு EDITING பன்னது நீதான... 😂😂😂🤣🤣Vera level bro