சிக்கன் தம் பிரியாணி சூப்பர் டேஸ்டில் ஈஸியாக 😋😋

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024
  • Chicken dum biryani. 1 kg
    சிக்கன் தம் பிரியாணி. ஒரு கிலோ
    இந்த பிரியாணியை மிகவும் எளிமையாக யார் வேண்டுமானாலும் சமைக்கலாம் ஏனென்றால் மிகவும் சுலபமான முறையில் மிகவும் சரியான முறையில் அனைத்து அளவுகளும் கீழே வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவை பார்த்துவிட்டு சமைக்க முற்படுபவர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளை சரியாக பயன்படுத்தினால் சிறப்பான பிரியாணி சூப்பராக எளிமையாக நீங்களே சமைத்து விடலாம்♥️♥️🙏
    I am not fluent in English language
    So please forgive me grammar mistakes🙏🙏
    I am trying to convey my recipe for you ...
    I think you will get my point
    thank you♥️♥️
    Anyone can make this biryani very easily
    because we are given below all ingredients are measured
    so if beginner can get 100% result..
    Who saw this video then you trying to make this recipe,,just follow the ingredients list then only you will get perfect Biryani
    thank you so much, 😍 🙏
    Ingredients
    தேவையான பொருட்கள் 👍
    கோழி. ஒரு கிலோ/ kilogram
    Chicken
    பாஸ்மதி அரிசி ஒரு கிலோ /kilogram
    Basmati rice
    தண்ணீர் ஒரு கிலோ 800 கிராம்
    Water1:5. One kg 800gm
    கடலை எண்ணெய் 300 கிராம/GM
    Groundnut oil
    பட்டை ஐந்து கிராம் /GM
    Cinnamon
    கிராம்பு ஒரு கிராம் /GM
    Cloves
    ஏலக்காய். 2 கிராம்/GM
    Cardamom
    தோல் உரித்த
    பூண்டு. ‌ ‌ 150 கிராம்/GM
    Peeled garlic
    தோல் உரித்த
    இஞ்சி. 100 கிராம்/GM
    Peeled Ginger
    வெங்காயம் 200 கிராம் /GM
    Onion
    தக்காளி 200 கிராம்/ GM
    Tomato
    கொத்தமல்லி 15 கிராம்/GM
    Coriander leaves
    புதினா 15 கிராம்/GM
    Mint leaves
    தயிர். ‌. 100 மில்லி/ml
    Curd
    சக்தி மிளகாய் தூள் 10 கிராம் /GM
    Shakti Chilli powder
    கல் உப்பு. 40 கிராம் /GM
    Rock salt.
    எலுமிச்சை பழம் ஒன்று பெரியது
    🍋 Lemon one big size

Комментарии •

  • @GuGhaRaj
    @GuGhaRaj 5 дней назад +23

    தண்ணீரை எடை வைத்த முதல் யூடியூப்பர் நீங்கள் தான் .வாழ்த்துக்கள்.

  • @Chittharth
    @Chittharth День назад +1

    அடுத்த ஜப்பார் பாய் நீங்க தான். சொல்லி கொடுக்கும் பக்குவம் அருமை. விரைவில் டி கே புட் கோர்ட் தொடங்கி வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  • @anishsecbrollno1352
    @anishsecbrollno1352 5 дней назад

    பிரியாணி அருமை

  • @SaravananSaravanan-ki5gt
    @SaravananSaravanan-ki5gt 5 дней назад

    தெய்வமே 🍫😍💯

  • @nooribrahim4477
    @nooribrahim4477 5 дней назад +1

    Happy to see that you are appreciating your wife Anna :)

  • @Sarcastically007
    @Sarcastically007 3 дня назад +1

    Inga Germany la Induction model stove brother , so coconut siradu vaikradhu mudiyathu!! Appo adhuku badhila, hot water paathiram la vaikalama? Last time try panne, konjam thanni irunthudichu dum odacha aprom,
    750 gram basmati rice
    1kg chicken
    Water 1:1.5 cup water

    • @DkFoodJunction
      @DkFoodJunction  3 дня назад

      Hot water set aagaum buy light aa wetness irukum.. Try to heat the top plate.. Mini size biriyani dummer Or iron box...
      Induction stove slow mode la innum 5min extra set panni parunga

    • @Sarcastically007
      @Sarcastically007 2 дня назад

      @ ok Brother , unga Muslim style wedding biryani came well !! Christmas ku intha video ha apdiye panni parkalam nu irukken !! Your video is so useful and simple 😇😇😇😇 RUclips moolama chef aagalam nu oru hope varudhu 😁😁😁 retirement age la oru restaurant open pannalam magbe

    • @chbm3034
      @chbm3034 День назад

      Jabbar bai biryani try pannunga it's very somple than this

  • @rekhamurthy5672
    @rekhamurthy5672 4 дня назад +1

    Seeraga samba arisiku endha alavuku thanni vekkanum sollunga

  • @tamilsamudhayam7308
    @tamilsamudhayam7308 4 дня назад

    Anna super super super

  • @kuttybiryanistore1990
    @kuttybiryanistore1990 5 дней назад

    சூப்பர் அண்ணா 👍❤️👌

  • @kavithat8250
    @kavithat8250 5 дней назад +1

    Ithe mathiri mutton biriyani video podunga bro pls

  • @srisuruthissv2955
    @srisuruthissv2955 3 дня назад

    Master sema 🎉

  • @vijayviji6853
    @vijayviji6853 5 дней назад

    Anna super nattukolhi biriyani vedio podunga anna

  • @nivethadeepan8253
    @nivethadeepan8253 5 дней назад

    Romba romba thank you anna

  • @rightprakash8779
    @rightprakash8779 5 дней назад +1

    Hyderabad biryani video podunga bro

  • @jameskarthick4332
    @jameskarthick4332 3 дня назад

    Thanks brother🎉

  • @sricute7830
    @sricute7830 5 дней назад

    Vera level anna

  • @balajithala6116
    @balajithala6116 2 дня назад

    அண்ணா நீங்கள் புல்லட் அரிசியில் போட மாட்டீங்களா

  • @gnanarajjarico1127
    @gnanarajjarico1127 5 дней назад

    Super anna

  • @anguraj4639
    @anguraj4639 5 дней назад

    ❤🎉 super 💞 bro

  • @asathya9142
    @asathya9142 4 дня назад +1

    priyani masala use panna thevai ellaya bro unga priyani cook style super bro

    • @DkFoodJunction
      @DkFoodJunction  4 дня назад

      Intha style biriyani ku masala powder thevai illai

  • @hariprasth
    @hariprasth 15 часов назад +1

    Water quantity how much 1.8 litres? For 1kg biriyani? Is it correct?

  • @Sathya-pd8gj
    @Sathya-pd8gj 5 дней назад

    👌👌👌👌👌

  • @kowsalya1407
    @kowsalya1407 3 дня назад +1

    Anna nenga ena brand anna use paniringa anna arisi unity. Ya India gate ha

  • @prabhuy9864
    @prabhuy9864 3 дня назад

    How to soften the chicken

  • @abdullabasha9967
    @abdullabasha9967 5 дней назад

  • @shashikumar-tc1cr
    @shashikumar-tc1cr 5 дней назад

    velore stail biriyani video podungo bro😊

  • @anithajohn
    @anithajohn 5 дней назад

    Andha pathiram yethala liter bro. 5liter vessel ah

  • @syedshahim0589
    @syedshahim0589 5 дней назад +3

    Simple 'a solli tharinga anna 150k subscriber's congrats anna unga channel & videos nalla improvement iruku logo's lam superb ❤

  • @a.s.smilelin7409
    @a.s.smilelin7409 5 дней назад

    Bro briyani la ginger athikama irukanuma illa garlic athikama irukanuma bro soilluinga

  • @BalasubramaniG-kx6xq
    @BalasubramaniG-kx6xq 2 дня назад

    அண்ணா. பட்டை, கிராம்பு ஏலக்காய், ஏன் அரைத்து போட மாடிரிங்க காரணம் என்ன?

  • @anithajohn
    @anithajohn 5 дней назад

    Anna seeraga samba chicken biriyani saiya solli thanga edhe pola proper measurement oda. Ovoru time saiyumpodhum vera vera madhiri varudhu. Ambur dindigul thalapa katti alam illa. Normal seeraga samba biriyani recipe venum na please.

  • @perumalv6514
    @perumalv6514 5 дней назад +1

    Wich Rice bran bro ❤🎉

  • @vinothkumar-fk5hc
    @vinothkumar-fk5hc 5 дней назад

    Kadila sales panramari vasasnai varuma bro...illa ethavathu podi podunuma

  • @sehwagviru4400
    @sehwagviru4400 14 часов назад

    Anna normal briyani panna solli kudunga.. chicken ilama

  • @rajjessy9692
    @rajjessy9692 5 дней назад

    Rice enna brand nu kaminga bro

  • @Vicky14uLme
    @Vicky14uLme 5 дней назад

    Anna andha satti evalo kg ? Enna material.

  • @dhanalakshmi7834
    @dhanalakshmi7834 5 дней назад

    Chicken cook time enna bro pls tell

  • @theRasuM.
    @theRasuM. 5 дней назад

    Salt athigam ana enna pananum anna

  • @balasubramani3480
    @balasubramani3480 5 дней назад

    Can you show me weight details for 1 kg rice and chicken after cooking?

  • @kalakavin5007
    @kalakavin5007 5 дней назад

    Green chilli poda venama

  • @ksforms9588
    @ksforms9588 5 дней назад

    Malli dull podave illa

  • @akilanvip840
    @akilanvip840 5 дней назад +1

    அண்ணா என்ன பிரேண்ட் ரைஸ் அண்ணா சொல்லுங்க அண்ணா ப்ளீஸ்

  • @prajalakshmi3821
    @prajalakshmi3821 5 дней назад

    Y kottankuchi burning

  • @rowthiramstudios3149
    @rowthiramstudios3149 4 дня назад +1

    அண்ணா 1Kg க்கு வெங்காயம் தக்காளி 200Gm போதுமா மசாலா கம்மியா வருது அதிகபட்சம் வெங்காயம் தக்காளி எவ்வளவு போடலாம் 1Kg க்கு

    • @sarojat6539
      @sarojat6539 3 дня назад

      வணக்கம் எடை மிஷின் இல்லாதவர்கள் எந்த அளவுக்கு பொருட்களை போடலாம் 🎉

    • @DkFoodJunction
      @DkFoodJunction  3 дня назад

      250 onion 225 tomato🍅 podum

  • @ananthkumar864
    @ananthkumar864 5 дней назад

    1/2 kg cooker dham biriyani soli thagaa naaa

  • @GT_Gamerz-5mi
    @GT_Gamerz-5mi 5 дней назад

    Anna biriyani ah kattunga while cooking na ......

  • @arulmani2481
    @arulmani2481 5 дней назад

    Hi

  • @uthumaanali8896
    @uthumaanali8896 4 дня назад +1

    Nalla videos la yen அதிகமான வியூஸ் ah poga maatenugudhu

  • @MuthuLakshmi-e4n
    @MuthuLakshmi-e4n 4 дня назад

    Hi brother unga video nice and unga chanella promotion pannalama

  • @vasushanmugam
    @vasushanmugam 2 дня назад

    என் தம்பிக்கு வேலை கிடைக்குமா அண்ணா 🎉
    தொழில் கற்றுக் கொடுப்பீர்களா?

  • @msk3066
    @msk3066 5 дней назад +1

    இஞ்சி பூண்டு மொதல்ல போட்டா அடி பிடிக்காதா ப்ரோ?

    • @DkFoodJunction
      @DkFoodJunction  5 дней назад

      நிதானமான தீயில் பொருமையாக வதக்க வேண்டும் 😍🙏

  • @amirnafir
    @amirnafir 5 дней назад

    வெறும் மிளகா தூள் போட்டா மட்டும் போதுமா ?வேற பிரியாணி மசாலாக்கள் ஒன்னும் போடலியே?😮😢

    • @RamKumar-hf7sb
      @RamKumar-hf7sb 5 дней назад

      Nala ierukum na avanga hotel la saptu ieruka

  • @looneytunes2639
    @looneytunes2639 4 дня назад

    Bro vegetable biryani solli thanga pls. Lot of vegetarians want the recipe 😢

  • @keerthana-q1d
    @keerthana-q1d 5 дней назад

    Super anna