2025 துலாம் ராசிக்கு ரோக சனி எப்படி இருக்கும் | 2025 Sani Peyarchi Thulam Rasi

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025
  • #sanipeyarchipalan #sanipeyarchipalangal #sanipeyarchi2025 #2025rasipalan #sanipeyarchi2025to2027 #thulam #thularasi #thulamrasipalan #thulamrasi2025 #simmaa #astrology #astrologytamil #tamil #jodhidam #josiyam #tamiljothidam #tamilastrology
    Here I have explained in detail about 2025 sani peyarchi thulam rasi
    2025 துலாம் ராசிக்கு ரோக சனி எப்படி இருக்கும்

Комментарии • 85

  • @joenathan4618
    @joenathan4618 7 дней назад +37

    Already முற்று புள்ளி வச்சாச்சு எல்லாத்துக்கும். சிவன் அருளால் 😊

    • @Top1.black.crow.gaming
      @Top1.black.crow.gaming 5 дней назад

      அய்யா வணக்கம்.ஒருவர் ஜாதகத்தில் எட்டாம் பாவம் நெருப்பு ராசியானால் என்ன பலன் கொடுக்கும்.நிலம் ராசியானால் என்ன பலன் கொடுக்கும். காற்று ராசியானால் என்ன பலன் கொடுக்கும். நீர் ராசியானால் என்ன பலன் கொடுக்கும்

  • @jsivarengadurairengadurai2232
    @jsivarengadurairengadurai2232 7 дней назад +5

    மிக அருமையான பதிவு,திரு. சிம்மா அவர்களே. இப்போது தான் மனம் நிறைவாக இருக்கின்றது. மிக்க நன்றி வாழ்க வளமுடன், வாழ்க வையகம் . 🙏🙏🙏

  • @Jayaammu-y3w
    @Jayaammu-y3w 6 дней назад +1

    Nandri sir 🙏 romba naal kettutu erunthen thulam rasi ku video pottathukku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sridharpandiyan2800
    @sridharpandiyan2800 6 дней назад +11

    பல வருஷம் கழித்து துலாம் ராசி பற்றி வீடியோ போட்டதுதுக்கு நன்றி 🙏🙏🙏

  • @rudranravi1334
    @rudranravi1334 5 дней назад +5

    எங்கும் சிவமயம் எதிலும் சிவமயம் எல்லாம் சிவமயமே ஓம் நமசிவாய போற்றி 🙏🙏

  • @nermaithairiyam6009
    @nermaithairiyam6009 6 дней назад +11

    Bro, உங்கள் video க்காக பல நாள் waiting, நீங்கள் இதை சொல்லனும் னு மனசுக்குள் வேண்டிய படியே வீடியோ பார்த்தேன், அது எதிரிகளை வென்று அவங்க முன்னாடி கெத்தா வாழனும்னு, கஷ்டம் வந்தாலும் எதிரிகள் முன் நாம் கண்கலங்க, அழுகை கூடாது ன்னு வாழ்கிறேன், யாருக்கும் நடக்காத அநீதி எனக்கு 20வருடங்களாக நடக்கின்றது, என் அம்மா தனது மருமகளை தலையில் தூக்கி வைத்து ஆட்டமான ஆட்டம் ஆடுது, என் தம்பி அவன்மனைவிக்கு அடிமையாகி வாழ்கிறான், தங்கையும் மரியாதை குறைவாக பேசினாள், இவர்கள் முன் நாம் நம்போ நல்லா வாழ்ந்து காட்டனும்னு னு ஒவ்வொரு விடியலும் , ஆண்டவன் நம்ம பக்கம் இருக்கான். Bro, thanks for your satisfying, relaxation, happy words to run our life with boosting energy.

    • @babusindhuja1060
      @babusindhuja1060 5 дней назад

      அப்படியே என்னை பார்த்த மாதிரி இருக்குமா

  • @rehmansherief6397
    @rehmansherief6397 6 дней назад +3

    Brother Vanakkam, You explained very nicely about Tula Rasi Sani Paricki. Thank you very much.

    • @Simmaa
      @Simmaa  6 дней назад

      Keep watching!

  • @gamingwithani9426
    @gamingwithani9426 7 дней назад +4

    மிகவும் பயனுள்ள மற்றும் தெளிவான பதிவு
    மிக்க நன்றி
    அதிக கடன் சுமை உள்ளது
    குறையும ஐயா

  • @LEONA-n1j
    @LEONA-n1j 7 дней назад +2

    அருமையான விளக்கம்.

  • @mayumayuran4443
    @mayumayuran4443 7 дней назад +3

    Vanakkam Guruji 🙏🙏

  • @ThangesWaran-e3u
    @ThangesWaran-e3u 5 дней назад +1

    Best news.very much thanks

  • @t2dmsgaming162
    @t2dmsgaming162 4 дня назад

    Very superb bro. Thank u

  • @Maragathavel-bn2sf
    @Maragathavel-bn2sf 6 дней назад

    Nalla pathivu sir❤❤

  • @preethiprasanth2787
    @preethiprasanth2787 6 дней назад +1

    Mikavm nanri appa

  • @RANJITHAVELU-mi9uo
    @RANJITHAVELU-mi9uo 5 дней назад

    Thank you sir 🙏🙏🙏🙏

  • @sreeramuluramulu8361
    @sreeramuluramulu8361 3 дня назад

    Bro ok intha video speech ok thularasi ku ❤❤

  • @thilaganatarajan908
    @thilaganatarajan908 7 дней назад +1

    Hi sir.. Wonderful 🎉..1st comment

  • @RajitharanPuvaneswaran
    @RajitharanPuvaneswaran 5 дней назад

    Super bro 🎉🎉🎉🎉

  • @rajakumari2025
    @rajakumari2025 5 дней назад

    Thank you simma sir

  • @shanti5366
    @shanti5366 6 дней назад

    Good prediction, thank you

  • @manim9581
    @manim9581 5 дней назад

    Meenam Rasikku palan kuravum thanks

  • @Abikavisk333
    @Abikavisk333 7 дней назад +6

    அண்ணா வணக்கம் முன்பெல்லாம் ஆன்மீக தகவல் மற்றும் அரிதான சில விசயங்கள் கூறுவீர்கள் இப்பொழு ராசிபலன் மற்றும் கூறுகிறீர்கள் please மறுபடியும் ஆன்மீக தகவல் கூறுங்கள் நிறையபேருக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி

  • @karpagamanandh2413
    @karpagamanandh2413 7 дней назад +1

    Hi Simma sir. 1st like and comment from Palakkad

  • @ThiyaharajanK-l8h
    @ThiyaharajanK-l8h 7 дней назад +1

    Good 👍

  • @KRamesh-vh2wx
    @KRamesh-vh2wx 7 дней назад +1

    Thank you simma sir❤

    • @Simmaa
      @Simmaa  7 дней назад

      Keep watching

    • @SRMS1226
      @SRMS1226 7 дней назад

      @@Simmaa is it for Lagnam also?

  • @sundharirajesh2022
    @sundharirajesh2022 3 дня назад +1

    Makara ராசிக்கு போடுங்க sir

  • @srinivasank8870
    @srinivasank8870 7 дней назад

    Super sir 🎉❤

  • @thirunavukkarasumuthiyan3326
    @thirunavukkarasumuthiyan3326 6 дней назад

    வாழ்க வளமுடன்

  • @rameshrrk2710
    @rameshrrk2710 6 дней назад

    ஆன்மிக வணக்கம் நன்றிங்க

  • @kulandaivelaruna1234
    @kulandaivelaruna1234 6 дней назад +1

    Tq sir....but sir u r telling general predictions....meena rasi katathula yarku ena planets irundalum same predictions work aguma sir....favour n unfavourable planets r their for each person n that saturn transit ...pls tell about which planet s best which s present n meena rasi box.....

  • @govindgk7042
    @govindgk7042 7 дней назад

    Namasthe gurujii❤❤❤🙏🙏🙏🙏

  • @prisicollections
    @prisicollections 5 дней назад

    Hello sir...pls share some astrogical information about **jan 25th planet parade event..**.how does it effect for every zodiac sign...pls share a video about it

  • @cricketheadz
    @cricketheadz 7 дней назад +1

    Same blood. Thulam here. Simmaa 💯 correct

  • @sudhas9062
    @sudhas9062 7 дней назад

    TQ sir

  • @Vs.viji18
    @Vs.viji18 7 дней назад +2

    Hi 👋
    Namaskaram 🙏

  • @selvakumargr3882
    @selvakumargr3882 5 дней назад

    Om Sam saneeswaraya namaha 🙏🙏🙏🙏

  • @sellaThambi-uf4xg
    @sellaThambi-uf4xg 6 дней назад

    நன்றி அண்ணா ❤

  • @megalakamal9599
    @megalakamal9599 7 дней назад

    வணக்கம் சார்🙏🙏🙏

  • @swathimakesh9622
    @swathimakesh9622 6 дней назад

    Adikadi video podunga sir...

  • @AmirthaVarshini-wr5wn
    @AmirthaVarshini-wr5wn 7 дней назад +3

    Hii sir please put video on education related videos I'm really struggling in study please 🙏 put video give pradection sir

  • @kasthuri5233
    @kasthuri5233 6 дней назад

    Mesham rasi mesham laknam Bharani nakshatra podunga sir

  • @DuraiDurai-v4b
    @DuraiDurai-v4b 3 дня назад

    🎉🎉🎉🎉

  • @arulmolyphilipthavarajah4553
    @arulmolyphilipthavarajah4553 5 дней назад

    அண்ணா மகரராசிக்கு போடுங்கோ 🙏

  • @sarlatj6405
    @sarlatj6405 6 дней назад

    Sir nanu right kannu operation senjekulama left over eppo endaha naal solungo sir please

  • @vasanthakumarinandagopalan5113
    @vasanthakumarinandagopalan5113 4 дня назад

    Vanakkam Sir.en name Vasantha kumari. Date of birth 01.01.1962. Monday night 8 pm Jananam.Coimbatore.Swathi Natchathiram Thularasi. Ennaku ini eppadi irukum.Panavaravu edhavadhu varuma. Please sollungal

  • @shanmugapriyan4759
    @shanmugapriyan4759 7 дней назад +5

    Sir அப்போ துலாம் லக்கினத்துக்கு Sir.....😢😢😢

  • @arulselviarul6694
    @arulselviarul6694 7 дней назад +1

    Hello sir.. How are you?

  • @chanthrusreechanthrusree6290
    @chanthrusreechanthrusree6290 6 дней назад

    Hi anna..

  • @vasanthabcd
    @vasanthabcd 6 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Dhileep-o6h
    @Dhileep-o6h 7 дней назад

    Simma sir noi sariyaguma sir please tell me 2023la noiy vanthushu sir ipo sariyaguma sir

  • @myowin4094
    @myowin4094 3 дня назад

    Sir.naan thulamrasi swathi star enakku ippo sani dasa rahubukti nadakkuthu sir. romba panam kasttamma irukku

  • @swathimakesh9622
    @swathimakesh9622 6 дней назад

    Already court case problem iruku sir... sekirathula mudichidum....😢😢

  • @thameem7237
    @thameem7237 7 дней назад

    Sir sani neecham agi irudha intha plan kidaikuma .,.. sani neecha bangam agi than iruku

  • @Top1.black.crow.gaming
    @Top1.black.crow.gaming 5 дней назад

    அய்யா வணக்கம். ஒருவர் ஜாதகத்தில் எட்டாம் பாவம் நெருப்பு ராசியானால் என்ன பலன் கொடுக்கும். நிலம் ராசியானால் என்ன பலன் கொடுக்கும். காற்று ராசியானால் என்ன பலன் கொடுக்கும். நீர் ராசியானால் என்ன பலன் கொடுக்கும்

  • @LEONA-n1j
    @LEONA-n1j 7 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajprakashr8049
    @rajprakashr8049 7 дней назад

    Hi Simmaa

  • @karpagamanandh2413
    @karpagamanandh2413 7 дней назад

    Hi sir

  • @krkr8598
    @krkr8598 7 дней назад

    I want astrology training how i join , conduct kindly reply

  • @msivabalan2695
    @msivabalan2695 6 дней назад

    சொல்லவரும் கருத்துக்கள் அனைத்தும் உண்மை.. ஆனால் நீங்கள் பேசுவதற்கு பின்னால் காக்கை சத்தம் வண்டி சத்தம்.. நாய் சத்தம் ஹாரன் சத்தம் அனைத்தும் கேட்கும் எங்களுக்கு எரிச்சலை அளிக்கிறது. m அமைதியான இடத்தில் இருந்து பதிவு போடவும்

  • @sailajas-vq6uq
    @sailajas-vq6uq 5 дней назад

    Kumba rasikunu solringa

  • @RamaD-mw6wc
    @RamaD-mw6wc 5 дней назад

    God bless you 🙏 🙏🙏💫💫💫🏞

  • @pandiyank6297
    @pandiyank6297 2 дня назад

    துலா ராசி சுவாதி நட்சத்திரம் கடலில் மிதக்கிறதே

  • @dqq7815
    @dqq7815 7 дней назад +2

    Naladhu nadandha seri🥺

  • @ganapathisubramanian2043
    @ganapathisubramanian2043 7 дней назад +2

    Kmbama.tulama

  • @shalinivallalathevan884
    @shalinivallalathevan884 5 дней назад

    Yenaku 12th housela saniswarar erukaru

  • @ramkumars3736
    @ramkumars3736 5 дней назад

    Ramu swathi??????

  • @vasanthakumarinandagopalan5113
    @vasanthakumarinandagopalan5113 4 дня назад

    Maelae ulla whatsapp numberil koopidalama

  • @kannankannan6404
    @kannankannan6404 7 дней назад +1

    Life la onum ma nada matku😅😅😅😅

  • @srivallithirunavukarasu9206
    @srivallithirunavukarasu9206 7 дней назад

    hello sir, me thulam rasi

  • @aatech4604
    @aatech4604 6 дней назад +1

    Uyier. Mattum. Eruku

  • @selvapriya5606
    @selvapriya5606 7 дней назад

    Job😢

  • @preethijeevakumar6647
    @preethijeevakumar6647 2 дня назад

    Thank you sir 🙏🏽