இது எங்க போய் முடியப்போகுதோ.. 🤦 | Baakiyalakshmi | Episode Preview

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 423

  • @catty988
    @catty988 Год назад +529

    செழியா என்ன திடீர்னு வாய் தவறி பணம் தரேனு சொல்லிட்ட நீ அப்படி சொல்ல மாட்டியே 😅😅😅

    • @iyyappan426
      @iyyappan426 Год назад +5

      😂😂😂😂

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 Год назад +18

      Etho marandhutu sollitan pulla apparam yositchi paarpan adada aarva kolarla theriyama vaaya vittutomnu 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @priyapriyam7429
      @priyapriyam7429 Год назад +7

      Shock la solitaan

    • @priyar9374
      @priyar9374 Год назад +6

      Maranthu poi sollittan

    • @abinayam-jq5gu
      @abinayam-jq5gu Год назад +4

      Sollava ana seiyamattan

  • @jilsarasara8526
    @jilsarasara8526 Год назад +72

    அநேகமாக director Kum ராதிகா mathri setup இருக்கும் போல அதன் ராதிகா கு டயலாக் லன் போல்ட் ah kudukuraru bakiyava mokka panraru 😂itha pathu Ella குடும்பமும் vellaingidum

  • @karthigasathish8730
    @karthigasathish8730 Год назад +237

    ராதிகா வாய் ஏன் இப்படி பத்து திசைல கோணலா போகுது 😂😂😂

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 Год назад +169

    பாக்யா ராதிகா வ 4அரைய விட்டு வீட்ட விட்டு போக சொல்லுவியா சும்மா நய் நய்னு பேசிக்கிட்டு 😡😡😡😡🤦🏻‍♀️

    • @ratheeshrajan7675
      @ratheeshrajan7675 Год назад +3

      Crt

    • @rajeswari7594d
      @rajeswari7594d Год назад +5

      Adika vendiyathu kezhavi, cheziyan, iniya apram Gopi ya, radhika enna panna 😂

    • @redminotemoto
      @redminotemoto Год назад

      @@rajeswari7594d Avalayum serthu dhan mariyadhai ilama pesara la...avalum Ava moonjiyum

  • @murugananantham5589
    @murugananantham5589 Год назад +39

    யோவ் டைரக்டர் ஏதோ நானும் சீரியல் எடுக்கிறேன் எடுக்குறியா எந்த குடும்பத்தில் யாராவது இப்படி நடக்குமா நீ சொல்ல வர கதையில ஏதாச்சும் கொஞ்சமாச்சும் லாஜிக் இருக்கா உன் வீட்ல இருக்கவங்க கிட்ட கேட்டு பாரு

    • @manjupriya1128
      @manjupriya1128 Год назад +3

      Yes . By watching this audience getting bp

  • @Satz_Diya
    @Satz_Diya Год назад +71

    அடேய் Mr. David இப்போ புரிந்து யா இந்த Story யோட Plus எவன் ஒருவன் பொண்டாட்டி ய விட்டுட்டு வேறு ஒரு பொண்ண கல்யாணம் பண்ணுனா கடைசியா இதான் டா நிலைமை அட அட அட 😄👌💪🏻💯🎉

  • @yogalakshmi2112
    @yogalakshmi2112 Год назад +27

    நாடகம் இப்போதே போர் அடிக்குது அந்த ராஜகாபாளையத்து கார் எங்க பா அவரை காணமே

  • @Vellimalare.-6932
    @Vellimalare.-6932 Год назад +25

    கிழவி முதலில் செத்த தான் உருப்படும் போல...
    ரெண்டு கிழவிக்கும் புத்தி இல்ல...

  • @shebasudha6329
    @shebasudha6329 Год назад +48

    தாத்தா கேட்ட கேள்வி செம்ம சூப்பர்

  • @jayarubini8293
    @jayarubini8293 Год назад +20

    Yepdi kasayum vangitu ingey irkra nu Gopi solraru .. director knjm bhagya side irkavangalku bold dialogue kodutha nalla irkum.... Logic ey illama dialogue kodukringa yoschi dha kodukringla....🤦🏻‍♀️

  • @mariaglory4101
    @mariaglory4101 Год назад +160

    Give strong dialog to baakiyalakshmi

  • @vaishnavikrishna212
    @vaishnavikrishna212 Год назад +61

    சீரியலா இருந்தாலும் இந்த சீன் மனசுக்கு கஷ்டமா இருக்குப்பா.எதிரிக்கும் வர கூடாதுப்பா

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Год назад

      Feel pannatha aundy😢 .. director ta solluren ❤

    • @bavaniyoganathan6133
      @bavaniyoganathan6133 Год назад

      இது எதார்த்தமான கதையல்ல.

  • @divk2023
    @divk2023 Год назад +27

    Eshwari is the main culprit. Gopi is spineless . Bakkiya should hv said Vaya mudu di. Why giving respect to her.

  • @nowsathali2305
    @nowsathali2305 Год назад +112

    இது என்னடா logic இல்லாத சீரியல்...பாக்கியா வீட்டிற்கு goppi வந்தவுடன் இங்கே வந்த ராதிகா எங்கும் வரமாட்டேன் இங்கே இருப்பேன் என்று சொல்கிறாள் ...
    gopi சரி நீ இங்க இரு நான் மயூ கூட போறேன் எ‌ன்று சொன்னால் வீட்டுக்கு போனால் ராதிகா அங்க வந்துவிட போற அதை செய்யாமல் ஏண்டா goppi இப்படி கெஞ்சனும்

    • @nalsiyanazeema9063
      @nalsiyanazeema9063 Год назад +9

      Director atha solli kudukala pola 😂

    • @ayyavaikundar7939
      @ayyavaikundar7939 Год назад +2

      Na sollanum nu ninachien ninga sollittinga

    • @kirubishrowdi
      @kirubishrowdi Год назад

      This is serial...so...ipapdi tha nadakum

    • @ratheeshrajan7675
      @ratheeshrajan7675 Год назад +2

      Itha tha nanum nenacha pa

    • @kiruthikamanoharan3441
      @kiruthikamanoharan3441 Год назад +5

      Logic lam indha serial la illave illa enna dhaan mutual divorce naalum settlement children custody ellam pesi dhaan mudivu panuvanga, idhula edhachum panangala iniya minor dhane adhum girl baby so ava amma kita dhaan irukanum.Oru alimony case potale motha sothum 3 children ku varum.Idhelam serial la varave varadhu.

  • @elakyanadarajan7134
    @elakyanadarajan7134 Год назад +47

    செவிடுல 4 அரை விட்டு அவள வெளியே தள்ளி விடாம எல்லாரும் பேச விட்டு பார்த்துட்டு இருக்காங்க 😡😡

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Год назад

      பாவம்... பாக்கியா... அப்படி பன்னா அவ எங்க போவா..😢😢

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 Год назад +508

    கோபியும் ராதிகாவும் அடி வாங்கிட்டு போவார்கள் என யாரெல்லாம் நினைக்கிறீர்கள்...😂😂😂

    • @hariharans3316
      @hariharans3316 Год назад

      ,S😢zz,./!😢😢🎉/🎉🎉🎉
      🎉
      😊

    • @pooja-pu4yf
      @pooja-pu4yf Год назад

      😂

    • @psgdinesh2004
      @psgdinesh2004 Год назад +6

      Yarellam enga ponalum ivan tholla thanga mudiyala nu nenaikringa 😂😂😂

  • @cynthiabalag
    @cynthiabalag Год назад +32

    Super thatha 😊 ketinga ,Bhakya sema iron lady 😊

  • @shahedhasiraj3237
    @shahedhasiraj3237 Год назад +3

    Baghyaa thaan winnerra irrukkanum raathiga intha vettla avamaanan paadanum

  • @nowsathali2305
    @nowsathali2305 Год назад +6

    கோபி ஏண் இவ்வளவு கெஞ்சனும்
    gopi சரி நீ இங்க இரு நான் மயூ கூட போறேன் எ‌ன்று சொன்னால் வீட்டுக்கு போனால் ராதிகா அங்க வந்துவிட போற அதை விட்டுவிட்டு கெஞ்சுகிறார்

  • @lavanya5520
    @lavanya5520 Год назад +38

    Rajesh -a kondu vandhu adhe veetula kudi veinga. Ava automatic-a adanguva.

  • @narayanansamy1077
    @narayanansamy1077 Год назад +32

    Bakkiyalashmi Inum bold ah pesanum.....

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Год назад

      அமா ட்ரைனிங் குடு நாராயணா...

  • @rkmaya123
    @rkmaya123 Год назад +96

    ரெண்டு பசங்க இருக்காங்க சட்டைய புடிச்சு வெளியில தல்றத விட்டுட்டு பேச்சு வார்த்தை நடதுறாங்க🤦🤦

    • @ratheeshrajan7675
      @ratheeshrajan7675 Год назад +2

      Crt 💯

    • @michaeljenifer3679
      @michaeljenifer3679 Год назад

      Apdi sollung...

    • @redminotemoto
      @redminotemoto Год назад +5

      Reality la kandipa adi vizhum indha maari aaluku...idhu serial ache nijathula na kola vizha kuda chance iruku

    • @kanikanishka17
      @kanikanishka17 Год назад

      @@redminotemoto exactly 👍
      In reality i have seen these type of situations

  • @aarulk
    @aarulk Год назад +13

    பாக்கியா நீ இங்கு ஆயா தானே !!! வாயைப் பொத்திக் கொண்டு எல்லோருக்கும் சமைத்துக் கொட்டு...

  • @RadhaKrishnan-te7ql
    @RadhaKrishnan-te7ql Год назад +2

    செழியன் : நான் தான் பணம் தரேன் சொன்னேன்ல
    தாத்தா : அசிங்கமா இல்ல உனக்கு எவளயோ கூட்டிட்டு வந்து குடும்பம் நடத்துற
    கோபி : கால் வைக்குற இடமெல்லாம் கண்ணி வெடி வைக்குறாங்க 😂😂😂

  • @Vellimalare.-6932
    @Vellimalare.-6932 Год назад +13

    இருக்க சீரியல் எல்லாம் நாறுது... இதுல புதுசு வேற

  • @suma.a6260
    @suma.a6260 Год назад +5

    கோபியோட பேராசைக்கு கிடைச்சா தண்டனை 👌

  • @Siva.....2007
    @Siva.....2007 Год назад

    என்னோட விஸ் பாக்கியா அம்மா வீட்ட விட்டு வெளியே போகனும்....எழில்,தாத்தா, இரு மருமகள்கள் கூடவே போ வாங்க...ராதிகா தலைமை என்ற பெயரில் வீட்டை நாசம் செய்ய வேண்டும்... பின்பு அனைவருக்கும் பாக்கியா அம்மா அருமை புரிய வேண்டும்....🙏

  • @mohanaa7803
    @mohanaa7803 Год назад +9

    Ini 1monthku promo kuda pakamatan..

  • @ssm864
    @ssm864 Год назад +3

    thaathaa super.ada namma chezhiyana ippadi pesuradhu panam tharan nu.😮😮😮😮😮🤭🤭🤭🤭

  • @Beth-rw3om
    @Beth-rw3om Год назад +14

    Please change the story line. Baakiya should save her self respect and leave the house.

    • @viknesnayagan3876
      @viknesnayagan3876 Год назад

      Please she want to leave also she won’t leave cos of the toxic mother in law n the toxic iniya. First kill these 2 characters n also cheziyan. If bakya had did this will they accept her?

  • @indraramakrishnan9685
    @indraramakrishnan9685 Год назад +10

    Even watching promos is irritating

  • @ramkipriya2141
    @ramkipriya2141 Год назад +4

    Radhika urimaiya veetuku vanthutanga..
    Samaika sollunga automatic ah veliey poiuduvanga😂

  • @prabhavathirengapillai5703
    @prabhavathirengapillai5703 Год назад +5

    Radhika is doing inhumane in the name of rights. She asked him to step out of the family when he dono about Gopi's true colour. Knowing Bhagya, she married Gopi as she was taunted by his Mom. Why is she targeting Bhagya. She betrayed. Being a HR she should know to read people. Bad Radhika

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 Год назад +5

    Let this family also threaten Gopi and radhika. In this situation where is palanisamy. Gopi was having smart attitude when he was bhagya husband, after marrying radhika he is become comali

  • @sathyasenthil8693
    @sathyasenthil8693 Год назад +2

    Enna producer sir rendu veetuku rent kuduka mudilayaaa😂😂😂

  • @vanesaravanan2638
    @vanesaravanan2638 Год назад +6

    அந்தலப்பர் வாயே இப்பவோ அப்பவோனு தொங்கிட்டுயிருக்கு பாத்து ரொம்ப திருப்பி கழண்டு உளுந்தரபோகுது.

  • @JemmyH-gg6ej
    @JemmyH-gg6ej Год назад +5

    இதென்னா, யாரு வேனா யார் வீட்டுக்குள்ளே வேனா நுழைஞ்சு நாட்டாமை பண்ணலாமா? No. 2 பேயாட்டம் ஆடுதே? இந்த பொம்பளைக்கு (கதாபாத்திரம்) இங்கே ஒரு பெரிய ஜால்ரா பட்டாளம் இருந்ததே? இவள் தாய்மையின் சிகரம், நல்லவள், வல்லவள் என்று? இப்போதும் இவள் சிறந்த மனைவி, இவள் செய்வதெல்லாம் சரி என்று சொல்லுங்களா?

  • @sree5031
    @sree5031 Год назад +17

    I hope Raadhika should go through her share of punishment for her atrocities. Hopefully, Baakiya shall emerge stronger and hold her head high before the other one's presence. Radhika should regret taking this decision.

    • @rpaafourever7908
      @rpaafourever7908 Год назад +4

      Why only talk about women? GOPI is the one who caused all this, he lied and cheated both Radhika and Baakiya did not. He is the main culprit

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Год назад

      ​@@rpaafourever7908 Men are you masters still...😂
      The director writing this script still tied you to this mega serial... He makes you comeback everytime to watch the next episode.... He rules😮😂😂😂

    • @jesmari9588
      @jesmari9588 Год назад

      ​@@vijayaprabu6669well we only tied to the serial but you already on men's feet all your life it seems from your comment.

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Год назад

      @@jesmari9588 na... Poor logic less comeback ... Now try again ..

    • @sree5031
      @sree5031 Год назад +2

      @@rpaafourever7908 I totally agree. He is the main culprit. And now he is going through his share of punishment. Radhika did know he is a married man when she was dating him. She knew well he has a family behind still she conveniently believed all his lies and commited to him without meeting his family at least once. Won't she consider being a woman whether she is ruining another woman's life? Even after knowing the truth that Gobi had cheated on both women; he had deceived Baakiya into signing the divorce papers, she gave a damn to it. She was just curious to know the judgement on divorce. Why should she? Even after marrying Gopi why the hell she insult and assassinate Baakiya's character whenever she gets a chance. If she is well educated and has some stuff in her mind, she should question only Gopi, but she gives a damn to all his actions. All she want now is to replace Baakiya in her place. What logic is there in her demands? Baakiya has been taking care of her in laws for 25 years, they had lived a life and created a bond for these years, that can not be replaced in a second. Top of all is that replacing motherhood. She wants to be treated like a mother by Baakiya's children replacing Baakiya?? ... Would any well educated sane person behave in such a manner? Who is Baakiya then? What's her rights? Gopi didn't give her any alimony for divorce, besides she is paying for the house. When Gopi built the house, Baakiya was his wife supporting him in all odds. From where and when did this lady come into this picture claiming for the rights? Isn't it stupid?!

  • @Ms_Entertainment92
    @Ms_Entertainment92 Год назад +3

    Super செழியன் bro eppo than neenga pesa ஆரம்பிச்சி irukinga

  • @sharmilaiyyappan9032
    @sharmilaiyyappan9032 Год назад +6

    Kovama vardhu indha serial a pakkkaaa

  • @veenadharaniesh3660
    @veenadharaniesh3660 Год назад +55

    Bagya should teach them a good lesson ,,,, director sir don’t support or highlight negative roles , negative role people should get in returns then only it will be nice to watch,

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Год назад +3

      Lol... Negative aakkurathey Avan thaan.... Gopi bad irukka maadiri eluthinathu Director thaan...😂😂😂

    • @brabub766
      @brabub766 Год назад

      Correct

  • @palaniduraisambandam2492
    @palaniduraisambandam2492 Год назад +3

    Easwaripatty sontha kausula sunyam 😂

  • @ratheeshrajan7675
    @ratheeshrajan7675 Год назад +2

    Intha serial story line naala enakh bp high aguthu pa , patient akiduvanga pola , director please change track

  • @Nithyalakshmi3944
    @Nithyalakshmi3944 Год назад +2

    Where is Ranjith???? After Ranjith entry serial will be going good... Now boring.... Ranjith will solve all this problems...

  • @shaliniap3883
    @shaliniap3883 Год назад +3

    Bhakiyalkshmi radhika ex husband ah vettuku kutetu vandha semmaiya irrukum

  • @wonderpurplegames
    @wonderpurplegames Год назад +1

    Veeliyila pona onnaana veshitkulla vitta Katha than eashwari ku....
    Ana naan onnu nenaikuren raadhika va veeta vittu thorathanum na, marmaganu nu thana solra. Then baakiya va entha velaiyum seiya vidama, all works rathika va seiya solla um eshwari. Appo than radhika veedu vendam Gopi vendam nu therichi oduva.😂😂😂

  • @jagrajl1054
    @jagrajl1054 Год назад +3

    Kadaisiyile, Bakiya ku ore option is to file a case for the house in compensation for granting divorce. Gopi & co ku 18 lakhs nakkittu dhaan poga pogudhu. Moodittu olunga irundhu irundha 18 lalhs kidaichirikum 😂🤣

  • @lakshminarasimhan7278
    @lakshminarasimhan7278 Год назад +1

    Gopi deserves this for Marrying a Pucca Kodambakkam female.
    She earns money with her lips perhaps

  • @girivarun6867
    @girivarun6867 Год назад +2

    Thappana pillakala Koda vacha eppadi than avamanap padanum

  • @girivarun6867
    @girivarun6867 Год назад +3

    Kilavi unakku nalla venum...
    Bakkiya neenga pls veliya poidinga

  • @reshath-hh7qj
    @reshath-hh7qj Год назад

    Arivu ketta Radhika oru velai Bhagya jeevanamsam kettuirundha appo endha
    Veetu ku pova Radhika

  • @ramyav4150
    @ramyav4150 Год назад +5

    bakya: epo na enna pananum athai😂

    • @SA-do1xv
      @SA-do1xv Год назад +1

      Gopi sollra maadiri Bagya idiotdhaan. Shameless. Why can’t she leave the house.

    • @ramyav4150
      @ramyav4150 Год назад

      @@SA-do1xv s

    • @celineceline8966
      @celineceline8966 Год назад

      Gooi ku black cafee potu kodupa nalaila irunthu

    • @ramyav4150
      @ramyav4150 Год назад +1

      @@celineceline8966 😂

  • @tsaranya2834
    @tsaranya2834 Год назад +1

    Vaaya moodu Dee nee solliruntha innum super a irrunthirukkum bakkiya😊

  • @naveenkumar.s3612
    @naveenkumar.s3612 Год назад +3

    Ezhil character super

  • @ramsugandhanfamingtamil9426
    @ramsugandhanfamingtamil9426 Год назад +1

    Eswari aatam bhakiya gobi kitta dhan radhika kitta potti bambu dhan😂😂

  • @suma.a6260
    @suma.a6260 Год назад +5

    ஈஸ்வரி பாட்டிக்கு ராதிகா தான் கரெக்ட்

  • @somethingnew5227
    @somethingnew5227 Год назад

    All of them are cornering Radhika...thatha also doing it Unfair...all have faults on their side. But the director is portraying Radhika as Evil...

  • @lotus5452
    @lotus5452 Год назад

    No serial ahh apdila pannamatanga,
    Nijama irunda ivlo nerathuku renduperayum aduchu velaya veratirupanga

  • @yogalakshmi2112
    @yogalakshmi2112 Год назад +2

    எந்த போதி மரதடியில் அமர்தான் இந்த செழியன் இன்றுதான் மகன் என்ற கடமையுடன்+மணி தானாக பேசிஉள்ளான் செழியன் இப்படியே இருக்க வேண்டும் அந்த ஈ ஸ்வரி பார்ட்டி ராதிகா ஒங்கி ஒரு அரை விட்டால் அனைத்தும் சரியாக நடக்கும்

  • @srajes8023
    @srajes8023 Год назад +9

    Thala valikuthu da thala valikuthu da

  • @seethabala3063
    @seethabala3063 Год назад

    Bhakiya nilamai yarukum vara kudadhu

  • @rajeshtamil3353
    @rajeshtamil3353 Год назад +6

    இது என்ன நாடகம். இத பார்த்து நல்லா இருக்க ஆண்கள் கெட்டுப் போயிருவாங்க. இந்த நாடகம் சீக்கிரம் முடிச்சிடுங்க. பசங்க, பொம்பள பிள்ளை, பார்க்கும் போது மனசு கஷ்டமா இருக்கு. இப்படி ஒரு நாடகம் தேவை இல்லை😡😡😡😡😡😡

  • @multiturner6625
    @multiturner6625 Год назад +2

    Rathikavukku addikkanum🔥

  • @shadiksworld
    @shadiksworld Год назад +13

    Eid Mubarak Gopi 😂

    • @kanikanishka17
      @kanikanishka17 Год назад +4

      Avan festival kondadra nilamai la ya irukaan ?
      I like ur nakkal comment 🤣🤣👌

  • @chandradevi5512
    @chandradevi5512 Год назад +1

    இந்த பிரச்சனைக்கு பாக்கியாவுக்கு பசுபதி உதவி செய்வார் நினைக்கிறேன்

  • @ramya7204
    @ramya7204 Год назад

    yapdi Tha serial adukuriga but joke ah nalla Tha iruku😂

  • @sangilimurugan1684
    @sangilimurugan1684 Год назад +7

    பாக்யா ஆன்ட்டி பாவம் 😭😭😭😭

  • @sudhapathu2522
    @sudhapathu2522 Год назад +1

    Ethuyall bhagiya should ask jeevanamsam

  • @shivadrive7737
    @shivadrive7737 Год назад

    Even if radhika is stubborn to stay in this house, they should not have given bhakiya's room, this is just heights. Ipidi ilichavaya irundha ipidi dhan nadukum. Baakiya doesn't deserve this but if she doesn't stand for herself then noone will so let her suffer until she speaks for herself

  • @karishnimaa4524
    @karishnimaa4524 Год назад +1

    Saniya pudiccha rathiga ve onakku arivu irukka illa

  • @ananthikathirananthikathir9406
    @ananthikathirananthikathir9406 Год назад +2

    Gopi ya nalla adikkanum velliya virattanum

  • @oliviathomas348
    @oliviathomas348 Год назад

    Gopu as to be bold and given her to slap but he was brave enough to get divorce he is acting like a 9

  • @PriyaAshok-ey5ur
    @PriyaAshok-ey5ur Год назад +1

    still its in gopi house..apo why still bakya in gopi house?After gopi asked money ly giving orelse as rathika said bakya was happily in gopis home without self respect..that too still wearing gopis thali

  • @marutharaj7765
    @marutharaj7765 Год назад +1

    Urimai is there only for menaamaaaa

  • @nesannesan6257
    @nesannesan6257 Год назад +3

    Bhakiya and her children why not give police complain that Gopi torturing bhakiya by listening to his second wife... Both torturing and iniya went to suicide because of Radhika and Gopi.. why not they give complain... Radhika only can give complain huh

  • @sharmilas1860
    @sharmilas1860 Год назад +1

    Where is the rajesh character pls give me fire entry

  • @manimekalaimurugesan4471
    @manimekalaimurugesan4471 Год назад

    Enum yen amaithiyaga erukka bakiya carect strong a kattunga

  • @r.kasthuriregunathan3982
    @r.kasthuriregunathan3982 Год назад +2

    Ipa kuda pesala na yena bakiya director sir

  • @s.parthibans.parthiban3501
    @s.parthibans.parthiban3501 Год назад

    Radha akka bagya akka fight sema highlight

  • @sandiraseevajee3715
    @sandiraseevajee3715 Год назад

    இந்த கதையில் அற்த்தம் இல்லை.ராதிகா போன்ற பெண்களும் இல்லை அதேபோல் பாக்கியாமாதிரியும் இருக்க மாட்டார்கள்.நமக்குவேறவேளையில்லை பார்க்கிறோம்.

  • @pretyshapetu3290
    @pretyshapetu3290 Год назад

    Vaaya mooduge nu solradhu badhil vaaye mudu dii nu solirkalam

  • @priyaajith978
    @priyaajith978 Год назад +1

    Radhika poriki thanama pesuthu

  • @sree4702
    @sree4702 Год назад

    Bhakya V2 vitu veliya poratha crrct

  • @christalash7583
    @christalash7583 Год назад

    Chelliyan ipo than urupadiya pesuran...

  • @bgttamilya...2915
    @bgttamilya...2915 Год назад +1

    இவங்க ஒரு பெண்ணா இன்னொரு பெண்ணா ரோம்ப தப்ப பேசரக

  • @muthulakshmineelamegam6854
    @muthulakshmineelamegam6854 Год назад +3

    Ipovum bakiya vuku kovam varadha

  • @cuisinesoftheworld7635
    @cuisinesoftheworld7635 Год назад

    It's all bcoz of this ishwari and chezhiyan who supports all his attrocities... Iniya wants her father back for that she go after him without respect her mother's feelings, whether she wants him back or not... Now chezhiyan and ishwari supports baakiya... what's the use 🤷‍♀️

  • @tnsilentponnu0539
    @tnsilentponnu0539 Год назад

    Rathigava paathaleyy eriuthuuu

  • @surya3465
    @surya3465 Год назад +1

    Konjamathu real life la nadakramari yedungayya karpanailaye methakkatheenga

  • @Dhoniforever148
    @Dhoniforever148 Год назад +1

    Neja vaalkaile inda maari situation vandhchna andha edathale Naa irndena skipper le kudthrke naal adive
    Semma kadupaavdh

  • @nowsathali2305
    @nowsathali2305 Год назад +2

    ரித்திகாவிற்கு பதில் அமிர்தா கேரக்டர் யாரு அடுத்து நடிக்க போறது

  • @seshadrideepak
    @seshadrideepak Год назад +1

    I love you two , i marry you two ga .???😅😅😅😅😅

  • @asimbabu5278
    @asimbabu5278 Год назад

    Radiga Husband Rajesh vandu Arquement pannanum

  • @Ms_Entertainment92
    @Ms_Entertainment92 Год назад +11

    ராதிகா பேசுறது சரில்ல 😮😮😮

  • @Subikshasuresh-fv9fl
    @Subikshasuresh-fv9fl Год назад

    Rathika baghya character ah கேவலமா pesara இது நல்லாவா இருக்கு சகித்துக் கொள்ள முடியவில்லை யாராவது Rathika வை கேவலமா பேசுவாங்க னு பார்த்து அதுவும் இல்லை very disappointed gobi உடைய குடும்பம் இது னு தெரிந்து கல்யாணம் பண்ண Rathika தான் கேவலமா பேசுவது தான் சரி Rathika and அவங்க அம்மா இருவரும் kevalavaathikal

  • @divyajesus93
    @divyajesus93 Год назад +35

    Gopi acting Vera level

  • @chan07druv98
    @chan07druv98 Год назад

    Purusa vettu vera kalyanam pannittu thirumba edhey vetla vandhu erundha paravalaya saniyam

  • @vaijayanthiv817
    @vaijayanthiv817 Год назад

    Along with this much agitators how Radhika can live peacefully?
    If they all join together and irritating her by their attitude means how will she be able to continue here? first of all how will she manage kitchen with all family members?
    No logic
    Gopi can leave radhika here and can go to their house then without Gopi what is she going to do in this house
    Like wise so many questions we can arise

  • @priyanaka0106
    @priyanaka0106 Год назад +1

    Gobi sir acting super.......

  • @MYSTYLE-n7z
    @MYSTYLE-n7z Год назад +6

    புடிக்கவே‌‌ இல்லை