Seeman wonderful speech ! Don’t Give Caste identity to Muthuramalinga Thevar ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 512

  • @nethajideva4550
    @nethajideva4550 6 лет назад +212

    *வாழ்க மாமன்னர் மருதுசகோதரர்கள் புகழ் ஓங்குக முக்குலத்தோர் ஒற்றுமை* சீமான் *அண்ணே கருத்துக்கள் அருமை*

    • @sivanesh2896
      @sivanesh2896 5 лет назад +11

      Deva Maruthu mukkulathor otrumai ilada! Jaadhiya vitu veliya va!! Pasumpon um marudhu sagodhararum thamizhanuku sondham!! Thamizhan otrumai aaganum

    • @praveencbi007
      @praveencbi007 5 лет назад +2

      நீங்கள் சொன்னது உண்மை.
      ஆனால் என்னோட friends ஒரு சிலர் அவர் ஓட முத்து ராமலிங்கம் சார் ஓட character பத்தி எண்ட பேச மாட்டான். அவர் எங்க ஆளு மறவன் மறவன் னு பேசி . மத்த சாதி காரங்க கிட்ட இருந்து அவன் தான் பிரிச்சு பேசுவான்.
      அவன் அப்படி பேசுறனால தான் மத்த சாதி நண்பர்கள் . முத்து ராமலிங்கம் சாதி வெறி பிடித்த மாதிரி உணர படுது.
      ஆனால் அவர் ரொம்ப நல்ல மனிதர். எல்லார்க்கும் உதவி செய்த மகான் னு என் அப்பா சொல்லுவார்.
      இந்த சாதி வெறினால எல்லோராலும் போற்ற பட வேண்டிய முத்து ராமலிங்கம் என்ற ஒரு மகான் .
      குறுகி மறவன் சாதியை சேர்ந்த ஒரு நபர் என்று ஆகிவிட்டது.

    • @mr.kingkong9848
      @mr.kingkong9848 4 года назад +1

      அட முட்டா புயலே.. அப்படியே சேகரன் எனும் பள்ளன் விழாவில் இதை விட அதிகமாக பேசுவான்.. இதெல்லாம் நாங்க கலைஞர் காலத்திலே பார்த்து விட்டோம்டா..

    • @tjhari7221
      @tjhari7221 4 года назад +1

      Bro semman devar ketaiyathu nadar

    • @troopstroops3021
      @troopstroops3021 4 года назад +1

      Ada ivanukku pottu potturathaiya nammele pinnadi thaliruvan

  • @gkofficialtrending5898
    @gkofficialtrending5898 5 лет назад +147

    முக்லோத்தோர் இணம் ஒரு காலத்தில் உங்களை ஆதரிக்கும் அண்ணா💪💪
    விரைவில்🔥🔥

    • @nethaji-iyya
      @nethaji-iyya 4 года назад +17

      Ippave atha thaan pannuthu nanba

    • @maharajapandian8350
      @maharajapandian8350 3 года назад +2

      intha alu timeku pesuvaru bro

    • @mendalf4623
      @mendalf4623 2 года назад +3

      @@maharajapandian8350 moodra baadu

    • @POLITICAL_Superstar
      @POLITICAL_Superstar 2 года назад +2

      தமிழர்களாக ஆதரித்தாளே நன்று

    • @selvamthangapandian2225
      @selvamthangapandian2225 2 года назад

      @@mendalf4623 dei buuundaa nee moodra nanum mukulathorr dha da , ne mukulathor aa ila ne oru ****** punda ..,,, manam keta payaleh

  • @nithinraj9237
    @nithinraj9237 6 лет назад +182

    பெயர்..புகழ்...
    பதவி...பணம்...பெண் ஆசை....
    பெருமைகளுக்கு...
    துளியும் அடிமையாகாத தூய துறவி
    திரு .பசும்பொன் ஐயா அவர்கள்.
    திரு. பசும்பொன் அவர்கள் சாதி..மதம் கடந்த ஒப்பற்ற தியாகி.
    அவரை இன்று ஒரு சமூகத்தார் மட்டும் கொண்டாட காரணம்..ஒரு குறிபிட்ட சமூகத்தாரின் குறுகிய மனப்பான்மையும்..பிற சமூகங்களுக்கு எதிரான செயல்பாடுகளும்தான்.
    அவரை ஒரு சாதி மனிதனாக அடையாளம் காட்டி சரித்திர தவறு செய்த பாவம் தேவர் சமூக சொந்தங்களையே சாரும்.
    வரலாறு இவர்களை மன்னிக்காது.
    திரு.பசும் பொன்னார் தேசத்தின் சொத்து..
    தமிழ்நாட்டின் தமிழனின் சொத்து...

  • @ashwinijayaraman659
    @ashwinijayaraman659 3 года назад +43

    தேசியம் காத்த செம்மல் தேவர் ஐயா புகழ் வாழ்க.🙏🙏🙏🙏.

  • @sriram3278
    @sriram3278 4 года назад +12

    திரு . சீமான் அவர்கள் பேசியதில் அற்புதமான பதிவு இது 🙏

  • @rubansiva7984
    @rubansiva7984 5 лет назад +23

    என் அன்பு அண்ணன் சீமான் வாழ்க வாழ்க .

  • @rubansiva7984
    @rubansiva7984 5 лет назад +11

    நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மைதான் அண்ணா .

  • @kpraveenkumar9876
    @kpraveenkumar9876 5 лет назад +35

    Pasumpon Muthuramalinga thevar oru 🙏 God

    • @praveencbi007
      @praveencbi007 5 лет назад +4

      நீங்கள் சொன்னது உண்மை.
      ஆனால் என்னோட friends ஒரு சிலர் அவர் ஓட முத்து ராமலிங்கம் சார் ஓட character பத்தி எண்ட பேச மாட்டான். அவர் எங்க ஆளு மறவன் மறவன் னு பேசி . மத்த சாதி காரங்க கிட்ட இருந்து அவன் தான் பிரிச்சு பேசுவான்.
      அவன் அப்படி பேசுறனால தான் மத்த சாதி நண்பர்கள் . முத்து ராமலிங்கம் சாதி வெறி பிடித்த மாதிரி உணர படுது.
      ஆனால் அவர் ரொம்ப நல்ல மனிதர். எல்லார்க்கும் உதவி செய்த மகான் னு என் அப்பா சொல்லுவார்.
      இந்த சாதி வெறினால எல்லோராலும் போற்ற பட வேண்டிய முத்து ராமலிங்கம் என்ற ஒரு மகான் .
      குறுகி மறவன் சாதியை சேர்ந்த ஒரு நபர் என்று ஆகிவிட்டது.

    • @rajabrush9210
      @rajabrush9210 Год назад

      @@praveencbi007 தம்பி அவருடைய பெயர் முத்துராமலிங்கம் இல்ல முத்துராமலிங்கத்தேவர்.தேவர் என்பது ஜாதி இல்லை.பட்டம்

  • @MrStylorock
    @MrStylorock 6 лет назад +33

    while watching this i'm start to cry !!! i'm not sure he can be the next CM for tamilnadu but could be a great leader .
    love from France

    • @venkat2898
      @venkat2898 5 лет назад

      Inga varana ,France la poi enna allugara !.....

  • @mkarthi4975
    @mkarthi4975 5 лет назад +108

    மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் புகழ் ஓங்குக....

  • @praveencbi007
    @praveencbi007 5 лет назад +21

    நீங்கள் சொன்னது உண்மை.
    ஆனால் என்னோட friends ஒரு சிலர் அவர் ஓட முத்து ராமலிங்கம் சார் ஓட character பத்தி எண்ட பேச மாட்டான். அவர் எங்க ஆளு மறவன் மறவன் னு பேசி . மத்த சாதி காரங்க கிட்ட இருந்து அவன் தான் பிரிச்சு பேசுவான்.
    அவன் அப்படி பேசுறனால தான் மத்த சாதி நண்பர்கள் . முத்து ராமலிங்கம் சாதி வெறி பிடித்த மாதிரி உணர படுது.
    ஆனால் அவர் ரொம்ப நல்ல மனிதர். எல்லார்க்கும் உதவி செய்த மகான் னு என் அப்பா சொல்லுவார்.
    இந்த சாதி வெறினால எல்லோராலும் போற்ற பட வேண்டிய முத்து ராமலிங்கம் என்ற ஒரு மகான் .
    குறுகி மறவன் சாதியை சேர்ந்த ஒரு நபர் என்று ஆகிவிட்டது.

  • @sivasubramaniansuresh681
    @sivasubramaniansuresh681 7 лет назад +22

    history supressed but seeman lightened thanks Anna

  • @vasanthkumar39
    @vasanthkumar39 7 лет назад +23

    I am with seeman in this matter. All True Tamilian pride hidden by Dravidian kazhaga

  • @ragupathythambusamy4437
    @ragupathythambusamy4437 6 лет назад +11

    Very good historical speech!

  • @msekar226
    @msekar226 2 года назад +4

    பிற சாதி மக்களின் மனதில் தேவர் அய்யா நினைவு வரும் வரை சாதி ஒழியாது.

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 7 лет назад +225

    தேவர் துறவியாக கடைசிவரை வாழ்ந்த அரசியல் வாதி. நேதாஜியின் உயிர் தோழர்.

    • @troll_mafia_007
      @troll_mafia_007 7 лет назад +4

      சூப்பர் பங்கு

    • @ramtharan9223
      @ramtharan9223 7 лет назад +5

      Muthuramalingam than avarudaya Peru thevarnu pinnadi add panunathu jathi peyar thane

    • @p.n.balajidme4358
      @p.n.balajidme4358 7 лет назад +5

      தேவர் ஐயாவே தெய்வம்

    • @booganda2479
      @booganda2479 6 лет назад

      Ram Tharan athu patam mariyathikaga

    • @marikkani4230
      @marikkani4230 6 лет назад

      +PN.Balaji Devar muthuramaling devar sathi arasiyal seytha oru koduran

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 4 года назад +2

    இந்திய தேசம் விடுதலை பெற தேவர் இன எண்ணற்ற மாவீரர்கள் உயிர் துறந்தனர்
    அஞ்சா நெஞ்சமுடன் துப்பாக்கி பீரங்கி பெரும் படைகளுடன் வந்த வெள்ளை ஏகாதி பத்தியத்தை எதிர்த்து வீரமுடன்
    போரிட்டு மாண்டனர்
    மானமிகு வீர அகம்படிய தேவர் மாமன்னர் மருதுபாண்டியர்
    வீரம் உலகிலே மாவீரம்
    நாங்கள் செய்த தியாகத்தாலேயே இன்று சுதந்திரம் பெற்று பலர் அரசு பதவிகளில் மந்திரி முதல்வர் பிரதமர் ஜனாதிபதி என சொகுசாக வாழ்கிறாராகள்

  • @Ragul-pj2gy
    @Ragul-pj2gy 5 лет назад +9

    Thamilan பெருமை அருமை சீமான் உண்மை தமிழன்

  • @sivapillai6437
    @sivapillai6437 7 лет назад +18

    ராஜ. ராஜ சோழன் தனக்கென ஓர் கோடடை கடடாது / அமைக்காது இந்த. தமிழ். சைவம் அழியப்படாது. என தஞ்சை. பெரிய கோவிலை கட்டினான் . இங்கே சிவன் / சிவலிங்கம் முக்கிய. கடவுள் . இந்த முக்கியத்துவத்தை மறைக்க சுமார் -300- வருடங்களுக்கு முன்பு இக் கோவில் ஒரு சுவரை இடித்து பிள்ளையார் சிலையை வைத்தார்கள் தெலுங்கு நாயக்கர்கள் . தெலுங்கு திருமுருகன் காந்தியை நம்பாதே தமிழா . நீ ஒரு மொக்கு தமிழனாக இருக்காதே . சரசாலை சிவா யாழ்ப்பாணம்

  • @iyan8582
    @iyan8582 6 лет назад +17

    Seemon
    Is great
    One

  • @shanmugam6008
    @shanmugam6008 7 лет назад +11

    தேவர் அய்யா சரியாகத் தான் இருந்து இருக்கிறார். இங்கு அவரின் பெயரை கொடுப்பவர்கள் நிறைய உள்ளார்கள். தேவர் அய்யா கள்ளர் சேர்வரர் மறவர்க்கு சொந்தக்காரர் என சொல்லிக் கொள்கின்றனர்' ஆனால் இதில் அவர் யாருடைய பரம்பரை என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

  • @saravananrajai4340
    @saravananrajai4340 6 лет назад +7

    I saulit your speech and your are my family brother

  • @rameshbala1720
    @rameshbala1720 5 лет назад +7

    எங்கள் அண்ணன் சீமான் பார்க்கும் போது எங்கள் அய்யா பார்க்கிற மாதிரி இருக்கு என்றும் சீமானின் அன்பு தம்பி

  • @sundaramg2665
    @sundaramg2665 4 года назад +1

    Yah that is the great leader Mr.Seeman....no one ,I underline the word ,yes ,no one is equal than him to consider the people ...

  • @goodheartprince
    @goodheartprince 7 лет назад +14

    Your correct anna, Guys first Tamil came then only caste, so respect all tamilins. Not only a signal caste who is standing in borders an saveing Tamilnadu or India its every caste, so bealive every caste is a brave caste. We won jalikattu not only bse of one caste bse of tamilins unity an power an also when u go hospital u get helped by Unknown caste guy or blood even. By useing caste name politics an movies can earn money or roudisam either than that no good things can happen. Tell me wat can this or other caste can help a comman people, i dont think so any thing. So pls go forward brothers. Valaga San-Tamil Nam-Tamil

  • @kstamil719
    @kstamil719 2 года назад

    பசுபொன் அய்யா பற்றி பேசியதற்கு நன்றி 👍

  • @CharanCharan-dy3lc
    @CharanCharan-dy3lc Год назад

    Super super bro 👌 Thanksgiving thamilan history 🙏

  • @sathyaa5263
    @sathyaa5263 8 лет назад +64

    i subscribe nakkiren only for see the seeman speech

  • @madasamy7090
    @madasamy7090 4 года назад +3

    Super, annaaaaaaa

  • @m.ktamil8974
    @m.ktamil8974 5 лет назад +4

    Super அன்னா

  • @ulagaathisam2941
    @ulagaathisam2941 4 года назад +2

    அருமை

  • @msmaari8284
    @msmaari8284 6 лет назад +3

    அருமை அண்ணா

  • @manosivashankar2853
    @manosivashankar2853 4 года назад +1

    Ungal speech putichurkuuuuu..i support

  • @gopipala734
    @gopipala734 6 лет назад +28

    அடேய் அப்பா அழுகை வந்துவிட்டது நீ கூறும் ஒவ்வொரு வார்த்தைகளும்

    • @praveencbi007
      @praveencbi007 5 лет назад

      நீங்கள் சொன்னது உண்மை.
      ஆனால் என்னோட friends ஒரு சிலர் அவர் ஓட முத்து ராமலிங்கம் சார் ஓட character பத்தி எண்ட பேச மாட்டான். அவர் எங்க ஆளு மறவன் மறவன் னு பேசி . மத்த சாதி காரங்க கிட்ட இருந்து அவன் தான் பிரிச்சு பேசுவான்.
      அவன் அப்படி பேசுறனால தான் மத்த சாதி நண்பர்கள் . முத்து ராமலிங்கம் சாதி வெறி பிடித்த மாதிரி உணர படுது.
      ஆனால் அவர் ரொம்ப நல்ல மனிதர். எல்லார்க்கும் உதவி செய்த மகான் னு என் அப்பா சொல்லுவார்.
      இந்த சாதி வெறினால எல்லோராலும் போற்ற பட வேண்டிய முத்து ராமலிங்கம் என்ற ஒரு மகான் .
      குறுகி மறவன் சாதியை சேர்ந்த ஒரு நபர் என்று ஆகிவிட்டது.

    • @siva8455
      @siva8455 2 года назад

      @@praveencbi007 elu baadu ellar comentlayum vanthu sonathaye sollutha

    • @praveencbi007
      @praveencbi007 2 года назад

      @@siva8455 Sorry bro. But ithu unmai than.
      Kovam vendam.

  • @nanthini4thstd217
    @nanthini4thstd217 5 лет назад +2

    Super speech anna

  • @kuwkuw9587
    @kuwkuw9587 3 года назад +1

    Excellent speech (seeman)
    Veera maravar history.

  • @hariharan3597
    @hariharan3597 7 лет назад +8

    future cm seeman anna

  • @மாயக்கிருஷ்ணன்

    தன்வாழ்க்கையில்தவறுக்குசமரசம்இல்லாத தலைவர்கள் தேவரய்யாவும் மருதுஅய்யாவும்

  • @வணக்கம்தமிழகம்-ய9ப

    ஜெய்
    ஶ்ரீ தேவர்

  • @prem3774
    @prem3774 5 лет назад +2

    அருமை சீமான் அண்ணா

  • @borgiatr
    @borgiatr 7 лет назад +5

    All students should learn from Seeman

  • @raja88755
    @raja88755 7 лет назад +6

    காமராசருக்கு அரசியல் ஆசான் தேவர் ஐயா அவர்கள்............,அது சிலருக்கு தெரியட்டும்.................,

    • @marikkani4230
      @marikkani4230 6 лет назад

      ellai nanba nee solvathu thavaru muthuramalinga devar sathi arasiyal seytha ori koduran

    • @singaraveland7747
      @singaraveland7747 3 года назад

      அதே.காமராசரை.முதல்வர்.ஆனாதிலிருந்து.தேவர்.மறையும்.வரை.சாணப்பய.என.திட்டியவர்.தேவர்தான்.

  • @whoareyou-c9w
    @whoareyou-c9w 2 года назад +4

    2022 ல் யாருலாம் பாக்குறிங்க மக்களே🤪

  • @sathishbabu7746
    @sathishbabu7746 7 лет назад +6

    sema speech

  • @msakthivelmookkayan7799
    @msakthivelmookkayan7799 8 лет назад +6

    super anna 💪

  • @muthukumar8354
    @muthukumar8354 4 года назад +3

    Deevar speech vera lavel maravar samuthayam like in my comment

  • @kkkkjio5786
    @kkkkjio5786 5 лет назад +1

    உங்கள் முயற்சி... முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்... ஆனால் தமிழ் சமுகத்தின் முள்ளிற்க்கு(முத்துராமலிங்கம்) இவ்வளவு கதை தேவை இல்லை... மருது சகோதரர்கள் வாழ்க்கை உண்மை

  • @TK-yg1gs
    @TK-yg1gs 7 лет назад +2

    super bro. ........

  • @ckrishna1986
    @ckrishna1986 8 лет назад +5

    "நீங்கள் ஒரு உயர்ந்த இடத்திற்கு வர விரும்பினால், மக்களின் நம்பிக்கை பெற வேண்டும். ஒரு நாளில் நடக்கும் வேலை அல்ல இது . ஏதோ பக்கத்துக்கு மாநிலத்தில் இருந்து தினமும் விமானத்தில் வந்து ஆட்சி செய்து விட்டு போய் விட்டார்கள் என்பதை போன்று பேச வேண்டாம். அவர்கள் தமிழர்களாகவே வாழ்ந்து, மக்களின் நம்பிக்கையை பெற்று, மக்களாலேயே தேர்ந்து எடுக்க பட்டவர்கள்"
    Super Snegan :

  • @anandg6368
    @anandg6368 7 лет назад +3

    Best speech seen in recent time..

  • @tamilmozhitamilmozhi3519
    @tamilmozhitamilmozhi3519 8 лет назад +11

    அருமையான பேச்சு துரோகியால் அழந்தவன் தான் அதிகம்

  • @cuber518
    @cuber518 7 лет назад +3

    Super anna

  • @Mm-iq3et
    @Mm-iq3et 5 лет назад +2

    Good speak

  • @kasivishvakasivishva6202
    @kasivishvakasivishva6202 4 года назад +11

    நீங்கள் முதலமைச்சர் ஆனா school ல caste satificte kaka கூடாது

  • @kingvijay4762
    @kingvijay4762 8 лет назад +45

    naam tamilar
    tamilanda

  • @mrthief-jr1ej
    @mrthief-jr1ej 7 лет назад +3

    Mass
    #ROCKING

  • @rajarajanramanathan456
    @rajarajanramanathan456 7 лет назад +37

    great leader thevar aiyya

  • @Ashwin-Bala
    @Ashwin-Bala 3 года назад +1

    அண்ணன் ❤

  • @arumugamananth3975
    @arumugamananth3975 5 лет назад +2

    Mass

  • @gandhiramasamy1315
    @gandhiramasamy1315 4 года назад

    SEEMAN GREAT MAN POLITICAL LEADER IN TAMILNADU GIVE UR VOTES NTK ONLY
    2021 WIN SURE
    PROMISE GIVE YOUR VOTES PLEASE KINDLY NAAM THAMIZHER KATCHI
    VIVASAE

  • @ragupathythambusamy4437
    @ragupathythambusamy4437 6 лет назад +3

    Tamil cinema should take great velu nachi story greater than Hollywood...my big wish pls do Tamil cinema!

  • @sivanesh2896
    @sivanesh2896 5 лет назад +7

    Na theeran chinnamalai oda caste !! Aana enaku thamizh inam tha mukkiyam! Theeran marudhu velunachiyar elam onnu aaganum! Thamizhan da! Na❤️❤️❤️

  • @vyramperumal9144
    @vyramperumal9144 7 лет назад

    arumamai tamby SEEMAN, Valarga umathu urimai veechu...

  • @kingsaivlogs1498
    @kingsaivlogs1498 8 лет назад +12

    Naam tamilar

  • @கார்த்திக்தனபால்

    தமிழ் வெல்லும்.

  • @arunpandi9830
    @arunpandi9830 5 лет назад +4

    Thevar great leader

  • @vijayvijay8420
    @vijayvijay8420 4 года назад

    சூப்பர்

  • @thevarperan7483
    @thevarperan7483 4 года назад +2

    Seema mass

  • @murugandevar1433
    @murugandevar1433 6 лет назад +1

    super sir

  • @mylifemyarmy7187
    @mylifemyarmy7187 3 года назад

    Semma ya

  • @SathishKumar-cs4jo
    @SathishKumar-cs4jo 7 лет назад +1

    Super anne

  • @senthilm4577
    @senthilm4577 7 лет назад +5

    சுப்பர்

    • @varya6327
      @varya6327 6 лет назад

      youtu.be/6NK FuIZBateruclips.net/video/6FuIZBateDsD/видео.htmls

  • @StartWithSELVA
    @StartWithSELVA 4 года назад +1

    நாயக்கர் மதுரைக்கு மத்தில பிரம்மாண்டமான மாளிகை கட்டிய போது இந்த தமிழ் பிள்ளைகள் எங்க போய் பேன்டுடு இருந்தீங்க.

    • @sivanesh2896
      @sivanesh2896 4 года назад

      Adingu.. goluti vandheri punda.. vaai koothi elam odaichuruvom.. vandheri pundamavane

    • @kabileshj.kabilesh3677
      @kabileshj.kabilesh3677 3 года назад

      @@sivanesh2896 ava kekra kelvi ku badhil solra vengayam 😂😂

  • @karthikvallavan5771
    @karthikvallavan5771 8 лет назад +11

    naam tamilar vazhga

  • @priyakannan9418
    @priyakannan9418 6 лет назад +1

    Super

  • @satheeshKumar-rw8jp
    @satheeshKumar-rw8jp 7 лет назад

    what initiative taken by Mr. Muthuramalingam for improving society. please share boss. like you people only giving caste identity to some good peoples

    • @vasantthevar9286
      @vasantthevar9286 5 лет назад +1

      He donated all his property to all caste people. U go and check in Pasumpon still people from all caste worships him.
      Please go and check

  • @கி.நடராசன்சித்தாய்மூர்-ல2ம

    நாம் தமிழர்.

  • @vsskumar9549
    @vsskumar9549 6 лет назад +2

    My dear Dravidian brothers.
    The Aryan Dravidian divide is the pure imagination of the British. When they came as East India company they were praising the natives. Somewhere after they won battle of Plassey in 1757 they have tasted more power and money by way of land tax leaving rule by local kings. With permission of their parliament they wanted to rule whole of India. Best way is to 1) write books derogatory of Bharatiya beliefs, rituals, mannerisms and culture 2) be Mohammadan kings or Hindu kings, brilliant born-Brahmins being administrators, attack Brahmins. Thereby they can divide India and capture. (Unfortunately even as the British left 70 years their சூழ்ச்சி is being used by these third rate politicians). Our national leaders too with no /poor knowledge, like Shriman Tilak, Dr. Ambedkar succumbed to "wonderful" English writings and English translations of our own SANSKRIT books, and some chose to be pally pally with the British , for outright selfishness or Christianity or money and position. From those days to this day, not all Brahmins by birth are well off. There are poor temple priests, Purohits, landless villagers, those who eat in death ceremonies and and those who offer funeral services.
    Again as per our scriptures description, Dravida means place and not race and it encompasses AP, Kerala, Karnataka and Maharashtra.
    Arya means a way of address meaning gentleman, lady and of gentleman namely ஆர்ய: ஆர்யா, ஆர்யம்.

  • @nethaji-iyya
    @nethaji-iyya 4 года назад +1

    Thevar iyya engal theivam

  • @nagarajaraja8350
    @nagarajaraja8350 4 года назад +2

    அண்ணா ...

  • @tamilcorner4334
    @tamilcorner4334 4 года назад +1

    பெயருக்கு பின்னால் வரும் சாதி விளம்பரங்களை நீக்குங்கள்

  • @booganda2479
    @booganda2479 7 лет назад +1

    sandaiku pona savom, sava vida manamthan mukiyam tamilanda , super sir

  • @sudalaikannan9257
    @sudalaikannan9257 5 лет назад +1

    super

  • @MuruganMurugan-qh1tb
    @MuruganMurugan-qh1tb 2 года назад

    Alakumuthu.koun.thamil.valka.yavarum.orukulam.anna.seman,🙏

  • @dj9653
    @dj9653 7 лет назад +2

    semma

  • @praveencbi007
    @praveencbi007 4 года назад

    என்னோட நண்பன் இளமாரன். அவன் குறவர் சமுகம் . அவன் முத்து ராமலிங்கம் சார் ஓட படத்தை வீட்டுல கடவுள் மாதி வச்சு இருந்தான்.
    என் இன்னோரு நன்பண் பாலா. மறவன். அவன் இளமாரன் எ ரொம்ப அசிங்கமா திட்டி அவரை நீ வணங்க கூடாது னு அவர் படத்தை உடைச்சான்.
    இப்படி பாலா போல சாதி பெருமை பேசுறது.
    மொத்த தமிழ் நாடு கடவுள் போல கொண்டாட பட வேண்டிய ஒரு மகான். குறுகி மறவன் சாதியின் அடையாளம் அகா போகிவிட்டார்.
    அசிங்கம். நமக்குள்ள ஒற்றுமை இல்லாது போனால் தமிழ் இன வரலாறு அழியும். அயலான் வரலாறு SYLLABUS ல வரும்

  • @gunasekaran388
    @gunasekaran388 2 года назад

    Nice

  • @kingsaivlogs1498
    @kingsaivlogs1498 8 лет назад +21

    Tamil innathin ore thalaivar annan sentamilan seeman dan

    • @skmbanana6141
      @skmbanana6141 7 лет назад

      by

    • @tamizhvellumhope8308
      @tamizhvellumhope8308 6 лет назад

      Dravida katchigalal tamile azhindu vittadu Anaivarayum natthigargalaga matri natthigam tolaindal namakkundu vazhvu. Tamilan yendra peyaril yematrum yevanaiyum nambadeergal tamizhargale. Tamizh panpattai potrum anaivarum nam uravinargal. Yenta mozhiyayinum thiruvalluvar vakkuppadi "pirappokkum ella uyirkkum.".

  • @santhoshsandy7062
    @santhoshsandy7062 7 лет назад

    Wonderful speech anna...

  • @umarsheriff3450
    @umarsheriff3450 3 года назад

    Devar ayya ku , chathi peyar kuduthu ayya vin pugazhai kuraiga virumpa villai ,, Devar ayya tamilnadu thangam , india vin singam , Devar ayya , neegal engalin munnodi enpathil perumai padugiran ayya ,,,,

  • @ganesana1936
    @ganesana1936 5 лет назад

    வாழ்க தமிழ்

  • @prabhakaranmuthusamy4175
    @prabhakaranmuthusamy4175 8 лет назад +4

    nice speech

  • @rajarajanramanathan456
    @rajarajanramanathan456 7 лет назад +1

    Pugal Vanakkam

  • @balavenkatesh6388
    @balavenkatesh6388 8 лет назад +2

    nice video...

  • @nithinraj9237
    @nithinraj9237 6 лет назад +2

    தயவு செய்து..பெயர்..புகழ்...
    பதவி...பணம்...பெண் ஆசை....
    பெருமைகளுக்கு...
    துளியும் அடிமையாகாத தூய துறவி திரு .பசும் பொன் ஐயா அவர்கள்.
    திரு. பசும்பொன் அவர்கள் சாதி..மதம் கடந்த ஒப்பற்ற தியாகி.
    அவரை இன்று ஒரு சமூகத்தார் மட்டும் கொண்டாட காரணம்..அந்த சமூகத்தாரின் குறுகிய மனப்பான்மையும்..பிற சமூகங்களுக்கு எதிரான செயல்பாடுகளும்தான்.
    அவரை ஒரு சாதி மனிதனாக அடையாளம் காட்டி சரித்திர தவறு செய்த பாவம் தேவர் சமூக சொந்தங்களையே சாரும்.
    வரலாறு இவர்களை மன்னிக்காது.
    திரு.பசும் பொன்னார் தேசத்தின் சொத்து..
    தமிழ்நாட்டின் தமிழனின் சொத்து...

  • @மறவன்விஜய்குமார்

    நான் தமிழன்

  • @harishharish310
    @harishharish310 4 года назад

    Next cm seeman Anna

  • @srimanm259
    @srimanm259 8 лет назад +3

    unmai

  • @MariMuthu-nx4hg
    @MariMuthu-nx4hg 2 года назад

    நாம் தமிழர் 👍👍👍👍👍

  • @Tamil-pa-sa-nga
    @Tamil-pa-sa-nga 6 лет назад

    Spr