முதல்வரை உதாரணம் காட்டி தமிழில் தெறி பேச்சு..Thanga Tamilselvan Tamil speech in parliament

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 33

  • @senthilsan5080
    @senthilsan5080 8 дней назад +4

    சூப்பர் பேச்சு வாழ்த்துக்கள்

  • @michaeldas4591
    @michaeldas4591 8 дней назад +4

    Great Great sir 🎉🎉🎉🎉🎉

  • @magendirans4018
    @magendirans4018 8 дней назад +14

    அருமையான பேச்சு❤🎉

    • @Tamizhan5Tamizhan5-x3n
      @Tamizhan5Tamizhan5-x3n 7 дней назад

      இண்டி கூட்டணியை நம்பினால் ஒண்டிய தான் இருக்கனும் காங்கிரஸ் இனி வரவே வராது 😂😂😂

  • @ayyappanr3646
    @ayyappanr3646 8 дней назад +4

    அருமையான பேச்சு 🎉

  • @karuppusamik5390
    @karuppusamik5390 7 дней назад

    வாழ்த்துகள்

  • @vmani7973
    @vmani7973 8 дней назад +10

    MassTTS Sir தேனி MP குட் Speech sir

  • @ragavan2183
    @ragavan2183 8 дней назад +1

    Superb sir...

  • @Fahad-ym4sh
    @Fahad-ym4sh 8 дней назад +10

    Tamil Nadu thangam,, PM LIONS

  • @gunavenu9454
    @gunavenu9454 7 дней назад +1

    🙏🙏🙏🔥🔥

  • @senthilkumarsenthilkumar1955
    @senthilkumarsenthilkumar1955 8 дней назад +4

    உடனடியாக எம் பி கூறியது போல அனைத்து இரயில்கள் பெயர் தமிழ் மொழியில் மாற்றம் செய்ய வேண்டும் all trains name change in Tamil Nadu immediately

  • @MaryarokiaSelvi
    @MaryarokiaSelvi 8 дней назад +4

    உங்கள்பேச்சுஒவ்வொன்றும்முத்துஅர்த்தம்பொதிந்ததுநீங்கள்இன்னும்முன்பேஎம்பியாகயிருந்திருந்தால்இன்னும்விழிப்பணர்வாகயிருந்திருக்கும்ரயில்வேடாய்லெட்பற்றிபேசினீர்கள்மிகவும்முக்கியத்துவம்வாய்ந்தது

  • @vincentvincent6875
    @vincentvincent6875 8 дней назад

    Withhold not good from them to whom it is due when it is in the Power of thine hand Do it.
    Your sorrow shall be turned in to joy.
    TAMILNADU MP MR TAMIL SELVAN NEEDS PEOPLE REQUIREMENTS PARLIAMENT SPEECH VERY GOOD 👍

  • @KaviyaK-g6t
    @KaviyaK-g6t 8 дней назад +4

    Thangam thangamana speech

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 8 дней назад

    லோகோ பைலட்க்கு இயற்க்கை உபாதை கழிக்க ஒரு கழிவறை அமைக்க வேண்டும் என்ஜின் அருகே 💚💚

  • @saransaran8390
    @saransaran8390 8 дней назад +2

    ஒன்றிய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மொழிகளிலும் பெயர் வைக்க வேண்டும். வெறும் ஹிந்தியில் மட்டும் பெயர் வைக்க கூடாது.

  • @ramaiyat5378
    @ramaiyat5378 8 дней назад +1

    😊

  • @Tamizhan5Tamizhan5-x3n
    @Tamizhan5Tamizhan5-x3n 7 дней назад

    இண்டி கூட்டணியை நம்பினால் ஒண்டிய தான் இருக்கனும் காங்கிரஸ் இனி வரவே வராது 😂😂😂

  • @Paulraj-v2o
    @Paulraj-v2o 8 дней назад +3

    சமஸ்கிருதம் ஒரு தெய்வ மொழி அந்த மொழியை இதில் கொடுத்திருக்கிறார் நம்ம எல்லாரும் தெய்வங்களா மாறினால் தான் அந்த மொழியை படிக்க முடியும்

  • @tharanathakula3588
    @tharanathakula3588 8 дней назад +1

    Mr.M.K.Stalin and Mr.UDHAYANIDHI have set a standard that opposition leaders have to raise the BAR more than what the DMKLeaders have established which will be too much for any one.

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த 8 дней назад +4

    தெளிவா கேட்டு இருக்கீங்க அவனுகளுக்கு புரியணுமே.... 😄

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 8 дней назад +3

    ரூ. 16 கோடி செலவில் திமுக ஆட்சியில் மூன்று மாதங்களுக்கு முன் கட்டப்பட்ட பாலம் காண வில்லை. அதை பற்றி பேசு .

    • @S.venatson
      @S.venatson 8 дней назад +1

      எந்த ஊருல கட்டப்பட்டது எப்போதும் கட்டப்பட்டது விளக்கமாக பதிலளிக்கவும்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 8 дней назад +1

      Cotract conditionsaiyum pesu!

  • @fythina
    @fythina 6 дней назад

    சபரிமலைக்கு டூ திண்டுக்கல் கேள்வி முதலில் கேட்கவும்.

  • @senthilkumarsenthilkumar1955
    @senthilkumarsenthilkumar1955 8 дней назад +1

    Hindi name don't need in Tamil Nadu all' scheme name change in Tamil language immediately

  • @Stalin-lt8dv
    @Stalin-lt8dv 7 дней назад

    😂

  • @ArasanPeer
    @ArasanPeer 8 дней назад +1

    👍👍👌👌

  • @alagarsamy6354
    @alagarsamy6354 8 дней назад +1

    தேனி தங்கம் மாஸ் டா