ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை எப்படி இருக்கும்…???

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • ஜோதிடத்தில் பனிரெண்டு ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன. நாம் பிறக்கும் போது எந்த நட்சத்திரம் ஆதிக்கத்தில் உள்ளதோ அதுவே ஜென்ம நட்சத்திரம் எனப்படுகிறது. நமது நட்சத்திரத்திற்கும் வாழ்விற்கு தொடர்பு உள்ளதாக ஜாதக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை....

Комментарии • 33

  • @thenmozhis4170
    @thenmozhis4170 Год назад +4

    சுவாமி வணக்கம். உங்கள் பதிவுகளை ஒவ்வொன்றும்
    சிறப்பாக இருக்கிறது. உங்கள்
    ஆன்மிக பணி மக்களின் வாழ்க்கைக்கு அருமருந்தாக
    இருக்கும். வாழ்க உங்கள் சேவை.
    👌👌👌👌👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹

  • @VLNITESHVIJAYAKUMAAR
    @VLNITESHVIJAYAKUMAAR Месяц назад +1

    விருதாச்சலம் எந்த கோவில் அய்யா

  • @ggyogaaliyartravaller769
    @ggyogaaliyartravaller769 Год назад +3

    Vazhgavalamudan Anna super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 Год назад +2

    Nandrigal Kodi Ayya 🙏👍❤️

  • @kgselvaraj
    @kgselvaraj 2 месяца назад +1

    கடைசி வரை எந்த கோவில் என்று சொல்லவே இல்லைள ?

  • @KarthiKarthi-pw4vv
    @KarthiKarthi-pw4vv 10 месяцев назад +2

    என் தங்கையின் மகன் ஆயில்யம்

  • @SinghSanjhevsingh
    @SinghSanjhevsingh 5 месяцев назад +1

    அய்யா வாட்ஸாப்ப் பண்ணிட்டேன் கொஞ்சோம் ரிப்ளை பண்ணுங்க அய்யா from மலேஷியா

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

  • @suthakaranselvam4839
    @suthakaranselvam4839 4 месяца назад +1

    Thai maman maranam unmy

  • @rithika2012
    @rithika2012 Год назад +2

    Ayya swathi nasathiram patri sollunga ayya

  • @sathishnayak8719
    @sathishnayak8719 Год назад +2

    ஐயா கடைசி வரை எந்த கோவில் என்று சொல்லவே இல்லை

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад

      7339293007 இந்த என்னை தொடர்பு கொள்ளவும்

    • @ilayaraja5845
      @ilayaraja5845 Год назад

      @@SivavakiyarRishabananthar ஜாதகம் பார்க்க கட்டணம் கூறவும் online மூலமாக

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 2 месяца назад

    ❤❤❤ குருவே சரணம் ❤❤❤

  • @Nikita-vu2zx
    @Nikita-vu2zx Год назад +2

    Say characteristics of ashlesha peoples

  • @Gaming_Voosi
    @Gaming_Voosi Год назад +2

    சுவாதி நட்சத்திரம் பற்றி சொல்லவும்

  • @vanithavani5622
    @vanithavani5622 Год назад +2

    I am kadham ayuyillam husband is mesham keerithakaya not at all understood

  • @manoharanramasamy6359
    @manoharanramasamy6359 Год назад +3

    ஐயா கடைசி வரை விருத்தாசலம் கோயில் சொல்ல வே இல்லை யே.கடகம், ஆயில்யம் ‌என் குடும்ங வாழ்க்கை யே சரியாக இல்லை இப்போது தனிமையில் ‌.இருகாகிறேன்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад

      7339293007 இந்த எண்ணுக்கு ஜாதகத்தை whatsapp செய்யவும்

  • @jujukids9726
    @jujukids9726 Год назад +2

    Pooradam uthradam ku... Waiting aya

  • @venkadesha1126
    @venkadesha1126 Год назад +3

    சாமி நீங்க சொல்ற மாதிரி 3 தாய்மாமன்கள் மூத்த தாய் மாமா இறந்து விட்டார் மற்ற 2 மாமன்கள் வாழ்க்கை சரியில்லை என்னுடைய மாமியார் உடல்நலக்குறைவால் இருக்கிறார்கள் மூன்று வருடமாக

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад

      உங்க ஜாதகத்தை அனுப்பி முழுமையான பலனை தெரிந்து கொள்ளுங்கள்

  • @aravindanthangarasu9389
    @aravindanthangarasu9389 Месяц назад

    அதெங்க சோதிடர் ட ட்விஸ்ட் 😀😀😀