கமலின் விக்ரம் படத்தில் நான் இருக்கிறேனா இல்லையா என்று எனக்குத் தெரியாது | CHAI WITH CHITHRA | EP_7|

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 138

  • @sathishdev1427
    @sathishdev1427 3 года назад +58

    சத்தியமா விஜயகாந்த்துக்கு ஆக இந்தப் பேட்டியை நான் பார்த்தேன் என்னைப் போலவே கேப்டனாக பார்த்தவங்க நிறைய பேர்

  • @ar.prabhu7798
    @ar.prabhu7798 3 года назад +137

    சித்ரா சார் ஒரு நாள் விஜயகாந்த் சாரை மீட் பண்ணி அவர்கிட்ட போய் சொல்லுங்க ரொம்ப கோடிக்கணக்கான ரசிகர்களை வெயிட் பண்றாங்க நீங்க பழையபடி வரணும் அப்படின்னு அது ஒரு உந்துதலாக இருக்கும் அவருக்கு அவரை போய் பேட்டி எடுக்கிற மாதிரி நீங்க அவர்கிட்ட ஒரு வார்த்தை நீங்க பேசிட்டு வந்த அந்த வீடியோ நீங்க போடணும் சார்

    • @pulvaifarm1525
      @pulvaifarm1525 3 года назад +1

      Crct bro

    • @thangapandi4101
      @thangapandi4101 3 года назад +3

      கேப்டன் மீண்டும் வர வேண்டும்

    • @jayanandhini601
      @jayanandhini601 3 года назад +1

      Ama sir indha yaro oruthavaru Kili kula than uyir nu solvanga la adhu pola Capten ku cinema cameras munadi nina pazhaya madhri vandhuduvaro enavo. Pls poi konjam solunga sir

  • @deepav5769
    @deepav5769 3 года назад +66

    சித்ரா சார் , நான் உங்க வீடியோவை பார்க்க காரணம் , நீங்கள் வரும் நடிகர் ,நடிகைகள் கிட்ட விஜயகாந்த் பற்றி கேட்கும் கேள்விகள் மற்றும் அவர்கள்.சொல்லும் பதிலை கேட்கவே , நான் விஜயகாந்தின் தீவிர ரசிகை.

  • @ar.prabhu7798
    @ar.prabhu7798 3 года назад +145

    உங்ககிட்ட எனக்கு புடிச்சது இதுதான் சித்ரா சார் ரஜினி கமல் விஜய் அஜித் இவங்களை கேக்குற மாதிரி விஜயகாந்தை பற்றி எல்லா பேட்டியில் எல்லார்கிட்டயும் கேப்பிங்க இது எனக்கு ரொம்ப பிடிக்கும் என இவங்கள தாண்டி ரொம்ப உன்னதமானவர் விஜயகாந்த் நல்ல குணத்திலும் சரி நல்ல மனசுலயும் சரி

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 года назад +4

      விஜயங்கந்த் ஒழுங்காக வரி கட்டாமல் கருப்பு பணத்தில் தன் வீடு office முன் விழுந்து கிடக்கும் சினிமா பைத்தியங்களுக்கு உணவு அளித்தார்... ஏனென்றால் நாளை அரசியலுக்கு வரும் உபோயோகம் படுமென்று... mgr பாணி copy தான்...

    • @gjchannel8154
      @gjchannel8154 3 года назад +1

      @@vijayaprabu6669 yaaruda nee avara Patti kathaikka unakku Enna thaguthj irukku

    • @ramd2241
      @ramd2241 3 года назад +2

      @@vijayaprabu6669 தேவிடியாலுக்கு பிறந்தவனே நீயேல்லாம் மனுஷனடா? கருணாநிதியை, ஜெயலலிதாவை எதிர்த்த ஒரே ஆன்மகன் காரணம் அவர் நேர்மையாக இருந்ததால்தான்டா கேன புண்ட, அரவேக்காடு கூதி ,உன்ன,மாதரி அரவேக்காடு புண்ட.ஜெயலலிதாவும் ரய்டு பன்னுச்சி,கருணாவும் ரய்டு பன்னி பார்த்தார்கள் அனைத்தும் நேர்மையாக இருந்தது என வனிகவரிதுறையே அறித்தது ஓம்மா புண்ட,தாலிஅறுத்து பயல நீயேலலாம் இந்த நாட்டோட சாபகேடுடா தேவிடியாமகனே

    • @ramd2241
      @ramd2241 3 года назад +2

      @@vijayaprabu6669 புறம்போக்கு பயல

    • @ramd2241
      @ramd2241 3 года назад +1

      @@vijayaprabu6669 எந்த ஊருடா நீ ஊர ஓழுத்தா ஓம்மாளுக்கு பிறந்த புண்ட

  • @nethajib4219
    @nethajib4219 3 года назад +30

    நன்றி சித்ரா sir
    கேப்டன் பற்றிய தகவல்கள்
    நல்ல நடிகர் நாசர்
    நல்ல மனிதர் கேப்டன்
    தமிழ் நாடு இழந்த நல்ல தலைவன் கேப்டன்

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 года назад +1

      விஜயங்கந்த் ஒழுங்காக வரி கட்டாமல் கருப்பு பணத்தில் தன் வீடு office முன் விழுந்து கிடக்கும் சினிமா பைத்தியங்களுக்கு உணவு அளித்தார்... ஏனென்றால் நாளை அரசியலுக்கு வரும் உபோயோகம் படுமென்று... mgr பாணி copy தான்...

    • @pranavsugan9978
      @pranavsugan9978 3 года назад

      @@vijayaprabu6669 devid

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 года назад

      @@pranavsugan9978 devid Billa payanaa nee?🙄🙄🤦

  • @omprakashgratitude2363
    @omprakashgratitude2363 3 года назад +6

    நன்றி ஐயா எங்கள் கேப்டன பற்றி கேட்டதற்கு.
    ஒவ்வொரு பேட்டியிலும் கேப்டனை பற்றி கேட்தற்கு நன்றி நன்றி நன்றி

  • @prasanththiloth845
    @prasanththiloth845 3 года назад +58

    விஜயகாந்த் நல்ல மனிதர் ❤️

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 года назад +2

      விஜயங்கந்த் ஒழுங்காக வரி கட்டாமல் கருப்பு பணத்தில் தன் வீடு office முன் விழுந்து கிடக்கும் சினிமா பைத்தியங்களுக்கு உணவு அளித்தார்... ஏனென்றால் நாளை அரசியலுக்கு வரும் உபோயோகம் படுமென்று... mgr பாணி copy தான்...

  • @RAJAN-fy9it
    @RAJAN-fy9it 3 года назад +2

    முழு பேட்டியும் அருமை சார். பேட்டி எடுத்த உங்களுக்கும் பதில்கள் தந்த நாசர் அவர்களுக்கும் மனம் திறந்த வாழ்த்துக்கள் சார்.தொடரட்டும் உங்கள் பணி

  • @avajayakumar4221
    @avajayakumar4221 3 года назад +46

    விஜயகாந்த் நடித்த படத்தை தினமும் அவரையே பார்க்க வைத்தால் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து வர வாய்ப்பு உள்ளது.💯🫀🌹

    • @ramd2241
      @ramd2241 3 года назад +1

      உண்மை

  • @rjchandran3489
    @rjchandran3489 3 года назад +32

    சரியான உடல்நிலை யில் இருந்து இருந்தால் அவர் தான் இன்று முதல்வர் 😔

  • @basspraba3512
    @basspraba3512 3 года назад +1

    சார் கேப்டன் செய்தி வருமா என்று ஒவ்வோரு பேட்டியில் பார்த்து கேப்டன் செய்தி வந்த உடனே வீடியோ பார்த்துவிடுவேன்
    சித்ரா சார் கேப்டனை மறக்காத ஒரே உன்னத படைபாளி நீங்க

  • @sakthishivam2726
    @sakthishivam2726 3 года назад +2

    Captain..my favourite actor.
    அவர் என்றறென்றும் உடல்நலத்தோடு வாழவேண்டும்.
    🙏🙏🙏 ஓம்நமசிவாய 🙏🙏🙏

  • @agrinaveennamakkal3971
    @agrinaveennamakkal3971 3 года назад +38

    Touring talkies is famous greatly for captain Vijayakanth

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 года назад

      lolz . his fans make same comments .. 🙄🙄🙄🤦🤦🤦

  • @muruganthunaiyahindurace2831
    @muruganthunaiyahindurace2831 3 года назад +2

    மிகச்சிறந்த நடிகர் நாசர் நல்ல மனிதர் 💪👍👍👍 சிறப்பான பேட்டி 👍👍

  • @SathishKumar-ki5iy
    @SathishKumar-ki5iy 3 года назад +27

    Captain pidichavanga like or comment

  • @kandhasamyganesan5753
    @kandhasamyganesan5753 3 года назад +35

    விஜயகாந்த் 🙏🙏🙏வாழும் தெய்வம்.

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 года назад

      Kadavul, ungal Appa , ungal ammavin purushan.. 🙏🙏🙏😭😭

    • @kandhasamyganesan5753
      @kandhasamyganesan5753 3 года назад

      @@vijayaprabu6669 என் அப்பா மட்டும் இல்லை,என் அம்மாவும் தெய்வம் தான்.உங்கள் அம்மா உங்களுக்கு எப்படி.🤔எங்கள் மதத்தில் ஒரு கடவுள் மட்டும் இல்ல.🙏உங்களுக்கு எப்படி .

  • @satheeshkumarsasidharan8632
    @satheeshkumarsasidharan8632 3 года назад +1

    எல்லா episodeயும் பார்த்தேன் மிக தெளிவான பதில்கள், திரைபிரபலங்கள், தனது குடும்ப உறுப்பினர்கள் என்று யாரையும் உயர்த்தியும் பேசாமல், தாழ்த்தியும் பேசாமல் ஒரு அருமையான பதிவு., திரு. நாசர் சார் அருமை
    திரு. லட்சுமணன் சாரின் பல நேர்காணல்களில் ஆக சிறந்த நேர்காணல் இதுதான்.

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 3 года назад +12

    மற்ற எபிசோட்களை விட இதில்தான் கமெண்ட்ஸ் அதிகம் காரணம் விஜயகாந்த்

  • @rswamiayyappan609
    @rswamiayyappan609 3 года назад +1

    மிக சரியான மனிதர்

  • @sridharanmargabandhu1143
    @sridharanmargabandhu1143 3 года назад +4

    An interview that was full of content - not a single word wasted - Hats off Nasser Bhai and thanks to Chitra Sir - easily in top 3 of Chai with Chitra episodes

  • @kassaravanankas
    @kassaravanankas 3 года назад +2

    Thanks for asking questions my captain vijayakanths Thank you Sir 🙏🙏🙏

  • @arvindnarayanan7675
    @arvindnarayanan7675 3 года назад +1

    Super interview

  • @rajasekar-gh4cf
    @rajasekar-gh4cf 3 года назад +1

    One of the great human being!! Nature is always mysterious. He has to come back

  • @khajak3135
    @khajak3135 3 года назад +39

    அப்ப! ஒரு மாபெரும் மனிதன் இந்த விஜயகாந்த், 40 வயது ஆகும் எனக்கு என் நினைவு தெரிந்து இந்த மனிதனை யாரும் தவறாக பேசி பார்க்கலை, பேசிய நபர்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டார்கள், மக்கள் புரிந்து கொள்ளாமல் அவரை இழந்துவிட்டார்கள், ஒரு 100 அல்லது 500 ஆண்டுகள் கழித்து திரு விஜயகாந்த் அவர்களை மக்கள் கோயில் மூலவராக தெய்வமாக, விழா எடுத்து வணங்குவார்கள்.....

  • @seetharamanelumalai5248
    @seetharamanelumalai5248 3 года назад +7

    Nasar is really a great person. I salute him for his view towards others.

  • @harinisirppakalaikoodam7531
    @harinisirppakalaikoodam7531 3 года назад +1

    சித்ரா சார் நான் நிறையவே நாசர் சார் இன்டர்யூ பார்த்தேன் ஆனால் நீங்கள் அவரிடம் இருந்து நிறைய புதிய பதிவுகளை பெற்றதே chai with chithravin சிறப்பு பக்கங்கள்

  • @elangom1043
    @elangom1043 3 года назад +1

    Captain the real hero and God

  • @rajeshkanna9995
    @rajeshkanna9995 3 года назад

    Wonderful interview with Nasser. Great show. Especially enjoyed his experiences with my man Kamal.

  • @AliceRajaRaj
    @AliceRajaRaj 3 года назад +1

    Good interview best speech
    Nice answer 👍

  • @faizulahamed4288
    @faizulahamed4288 3 года назад +6

    Successful & Happy life from acting in 600 movies... All lost in producing 1 or 2 movies. This is real cinema.

  • @kannakykumarasamy9726
    @kannakykumarasamy9726 3 года назад +1

    Nasar sir ketta kellvikku katchitama alaga patthil sonna vitam very nice. Chitra sir romba nala angaleyeh interview pannuringa nadigaigalayum petti edunga.

  • @SathishKumar-ki5iy
    @SathishKumar-ki5iy 3 года назад +42

    Vijaykanth name vendi vandhen

  • @premilasahasrakshi1304
    @premilasahasrakshi1304 3 года назад +2

    This is the best interview I have ever seen of Thiru. Nassar

  • @NagulVaithiyalingam
    @NagulVaithiyalingam 3 года назад +3

    Great Interview . Love Nasser 😍 and Just talk sense 🙌🏼🙏🏻

  • @kalaibradley
    @kalaibradley 3 года назад +1

    Absolutely pure excellent learning

  • @hindustan6352
    @hindustan6352 3 года назад +2

    Fantastic interview .....really wonderful person Nassar sir .....

  • @rajasekar-gh4cf
    @rajasekar-gh4cf 3 года назад +1

    Captain sir!! Our Prays are there always for you

  • @moviemagic7481
    @moviemagic7481 3 года назад +2

    Versatile actor!! Amazingly, he can do comedy as well as a villain(Movies like "Neram" and "Avvai Shanmuki". Very few can pull this off.

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 3 года назад +3

    Very plesent interview... Very very happy..

  • @sivarajlavanya179sivarajla3
    @sivarajlavanya179sivarajla3 3 года назад +7

    Always captain great

  • @faizulahamed4288
    @faizulahamed4288 3 года назад +2

    💐...a good and distinct interview.

  • @faizulahamed4288
    @faizulahamed4288 3 года назад +1

    What he said about cinema and acting is very impressive and correct.

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 3 года назад +8

    Andavar kamal God of Indian cinema

  • @SathishKumar-ki5iy
    @SathishKumar-ki5iy 3 года назад +20

    Namma captain 2.00mins

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman869 3 года назад +2

    Great actor, super interview

  • @munirajgkm6457
    @munirajgkm6457 3 года назад +2

    Vijaykanth the real hero

  • @faizulahamed4288
    @faizulahamed4288 3 года назад +1

    Congrats to both of you ...🌹

  • @boovaraghanj6686
    @boovaraghanj6686 3 года назад +1

    Super 🙏🙏🙏

  • @n.sugumar1670
    @n.sugumar1670 3 года назад +2

    I watch this program only captain

  • @dhanurekha6978
    @dhanurekha6978 3 года назад +6

    Ms Kameela Nasser - Iron lady !!

  • @godsongstamil4525
    @godsongstamil4525 3 года назад +4

    Yenkada thalaivara pathi pesalanu parthan captain the masss🔥🔥🔥

  • @ramd2241
    @ramd2241 3 года назад +3

    நேர்மையின் கடைசி அடையாளம் கேப்டன்

  • @210santhosh84
    @210santhosh84 3 года назад +3

    His wife is god's gift to him, like my wife 🙏🙏

  • @krishnakumarbalasubramaniy3235
    @krishnakumarbalasubramaniy3235 3 года назад +1

    I watching your videos because of only vijayakanth comment by other celebrities

  • @kanagraj5255
    @kanagraj5255 3 года назад +1

    For vijayakanth name I M watching

  • @Vijaykumar-wu9ut
    @Vijaykumar-wu9ut 3 года назад

    Semma

  • @manojkumar-ev2zz
    @manojkumar-ev2zz 3 года назад +3

    I am learn technician method of cinema from nassar sir

  • @dinesh2941
    @dinesh2941 3 года назад +1

    Salute hameela mam❤️❤️

  • @vinothkumar1499
    @vinothkumar1499 3 года назад +2

    This episode only for Captain..

  • @chellappal2524
    @chellappal2524 3 года назад +2

    நடிகர் சங்கம் பற்றி எதுவும் கேட்கவேஇல்லை, வேண்டுமென்றே தவிர்க்க பட்டா?

  • @karnan4483
    @karnan4483 3 года назад

    Love you sir......

  • @nagaratenamkitnamorti1925
    @nagaratenamkitnamorti1925 3 года назад +2

    Vanakkam chitra sir, yen nadigar sanggam saarnthe yenthe kelvigalaiyum kedke villai. ?

    • @TouringTalkiesCinema
      @TouringTalkiesCinema  3 года назад +9

      அவர் விரும்பவில்லை

    • @arunb8841
      @arunb8841 3 года назад +1

      @@TouringTalkiesCinema Thanks a lot, for the honest reply, TT team:). Much appreciated...

    • @mohammadmohammad9394
      @mohammadmohammad9394 3 года назад +1

      @@TouringTalkiesCinema Sir Neenga Nasar bai Interview Edupathai parthu, Nasar brother Jawahar Nasarai Pathi 2 days Before Red Pix Channal il interview Koduthu ullan.. Nasar bai peyarai keduka vendum Endru Eppadi Seigeraan.

  • @newdown9165
    @newdown9165 3 года назад +1

    Nassar sir, you are one among the few great performers in tamil cinema, i viewed your directorial films from Avatharam, Devathai, Maayan, Popcorn also but realy every time i feel you will give a better film but ended as boring film. Avatharam is a bit better due to Balasingh's performance & Illayaraja Janaki''s songs(thendral vandhu is my all time favourite), but has a drama kind of feel. Your movies won't have a brisk phase(very slow in execution ) Sorry to say this ""Don't Burn your image in direction"".

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 3 года назад +7

    Andavar kamal next cm of Tamil nadu 🙏

  • @hsejararmuk18
    @hsejararmuk18 3 года назад +1

    Ponniyin selvan movie interview plz Sir

  • @SathishKumar-ki5iy
    @SathishKumar-ki5iy 3 года назад +4

    2.00 mins

  • @sungod5434
    @sungod5434 3 года назад +1

    Sir beautiful interview, really enjoyed the time spent.Thank you.Sir keep going every time you are raising the bar for you.

  • @v.jayavelv.jayavelvelu.6946
    @v.jayavelv.jayavelvelu.6946 3 года назад +2

    Oru nadigana naan oruvarin rasigan silarin abhimaani manidhanai vijaykanth avargalai than pidikkum indraya karnan avar udal arogiyam pera vendum.

  • @PraveenKumarvlr
    @PraveenKumarvlr 3 года назад +3

    Why there is no question about his roles in director sekar films

  • @kamalkannan7560
    @kamalkannan7560 3 года назад +4

    So many ppl telling good things about vijaykanth. Younger generation ppl doesn't know how impact actor in the Industry. Being moved to politicians his image not shown properly

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 года назад

      விஜயங்கந்த் ஒழுங்காக வரி கட்டாமல் கருப்பு பணத்தில் தன் வீடு office முன் விழுந்து கிடக்கும் சினிமா பைத்தியங்களுக்கு உணவு அளித்தார்... ஏனென்றால் நாளை அரசியலுக்கு வரும் உபோயோகம் படுமென்று... mgr பாணி copy தான்...

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 3 года назад +1

    லஷ்மண் சார் அவர்களே டீ ராஜேந்திரன் அவர்களிடம் எஸ் பி பி அவர்களை கையாண்ட விதம் பேட்டி காண வேண்டுகிறேன் நன்றி நன்றி நன்றி மோகன் தேவராஜன்

  • @mythilivenkatachalam457
    @mythilivenkatachalam457 3 года назад

    Excellent acting in rowdy Rathore

  • @palmurugan2980
    @palmurugan2980 3 года назад

    😍

  • @moorthiks2581
    @moorthiks2581 3 года назад +7

    நடிகர் சங்கத்தை பற்றி கேல்வியே வரவில்லையே

  • @jayanandhini601
    @jayanandhini601 3 года назад +1

    Sir last ah thalaivasal Vijay pathi chi adha solitinga unga interview ah vida avarodadhu romba edhartham ah irundhadhu.
    I respect Kameela alwasy.

  • @srikanth2427
    @srikanth2427 3 года назад

    A great and classy artist, lovely sessions, but no talk of nadigar Sangam issue and lessson learnt; that shud have been addressed as well (@CL- Simrans, Ennae simran ithellam?

  • @PUVIMAGAN
    @PUVIMAGAN 3 года назад

    At least 25 minits video upload sir. Its a kind request

  • @TheNasuru
    @TheNasuru 3 года назад +1

    👍👍👍

  • @edwinantonyraj3528
    @edwinantonyraj3528 3 года назад

    Interview sathyaraj sir.. Waiting for that

  • @Mkchannel7354
    @Mkchannel7354 3 года назад +1

    Vijayakanth manathil patathai unmaiyaka peacupavar athan velaivukal yethuvakenum. Ninaithathai mudipavar. He is not reel hero, REAL hero come soon

  • @muthumari9294
    @muthumari9294 3 года назад +1

    சினிமா உலகில் இருக்கும் நடிகர்கள் தயாரிப்பு துறையில் இறங்கினால் இறங்குமுகம் நடக்கிறது.
    ஆனால் நடிகர் தன் நடிப்பு ஒன்று
    என்று வாழ்பவர்கள் நல்ல நிலையில் உள்ளனர்.

  • @ckkumaresan7106
    @ckkumaresan7106 3 года назад +1

    Mr Rajeev interview sir 🙏

  • @VSNarayanan
    @VSNarayanan 3 года назад

    தலைப்புல திரு. நாசர் பெயரயே காணுமே. எடிட்டிங் கோளாறு இப்பல்லாம் அடிக்கடி வருதே - என்ன பிரச்சனை ?

  • @venkayvijay175
    @venkayvijay175 3 года назад

    Vadivel. Indrie.epaa.varum

  • @sundarm9624
    @sundarm9624 3 года назад

    Yadharthamana petti. More Logic and less emotion is wonderful adice for all fields or business.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 3 года назад +1

    மெட்ரிகுலேஷன் படிப்பு இப்போது இல்லை.

  • @balubalubalubalu5076
    @balubalubalubalu5076 3 года назад

    Thamiya vittutiye bai

  • @jilljungjuckjacksparrow9097
    @jilljungjuckjacksparrow9097 3 года назад

    Why never ask about nadigar sangam issues?

  • @nathanram3832
    @nathanram3832 3 года назад

    Ur hd planet(high degree) planet

  • @therealbilla
    @therealbilla 3 года назад +1

    மங்கூஸ்: உங்க திருமணம் காதல் திருமணமா?
    நாசர்: அது என் தனிப்பட்ட விஷயம்.
    #செருப்படி

  • @eswariganesan7555
    @eswariganesan7555 3 года назад +2

    Amma oda arumai theriyuma intha Naseer ku.

  • @kamalkannan3383
    @kamalkannan3383 3 года назад

    How many of you felt Nassar interview was boring he shared only few informations and this interview was not that much interesting compared to lot of good interviews in past I guess he is less talkative person this is my opinion did anyone had the same feeling

  • @dheneshkumarg5223
    @dheneshkumarg5223 3 года назад +1

    Thalaivasal Vijay pathi pesaliye..

    • @ishavinesh6635
      @ishavinesh6635 3 года назад

      Already talked

    • @dheneshkumarg5223
      @dheneshkumarg5223 3 года назад

      @@ishavinesh6635 I mean their college days, they both worked as waiters, those days in detail just not mentioning his name alone

    • @arunb8841
      @arunb8841 3 года назад

      @@dheneshkumarg5223 New info...Thanks bro!

  • @saravanakumar6692
    @saravanakumar6692 3 года назад

    Nadigar sangam patthi kekavae illa.
    Avlo peria prachana nadanthu election la didn't ask anything...

  • @raghupathimuthukrishnan8474
    @raghupathimuthukrishnan8474 3 года назад

    He talks like his friend Kamal. We can't understand his speaking.

    • @vmbalaji93
      @vmbalaji93 3 года назад +1

      Ade ratham apadi daan irukum

  • @mohanrajmuthusundari4995
    @mohanrajmuthusundari4995 3 года назад

    Naseer this fake man

  • @lonelyloowas2358
    @lonelyloowas2358 3 года назад

    MORE THEN "" MODI ,,
    FAKU ,, FAKU , FAKU ,,
    NASEER ,, NASEER ,, ,, FAKU !!