கம்பு சாகுபடியில் எந்த ரகம் விவசாயிக்கு அதிக லாபம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivasha... கிளிக் பண்ணுங்க
    இந்த வீடியோவில் கம்பு சாகுபடியில் அதிகமகசூல் எடுத்து கலெக்டரிடம் 3வது பரிசு வாங்கிய விவசாயி கம்பு சாகுபடி அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் மேலும் எந்த ரகம் விவசாயிக்கு அதிக லாபம் தரும் சொல்கிறார்
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
    விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
    போன்ற பல அம்சங்கள் தெரிய
    பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
    play.google.co...

Комментарии • 8

  • @venkateshvenki8018
    @venkateshvenki8018 4 года назад +1

    பசுமை விவசாயம் என்று பெயர் வைத்துக்கொண்டு மண்ணுக்கும் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் ரசாயனமை மற்றும் வீரிய ரகம் என்று பேட்டி எடுக்கிறிர்கள் நாளை உங்களது தலைமுறை தழைக்க வேண்டாமா ஐயா....

  • @மிஸ்டர்விவசாயி

    Real situation is different than u r telling about yield

  • @govindharajgovindharaj2826
    @govindharajgovindharaj2826 4 года назад +1

    Super sago

  • @skjcountrychickenfarm6201
    @skjcountrychickenfarm6201 4 года назад +2

    மண்னை நாசம் செய்து எதற்கு விருது

  • @senthilkumarpr1470
    @senthilkumarpr1470 4 года назад

    இந்த ரக கம்பு விதை எங்கு வாங்கலாம்???

  • @manvasanai2716
    @manvasanai2716 4 года назад +2

    தகவல்களுக்கு மிக்க நன்றி 🙏