கார்த்திக் ராஜா மிக சிறந்த ஒரு படைப்பாளி இசைஞானிக்கு இணையாக இசையை கொடுப்பவர் ஆனாலும் இவரின் இசைக்கு ஏன் பக்க பலமாக நிறைய பேர் இல்லை என்பது பெரிய வேதனை இவருக்கு இசை வாய்ப்பு கொடுத்தால் அதினால் பலன் ரசிகர்களுக்கு மட்டுமே இசைஞானியின் இசையை பிடிக்கும் பலருக்கு அப்படியே கார்த்திக் ராஜாவின் இசையும் மிகவும் பிடிக்கும் ,இது தான் நிதர்சனமான உண்மையும் கூட ... கார்த்திக் ராஜாவின் இசையை கண்டு கொள்ளாமல் இருக்கும் பலரும் இந்த பாடலை கேளுங்கள் , கேட்க சொல்லுங்கள் ... இசையின் புதிய அவதாரமாய் ,யாருடைய சாயலும் இல்லாமலும் ,ஒரு நல்ல அற்புதமான பாடலின் இசை ... வாழ்த்துக்கள் கார்த்திக் ராஜா சார் இன்னும் தொடரட்டும் , அதிகமாகட்டும் , பரவட்டும் உங்களின் இசை மழை ...
A honest reply to the cricticism...dear friends..Myskin is not just a flim maker he is a humanity maker...only genious can realise this...love u myskin sir....one day will u
A minute i thought this song was composed by Ilayaraja Sir. But Karthik raja bought nostalgia of his music which was present during 90's. Soulful song❣️😍.
This seems a bit odd. In some parts the music is too loud, and it kind of supresses the vocals. Definitely Raja wouldn't do a thing like that. Karthik is good but he is no where close to his father.
@@BruceWayne-vw4ww That's your perception or maybe your headphone. In my opinion, That loud strings feels like adding emotion to the vocals. No one can be as close to Ilayaraja. But Karthik's musical knowledge is way better than today's composers.
பாடல் வரிகள் நம் வாழ்வில் நடக்கின்ற பாடல் வரிகள், இதுதான் பாடலுக்கு உயிர் ஓட்டம், பாடகர், இசை, பாடலின் காட்சி அமைப்பு அருமையாக உள்ளது, மிஷ்கின் படங்கள் என்றைக்கு நிலைத்து நிற்கும். வாழ்க மிஷ்கின்
நேற்று இரவுகேட்டு , திரும்பவும் இப்போது கேட்டேன்! நாமெல்லாம் இசை மேதை பிரபஞ்ச இசை ஞானி இசையொடு வாழ்கிறவர்கள்.இந்த மனிதன் ஓர் மாமேதை இசை தலைவரோடு வாழ்கிறவர்! தான் தன் தந்தை உயரத்தை எட்டித்தான் பார்க்கமுடியும் மடுவாக மலையோடு இருப்பது நலம் என்றுணர்ந்தவர்.ஆனால் மடுவும் மலையோடு சேர்வது அழகே! அப்படி தன் பாடல்களை கொடுத்த கார்த்திக்ராஜா இந்த பாடலில் அந்த மலையை எட்ட அல்லது எட்டி பார்த்து இசையமைத்தாரோ என்று தோன்றுகிறது! உச்சந்தலை உச்சம் இல்லாமல் அமைதியாய் ஞானியை இப்பாடல் பாட சொல்லி ஓர் Version தாருங களே!?
Dum dum dum is one of the finest music album.. particularly, the piece before starting Athan varuvaga song and Ragasiyamai..I felt like taking to some other world
சில பாடல்கள் வெறும் சத்தங்களை மட்டும் எழுப்புவதில்லை அதனோடு சேர்ந்து கேட்கும் உள்ளங்களையும் பயணிக்க வைக்கிறது ..! மண்ணு பானையா மனசு ஒடையுதேனு வரிகளால் மனசை ஒட்ட வைத்துவிட்டார் பாடலுடன்.!! வாழ்த்துக்கள் கார்த்திக்ராஜா சார் மற்றும் மிஸ்கின் அண்ணா.
மிக நீண்ட வருடங்கள் கழிச்சு கார்த்திக் ராஜா ஓட song கேட்கிறேன். மிகவும் அருமை. அப்பவோட பேரை காப்பாதும் படி இருக்கு. இன்னும் நிறைய songs இது போல் எதிர் பார்க்கிறேன். 👍
Nice song from Karthik raja sir I remembered a song while hearing this -- Kattuthari kalai onnu Kalangi ponathae Kattu patta ullam ellaam Norungi ponathae
Karthik Raja sir Great The most underrated music director in Indian cinema Such a Shame to not celebrate him. - Waiting for more album in the name Karthik Raja The Emperor of Music.
சிறந்த இயக்குனர் mysskin மற்றும் சிறந்த நடிகர் andriya, அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐 இந்த திரைப்படம் வெற்றி அடைய பட குழு அனைவர்க்கும் எனது வாழ்த்துக்கள் 💐💐💐
எம் இசைராஜானின் வாரிசு இதயம் இழுக்கும் ராகக்கொழுந்து கார்த்திக் ராஜா! ஓ சித் ஶ்ரீராம் என்ன மனதை உருக்கும் குரலய்யா உனக்கு! புதுக்கவிதை மன்னன் கபிலன் பாடல் இந்த வருட பல பரிசுகளை தட்டிச்செல்லும்! மிஷ்கின் பிசாசு, உனக்கு என் நன்றியுடன் வாழ்த்து!
Sid siram voice 🎙️ Karthik Raja music 🎵 Semma Super Andrea Jeremiah as Priest Director Mysskin Vera Level Meldoy song 🎵 Beautiful visual songs camera 📷 Making Vera Level Nature Beauty 😍😍😍
கவிஞர் கபிலனின் கலங்க வைக்கும் வரிகள் காது இரண்டும் அமிழ்தம உண்கிறது கார்த்திக் ராஜாவின் இசையில் உயிர் வரை சிலிர்க்கிறது சித்ஸ்ரீராம் குரல் இமைக்கும் செவிக்கும் இணையில்லா இசை விருந்து விருந்து கருமாத்தூர் மணிமாறன்
Kaarthikraajaa you are simply great What a song awesome composition Highly wasted talent in Indian cinema Hopefully it is his time now onwards Kaarthik you are going to rule God bless At least for your humility
ரெண்டு கரைய புடுச்சு தான்...
இங்கு நதியும் நடக்குது...
What a beautiful lyric
#கபிலன்
Super
Rasigan bro neenga ❤️
முதல் முறையாக கேட்கிறேன்.புதுசா பூத்த பூ போல ஒரு பாடல்.என்ன ஒரு இசைக்கோர்வை
கார்த்திக் ராஜா மிக சிறந்த ஒரு படைப்பாளி
இசைஞானிக்கு இணையாக இசையை கொடுப்பவர்
ஆனாலும் இவரின் இசைக்கு ஏன் பக்க பலமாக நிறைய பேர் இல்லை என்பது பெரிய வேதனை
இவருக்கு இசை வாய்ப்பு கொடுத்தால் அதினால் பலன் ரசிகர்களுக்கு மட்டுமே
இசைஞானியின் இசையை பிடிக்கும் பலருக்கு அப்படியே கார்த்திக் ராஜாவின் இசையும் மிகவும் பிடிக்கும் ,இது தான் நிதர்சனமான உண்மையும் கூட ...
கார்த்திக் ராஜாவின் இசையை கண்டு கொள்ளாமல் இருக்கும் பலரும் இந்த பாடலை கேளுங்கள் , கேட்க சொல்லுங்கள் ...
இசையின் புதிய அவதாரமாய் ,யாருடைய சாயலும் இல்லாமலும் ,ஒரு நல்ல அற்புதமான பாடலின் இசை ...
வாழ்த்துக்கள் கார்த்திக் ராஜா சார்
இன்னும் தொடரட்டும் , அதிகமாகட்டும் , பரவட்டும் உங்களின் இசை மழை ...
கண்ணை மூடினால் எங்கையோ தூரமா கொண்டு செல்லும் ஓர் உணர்வு இந்த பாடலில்😍😍😍
Same feeling thala
Yes bro
உண்மை தான்... எனக்கும் அதே உணர்வு தான் நண்பா...🥲
Wowwww👌👌👌nice feel 😍
எண்ணிலடங்கா முறை கேட்டுக்கொண்டே இருக்கிறேன்..... மனசு போதைல அலையுது....... அருமை.... 💥💥💥💥
பரவாயில்லை தடாலடிக்கு இடையில்....இந்த உயிர் உருக்கும் மெலடிக்கும் வரவேற்பிருக்கு.உளம்நிறை மகிழ்ச்சி
இந்த இசை பிசாசு நெடுநாள் வரைக்கும் நம்மை ஆக்கிரமிக்கும் !
ரெம்ப நாள் கழித்து புரியும் வரியில் நல்ல தமிழ் பாடல் . வாழ்த்துக்கள் கார்த்திக் ராஜா .❤️❤️💐💐💐
👎
@@vidyuthjayabal5718 q
@@vidyuthjayabal5718 👎 For you too...
@@vidyuthjayabal5718 ju
Apdina thiruvaluvarum ...bharthium than varanum
ஒன்றும் குறைந்து போகவில்லை கார்த்திக் ராஜா தனது இசைகளை இனி அள்ளித்தரலாம் எங்களுக்கு...!!!
கேட்க கேட்க இனிமை கூடிகொண்டே போகிறது, மீண்டும் ஒரு வளம் வர வாழ்த்துக்கள்.. கார்த்திக் ராஜா💐💐💐💐
Valam chinna la varum
மற்றுமொரு சிறந்த படைப்பை தமிழ்சினிமாவிற்கு தரப்போகும் இயக்குனர் மிஷ்கின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 ondra fool.
Dei dei podhum da😂😂
dei avan ethavathu padapaarthu Bittu adichittu avalo pesuvaan....
A honest reply to the cricticism...dear friends..Myskin is not just a flim maker he is a humanity maker...only genious can realise this...love u myskin sir....one day will u
@@rathinakumar7304 😂😂😂😂😅😅😅🤣🤣🤣🤣🤣🤣haiyyaaaaaaoooo haiyyaaaaaoooooo.
வாரிசாக இருந்தாளும் அதிகமாக உழைக்க வேண்டி உள்ளது Yes மிக அருமையான இசை பாடல்
கபிலனின் வரிகளும் + காத்திக் ராஜாவின் இசையும் + Sid sriram யின் குரலும்...அருமை மிக அருமை 😘💖🔥
முதல் முறை கேட்கும் பொழுதே உள்ளத்திற்குள் எதோ செய்கிறது!
வாழ்த்துக்கள் கார்த்திக் ராஜா 💐
woww😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️இந்த மாறி இதயத்தை வருடும் பாட்டு கேட்டு ரொம்போ நாள் ஆகுது ல??
வரிகளின் ஆழம்,
வரிகளோடு வழிந்தோடும் இசை
சிறப்பான பாடல்.
காதிற்க்கினிய இனிமையான இதமான இனிய இசை வாழ்த்துக்கள் கார்த்திக் ராஜா மற்றும் கவிராயர் கபிலன் வரிகள் சித் குரல் மிஸ்கின் இயக்கம் அருமை
அண்ணன் கபிலன் அவர்கள் வரிகள்... அருமை.... இசை இளையராஜா அவர்களின் முதல் இசை கார்த்திக் ராஜா அவர்களின் புதிர் இசை...
இந்த பாடல் என்னை 90s கொண்டு செல்கிறது இந்த பாடல் திரும்ப திரும்ப கேட்கிறேன் கண்ணில் ஏதோ கண்ணீர் 💞
மனசும் கண்ணும் நீரால் நனைக்கப்படுகின்றது இசைபாடல் வரி பாடிய குரல் ஒவ்வொரு இடமும் சொல்ல வார்த்தை இல்லை மிஷ்கின் சார் வாழ்க வளமுடன்🙏🙏🙏
❤️கார்த்திக் ராஜா அண்ணா ❤️ மீண்டும் உங்களது இசையில் மிதந்து கொண்டிருக்கிறேன்
இசைக் கடவுளின் அற்புதப் படைப்பின் மற்றுமொரு அற்புத படைப்பு!!!!
Looks like a prelude to " neenga mudiyuma" song from Psycho...Shuberts unfinished symphony a heavy inspiration for both
exactly!!!
தமிழ் சினிமா பயன்படுத்த தவறிய ஆக சிறந்த இசை அமைப்பாளர்தான் கார்த்திக்ராஜா.....
👍👍👍👍👍👍👍
👌👌👌👌👌👌👌
💐💐💐💐💐💐💐💐
What a Comeback KarthickRaja sir.. U have lots to deserve.. underrated Music directer.. The song Unbelievable and Sleeping Dose Also..
கார்த்திக் ராஜா இசை மிக அருமை..
கபிலன் பாடல் வரிகள் சிறப்பு ❤️
Similar to Maestro, Karthik Raja rockes with mermerising melody..Best wishes.
@Siva SFC bro kollywood la nude scenes lam vara vaipu romba kammi May be skin color dress use pannalum
@Siva SFC gaaji bunda
@T Series ivalo alagaaana paata rasikkara arivu illa. Oru ponnaa kevalaamaa pesara alavukku dhaan unakku arivu irukku..
ஓத்த பாலம்தான் ரெண்டு ஊர.... சேர்க்குது!!!
எளிமையான வரிகள்...
கவிதையின் உச்சம்...!
Every musician has some potential...only good directors can bring out their true potentials
Wel sd
truly
Except Raja sir who doesn't need a director, story, cast to present his best
மிஷ்கின் என்ற மாயக்காரனின் மாயத்தை காண ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!!!!
ராஜா சாரோட இரத்தம் அப்படிதான் இருக்கும் புள்ளரிக்கிது❤️❤️❤️
புல்லரிக்கிறது.
புள்ளு இல்லை புல்லு..🙄
A minute i thought this song was composed by Ilayaraja Sir. But Karthik raja bought nostalgia of his music which was present during 90's. Soulful song❣️😍.
This seems a bit odd. In some parts the music is too loud, and it kind of supresses the vocals. Definitely Raja wouldn't do a thing like that. Karthik is good but he is no where close to his father.
@@BruceWayne-vw4ww that's on the mixing engineer's side, not the composer Karthik Raja.
@@BruceWayne-vw4ww That's your perception or maybe your headphone. In my opinion, That loud strings feels like adding emotion to the vocals. No one can be as close to Ilayaraja. But Karthik's musical knowledge is way better than today's composers.
பாடல் வரிகள் நம் வாழ்வில் நடக்கின்ற பாடல் வரிகள், இதுதான் பாடலுக்கு உயிர் ஓட்டம், பாடகர், இசை, பாடலின் காட்சி அமைப்பு அருமையாக உள்ளது, மிஷ்கின் படங்கள் என்றைக்கு நிலைத்து நிற்கும். வாழ்க மிஷ்கின்
வாழ்த்துக்கள் கபிலன் அண்ணே! யதார்த்த வரிகள் , எளிய மக்களும் ரசிக்கும் படியான காவியம் .இன்று எனக்கு ஏதோ புரியாத ஏக்கம் இருக்கு இந்த பாடலை கேட்டபின்பு .
வாழ்த்துக்கள்...💐❤💐...இசைஞானி யின் வாரிசு என்று மீண்டு (ம்) நிரூபித்த...கார்🔥க் ராஜா...அவர்களுக்கு...💐❤💐...
Ungaloda name creative ku ....👏👏👏👏
@suresh kumar That's director opinion bro... Ilayaraja sir enna pannuvanga
Underrated Music Director Karthick Raja Sir♨️ Wishes from U1 Fanzzzzs
Karthi carries forward maestro's legacy esthetically. Kudos to you..
Crt sir 💐
truly
நேற்று இரவுகேட்டு , திரும்பவும் இப்போது கேட்டேன்! நாமெல்லாம் இசை மேதை பிரபஞ்ச இசை ஞானி இசையொடு வாழ்கிறவர்கள்.இந்த மனிதன் ஓர் மாமேதை இசை தலைவரோடு வாழ்கிறவர்! தான் தன் தந்தை உயரத்தை எட்டித்தான் பார்க்கமுடியும் மடுவாக மலையோடு இருப்பது நலம் என்றுணர்ந்தவர்.ஆனால் மடுவும் மலையோடு சேர்வது அழகே! அப்படி தன் பாடல்களை கொடுத்த கார்த்திக்ராஜா இந்த பாடலில் அந்த மலையை எட்ட அல்லது எட்டி பார்த்து இசையமைத்தாரோ என்று தோன்றுகிறது!
உச்சந்தலை உச்சம் இல்லாமல் அமைதியாய் ஞானியை இப்பாடல் பாட சொல்லி ஓர் Version தாருங களே!?
பல முறை கேட்ட இசை தான். ஆனால் அதன் இனிமை மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது..
நீண்ட இடைவளிக்குப் பின்...
வாழ்த்துக்கள் இசையின் இளவல் கார்த்திக்!
Paatu ketaale appadiye goosbumps vardhu.....
sriram uda voice and Karthik raja uda music super 🔥🔥🔥....
Karthik's recording has depth in sound than any other musicians for sure. Potential musician never shined as expected. My favourite of his ullasam
Dum Dum Dum
@@CherryFox7 yeah.. Even that.. Awesome score
True. Excellent observation!!
Veesum katruku povai theriyatha what a notes🔥🔥
Dum dum dum is one of the finest music album.. particularly, the piece before starting Athan varuvaga song and Ragasiyamai..I felt like taking to some other world
ஒவ்வொரு தடவையும் கேட்கும் போதும் மெய்சிலிர்த்தது இந்த பாடலை திரையரங்கில் காண ஆவலுடன் நான்.
பாடல் முழுதும் தொடரும் வயலின் இசை வேறு எங்கோ நம்மை கூட்டி செல்கிறது. நன்றி கார்த்திக்ராஜா. மகிழ்ச்சி.
Karthik , after long back, I like ur songs and still listening...
My wishes for ur success, ur style is more dfrnt, I like this
டும் டும் டும் ஆல்பம் மறக்கமுடியுமா
What a Song. Karthik Raja Very Under Rated. Hope after this film he gets his due recognition
இசை: கார்த்திக்ராஜா
ஆனால் இளையராஜா பாடல் கேட்ட பீலிங் 😍😍
பாடலும் அருமை, இதில் வந்த விசுவலும் அருமை
வாழ்த்துக்கள் கார்த்திக்ராஜா சார் 💐💐
Pyscho padaa song gaa appidiyea pottaa veraa eppidi erukkum???
ATHEY RATHAM Appadi thaan irukkum🔥🔥
@@nandhakrish7084 mothella ragam nu ozhungaa ezhuthu...ok. appo enna ragam nu sollu pappom. Muttu kudukka thaa ok.
@@panthayilunnisajeevanjeeva8188 bro avaru raththam (blood) nu solla varraru
@@nandhakrish7084 adaa goiyyaa athey ratthamaa ...okok.anaa velaikku avaliyeaaa.
சில பாடல்கள் வெறும் சத்தங்களை மட்டும் எழுப்புவதில்லை அதனோடு சேர்ந்து கேட்கும் உள்ளங்களையும் பயணிக்க வைக்கிறது ..! மண்ணு பானையா மனசு ஒடையுதேனு வரிகளால் மனசை ஒட்ட வைத்துவிட்டார் பாடலுடன்.!! வாழ்த்துக்கள் கார்த்திக்ராஜா சார் மற்றும் மிஸ்கின் அண்ணா.
ஏதோ புது உலகத்துக்கு போன மாதிரி ஒரு உணர்வு... அருமையான பாடல்...
I think nxt 10years Karthick raja 🔥 will be form
he has an great potential talented person💓💓dum dum dum is my fav album
Most matured instrument handling ......most skilled music composer ......i wish all success for your projects .......nice music composition
யாருக்கெல்லாம் மிஷ்கின் ஓட making style புடிக்கும்?? 😍❣️
👍♥️🕶
Me
He is my all time favourite director. His making is very unique. I just love his films no matter what.
Yes unique way,,,mysskin🤘
I am the big fan of miskin♥️♥️♥️♥️
மிக நீண்ட வருடங்கள் கழிச்சு கார்த்திக் ராஜா ஓட song கேட்கிறேன். மிகவும் அருமை. அப்பவோட பேரை காப்பாதும் படி இருக்கு. இன்னும் நிறைய songs இது போல் எதிர் பார்க்கிறேன். 👍
இதுவரை இந்த பாடலை 50 முறை மேல் கேட்டுவிட்டேன் இருந்தும் சலிக்கவில்லை வழ்த்ததுக்கள் கார்த்திக் ராஜா ,🎶🎼🪕🎤🎵🥰🤩🎹🎹🥁🎻😊😊😊😊
@@rajasri6103 maybe me play this song 100 time above not a bore
2nd இன்னிங்ஸ்சில் பெரும் வெற்றிஅடைய வாழ்த்துக்கள் கார்த்திக் ராஜா,👍👍👍👍👍
கார்த்திக் ராஜா தமிழ் சினிமா பயன்படுத்த தவறிய ஆகச் சிறந்த படைப்பாளி !
Neengaley mathi mathi like poduveengala 🤣
Even I have felt the same karthik raja music we missed him a lot! He's an amazing composer!
He is very talented no body use him.he is genius bro. Avaru yogam varum apa nadakum
@@MrRajinig hahahaa .... 10 Padam panni erukkaa ethana Padam unakku theriyum sollu... ??!! Kamal Hassan pesuraa.
@Sureshkumar Vincent eveloo perusu broo?
கார்த்திக்ராஜா அருமையா இசையை அமைத்திருக்கிறார்கள் உங்கள் பயணம் தொடர விரும்புகிறோம் வாழ்த்துக்கள்🌹
Welcome Back Karthik Raja..... orchestration is just as legend Raja Sir .. Puli Ku Porandadhu Poone Aguma
கார்த்திக் ராஜாவோட உல்லாசம், நாம் இருவர் நமக்கு இருவர் படம் பாடல்கள் most underrated. மீண்டும் வந்ததில் மிக்கமகிழ்ச்சி.
Ethu uyirodu uyiraga karthik rajava... Athu Vidhyasagar. Ullasam super dooper hit song
உன்னை நினைச்சு, நினைச்சு உருகி போனேன் மெழுகா...போன்று மற்றுமொரு ஜீவனுள்ள பாடல்...வாழ்த்துக்கள் Karthik Raja,.🌺🌺🌺
கார்த்திக் ராஜாவின் இசைச் சுற்று மீண்டும் பெரும் பாய்ச்சலில் பயணிக்க வாழ்த்துக்கள்.
தமிழ் வரிகள் தெளிவாக புரிகிற இனிய பாடல்!
Nice song from Karthik raja sir
I remembered a song while hearing this -- Kattuthari kalai onnu
Kalangi ponathae
Kattu patta ullam ellaam
Norungi ponathae
அடேங்கப்பா செம கார்த்திக் ராஜா வாழ்த்துக்கள் உங்கள் இசைபணிகள் தொடர்ந்து தர வேண்டும்
Karthik Raja sir Great The most underrated music director in Indian cinema Such a Shame to not celebrate him. - Waiting for more album in the name Karthik Raja The Emperor of Music.
Karthik raja's strong comeback 👍🏻🔥🔥
Hi hari krishna anna💜Engala mathiri chinna youtuberskkum support kuduppingala anna😞😞Please enga videova fullah parunga romba romba interestinga irukkum anna🙂Neenga oru comment panna romba romba sandhosham paduvom anna🥺🥺
@@KKTWINSTARS brother neega nala videos pota neega unga valarichiya ungalalayae thadukka mudiyathu .concentrate on ur work
Idhuku munnadi endha movie ku music pothuirukaru
@@dharankumar3199 ullasam ,kathala karhala (kasumela kasuvanthu kotura neramithu)dum dum dum mathavan movie )
@@dharankumar3199 tuneega tuneega
இயற்கை + இசை = வலிகள் நீங்கும் மருந்து 🙇♂️🙇♂️🙇♂️
Karthik Raja is one of the best compose of India.....
Do more music , i am one of great fan of you.....
அருமை கார்த்திக் ராஜா, இனி ஒரு பிரகாசமான ஒளி உங்களுக்கு இருக்கு வாழ்த்துக்கள் 👍👍
இதயம் உயிர்ப்பிக்கும் இசை...திரும்ப திரும்ப கேட்கும் போது கணத்த இயதம் கண்ணீர் கேட்குது..நன்றி கார்த்திக் இளையராஜா ❤😓
புலிக்கு பிறந்தது பூனை ஆகாது என்று உறுதிப்படுத்தி உள்ளார் ராஜா கார்த்திக்ராஜா... வாழ்த்துக்கள்...
சிறந்த இயக்குனர் mysskin மற்றும் சிறந்த நடிகர் andriya, அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐 இந்த திரைப்படம் வெற்றி அடைய பட குழு அனைவர்க்கும் எனது வாழ்த்துக்கள் 💐💐💐
Hi anna💜Engala mathiri chinna youtuberskkum support kuduppingala anna😞😞Please enga videova fullah parunga romba romba interestinga irukkum anna🙂Neenga oru comment panna romba romba sandhosham paduvom anna🥺🥺
நடிகை*😅
Oru second la Andrea va aambala aakitiyeh yaaa!!!
Murugesaaa athu nadigar ila nadigai
@@thanikaaturajadhanush9704 நடிகர் என்பது நடிப்புக் கலையில் ஈடுபட்டிருப்பவர், நடிப்புக் கலையை தொழிலாகக் கொண்டிருப்பவர்.
கார்த்தி படைப்பு மீண்டும் தொடரவேண்டும். 🙏🙏👍👍
எம் இசைராஜானின் வாரிசு இதயம் இழுக்கும் ராகக்கொழுந்து கார்த்திக் ராஜா! ஓ சித் ஶ்ரீராம் என்ன மனதை உருக்கும் குரலய்யா உனக்கு! புதுக்கவிதை மன்னன் கபிலன் பாடல் இந்த வருட பல பரிசுகளை தட்டிச்செல்லும்! மிஷ்கின் பிசாசு, உனக்கு என் நன்றியுடன் வாழ்த்து!
அருமையான பாடல் வரிகள்! இதயத்தை வ(தி)ருடும் இசை! மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது! வாழ்த்துகள் கார்த்திக் ராஜா சார்!
வாவ் னு சொல்ல வைச்சிடிச்சு. கேட்ஸ் ஆப் கார்த்திக்ராஜா
Sid siram voice 🎙️ Karthik Raja music 🎵 Semma Super Andrea Jeremiah as Priest Director Mysskin Vera Level Meldoy song 🎵 Beautiful visual songs camera 📷 Making Vera Level Nature Beauty 😍😍😍
மிகச்சிறந்த கருத்துள்ள பாடல் வரிகள் .....sid sriram voice இந்த பாடலுக்கு அழகு சேர்த்து விட்டது😍😍😍😍🤗🤗🤗🤗
Definitely pa
அருமையான இசை . ஆஹா ஆஹா . மிஷ்கின் கதையோடு ரத்தமும் சதையுமாக இசை கேட்குது.
Thanks to myskim for bringing Karthik raja, what a song .....tamil film industry missed him ........
Lyrics + Music + Singer = Awesome.நல்ல அருமையான பாட்டு பா
Hi sathish anna💜Engala mathiri chinna youtuberskkum support kuduppingala anna😞😞Please enga videova fullah parunga romba romba interestinga irukkum anna🙂Neenga oru comment panna romba romba sandhosham paduvom anna🥺🥺
@@KKTWINSTARS sari pa,support panren
@@SathishKumar-py4kr Thanks for ur support sathish anna
That's a disturbing melody and the strings adding magic. Wish Karthik Raja composes more in the coming days.
This needs to be trending at #1 very simple music and lyrics yet it hits us hard! Brilliant
Isaiyin Magan ....KARTHIK RAJA.....manam urugi ponathu avar isaiyil...
Annan kabilan varigal....sema...
Annan Myskin kandippa vera level....
தினம் தினம் பார்த்து ரசித்து சென்ற காட்சி அனைத்தும் இந்த பாடலில் புகைப்படமாய் இடம் பெற்று உள்ளது❤️❤️ lovely pictures 🔥🔥
கார்த்திக் ராஜா மிகச் சிறந்த இசையமைப்பாளர்..இனிமேலாவது தமிழ் சினிமா அவரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்...
Yes 👌
Congratulations Karthik sir
மிகச்சிறந்த இசை 😍😍
செவிப்பறைகளுக்கு இன்னிசை விருந்து...
கேட்கவே இனிமையாக உள்ளது...
karthik raja... rarest gem..... highly under rated composer in the industry....
இசையால் கார்த்திக்ராஜா ஐயா கவர... ... காட்சிகளால் மிஷ்கின் கவர...... அருமையான பாடல்
கண்கள் வழியே நீராய் கொட்டுகிறது தங்களின் இசை வார்ப்புகள்...KR ஜி
Very smooth & crystal clear melody..nice come back of karthik raja sir...
For a moment, I thought its the maestro Ilayaraja sir's music. Well done Karthick Raja sir. Soothing music. Underrated music director of Tamil Cinema
After a long time hearing Karthik Raja's new soulful song 😍😍😍😍😍
என் பேரனுக்கு பிடித்த பாடல் .பேரன் செழியன்.🌹🌷🌻
கவிஞர் கபிலனின் கலங்க வைக்கும் வரிகள்
காது இரண்டும் அமிழ்தம உண்கிறது கார்த்திக் ராஜாவின் இசையில்
உயிர் வரை சிலிர்க்கிறது சித்ஸ்ரீராம் குரல்
இமைக்கும் செவிக்கும் இணையில்லா இசை விருந்து விருந்து
கருமாத்தூர் மணிமாறன்
Wow what a song this is.!!!!! 💕
Mysskin And His movie Songs never disappoints 🥺💯😻
sid voice 🧚🏻♂️
Karthick Raja meltingggggg Comback...! 💜
Hi nirmal anna💜Engala mathiri chinna youtuberskkum support kuduppingala anna😞😞Please enga videova fullah parunga romba romba interestinga irukkum anna🙂Neenga oru comment panna romba romba sandhosham paduvom anna🥺🥺
Mesmerizing Melody. Hearty Congratulations Composer Karthik Raja and Singer Sid Sriram
Underrated Music director karthik raja 🔥
Hi seenu anna💜Engala mathiri chinna youtuberskkum support kuduppingala anna😞😞Please enga videova fullah parunga romba romba interestinga irukkum anna🙂Neenga oru comment panna romba romba sandhosham paduvom anna🥺🥺
Kaarthikraajaa you are simply great
What a song awesome composition
Highly wasted talent in Indian cinema
Hopefully it is his time now onwards
Kaarthik you are going to rule
God bless
At least for your humility
A remarkable nostalgic music. And a free session on 'How to take breathtaking photographs'.
Karthik raja anna music super. Nenga romba supera isai amaikiringa... Inum neraya padathuku isai amaikanum...