நன்றி நண்பரே பார்க்கும் பொழுது நன்றாக தான் இருக்கும் அதில் உள்ள கஷ்டங்கள் யாருக்கும் தெரிவதில்லை உங்களுக்கு தெரிந்திருக்கிறது உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🫂🤝🫂💐🤗🥰🥰🥰
உங்கள் ஆதரவுக்கு நன்றி சார் ஒன்று கற்றுக் கொடுக்கும் பொழுது எதை புரிந்து கொள்கிறார்களோ அதை மட்டும் சொன்னால் அவர்களுக்கு புரியாது அதற்கு மாற்றாக ஒரு காமெடி கலந்த கருத்துக்களை உள் நுழைத்து அவர்களுக்கு சொல்லும் பொழுது மிக அருமையாக புரியும் கிட்டத்தட்ட குழந்தைகளுக்கு உன் கையில் எத்தனை மிட்டாய்கள் இருக்கிறது ஒன்று நான் எடுத்தேன் மீதம் எவ்வளவு உள்ளது என்று ஆசிரியர் கற்றுக் கொடுப்பது போல் தான் இந்த தொழிலும் 🤝🥰🥰🥰😊🤗
இந்த இண்டக்ஷன் ஸ்டவ் ஜெனரேட்ல போட்டு யூஸ் பண்ணதுனால ஐஜிபி டி ஷாட் ஆயிடுச்சு வேற எதுவும் இதுல கம்ப்ளைன்ட் இல்லை நார்மலா ஈபில் யூஸ் பண்ணி ஃபால்ட் ஆச்சுன்னா நான் சொன்ன மாதிரி எல்லாமே செக் பண்ணி மாத்தணும் நன்பரே 🤗🥰
Heat விட்டு விட்டு ஆகிறதா அப்படி சூடாகினால் உள்ளே 5mft கெப்பாசிட்டர் பிராப்ளம் இருக்கும் அல்லது ஃப்ரீ செட் பிராப்ளமும் இருக்கும் நன்பரே 🤗🥰 மேலும் தகவலுக்கு என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்
தெர்மல் சென்சார்னு சொல்லலாம் ஒவ்வொரு ஊர்ல ஒவ்வொரு மாதிரி வார்த்தைகள் கூறப்படுகிறது நண்பரே முழுமையான பெயர் ( கிளாஸ் தெர்மல் சென்சார் ) நீங்கள் பதிலளித்து உங்கள் ஒத்துழைப்புக்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே 🥰🤗🤝
நன்றி நண்பரே வீடியோ காட்சிகள் பார்க்கும் போது எவ்வளவு சிரமம் எடுத்து பதிவு செய்கிறீர்கள் என்பது ஆடியோவை கவனிக்கும் போது எனக்கு புரிகிறது. ❤
நன்றி நண்பரே பார்க்கும் பொழுது நன்றாக தான் இருக்கும் அதில் உள்ள கஷ்டங்கள் யாருக்கும் தெரிவதில்லை உங்களுக்கு தெரிந்திருக்கிறது உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🫂🤝🫂💐🤗🥰🥰🥰
சூப்பர் சார்.பாடம் நடத்தும் போது ஜோக்ஸ் நகைச்சுவை சொல்லி கடந்து செல்லும் போது அந்த விசயம் மனதில் பதிகிறது அதைவிட சூப்பர்.
உங்கள் ஆதரவுக்கு நன்றி சார் ஒன்று கற்றுக் கொடுக்கும் பொழுது எதை புரிந்து கொள்கிறார்களோ அதை மட்டும் சொன்னால் அவர்களுக்கு புரியாது அதற்கு மாற்றாக ஒரு காமெடி கலந்த கருத்துக்களை உள் நுழைத்து அவர்களுக்கு சொல்லும் பொழுது மிக அருமையாக புரியும் கிட்டத்தட்ட குழந்தைகளுக்கு உன் கையில் எத்தனை மிட்டாய்கள் இருக்கிறது ஒன்று நான் எடுத்தேன் மீதம் எவ்வளவு உள்ளது என்று ஆசிரியர் கற்றுக் கொடுப்பது போல் தான் இந்த தொழிலும் 🤝🥰🥰🥰😊🤗
நல்லதொரு. விளக்கம். நன்றி
உங்கள் நெஞ்சம் சார்ந்த என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே 🥰🥰🤗🤝
Mika thelivaana vilakkam arumai thanks bro
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🥰🤗🤝
அருமை அருமை சார்.
நன்றி சார் காலை வணக்கம் 🤗🥰
Superb bro ❤❤❤
மகிழ்வான இனிய காலை வணக்கம் சார் நன்றி நன்றி மிக்க நன்றி 🤗🥰🤝
SUPPER
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤝🥰🤗
மீக்க நன்றி நண்பரே
🤝🥰🙏🙏🙏🙏
Good morning
Very good morning have a nice day 😊
நண்றி நண்றி நண்றி
மகிழ்ச்சிகரமான இனிய காலை வணக்கம் பாண்டியனே 🥰🥰🥰💥
New multimeter use pannuleye sir
யூஸ் பண்ணிட்டு தான் இருக்கேன் நண்பரே முக்கியமான வேலைக்கு மட்டும் அதை எடுத்துக் கொண்டு இருக்கிறேன் 🤗🤗
Intha board la enna enna components poiruchi sir,
இந்த இண்டக்ஷன் ஸ்டவ் ஜெனரேட்ல போட்டு யூஸ் பண்ணதுனால ஐஜிபி டி ஷாட் ஆயிடுச்சு வேற எதுவும் இதுல கம்ப்ளைன்ட் இல்லை நார்மலா ஈபில் யூஸ் பண்ணி ஃபால்ட் ஆச்சுன்னா நான் சொன்ன மாதிரி எல்லாமே செக் பண்ணி மாத்தணும் நன்பரே 🤗🥰
18v zener diode number enna sir
Sir vanakkam prestige pic 6.1 v3 induction stove eannda oru error illai analum slow heat agudu. Eanna setting pannanum.
முழு விவரத்தையும் சொல்கிறேன் என்னுடைய whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே 🥰🤝🤝🤝
ஒரிஜினல் ட்ரான்சிஸ்டர் எப்படி சார் கண்டு பிடிப்பது
டிரான்சிஸ்டர் பிலிப்ஸ் கம்பெனி வாங்கி போடுங்க
மேல் glass இல் அதிகமாக heat வருகிறது. தண்ணீர் சூடாக நேரம் எடுக்கிறது.என்ன பிழையாக இருக்கும்.
Heat விட்டு விட்டு ஆகிறதா அப்படி சூடாகினால் உள்ளே 5mft கெப்பாசிட்டர் பிராப்ளம் இருக்கும் அல்லது ஃப்ரீ செட் பிராப்ளமும் இருக்கும் நன்பரே 🤗🥰 மேலும் தகவலுக்கு என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்
ஜீனர் டயேடு இல்லை.
தெர்மல் ரெசிஸ்டர். சூடு ஆகும் போது மதிப்பு கூடும் அல்லது குறையும்.
தெர்மல் சென்சார்னு சொல்லலாம் ஒவ்வொரு ஊர்ல ஒவ்வொரு மாதிரி வார்த்தைகள் கூறப்படுகிறது நண்பரே முழுமையான பெயர் ( கிளாஸ் தெர்மல் சென்சார் ) நீங்கள் பதிலளித்து உங்கள் ஒத்துழைப்புக்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே 🥰🤗🤝
ஆசிரியருக்கு பாடமா நல்ல முன்னேற்றம்
Sir low voltage compalintla E6 error katuma......? Please reply sir
நண்பருக்கு காலை வணக்கம் லோ வோல்டேஜ் வந்துச்சு அப்படின்னா E1 காண்பிக்கும் E6 problem IGBT overheat இதற்குண்டான சந்தேகத்திற்கு என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே 🫂🤗🤝🥰🥰🤝
Soldering company best edhu sir
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🥰🥰🤗🤗
Gate voltage chiking location?
@@mubarakka7364 first pin emitter third pin gate
On pannavutan main swith short aaguthu athu yenna problem
IGBT short for full detail contact my WhatsApp number 8148898050
Sir neenga use panra volt, watts, amp katra meter price evalavu? Name enna?
amzn.eu/d/i9rJJ9m
இந்த லிங்க் மூலமாக போய் பாருங்க இந்த மீட்டர் ரேட் என்னங்கறது தெரியும் எல்லா ஆப்ஷனும் இருக்கு இதுல நன்பரே 🤗
@@srigayathriservicecenter sir intha link click pannina KAIWEET multimeter than show aguthu sir. Kindly name enna nu mention pannina nalla irukkum.
என்னுடைய whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே முழு விவரத்தையும் சொல்கிறேன்
@@srigayathriservicecenter ok sir.
Good morning🌞 ithula igpt tha complaint ta bro?
ஆமாம் நண்பரே இண்டக்ஷன் ஸ்டவ் ஜென்ரேட்டர் போட்டு யூஸ் பண்ணுங்க அதனால் ஐஜிபிடி சாட் ஆயிடுச்சு
அவங்க வாங்கி மூணு மாசம் தான் ஆச்சு ஆனா வாரண்டி கார்டு தொலைச்சுட்டாங்க அதனால நம்ப ரெடி பண்ணி கொடுத்திருக்கோம்🥰🤗🤝
Ok sir thank you🙏