Hello sir , work time la oru employee enoru employee ya adichudanga , avangalukku warning koduthu irukkanga sir... Avangalukku punishment ketaikka ena saiyavendum . . .
Dear sir, After charge sheet, the employee goes to labour commissioner to intervene the domestic enquiry, should the employee attend domestic enquiry or not
Please send HR related link sir ..
Hello sir , work time la oru employee enoru employee ya adichudanga , avangalukku warning koduthu irukkanga sir... Avangalukku punishment ketaikka ena saiyavendum . . .
Dear sir,
After charge sheet, the employee goes to labour commissioner to intervene the domestic enquiry, should the employee attend domestic enquiry or not
Employee cannot stop the domestic enquiry by appealing labour commissioner
நிர்வாகத்தில் பழிவாங்கும் போக்கால் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் அடுத்து செய்ய வேண்டியது என்ன... பணப்பயண்களை பெற என்ன வழி
தொழிலாளர் நீதி மன்றத்தில் முறையிடுங்கள் அல்லது வழக்கறிஞர் மூலமாக நிர்வாகத்தின் மீது வழக்கு தொடுங்கள்
@@DrPushpanathanArumugam தகவலுக்கு நன்றி.. முன்னதாக மாவட்ட தொழிலாளர் சமரச அதிகாரியிடம் புகார் மனு தரலாமா??