வணக்கம் குருஜி! நான் ஒரு இஸ்லாமியர் . எங்கள் தொழுகையின் மூலம் நாங்கள் எண்ணற்ற நற்பலன்களை பெறுகிறோம். இறைவன் மிகப் பெரியவன். உங்கள் வீடியோவை பார்த்து நான் நம் இந்து சகோதரர்களுக்கு இந்த பரிகாரங்களை சொல்கிறேன். அவர்களும் இந்த பரிகாரங்களை செய்து பலனடைந்திருக்கின்றனர். மிக சந்தோஷம் குருஜி. நாம் அறிந்த நல்லவைகளை மற்றவர்களுக்கு சொல்லி அவர்களும் நல்ல பலன்களை அடைவது நமக்கு ஒரு சந்தோஷம்...அதற்கு நல்ல மனம், நல்ல எண்ணம் வேண்டும். அது உங்களுக்கு இருக்கிறது. வாழ்த்துக்கள் குருஜி! உங்கள் சேவை தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்!🥰💜🥰🥰💜💜💜.
ஶ்ரீ குருப்யோ நம: என் அம்மாவிற்கு ஏற்பட்ட நோய் தீர,குருஜி அவர்கள் பரிந்துரைத்து ,திருநீலக்குடி மனோக்யநாத ஸ்வாமிக்கு நல்லெண்ணய் அபிஷேகம் செய்து ,மிக நல்ல முன்னேற்றம் கிடைத்தது. நம்பிக்கை,பக்தியுடன் செய்யும் வழிபாடுகளிற்கு நல்ல பலன் உண்டு. சிறப்பான பதிவு,மிக்க நன்றி குருஜி🙏
அற்புதமான செய்தி உங்கள் இருவருக்கும் கடவுள் அனைத்து சுங்களும் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அனைத்து வளங்களும் இறைவன் தங்களுக்கு அருள் வார் வாழ்க வளமுடன். நன்றி வணக்கம்
அருமை அசத்தல் 🙏💐 சுகமே சூழ்க 🙏துளசி வாசனையே குழந்தையிலிருந்து பிடிக்கும் கும்பகோணம் ல சக்ரபாணி கோயிலில் கருவறையில் நின்றாலே பெருமாள் மீதிருக்கும் துளசி வாசனை நம்மை சூழ்ந்திருக்கும் பெருமாளின் தீர்த்தம் துளசியின் வாசனை நாசி வழியாக மட்டும் இன்றி நம் வயிற்றுக்கும் போகும் சுகந்தம் பெருமாள் கூடயே நிற்கும் அனுபவம் இதுனாலயே எங்க வீட்டில் மாடியில் எட்டு திசைகளிலும் துளசி உள்ளது...எல்லா செடிகளோடும் பேசுவேன் அதே போல் வானத்தை நோக்கி பிரார்த்தனை செய்வதும் பேசுவதும் என் ஆசை கனவு ஈடேறனும்னு தினமும் சூரியன் சந்திரன் வணங்கும் வழக்கமும் உண்டு.. உண்மையில் இதெல்லாம் நல்ல தூய்மையான மனதை தரும் நல்ல எண்ணங்கள் நல்ல செயல்கள் ஆகும்... சிவன் கோயிலில் வழிபாடு எப்பவும் நமக்கு ஆத்ம பலம் தரும் குடும்ப ஒற்றுமைக்கும் சிறப்பு சூட்சுமம் வழிபாடு எனக்கும் சட்டென்று மனதில் தோணுவதை மத்தவங்களுக்கு சொல்லி நன்மை கிடைக்கும் போது மிகுந்த மகிழ்ச்சி 🙏 நல்லதை சொல்வோம் பலருக்கும் பயன்படும்.. அவினாசி ஜோதிலிங்கம் அண்ணா வின் பல வீடியோ தொடர்ந்து பார்த்து வருகிறேன் வெகு சிறப்பாக இருக்கும் 🙏💐 எளிமையான முறையில் பரிகாரம் மிகவும் தெளிவாக சொல்லுதல் சிறப்பு... நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டிருக்கிறேன் அண்ணாவின் வீடியோ பார்த்து அதிகம் தேடல் ஆர்வம்... நமக்கான ஞானம் நம் தேடல் மூலம் தாம் கிடைக்கும் 🙏 நன்றி நன்றி நன்றி 🙏💐 ஆத்மநமஸ்காரங்களுடன் வாழ்த்துக்கள் 💐
உங்களைப் போல் ஒரு ஜோதிடரை என் வாழ்வில் நான் பார்த்ததே இல்லை ஐயா உங்களை கடவுள்தான் அனுப்பி இருக்கிறார் எங்களைப் போன்று கஷ்டப்படுபவர்களுக்கு இது ஒரு நல்ல பதிவு நன்றி ஐயா நற்பவி
ஐயா நீங்க சொன்ன பரிகாரம் எல்லாம் நன்றாக இருந்தது நான் 18 வருட காலங்களாக ரொம்ப அனுபவித்துக் கஷ்டங்களை மட்டும் தான் அனுபவிச்சு இருக்கேன் நீங்க சொல்றதே நான் இந்த முறை செய்து வருகிறேன்
உண்மை உண்மை உண்மை எனக்கு சிறுவயதில் பெற்றோர்கள் இறந்து விட்டார் கள் உறவுகள் உடன் பிறந்த வர்கள் கணவன். பிள்ளை கள் யாரும் எப்பொழுதும் இல்லை சிறு வயதிலிருந்தே. சிவபெருமானை அப்பா என்று ம். அம்பாளை அம்மா வாகவும் பெருமாளை எனக்கு பிடித்த இஷ்ட தெய்வமாக வும் குழந்தை யாகவும் தான் நினைத்து வாழ்ந்து வருகின்றேன். பல்வேறு பிரச்சினைகளில் இருந்து கடவுள் தான் காப்பாற்றி வருகிறார் உண்மை யில் நான் தெய்வ குழந்தை தான் அவர் கள் தான் எப்போதும் என்னை காப்பாற்றி வருகிறார் கள்
ஐயா நன்றி உங்கள் கானொலி அனைத்தும் பார்த்து வருகிறேன் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் 🙏 ஏழு வயதில் இருந்தே பல்வேறு சங்கடங்கள் அனுபவித்து கொண்டு வாழ்கிறேன்
நன்றிகள் பல 🙏🙏🕉️🙏.. ஐயா ஒரு சிறிய விண்ணப்பம் , முதலில் மக்கள் அனைவரும் பாவம் செய்வதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும். அதுவே முதல் பரிகாரம் உபகாரம் என்பது எனது நம்பிக்கை. நன்றி 🙏🕉️🙏
விரதம் இருந்து சிவன் கோயிலுக்கு சென்றால் பிரசாதம் வாங்கி உண்பதே இல்லை என் 17 வருடங்களுக்கு மேலான சைவம் மட்டும் தான் சாப்பிடுவது வழக்கம் எனக்குப் பைத்தியம் ஜீவனே சிவம் தான் ஜீவகாருண்யம் ஒழுக்கம் சார்ந்த சிவன் பக்தி மேஷ ராசி உங்கள் பதிவு சூப்பராக உள்ளதையும் நன்றிகள் குருஜி வாழ்த்துக்கள்❤
ஐயா 2019 டிசம்பர் மாசம் கிரக சேர்க்கை தனுசில் நான்கு கிரகங்கள் கேது சுக்கிரன் குரு சனி கிரக சேர்க்கை எப்படி பட்ட பலன்கள் இதைப் பற்றி பேசி ஒரு எபிசோடு போடுங்க 🙏🙏🙏🙏
இனிய காலை வணக்கம். சாய் செந்தில் அய்யா மற்றும் ஜோதி லிங்கம் அய்யா இருவருக்கும் நன்றி ஜோதி லிங்கம் அய்யா கூரியது போல் இன்று என்று வழிபாட்டை தொடங்கி விட்டேன் இறையருள் பெற்று இன்புற்று வாழ வாழ்த்துங்கள் அய்யா. நன்றி த.பொன்னுசாமி கெங்கவல்லி, கெங்கவல்லி வட்டம், சேலம் மாவட்டம்
ஐயா தங்களது பிரகாரத்தை நான் யூ டியூப் வீடியோவில் கேட்டு எனது எதிர் வீட்டு பையன் படித்து வேலை இல்லாமல் இருக்கிறான் அவனுக்கு தாங்கள் சொன்ன வெற்றிலை மாலை பரிகாரத்தைசெய்ய சொல்கிறேன் ஐயா நன்றி நன்றி நன்றி🙏
வணக்கம் குருஜி! நான் ஒரு இஸ்லாமியர் . எங்கள் தொழுகையின் மூலம் நாங்கள் எண்ணற்ற நற்பலன்களை பெறுகிறோம். இறைவன் மிகப் பெரியவன். உங்கள் வீடியோவை பார்த்து நான் நம் இந்து சகோதரர்களுக்கு இந்த பரிகாரங்களை சொல்கிறேன். அவர்களும் இந்த பரிகாரங்களை செய்து பலனடைந்திருக்கின்றனர். மிக சந்தோஷம் குருஜி. நாம் அறிந்த நல்லவைகளை மற்றவர்களுக்கு சொல்லி அவர்களும் நல்ல பலன்களை அடைவது நமக்கு ஒரு சந்தோஷம்...அதற்கு நல்ல மனம், நல்ல எண்ணம் வேண்டும். அது உங்களுக்கு இருக்கிறது. வாழ்த்துக்கள் குருஜி! உங்கள் சேவை தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்!🥰💜🥰🥰💜💜💜.
சுகமே சூழ்க 🙏
சூப்பர் ப்ரோ
❤
❤
Excellent
Bakthi infinity உலக தமிழ் மக்கள் மனதில் ஒரு சிறந்த இடத்தே பிடித்து விட்டது...ஒவ்வொரு வீடியோ வும் சிறந்த வழிகாட்டல்... நன்றி அய்யா...
சுகமே சூழ்க 🙏
Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
Thanku🙏🎉🎉🎉
தன்னலமற்ற உங்கள் இருவருக்கும் நன்றி. மிக அருமை.
அருமை அருமை
100% உண்மை
பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றிகள்.....
ஶ்ரீ குருப்யோ நம:
என் அம்மாவிற்கு ஏற்பட்ட நோய் தீர,குருஜி அவர்கள் பரிந்துரைத்து ,திருநீலக்குடி மனோக்யநாத ஸ்வாமிக்கு நல்லெண்ணய் அபிஷேகம் செய்து ,மிக நல்ல முன்னேற்றம் கிடைத்தது.
நம்பிக்கை,பக்தியுடன் செய்யும் வழிபாடுகளிற்கு நல்ல பலன் உண்டு.
சிறப்பான பதிவு,மிக்க நன்றி குருஜி🙏
சுகமே சூழ்க 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏@@BAKTHIINFINITY
அமைதியான பேச்சு மிக அருமை பயனுள்ள தகவல்கள்
சுகமே சூழ்க 🙏
Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
உள்ளம் தேடி பக்தி , இல்லம் தேடி பரிகாரம் வாவ் ....🎉 அருமை அருமை அருமை
சுகமே சூழ்க 🙏
கடன் பிரச்சினை தீர என்ன கிழமை வெற்றிலை மாலை போட வேண்டும்
Your video really good positive vibes very simple parigaram God bless you and your family janareshan thank you
I like the explanation for the difference between Prarthana and Parikara. Thank you very much.
சுகமே சூழ்க 🙏
அவினாசி அய்யாஅவர்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் ❤❤
அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
அற்புதமான செய்தி உங்கள் இருவருக்கும் கடவுள் அனைத்து சுங்களும் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அனைத்து வளங்களும் இறைவன் தங்களுக்கு அருள் வார் வாழ்க வளமுடன்.
நன்றி வணக்கம்
சுகமே சூழ்க 🙏
Vanakam ayya can I get his number
நிதானமாகவும் தெளிவாகவும் சொல்லியதற்கு நன்றி வாழ்க வளமுடன்🎉
100% correct sir really good information
Thank you for your information to all
அருமை அருமை வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ஐயா 🌟🌟🌟🌟🌟👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
நன்றி ஐயா.... நிறைவு மகிழ்ச்சி
அருமையான பதிவு. மிக்க நன்றி அய்யா.🙏
சுகமே சூழ்க 🙏
Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
ஐயா....அருமையான.
100.சதவீதம்....உண்மையான..நற்பதிவு.
உங்கள்.பாதங்களை.
வணங்கி.நன்றிஐயா
நன்றிஐயா
Heart felt gratitude to our Anchor for this video.
அருமை அசத்தல் 🙏💐 சுகமே சூழ்க 🙏துளசி வாசனையே குழந்தையிலிருந்து பிடிக்கும் கும்பகோணம் ல சக்ரபாணி கோயிலில் கருவறையில் நின்றாலே பெருமாள் மீதிருக்கும் துளசி வாசனை நம்மை சூழ்ந்திருக்கும் பெருமாளின் தீர்த்தம் துளசியின் வாசனை நாசி வழியாக மட்டும் இன்றி நம் வயிற்றுக்கும் போகும் சுகந்தம் பெருமாள் கூடயே நிற்கும் அனுபவம் இதுனாலயே எங்க வீட்டில் மாடியில் எட்டு திசைகளிலும் துளசி உள்ளது...எல்லா செடிகளோடும் பேசுவேன் அதே போல் வானத்தை நோக்கி பிரார்த்தனை செய்வதும் பேசுவதும் என் ஆசை கனவு ஈடேறனும்னு தினமும் சூரியன் சந்திரன் வணங்கும் வழக்கமும் உண்டு.. உண்மையில் இதெல்லாம் நல்ல தூய்மையான மனதை தரும் நல்ல எண்ணங்கள் நல்ல செயல்கள் ஆகும்... சிவன் கோயிலில் வழிபாடு எப்பவும் நமக்கு ஆத்ம பலம் தரும் குடும்ப ஒற்றுமைக்கும் சிறப்பு சூட்சுமம் வழிபாடு எனக்கும் சட்டென்று மனதில் தோணுவதை மத்தவங்களுக்கு சொல்லி நன்மை கிடைக்கும் போது மிகுந்த மகிழ்ச்சி 🙏 நல்லதை சொல்வோம் பலருக்கும் பயன்படும்.. அவினாசி ஜோதிலிங்கம் அண்ணா வின் பல வீடியோ தொடர்ந்து பார்த்து வருகிறேன் வெகு சிறப்பாக இருக்கும் 🙏💐 எளிமையான முறையில் பரிகாரம் மிகவும் தெளிவாக சொல்லுதல் சிறப்பு... நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டிருக்கிறேன் அண்ணாவின் வீடியோ பார்த்து அதிகம் தேடல் ஆர்வம்... நமக்கான ஞானம் நம் தேடல் மூலம் தாம் கிடைக்கும் 🙏 நன்றி நன்றி நன்றி 🙏💐 ஆத்மநமஸ்காரங்களுடன் வாழ்த்துக்கள் 💐
சுகமே சூழ்க 🙏
உங்களைப் போல் ஒரு ஜோதிடரை என் வாழ்வில் நான் பார்த்ததே இல்லை ஐயா உங்களை கடவுள்தான் அனுப்பி இருக்கிறார் எங்களைப் போன்று கஷ்டப்படுபவர்களுக்கு இது ஒரு நல்ல பதிவு நன்றி ஐயா நற்பவி
ஐயா நீங்க சொன்ன பரிகாரம் எல்லாம் நன்றாக இருந்தது நான் 18 வருட காலங்களாக ரொம்ப அனுபவித்துக் கஷ்டங்களை மட்டும் தான் அனுபவிச்சு இருக்கேன் நீங்க சொல்றதே நான் இந்த முறை செய்து வருகிறேன்
தேங்காய் தீபம் ஏற்றி எங்கள் குடும்பத்தில் நன்மைகள் நடந்து மிக்க நன்றி பல.... வாழ்க வளமுடன்....
Coconut deepam epadi etruvathu
சுகமே சூழ்க 🙏
Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
Qqqqqqqqqqqq
மிகவும் சிறப்பு வாய்ந்தது நன்றி ஐயா
சுகமே சூழ்க 🙏
அனைவருக்கும் தேவையான அருமையான பதிவு அருமை அருமை ஐயா 🙏🙏🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
நிறைய நல்ல விஷயம் சொன்னீர்கள். நன்றி.
சுகமே சூழ்க 🙏
உண்மை உண்மை உண்மை எனக்கு சிறுவயதில் பெற்றோர்கள் இறந்து விட்டார் கள் உறவுகள் உடன் பிறந்த வர்கள் கணவன். பிள்ளை கள் யாரும் எப்பொழுதும் இல்லை சிறு வயதிலிருந்தே. சிவபெருமானை அப்பா என்று ம். அம்பாளை அம்மா வாகவும் பெருமாளை எனக்கு பிடித்த இஷ்ட தெய்வமாக வும் குழந்தை யாகவும் தான் நினைத்து வாழ்ந்து வருகின்றேன். பல்வேறு பிரச்சினைகளில் இருந்து கடவுள் தான் காப்பாற்றி வருகிறார் உண்மை யில் நான் தெய்வ குழந்தை தான் அவர் கள் தான் எப்போதும் என்னை காப்பாற்றி வருகிறார் கள்
ஐயா இது தாங்கள் எந்த ஊர்
Miga miga Arumai Sir.
❤❤❤ சிறந்த பதிவு ஆறுமையானவிளக்கம்மனதிக்குமயில்இறகால்தடவியதுபோல்இறுந்தாதுநீங்கள்சொல்லும்அழகேதனி🎉🎉🎉
@@DuraisaamiDuraisaami சுகமே சூழ்க 🙏
அருமையான தெளிவான விளக்கங்கள் நன்றி நன்றி கோடான கோடி நன்றி
Very. Very. Thanks. nga. Sir
மிகவும் நன்றி சாய் செந்தில் அண்ணா ஐயா அவர்களுக்கு 🙏🏻🙏🏻🙏🏻
சுகமே சூழ்க 🙏
Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
Coungratulations
Thank you for your divine message.
அருமை ஐயா இரண்டு மகான்களுக்கும் நன்றி ❤❤🙏🙏🙏🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
நீங்கள் இருவரும் நன்றாக இருக்கும் சாமி
சுகமே சூழ்க 🙏
Truly ur speech gives positivity....tq🙏❤
அருமையான பதிவு நன்றி ஐயா
சுகமே சூழ்க 🙏
பிரார்தனை செய்ய விளக்கம்சொல்லிய அய்யாவுக்கு நன்றி
வணக்கம் ஐயா அருமையான விளக்கம்
சுகமே சூழ்க 🙏
Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
Namaskaram guruji
Mikavum arumayana
Parikaram alochanaikall
Unga vasam needooli
Valla yellam valla iraivanai vendukiren
Ungalaku yenkalathu
Asigal
Paripoornamaga
🙏 மிக்க நன்றி ஐயா
சுகமே சூழ்க 🙏
Me too watched really good speech and gives postive words
நன்றி நன்றி ஐயா சாய் அண்ணாவுக்கு மிக்க நன்றி
சுகமே சூழ்க 🙏
அவிநாசி ஐயாவிற்கு நன்றி
சுகமே சூழ்க 🙏
ஐயா நன்றி உங்கள் கானொலி அனைத்தும் பார்த்து வருகிறேன் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் 🙏 ஏழு வயதில் இருந்தே பல்வேறு சங்கடங்கள் அனுபவித்து கொண்டு வாழ்கிறேன்
சுகமே சூழ்க 🙏
8
பாக்க பாக்கவே மற்றவர்களுக்கு அனுப்பிவிட்டேன்...நன்றி ஐய்யா
சுகமே சூழ்க 🙏
Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
Thank you so much sir. நன்றி🙏.
அருமையான பரிகார ங்கள்.நன்றி
சுகமே சூழ்க 🙏
மிக,மிக எளிமையான பரிகாரங்கள். செய்யக்கூடியவையாக இருக்கின்றது. செந்தில் ஐயாவுக்கு மிகவும் நன்றி. பரிகாரங்கள் சொன்ன ஐயாவுக்கு மிகவும் நன்றி
@@kalyanib1757 சுகமே சூழ்க 🙏
எளிய பரிகாரத்தின் மூலம் அனைவரும் பயனடைய வழிகாட்டியமைக்கு எங்கள் மனம் நிறைந்த பாராட்டுக்கள் நன்றிகள்!
Senthil nanba 🤝 super... Exlant speech 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யா கோடான கோடி நன்றி வாழ்க வாழ்க வாழ்க்துக்களுடன் M.A.பிரப மேலூர் மதுரை
சுகமே சூழ்க 🙏
நன்றி அய்யா மனதிற்க்கு தெளிவாக இருக்கு
ஐயா இறைவன் அருளால் நீங்கள் இன்னும் சிறப்புடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
neingah sonah sela parigam nambah setu erukiren palan kiditiku nandri epolum nengal eruvarm makalukah niraya seyavendum nandri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Valzha valamudan 🙌 iyya
சுகமே சூழ்க 🙏
நன்றி ஐயா தாங்கள் கூறியதை பின்பற்றுகிறேன் சரியான நேரத்தில் சரியான தகவல் அளித்துள்ளீர்கள் நன்றி மிக்க நன்றி
சுகமே சூழ்க 🙏
Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
கந்தன் பாதம் கனவிலும் காக்கும் ஓம் சிவன்மலை ஆண்டவரே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
Valga valamudan, ungal pani thodara valthukal.
சுகமே சூழ்க...
ஐயா வணக்கம்
தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை
தங்களிடம் ஜாதகம் பார்க்க எவ்வளவு கட்டணம் என்று கூறுங்கள் ஐயா 🙏
சுகமே சூழ்க 🙏
Super sir. Valuable message
அவிநாசில எனக்கு தெரியாத ஆளே இல்லை... ஆனால் உங்களை பார்த்ததே இல்லை.... அருமையான ஜோதிடர் 👌🏻👌🏻👌🏻👌🏻
சுகமே சூழ்க 🙏
Arumai ayya❤
போன் நெம்பர் போடுங்க ஐய்யா @@BAKTHIINFINITY
ஐயா, அவிநாசியில் போஸ்ட் மேன் ஆக இருக்கீங்களா.
@@BAKTHIINFINITY தேங்காய் தீபம் எப்படி எவ்வளவு நாட்கள் வாரங்கள் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் இல்லனா அந்த வீடியோ லிங்க் கொடுங்கள்
செந்தில் உங்களுக்கு ம் நன்றி நன்றி நன்றி பிரபஞ்ச ஆற்றலுக்கு ம் நன்றி நன்றி நன்றி கள்
சுகமே சூழ்க 🙏
Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
உங்களுக்கு நோயற்ற வாழ்வும் நீண்ட ஆயுளும் சிவபெருமான் தர வேண்டும்
Ayya naan velaikkaga muyarchi seigiren. Vetrilai malai to anjaneyar, perumal vazhipadum seithu, velai kidaithavudan marupadium pathividugiren. Nandri ayya
சுகமே சூழ்க 🙏
அருமைசர் நல்லதகவலசாமி
சுகமே சூழ்க 🙏
Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
செந்தில் அண்ணன் வாழ்க வாழ்க M.A.பிரபு மேலூர் மதுரை
சுகமே சூழ்க 🙏
Theerkaaisa theerkasumagaliya vaala pengal anaivarukum oru parigaaram sollunga anna Thanks 🙏🙏 a lot
சுகமே சூழ்க 🙏
Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
நன்றி அண்ணா.... வாழ்வமுடன....🙏🏻🙏🏻
நன்றிகள் பல 🙏🙏🕉️🙏.. ஐயா ஒரு சிறிய விண்ணப்பம் , முதலில் மக்கள் அனைவரும் பாவம் செய்வதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும். அதுவே முதல் பரிகாரம் உபகாரம் என்பது எனது நம்பிக்கை. நன்றி 🙏🕉️🙏
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
Yes
Super guru na epavum ninga solradu ketpen guru nanri🙏
விரதம் இருந்து சிவன் கோயிலுக்கு சென்றால் பிரசாதம் வாங்கி உண்பதே இல்லை என் 17 வருடங்களுக்கு மேலான சைவம் மட்டும் தான் சாப்பிடுவது வழக்கம் எனக்குப் பைத்தியம் ஜீவனே சிவம் தான் ஜீவகாருண்யம் ஒழுக்கம் சார்ந்த சிவன் பக்தி மேஷ ராசி உங்கள் பதிவு சூப்பராக உள்ளதையும் நன்றிகள் குருஜி வாழ்த்துக்கள்❤
சுகமே சூழ்க 🙏
Pls post daily panchangam updates in wats app daily.
சுகமே சூழ்க 🙏
ஐயா 2019 டிசம்பர் மாசம் கிரக சேர்க்கை தனுசில் நான்கு கிரகங்கள் கேது சுக்கிரன் குரு சனி கிரக சேர்க்கை எப்படி பட்ட பலன்கள் இதைப் பற்றி பேசி ஒரு எபிசோடு போடுங்க 🙏🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏 2019 ?
Excellent episode. 🙏 will flow this. Will. Share to others.
படிப்பு நன்றாக வர என்ன கிழமையில் போடனும்
கணவன் மனைவி ஒற்றுமை யாக இருக்க ஒரு பரிகாரம் solluga அய்யா
துர்க்கை அம்மன் நல்லா மனசார வேண்டி கொள்ளுங்க கால போக்கில் நல்லா வந்துரும்
Manjal thiri vizhakku pottutu vanga vitula
Thank you so much for your message. Very grateful 🙏🏼
இனிய காலை வணக்கம். சாய் செந்தில் அய்யா மற்றும் ஜோதி லிங்கம் அய்யா இருவருக்கும் நன்றி
ஜோதி லிங்கம் அய்யா கூரியது போல் இன்று என்று வழிபாட்டை தொடங்கி விட்டேன் இறையருள் பெற்று இன்புற்று வாழ வாழ்த்துங்கள் அய்யா.
நன்றி
த.பொன்னுசாமி
கெங்கவல்லி, கெங்கவல்லி வட்டம், சேலம் மாவட்டம்
சுகமே சூழ்க 🙏
வணக்கம் சார், லக்னத்தில் மாந்தி பற்றி கேளுங்கள்@@BAKTHIINFINITY
மாந்தி தோஷம் பற்றி கேக்கவும்
❤❤❤
சுகமே சூழ்க 🙏
Padipuku parikaram solunga mark highway yedukanum
சுகமே சூழ்க 🙏
அருமையான பதிவேடு..
Super iyya
சுகமே சூழ்க 🙏
உங்கள் வார்த்தைகள் வாழ்வில் வளம் சேர்க்கும் நன்றி வாழ்த்துக்கள் ஐயா 🙏
ஐயா தாங்கள் பதிவு மிக அருமை. மேஷ ராசி பரணி நட்சத்திரம் நான் என்ன செய்ய வேண்டும் வேலை பார்த்துக்கொடியிருக்கிறேன்.
சுகமே சூழ்க 🙏
வாழ்க வளமுடன் ஐயா
மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது
நேரில் வந்து பார்க்கணும்
சுகமே சூழ்க 🙏
சுகமே சூழ்க
@@sathishruban213 சுகமே சூழ்க 🙏
Its true sir . Super sir 🎉🎉🎉
அண்ணா எனக்கு கடன்பிரச்சினை திர பரிகாரம் செல்லுக உங்களுக்கு கோடி புண்ணியம்
சுகமே சூழ்க 🙏
Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
Thanks to both of you
ஐயா தங்களது பிரகாரத்தை
நான் யூ டியூப் வீடியோவில் கேட்டு எனது எதிர் வீட்டு பையன் படித்து வேலை இல்லாமல் இருக்கிறான் அவனுக்கு தாங்கள் சொன்ன வெற்றிலை மாலை பரிகாரத்தைசெய்ய சொல்கிறேன் ஐயா நன்றி நன்றி நன்றி🙏
சுகமே சூழ்க 🙏
Unga manathuku neenga nalla irupiga
ஐயா ரொம்ப அருமையான பதிவு🙏🙏🙏
🎉🎉🎉🎉🙏🙏🙏🌹💕
சுகமே சூழ்க 🙏
ஓம் முருகா 🦚🙏
சுகமே சூழ்க 🙏
Thank you so much for all the information sir. Ungalidam jadhagam parka ungal tholaipesi ennai pagiravum.....mugavum udhaviyaga irukym
சுகமே சூழ்க 🙏
Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
தேங்காய் தீபம் எப்படி அண்ணா போடுவது?
Sir arpudamana parigarangalai solli manadil irukkum kuraigali theertha ungal santhathi valarattum
6:30 Simple Job Remedy
சுகமே சூழ்க 🙏
Thank you Senthil Sir
Best video as always
சுகமே சூழ்க 🙏
ஏமாந்து விட்ட பணம் திரும்ப வர என்ன செய்ய வேண்டும் அண்ணா வழியில்லாமல் தவிக்கிறேன் நான் ஒரு பெண்
@@HarishHarish-lq9jn சுகமே சூழ்க 🙏
Viruthachalam Kolanjiyappar Murugan kovilukku sendru angu irukkum Muniswaran swamiyidam seetu eluthi kattavum. 3 month kul nalla pathil ungal pirachanaikku kidaikkum. Angu kovilil irukkum Gurukkalidam ketkavum. Vibaraamaga solvargal.
உண்மை