Manual Seed Drill | Seeder machine in India | Hand Push Seeder Machine | Valluvan Agro | Kadiri1812
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- Welcome to Valluvan Agro
Valluvan Agro Machineries is the top-notch agriculture product selling company in India. We are selling the most advanced seeding machines and more.
We’re happy to help. If you have any questions regarding a product or an order, please feel free to reach out to us at valluvanagromachineries@gmail.com.
24/7 Support
Valluvan Agro will provide all time support via WhatsApp, Email, Voice Call.
valluvanagromachineries@gmail.com
www.valluvanag...
No - 1/W-164D, Rice Mill West Street, Srirengapuram, Tamil Nadu 625534
Contact Numbers:
+91- 90251 37612
+91- 87782 51830
+91- 63823 67978
CONTENT DISCLAIMER:
If mentioned any of a product in this video, We clarify that this video is only made to give you a fair knowledge about this product. Viewers may purchase the product from the person or company,shops introduced by this video with their own interest and "Breeders Meet RUclips Channel" is not any responsible in any of product related queries.
#Kadiri1812,
#HandPushSeederMachine
Actually, These days due to low ground water level, the agriculture lands are reduced. In search of improving the ground water level,end up with borewell recharge. Can u please make some videos with detailed content on borewell recharge. That would be very helpful to many farmers
Sure will try that
ஐயா நான் உங்கள் சப்ஸ்கிரைபர். உங்கள் வீடியோ எல்லாம் மிக மிக அருமை. நாங்கள் குடும்பமாய் அமர்ந்து பார்ப்போம். எனக்கு ஒரு சந்தேகம், ஓஸ்மானம்பாடி ஆடு இரண்டு ஆண்டுக்கு மூன்று முறை குட்டி ஈனும் தன்மையுடையதா?
மிக்க நன்றி அய்யா. ஒஸ்மனாபாடி 2 வருடங்களுக்கு 3 முறை குட்டி போடும் தன்மையுடையதுதான்.
மிக்க நன்றி.
Very
Impressive, how can I get this machine to plant corn and groundnut? I am a Cameroonian in central Africa
naanum vaangi use panninoom... sila edam gap vedidhu.. kallai saraku size variation etukradhaal.. adharku edhum salladai readi pannalam nu aluminiyum tray onnum 450mmx300mm ku vanginen.. adhaiyum ready pannala.. sarakai pirithu eduka neengal enna murai use paninengal.. naan 2020 il vaanginen.. mechine
Groundnut vethai preparation Eppdi panninaga bro
Small onion nadavu pannalama...
How much space from plant to plant
காலம் கடந்த காணொளி... இது அறிமுகமாகி பல வருடங்கள் கடந்து விட்டது...
இருந்தாலென்ன எங்களுடைய அனுபவத்தை பகிர்ந்தோம் வெரொன்றுமில்லை நண்பரே
Supper brother.....
Thank you
Very informative post bro. 👍
Thank you for your comment
Kadalai ethanavathu nal mulaichathu anna.
7 வது நாள் நன்றாக தெரியும்
Price?
Is it working for paddy?
No it won’t work
நெல்லுக்கு வேலை செய்யும்
Congratulations sir
Thank you
Nice documentary bro....i think drum uruttuthall... pannneengala theriyala... maximum organic la pannunga....please put more and clear videos for Borewell recharge bio gass...
Sure brother
Oru ekarla ethanai madugal (hf+Jersey) valarkalam.
+Pasundheevanam ready panalam
Bro .. Manual seed drill. Manuel இல்லை.. முடிந்தால் update செய்யவும்., மற்றவர்களுக்கு தேடுவதற்கு சுலபமாக இருக்கும்..
Thanks for your comment. Updated
K1812 yielda pathi sollunga bro
Very good yield
How many kilo seeds needed per acre
Bro intha machine evalo bro pls sollunga ..
This mechanic rental available sir
Onion ku use pannulama?
Can we use this tool for smaller seeds like onion, raddish and other smaller seeds?
Better to make a call then number given in video description
நெல் விதைப்புக்கு இந்த கருவியை பயன்படுத்த முடியுமா....
செட் ஆகாது
தயவுசெய்து சப்டைட்டில் போடாமல்
தவிருங்கள்.
ஒரு வினாடியில் CC என்பதனை கிலிக் செய்தாலே போயிடுமே. உங்களுக்கு என்ன பிரச்சனை
I need it
Can I used Ridge gourd Seed ?
Soundal seeds ku use aguma?
K 1812 vithai yanka vanka vendum konjam sollunka sir
நெல் பயிர்க்கு பயன்படுமா
முடியாதுங்க
Where do you got the kathari seeds bro
We do have seed now. Please call +91 95143 25744
Price
சொட்டு நீர் குழாயின் இடைவெளி அளவுகள் என்ன நண்பரே
2X2
@@BreedersMeet sir for groundnut government recommended spacing is 30 cm between two rows, 10 cm between crops in single row. if lateral is 2 feet × 2 feet , do we need plant seed inbetween latereal to have 30 cm spacing? i am confused please help
Kadiri lepaksi enge vaanginirhal. Adhan vilai, vilachal eppadi.
I bought from andra and got 200/kg with cell. Now I am planning to give 100/kg. Call +91 95143 25744 if needed
@@BreedersMeet நன்றி நண்பரே. தற்போது நெல் நடவு செய்ய உள்ளேன். தேவை ஏற்படும் நேரத்தில் கட்டாயம் தங்களை தொடர்பு கொள்வேன். விளைச்சல் நன்றாக உள்ளதா இல்லையா என்று கூறவும்.
சொட்டு நீர் வயலில் மட்டும் தான் இந்த இயந்திரம் பயன்படுத்த முடியுமா இல்லை பார் ஒட்டிய வாய்க்கால் வழி பாசனம் வயலிலும் இந்த இயந்திரத்தை பயன்படுத்தளாமா..??
எல்லா முறைக்கும் பயன்படுத்தலாம்
Distance between two drip lines
3 feet
👌👌 இந்த மிஷினரி விலை என்ன சார்
போன் செய்து கேளுங்க
நண்பா வணக்கம். இந்த video பதிவு செய்ததற்கு நன்றி.
அப்போ மானாவாரி சாகுபடி செய்ய கரிசல் மண்ணில் விதைப்பது சாத்தியமில்லை. ஏனென்றால், நிலத்தில் ஈரம் இருந்தால் தான் விதைப்பு மானாவாரியில் செய்ய வேண்டும். நான் சொல்வது சரிதானே நண்பா?
நிலத்தில் ஈரம் இருந்தால் செட் ஆகாது
@@BreedersMeet மிக்க நன்றி நண்பா.
கடலை விதைகளை எப்படி பிரித்தீர்கள்
கையால் தான்
konja area naa kaiyaal piriklaam...
Drip lateral spacing
4X2 feet
But we used 2X2 feet drip for groundnut
அருவடை 4 1/2மாதமா ஆகும்
👌👌👌👌
Thank you for your comment
Seed கிடைக்குமா brother... Native kallakurichi
Will let you know in a week times
@@BreedersMeet உங்க native solla முடியுமா
குரால் கிராமம் சின்னசேலத்திலிருந்து 9 கிலோமீட்டர்
வேர் கடலை 90 நாள் தான bro
மூன்று மாதங்கள் 13 நாள் தான் இருக்கும் ..நாட்களை தப்பாக சொல்கிறார் .
மண்ணிக்கவும் 3 மாதம் 15 நாட்கள் ஆகிறது நண்பரே
👍👍👌👏🤝
Bro nan vailka valiya thanni paichuveen paar pottu erukum entha machine work agumaa
விதை போடும் போது மண்ணில் ஈரம் இருக்க கூடாது அவ்வளவுதான்
Rent available bro
Paddy seed possible??
No
@@BreedersMeet why?
How many price
Please call amd ask
Rate solunga
Price bro
அண்ணாச்சிஇதன்விலை என்ன?
8500
அண்ணா வணக்கம் 🙏🏼, எனக்கு கதிரி 1812 ரக வேர்க்கடலை 🥜 வேண்டும், தயவு செய்து உதவி பண்ணுங்க அண்ணா
Thambe only no hindi important Tamil ànd English language along
Sure. Thanks
1812 seed need
Not available as of now
Hi
Groundnut yield pathi solunga?
Very good yield
4+15 total 135 . Nala akum 135.das 110 das try 100.dasthan
Okay Thanks
மேனி இல்லயே...விளைச்சல் குறைவு... இன்னும் முன்னேற்றம் வேனும்....
ஆமாங்க
👍👍👍🇱🇰🇶🇦
Anna
I need k1812 seed for 120 kg
Available
Please WhatsApp or call +91 95143 25744
Machine venum number send panunga bro
Given in video description
Saho unka no ps
என்ன விலைக்கு வாங்கினீர்கள் கொஞ்சம் சொல்லவும்
+91 95143 25744
+91 95143 25744
Maize ku use panalama sir
பன்னலாம்