இரட்டிப்பு சந்தோஷத்தில் துள்ளி குதிப்பாய்! கேள் 🔥/Murugan motivational video

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 окт 2024
  • ‪@DhevaAthmaGnanam‬
    #murugan
    #murugansongs
    #muruganwhatsappstatustamil
    #motivationvideos
    #trending
    #viralvideos
    #dheivegamvideos
    #sivanvakku
    #saiappasays
    #saibabavideos
    #aanmeegamvideos
    #dheivanambikkai
    ------------------------------------------
    என் அன்பு உள்ளங்களுக்கு வணக்கம் 🙏
    முருகனின் அருளால் அனைவரும் நலமான,வளமான வாழ்வை பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்🙏
    -------------------------------------------------
    #murugan
    #motivational
    #motivation
    #muruganmotivationaltamil,
    #murugan, #வேல்வேல்முருகா, #வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா, #Motivationvideos,
    #Muruganmotivation,
    #Muruganadvice,
    #Murugansongs,
    #Muruganstatus,
    #khandasastikavasam,
    #muruganwhatsappstatustamil,
    #godmotivation,
    #ommuruga,
    #muruganblessings,
    #motivationalspeech,
    #muruganthunai,
    #devaathmagnanam,
    #deiveegamtamil,
    #deivam,
    #sivanvaaku,
    #irairagasyam,
    #omsaravanabhava,
    #muruganvaaku
    #motivationalquotestamil
    #tamilmotivatiom
    #bakthivideos
    #bakthipadalgal
    #mindrelaxingvideos
    #positivevibes
    #morningvibes
    #blessings
    #kandhashastikavasam
    #thiruchendurmurugan
    #palanimurugan
    #amman
    #ammanmotivational
    #aadimathamvideos
    #parigarangal
    #முருகன்
    #நினைத்துநடக்கபரிகாரம்
    #திருமணமாகபரிகாரம்
    #குழந்தைபாக்கியம்
    #கடவுள்
    #சிவன்

Комментарии • 35

  • @pushpas9952
    @pushpas9952 Час назад

    அப்பா முருகா நீங்கள் எங்களுக்கு துணையாக இருங்கள் அப்பா 🙏 வேல் வேல் முருகா 🙏 வெற்றி வேல் முருகா 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @nithyap9573
    @nithyap9573 3 часа назад

    Omm saravana bhavaya namoha 💚omm muruga potri 💚omm karthigaya potri 💚omm kumara potri 💚omm kanta potri 💚omm kathirvela potri 💚omm saravana bhavaya namoha 💚appa muruga nenga tha thunaiya irukanum pa 💚omm saravana bhavaya namoha 💚aarumugam arulitum anuthinamum erumugam 💚omm saravana bhavaya namoha 💐💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @GouthamSivan-fs4mz
    @GouthamSivan-fs4mz Час назад

    ஓம் சரவண பவ போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி 🙏 ஓம் கந்தா கடம்பா இடும்பா முருகா போற்றி 🙏

  • @devanshDevansh-o8l
    @devanshDevansh-o8l 2 часа назад

    Om saravana bava 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ajanthaarun8218
    @ajanthaarun8218 19 минут назад

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா ❤❤❤❤ வேலும் மயிலும் துணை ❤❤❤❤❤❤❤❤❤

  • @sasikarthik-yj8fs
    @sasikarthik-yj8fs Час назад

    Appa neengal mattume Enaku thunai appa 🙏🙏🙏
    Appa neengal eppothum ennudane irukka vendum appa 🙏🙏🙏

  • @esaikarthika9643
    @esaikarthika9643 Час назад

    Murugan neeye thunai🦚🦚🦚

  • @hinaturewithfact9051
    @hinaturewithfact9051 3 часа назад

    Om Saravana Bhava appa muruga om Saravana Bhava appa muruga romba nandri sami 😊❤😊

  • @yogeshkohil4471
    @yogeshkohil4471 58 минут назад

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🦚....
    உன்னையே கதி என்று நினைக்கும் உன் பிள்ளையை‌ நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் முருகா 🙏🦚......
    என் காதல் கைகூட கல்யாணமாக மாற தாங்கள் தான் அருள் புரிய வேண்டும் முருகா 🙏🦚.....
    என் காதலிக்கு நீங்கள் தான் துணையாக இருக்க வேண்டும் முருகா 🙏🦚.....
    என் உண்மையான அன்பையும் உண்மையான காதலையும் புரிந்து கொண்டு என் நீலா என்னோடு பேச வேண்டும் முருகா 🙏🦚....
    என் நீலாவிற்க்கு எந்த ஒரு ரூபத்திலும் எந்த ஒரு ஆபத்தும் யாராலும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள் முருகா 🙏🦚.....
    என் நீலா ஒரு குழந்தை மனம் கொண்டவள் அவளுக்கு எந்த ஒரு ரணமும் நேராமல் இருக்க நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் முருகா 🙏🦚.....
    நான் சாகும் வரை எனக்கு நீங்கள் துணையாக இருந்தால் எனக்கு அது போதும் என் தெய்வமே 🙏🦚.....
    வேல் வேல் முருகா 🙏🦚.....
    வெற்றி வேல் முருகா 🙏🦚.....

  • @RangarajRangaraj-j3s
    @RangarajRangaraj-j3s 2 часа назад

    ஓம் சரவணபவ சண்முக கந்த கடம்ப ஆறுமுகா வெற்றிவேல் முருகா திருச்செந்தூர் செந்தில் ஆண்டவா பொற்பாதம் சரணம் சரணம் போற்றி போற்றி

  • @keerthanashanmugam8366
    @keerthanashanmugam8366 Час назад

    ஓம் முருகா துணை 💛💛💛💛💛💛💛💛💛

  • @sahicraft9349
    @sahicraft9349 2 часа назад

    Vel vel muruga vetri vel muruga potri

  • @hariprasad8796
    @hariprasad8796 2 часа назад

    ஒம்முருகாதுணை

  • @nithiyanithiya26
    @nithiyanithiya26 Минуту назад

    ஓம் சரவணபவ...✨🔯🌺🙏🏵️
    ஓம் ஶ்ரீ முருகா ரக்ஷக் சரணம் தேவா....✨🌸🙏🏻🌷💞💙💍💛💕🍒🍇👍🎉🌈🔯

  • @yoga239
    @yoga239 Час назад

    அப்பா முருகா என் பிள்ளைகளுக்கு நீண்ட ஆயுள் கொடுங்க 🙏🙏🙏

  • @vishnuprabhu6316
    @vishnuprabhu6316 Час назад

    Appa Muruga Saranam 🍀

  • @naturelover9690
    @naturelover9690 3 часа назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    எல்லாம் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தாளை ஏத்து
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!🙏🙏🙏வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!!! வாழ்க!!! 🙏🙏🙏திருச்சிற்றம்பலம்!!! அருளம்பலம்!!!

  • @hinaturewithfact9051
    @hinaturewithfact9051 3 часа назад

    Om Saravana Bhava appa muruga 😊❤😊

  • @IamDevaCVF
    @IamDevaCVF 2 часа назад

    நன்றி முருகா ✨🙏

  • @prabhavathik1083
    @prabhavathik1083 3 часа назад +1

    ❤ என் அப்பன் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி நிச்சயம் நல்லதே நடக்கும் ❤

  • @nagapriya5044
    @nagapriya5044 3 часа назад

    Arumugam arulidum anuthinamum erumugam muruga nangal virumbiya valkai engaluku vendum muruga neengal than thunai appa guruvai varuvai arulvai gugane muruga potri engal kuladeivamai sakthi deivamai ungaluku kodi namaskaram om saravanabhava om varahi saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 vetrivel muruganuku arogara

  • @dwarak2545
    @dwarak2545 2 часа назад

    Om Saravana Bava 🙏

  • @KrishnaPriya-l3m
    @KrishnaPriya-l3m 2 часа назад

    Kodana kodi nandri muruga

  • @IamDevaCVF
    @IamDevaCVF 2 часа назад

    நன்றி அப்பா ✨🙏

  • @Dheenathomas-vy2fy
    @Dheenathomas-vy2fy 3 часа назад +3

    Velum mayilum sevalum thunai ❤
    Velavane endrum thunai ❤
    Om Saravana bhava ❤
    Muruga ❤

  • @hinaturewithfact9051
    @hinaturewithfact9051 3 часа назад

    Sari Sami romba romba romba nandri sami engooda ve irunga ppa muruga 😊❤😊

  • @KarthikAmmaAppaKarthikAmmaAppa
    @KarthikAmmaAppaKarthikAmmaAppa 2 часа назад

    ஓம் முருகா போற்றி போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா பாழதான்டாயுத பானிக்கு அரோகரா பழனிமலை ஆண்டவனுக்கு அரோகரா முருகா சும்முதான் உலகம் சும்முதான் ஊயிர் சும்முதான் வாழ்க்கையை நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான வாழ்க்கையை உருவாக்கி கூடுங்கள் முருகா 🙏🙏🙏😭😭😭♥️

  • @Mrs.MariSelvamVignesh2703
    @Mrs.MariSelvamVignesh2703 3 часа назад

    முருகப்பா 🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

  • @kalamanik7859
    @kalamanik7859 57 минут назад

    முருகா என் கணவர் எனக்கு குடுப்பா அது போதும் அப்பா

  • @nagasridharlekshmi9611
    @nagasridharlekshmi9611 6 минут назад

    Okay muruga❤❤❤❤damn sure❤❤❤❤

  • @rekhap4645
    @rekhap4645 Час назад

    Om muruga vel vel muruga vetri vel muruga en peru Rekha en mama peru Jagan engalukku ellorudaiya samathathudan thirumanam nadainthu nainga sainthosama vazha udhavi seinga muruga engalukku thirumanam nadapathanala yarukkum einthavithamana pathipipum varama pathukainga muruga en mama kuda vazha mutiyama romba kasta paduren engalukku eapidiyavathu thirumanam seithuvainga muruga en mama 100 years happy ya irukanum muruga enakkum en mamavukum thirumanam nadapathanala en mamavuku uri irukum udalukkum manathukkum eainthavithamana pathipipum varama pathukainga muruga en venduthalai niraivethi vaikka na uninga kitta mandiyidu madipichaiyaka kekkuren muruga please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sowndharyasowndhrya6891
    @sowndharyasowndhrya6891 2 часа назад

    Muruga pgbtrb exam callfer Vara vaiga pa . . Posting vaaga arul purigaya . ..

  • @naturelover9690
    @naturelover9690 3 часа назад

    ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai
    055. சண்முகர் கொம்மி
    saṇmukar kommi
    தாழிசை
    திருச்சிற்றம்பலம்
    1. குறவர் குடிசை நுழைந்தாண்டி - அந்தக்
    கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி
    துறவர் வணங்கும் புகழாண்டி - அவன்
    தோற்றத்தைப் பாடி அடியுங்கடி.
    2. மாமயில் ஏறி வருவாண்டி - அன்பர்
    வாழ்த்த வரங்கள் தருவாண்டி
    தீமையி லாத புகழாண்டி - அவன்
    சீர்த்தியைப் பாடி அடியுங்கடி.
    3. பன்னிரு தோள்கள் உடையாண்டி - கொடும்
    பாவிகள் தம்மை அடையாண்டி
    என்னிரு கண்கள் அனையாண்டி - அவன்
    ஏற்றத்தைப் பாடி அடியுங்கடி.
    4. வேங்கை மரமாகி நின்றாண்டி - வந்த
    வேடர் தமைஎலாம் வென்றாண்டி
    தீங்குசெய் சூரனைக் கொன்றாண்டி - அந்தத்
    தீரனைப் பாடி அடியுங்கடி.
    5. சீர்திகழ் தோகை மயில்மேலே - இளஞ்
    செஞ்சுடர் தோன்றுந் திறம்போலே
    கூர்வடி வேல்கொண்டு நம்பெருமான் - வருங்
    கோலத்தைப் பாருங்கள் கோதையர்காள்.
    6. ஆறு முகங்களில் புன்சிரிப்பும் - இரண்
    டாறு புயந்திகழ் அற்புதமும்
    வீறு பரஞ்சுடர் வண்ணமும்ஓர் - திரு
    மேனியும் பாருங்கள் வெள்வளைகாள்.
    7. ஆனந்த மான அமுதனடி - பர
    மானந்த நாட்டுக் கரசனடி
    தானந்த மில்லாச் சதுரனடி - சிவ
    சண்முகன் நங்குரு சாமியடி.
    8. வேதமுடி சொல்லும் நாதனடி - சதுர்
    வேதமு டிதிகழ் பாதனடி
    நாத வடிவுகொள் நீதனடி - பர
    நாதங் கடந்த நலத்தனடி.
    9. தத்துவத் துள்ளே அடங்காண்டி - பர
    தத்துவம் அன்றித் துடங்காண்டி
    சத்துவ ஞான வடிவாண்டி - சிவ
    சண்முக நாதனைப் பாடுங்கடி.
    10. சச்சிதா னந்த உருவாண்டி - பர
    தற்பர போகந் தருவாண்டி
    உச்சிதாழ் அன்பர்க் குறவாண்டி - அந்த
    உத்தம தேவனைப் பாடுங்கடி.
    11. அற்புத மான அழகனடி - துதி
    அன்பர்க் கருள்செய் குழகனடி
    சிற்பர யோகத் திறத்தனடி-அந்தச்
    சேவகன் சீர்த்தியைப் பாடுங்கடி.
    12. சைவந் தழைக்கத் தழைத்தாண்டி -ஞான
    சம்பந்தப் பேர்கொண் டழைத்தாண்டி
    பொய்வந்த உள்ளத்தில் போகாண்டி - அந்தப்
    புண்ணியன் பொன்னடி போற்றுங்கடி.
    13. வாசி நடத்தித் தருவாண்டி - ஒரு
    வாசியில் இங்கே வருவாண்டி
    ஆசில் கருணை உருவாண்டி - அவன்
    அற்புதத் தாள்மலர் ஏத்துங்கடி.
    14. இராப்பகல் இல்லா இடத்தாண்டி - அன்பர்
    இன்ப உளங்கொள் நடத்தாண்டி
    அராப்பளி ஈந்த திடத்தாண்டி - அந்த
    அண்ணலைப் பாடி அடியுங்கடி.
    15. ஒன்றிரண் டான உளவாண்டி - அந்த
    ஒன்றிரண் டாகா அளவாண்டி
    மின்திரண் டன்ன வடிவாண்டி - அந்த
    மேலவன் சீர்த்தியைப் பாடுங்கடி

  • @SanJp
    @SanJp Час назад

    உன் கூட நான் பேசமாட்டேன் என்ன ரொம்ப கஷ்ட படுத்துற 😢😢😢😢😢😢நிம்மதியே இல்ல

  • @balajibalaji3533
    @balajibalaji3533 Час назад

    🕉 SRI SAD GURU SARAVANA BOWVANAR POTTER MEE PAADALU NAMASTE AMMA NAINA 😂