Real Face of Armstrong | Madan Gowri | Tamil | MG SQUAD
HTML-код
- Опубликовано: 5 окт 2024
- 📧 For Brand Placements : madangowri@mcholas.com
________
📧 For Business and Interviews : madangowri@mcholas.com
-------------
📸 📚 Madan Gowri’s Gadgets and Books: www.amazon.in/...
-------------
🖖 Join Special Madan Gowri’s MG Squad: / @madangowri
-------------
Instagram - / madangowri
-------------
LinkedIn - / madangowri
-------------
X (Twitter) - / madan3
-------------
Facebook - / madangowriofficial
________
Whatsapp Channel - whatsapp.com/c...
________
In this video, Madan Gowri delves into the inspiring journey of Armstrong, the president of the Bahujan Samaj Party (BSP) in Tamil Nadu. Discover how Armstrong rose from humble beginnings to become a powerful advocate for social justice, deeply influenced by the principles of Dr. B.R. Ambedkar. Learn about his significant contributions, including educational scholarships and job reservations for underprivileged communities. Despite facing numerous challenges, Armstrong's unwavering dedication to Ambedkar's vision continues to drive positive change and inspire many. Join us as we explore Armstrong's impactful initiatives and his remarkable journey towards equality and justice.
Subscribe
For Daily Updates! MG Squad
Instagram: instagram.com/madangowri/
Vallalar pathi video podunga madan anna💗💗💗💗💗💗
Thanks bro, the wait is over
😂😂😂😂😂
Next video about justin Bieber in ambani wedding podunga anna intrested , im jb fan forever ♾️🎉❤❤
Thank you anna ❤👏🏻
என்னை வளர்த்து படிக்க வைத்து வழக்கறிஞர் ஆக்கிய என் கடவுளுக்கு வீரவணக்கம் அவர் விட்டுச் சென்ற சமுதாயப் பணிகளை நாங்கள் என்றும் அண்ணன் வழியில் தொடர்ந்து செய்வோம் 🖤🖤🖤🙏🏻
சிறப்பு தோழர்....
என்னை கடவுள் ஆக்காதே நீ தோற்றுவிடுவாய் என்னை ஆயுதமாக்கி போராடு. Dr. BR
வாழ்க வளமுடன் ✊✊✊
🙏🙏🙏🙏
🙏🙏
எனக்கு நேற்று வரை அவரை பற்றி தெரியாது ஆனால் இப்போது தெரியும் போது நிஜமாக வருத்தமாக உள்ளது அவரின் வழியில் சிறப்பான வழக்கறிஞ்சர்கள் மற்றும் அரசியல் செய்பவர்கள் வளரட்டும் மற்றவர்களை வாழவும் வைக்கட்டும்🔥🔥🔥🔥
Me also 😢😢
சாதியய்ஒழிக்காதவரை.இந்தியாவில்.ரத்தம்சிந்துவதை.ஆட்சியாளர்கள்வேடிக்கைபார்ப்பதைதவிரவேறுஒன்றும்செய்யமாட்டார்கள்.இதை.வீழ்ச்சியடைந்தமக்கள்புறிந்துகொண்டுசெயல்பட்டால்மட்டுமே.அராஜக்த்தை.ஒழித்துகட்டமுடியும்.அநீதியய்.எதிர்க்காதவரை.நீதியய்நிலைநிறுத்தமுடியாது.வாய்மையேவெல்லும்.நல்லவர்களுக்குபாதுகாப்புகொடுத்தால்.நாட்டுமக்கள்.நல்வழிபடுத்தபடுவார்கள்.என்பதுஉறுதி.இயற்கையும்.இதைதான்விரும்புகின்றது.
Me also 😢😢😢
Yan ippadhan deriyuma SC nuu
@@rayan.siveshkousi380 sc bc na pesala sago avarin patri enakku ethuvum theriyathunu sonna
இந்த மாதிரி நல்ல மனிதர்கள் இறந்துவிட்ட அப்பறம் தான் அவர் செய்த பல நன்மைகள் எல்லா தெரியவருது.தேவையில்லா செய்திகளை கொண்டு சேர்க்கும் சில எச்சை ஊடகங்கள் இவர் செய்த பல நன்மைகளை கொண்டு சேர்த்து இருக்கலாம் கேவலமான சேனல் மற்றும் ஊடகம். அண்ணணை பற்றி எனக்கும் இப்போது தான் தெரிய வந்தது எனக்கு இவரை பற்றின தகவல் அப்போதே தெரியவில்லை என்பதற்க்காக மனமாற வருந்துகிறேன் அண்ணனின் ஆன்மா கடவுளிடம் சேரட்டும்
இங்கே பலரும் அவரால் கல்வி கற்றவர்கள் என சொல்கிறார்கள். சில ஒன்றும் தெரியாத அரைவேக்காடுகள் தங்களுக்கு பட்டதை இறந்த ஆன்மா என்றும் பாராமல் தற்குறியாக விமர்சிக்கிறது. அவர் முகமே இப்பொழுது தான் பார்க்கிறேன். குழந்தை போல தமிழினத்தலைவர் பிரபாகரன் போல உள்ளது.
ஒருவருக்காவது கல்வியை தந்து அவர்களை தன்னிச்சையாக வாழவைத்தவர் என்றால் அவர் நிச்சயம் ஒரு புண்ணிய ஆத்மா.
நல்ல மனிதனின் ஆன்மா நிச்சயம் சிவபதம் சேரும். ஓம் நமச்சிவாய.
He is not an MLA, not an MP, but he touched the life's of lakhs of people.
On this day, we will take a oath to complete the work left by him. His long journey was cut short. But his ideas and vision will be realised.
பொதுவாக இறந்த வீட்டில் பெண்கள் தான் அதிகம் அழுது பார்த்திருக்கிறோம். ஆனா இந்த மனிதர் இறப்பில் ஆண்கள் அழுததை பார்த்தேன். மிகவும் கஷ்டமான விஷயம் தான். இதிலிருந்து நன்றாக தெரிகிறது அவர் நிறைய நல்லது செய்திருக்கிறார். அவர் முகத்தில் நல்ல குணாதிசயங்கள் இருந்திருக்கிறது. சமுதாயத்தில் எல்லா மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருக்கிறது . இதொன்றும் பெரிய தப்பில்லையே. According to the Indian constitution Every citizen is equal know.
Do like?
RIP. Mr Armstrong
ஜெய்பீம்😢😢😢
ஆம்ஸ்ட்ராங் அவர்கள் அந்த அளவுக்கு நல்லவர் அல்ல
@@maduraikaran964நீ பார்த்த
உனக்கு எதும் தோணல.. எல்லாரும் கேட்டதால் நீ இந்த வீடியோ போடுற... Like views போகும்....
சில உண்மைகள் சொல்லுங்க MG
அண்ணா படி னு எந்த தலைவன் சொல்லி படிப்பு தான் உனக்கான சொத்து என சொல்லி படிக்க வைத்த தலைவன் எவனோ அவனே என் தலைவன் ❤ ஆம்ஸ்ட்ராங் ❤
Sathiyama yaru evanga nu epo varaikum thereyathu.... but epo therengikiten.... Thank u MG ❤
Enakum
Mee allso 😔
Nama oorula sethutale thyagi aagiduvaga avaga brother rowdisum dha main adha pootutaga Vada Chennai movie maari
Enakum tan thanks bro
பெரம்பூர்காரர் 😢 நான் இருந்த ஏரியாவில் தான் இருந்தார். அமைதியானவர். பாவம். இவரைக் கொலை பண்ற அளவுக்கு போனது மிகவும் அக்கிரமம். 😔 RIP Armstrong Bro🕯️🪦🥀😞
Nanum perambur dhan.... Area fulla Armstrong nu paint la eazudhi irukum school la pogum bodhu lam avar peru padikama poga matom😔😔😔
Na kuda perambur athan mansuu kastam iruku
@@revathyrevathy7619 ohhh.... 😢 Eanakum dhan ...
Naan vysarpadi bro
Avaru ponnadhu miga periya illapu😢
Armstrong went to moon now
Naan gummidipoondi enakkum appudi dhaan
Seriously avaru yaru nu enaku theriyathu ithu varaikum but romba goosebumps ahaa irunthuchi avara pathi kettu mudichadum ippadi patta oru manishana pathi theriyama evalvu naal iruka really he is gem........
Tq for speaking abt this 😢he s one the person in family...he will never hesitate to attend the function even if we forgot to invite him ...he helped many students..we grownup seeing him ..he attended every function in our family..very sweet person
True 😢
கருப்பர் நகரத்தின் முடிசூடா மன்னன் 💔😭🙏🏾👑
Avaru enga Area dha bro.... yellarukum... education ku help panuvaru ...romba nallavaru....😢😢
😢sad rip
All eyes on Armstrong sir 😢
Education ku help pannaru adhu pannaru lam okay dhan.. but andhaalum oru Rowdy dhan.. Arcot Suresh engira rowdy ah indha aalu pottu thallirkaru.. So revenge eduthurkanga.. Nyaya padutha virumbala.. innoru angle um parunganu solren
Apdiya entha area bro neega
Yaaruda nigalam unmai ah andha area dhana da😂
Om santhi Anna ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் அரசியல் தெரியாத நபர் ஆனால் உண்மை உள்ள தலைவர் நாட்டை நேசிக்கும் அன்பு அண்ணன்
சென்னையின் மாபெரும் ஆளுமை அண்ணன் Amstrang 🙏🙏🙏🙏🙏ஜெய் பீம்
Ellarum ipa sollunga irukum pothu ipadi oru aal irukrarunu velila theriyama pathukittanga.. romba nallavanga.. ayyoo😮
I know about him after his demise only and his achievement, story helping tendency really inspires lot. RIP Brother🙏.
Uyiroda irukum pothu avara pathi pesama irantha peragu pesi enna payan 😢😢😢
First it was the UP Baba issue followed by Armstrong both belong to dalit and Commies/Missionaries/Jihadis are using the dalits to target the Govt. These kind of occurences will be more in coming years ( western forces would also get involved). Only difference in BJP ruled state he was used to denigrate BJP and in NON BJP he was killed thus making BJP to remain silent
Erukkumpodu avangala agri pannamattinga ellama aakkittu appuram enna edhukku pugazharam 🤨🤔🤔
During our college days only he joined BSP, we met him during he joins BSP party.. Good person ( From college students perspective) supports students a lot.. 😢😢 RIP anna
Coolie padai ya kunji la suttu encounter panna.. matthavanga rowdies ku oru bayam irukum
Udhayanidhi irukura varaikum unaala onnum pudunga mudiyadhu 😂
காணொளியின் இறுதியில் நீங்கள் கூறிய கருத்து பாராட்டுக்கு உரியது. சூப்பர் மதன்.......!
நான் அவர் பிறந்த தெருவில் பிறந்து வளர்ந்தேன். அவர் ரொம்ப நல்லா மா மனிதர்
😢😢😢
Hai@@Vickycutie10
Madan sir na unga fan ,unga videos la papen, unga mela naraya respect iruku... thank u sir Armstrong appa is really a hero... avar kuda palakinavangal ku than avara pathi teriyum, naraya per ku kaval deivama irunthuvar... inaiku avar illa😢avara erantha apuram avara thappa pesuranga, kastama iruku... unga intha video pakaravangal ku puriyum avar epadi pata hero nu... we miss him 😭
11:45 to 12:12 true word madan anna ❤..
Miss you Armstrong anna 😔🫡
Nanum north Madras thaa Armstrong nu ella edathilayum eluthi irukkum ippotha avara pathi full ah theriuthu... Tq..mg❤
Madan i speek 2 times with anna but he is very nice person and very helping tendancy person ❤
"I am from Perambur. What you have spoken in this video is 100 percent true. Thank you, MG. ❤️"
நாங்க ரொம்ப எதிர்பார்த்த வீடியோ ❤ MG squad 🎉
மிகவும் வெளிப்படையான, எளிமையான தலைவராக, அடித்தட்டு மக்களின் உண்மையான தொண்டராக வாழ்ந்த மக்கள் தலைவரை இழந்தது எல்லாருக்கும் பேரிழப்பு. உண்மையான குற்றவாளிகளை அரசு கைகாட்ட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
His death has ignited a spirit in many, turning them into new Armstrongs.👍🏼🙏🏼
Adhellam onnum ila...next issue varum idha vitruvunga
எங்கள் அண்ணன் மண் ணில் விதைக்கப்பட்டு இருக்கிறார். செம்மார்ந்த வீரவணக்கம். இன்று டைனமிக் லீடர்யை பற்றி பேசியதற்கு நன்றி ... மதன் கௌரி ... ஆழந்த வருத்தத்துடன் வழக்கறிஞர் ம. பிரேம் குமார்..
He helped me for my education ❤️💔😭😭😭 miss you anna
Really
Armstrong roll model poovai moorthiyar in Thiruvalluvar district...
Rest in Peace Armstrong Anna 💔😖
@@User-lw9du, you also join in 😏. RIP to you for your bad manners
Madan you never posted about him when he was alive. You could've educated us about such a nice man while he was alive so we could've supported him .
சென்னை இழந்த இரண்டாம் பூவையார் 😭😭😭😭
Ama bro😭😭😭😭
Yes bro 😢
💯 bro
Who is poovaiyar
@@Sarathi_Selvam.D he s another thalith leader from North Chennai..he s also an advocate who fought for the people and their rights
Am really appreciate madan bro for boldly explain about Armstrong sir... When i was in schooling am watching his posters, then saw his election campaigns... I used to ask my dad who belongs to congress about "dad who is he, they hv wonderful symbol Elephant" my dad told me that "his name is Armstrong, Good person, he struggling to get equal rights for the downtrodden people"... From that to till date i never heard any wrong about him.. When we visited ayanavaram, perambur area for a welfare activity ... People explained about the beneficiency thy got from Armstrong uncle... This brutal murder is highly condemned ... Either political or personal this person really ignited lights in so many families who were in a dark... His name will be exist forever in perambur and in and around Area... May his soul rest in peace❤
MG neenga miss panna onnu Armstrong Anna oru teetotaller 😢❤❤ I met him last 2 months before really good human being thanks MG❤
மிக்க நன்றி மதன்.....இந்த உண்மையான உன்னத மனிதனை பற்றிய பதிவிற்கு....நீங்கள் போட்ட பதிவுகளில் மிக முக்கியமான பதிவாக இதை பார்க்கிறேன்.....வாழ்க வளமுடன்👍✊💐
ஆம்ஸ்ட்ராங் அண்ணாவை சாதிக்குள் அடைக்கி விடாதீர்கள்.... வரியவர்களின் வெளிச்சம் அவர்
Antha mugam antha siripu avara calendar la daily paakave avlo santhoshama irukum... 15yrs la irunthu avara theriyum romba nallavar... uthavi manam kondavar.. romba satharanama pazhaga koodiyavar... inaiku manase nilai kulainthu poiduchi..
thanks for speaking about ARMSTRONG MG
மக்களின் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள ஒரு நல்ல மனிதருக்கு மக்கள் கொடுக்கும் பரிசு இதுதானா?
Armstrong anna is a gem .He always stood with the downtrodden people
Would be inspiring for the viewers if you share the story of late captain Anshuman Singh and his wife Smriti Singh. He sacrificed his life while saving his fellow soldiers.
Smriti and captain Anshuman were married just 5 months ago.
old mg is back
he is not asking to subscribe cool to see
Such a nice human being...may his soul rest in peace......my deep condolences 😢to his family
ஆமாம்பா விஜயகாந்த் சார் புள்ளை வந்து ஜெயிக்க வச்சுட்டீங்க இப்ப அடுத்தது ஆம்ஸ்ட்ராங் என்கிறீர்கள்🗣️🗣️🗣️🗣️🗣️
Thank u madhan bro...
Engal ovvoruvar kullum ARMSTRONG annan avargalin sinthanai vazhnthukonde irukum. Endrum annan vazhiyil. Jaibhim
Real Hero for Educators UNFORTUNATELY WE MISS RIP
நீங்கள் சொன்ன அனைத்தும் உன்மை அண்ணா.....எங்கள் வாழ்வின் ஒளி விளக்காகத் திகழ்ந்த எங்கள் ஆருயிர் தலைவன் எங்கள் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களை நாங்கள் இழந்து விட்டோம்.....
உண்மையை உள்ளபடி உரைத்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா😢
He is really good hearted guy .let his soul rest in peace ✌️😢
Dynamic leader Annan Armstrong
இவருடைய இழப்பு பேரிழப்பு 😭😭
அம்பேத்கரின் கொள்கைகளை ஆணிதரமாக கொண்டு சென்றவர்
வீர வணக்கம் 😭😭
MG is famous for after cause effort... His channel will work with reference only not ready to go behind discoveries....
Background la nee pesumbothu relate aaguramathiri picture or video podu Naa nalla irrukum
Final ah sonna ovoru words um super ah soninga respect bro 👌👏
He is helpful person supported lot of childrens education and business.
Ungala kadaisiya marriage la pathathu anna miss u anna 😭😭😭😭
எனக்காகவும் எம் மக்களுக்காவும் போராடும் யாவரும் என் தலைவர்
என் அண்ணன் என் சமூக தியாகி..
I very proud of this video thank u #MG Anna and the last word is very powerful #Jaibhim❤
Armstrong நல்ல மனிதர்
Madan Anna, a humble request from all of Malaysian Indian society: you must talk about Esha 11:11... Her real name is Rajeswaryappahu. She passed away. She hangs herself. She is very bold and a shout-out for Indian society.
Please spread this news to social media with the real truth.
Please shout for justice.
ஜெய் பீம்......❤நான் மாற்று சமுதாயம். அண்ணன் மீது எனக்கு அன்பு உண்டு. ...❤
Last word Vera level Madan na🥹🔥JAI BHIM🩵🩵🩵🩵🩵🩵
Uiroda erukum pothu yarum peasa mattaga death apram dhan peasuviga
Well said brother 👌🏽
யேன் நீ வெனா பெசு
Sad truth
Correct bro
@@rajaguru8959 என்னா கரெக்ட்
I know him from my childhood. A good childhood friend.... Really a great soul. Even he appeared for us in a case as our lawyer.. and when I ask him to appear for a case for a poor person. He didn't even collect any fees for that..
Even he gave some money for them for their livelihood.. a good soul departed soon. Let his soul rest in peace. Om Shanti 🙏🏼
Avar oru politician naa thaandi 1.5 years girl baby ku appa nu pathirkalam 😢
Superb Bro speaking abt Mr.Armstrong Anna Jaibhim
Ithu nadathathu enga area la ipa la veliya pogava bayama ga iruku na padicha scl ethirla ipa di nadathu iruku seriously we are fear for this society
Which school
சென்னையில் இருக்கும் அனைத்து சமுதாய மக்களுக்கும் தெரியும் அண்ணன் aarmstrong சாதி மத பாகுபாடு இன்றி பழுகுபவர் என்று. ..
அன்று இமானுவேல் சேகரன்
இன்று அண்ணன் ஆம்ஸ்ஸ்டார்ங் 😢
இமானுவேல் எத்தனை பேரை படிக்க வைத்து உள்ளார்....எத்தனை ஏழைகளுக்கு உணவு கொடுத்து உள்ளார்....என்று ஆதாரம் காட்ட முடியுமா.....
😢 truth yethanai peru ponalum adutha thalaivanga varuvanga
Example. Captain 👍
1:20 when mg squad ad completes 😂😂😅😅
Thanks bro 😂😂
Thanks dude
Avaru win panna ward 99 na appo 8th std ..anga first time mens & womens wash katti koduthanga sir .then anga adhuvaraikum yarumea pannadha changes panni koduthanga ...school notes every week free pen & pencil & dhobi re-structure panni koduthanga ...Rip sir.. proudly salute ❤
Enaku purila bro.....edhuku yosanai indha topic peslama vendamanu.....
உண்மையான வார்த்தைகள்!Avara pola thalaivar inimel undagavum mudiyadhu avarudaiya idathai yevaralum nirapa mudiyadhu!enai en ponnu en ponnu endru pasathoda azhaipar en dheivam,ennai doctor ku padika vaithu alagu partha dheivam ..naan inum sadhithu andha vetriyai avaruku samarpipadharku munde enai vittu sendru vtadhu en dheivam😭En dheivathin kolagaiyai parapuvadhey ini en vazhkai!Appa unga ponu intern aagite doctor nu batch potute paaka neenga ilaiye 😭😭
Anna kamarajar history video poduga
ஜெய் பீம் தமிழகத்தில் பெரும்பான்மை சமூகங்கள் பிரிந்து இருக்கிறது அதை ஒன்றிணைக்க உழைத்தவர் எங்கள் சமத்துவ தலைவர்.
ஏழை வீட்டு சாவுக்கு போனால் மாலை வாங்கிட்டு போகாத அந்த மாலை வாங்குற காசு எடுத்து அவன் கைல குடுத்துட்டு வா என்று சொன்னவர்.
திருமண நிகழ்ச்சி வரவேற்பதற்கு பட்டாசு வெடிக்கக் கூடாது மாலை போடக்கூடாது சால்வை போடக்கூடாது அதுக்கு பதில் நோட்புக் கொடுத்தால் ஏழைப் பிள்ளைகளுக்கு உதவும் என்று எங்களை பழக்கப் படுத்தியவர்.
மேடைகளில் எங்கள் சமத்துவ தலைவர் பேசும்போது தொண்டர்கள் விசில் அடிக்க மாட்டார்கள் கத்த மாட்டார்கள் எங்களை அப்படி அரசியல் படுத்தினார்.
குடிக்கும் தொண்டனை கிட்ட சேர்க்க மாட்டார், கெட்ட போதைப் பழக்கம் உள்ளவர்கள் BSP யில் தொண்டனாக இருக்க மாட்டார்கள்.
ஏழை வீட்டு சாவுக்கு போனால் மாலை வாங்கிட்டு போகாத அந்த மாலை வாங்குற காசு எடுத்து அவன் கைல குடுத்துட்டு வா என்று சொன்னவர்.
ஆம்ஸ்ட்ராங் நா பெரம்பூர் கிங் ரொம்ப நல்லவர் I miss you 🥺 Anna 😭
Really amstrong anna is great person,and very helpful person💔💔
Naanga yethukaga wait panttramo athalam correctaa pesura neengalum oru Armstrong Annan than... Love u na... continue your job Naa...❤❤❤❤❤madan anna..❤
Best example of good man captain Vijaykanth
Very well explained Madan bro🖖🖖Romba Nandri bro🙏🙏
Next videos la A2D ritchie street incident pathiyum pesunga bro.. that is also need of the hour...
Seriously was expecting ur video, thanks MG anna❤...Im in perambur near his place where he got murdered, Sad to see a great leader killed so brutally...Tamilnadu has lost a great leader😢 RIP Amstrong anna💔💔 Jai Bhim
Anna came to our son's first birthday function...such a gentleman...we pray for you anna😢
South influencer பரந்தூர் விமான நிலையம் பத்தி எப்போ வீடியோ போடா போறீங்க
@@sheltonjacob4144 po bro angudu avuga Andra ku emigrate aga try pannuraga 😏 ithuku Mela ena pannanum 😏
@@sheltonjacob4144 2 years ah protest pannuraga yaraiyu antha oorukula allowed pannala vera ena panna unga political parties serious ah eduthupiga 😏katthi movie la Vara mathiri nalu peru setthatha nega serious ah eduthupigala😏
அதானி விமான நிலையத்தை யார் எதிர்ப்பார்
சுடல கிட்ட கேட்டார் வாயில வெட்டுவேன் என்று சொன்னார் அதனால் வீடியோ போடல 😂
@@sheltonjacob4144 apo innu anga protest pannuranugale avuga yaru😏
Thank you so much for speaking up at last.
Enga area la than adakam seiya poranga innum vandi vanthu serala avlo kutam police kuda samalika mudila
Respect for MG anna❤
Madan anna Somalian plate patthi pesuinga idhu india va Nokki nakaruthu innum some years la tamilnadu himalayava maara pokuthu
Anna gujarat la oru buliding fulla villunthuruku .. atha pathi pesunga
Anna apollo 20 mission pathi sollunga na Adhu rombo mystery a irruku na anga alien kandupudichatanga 😮
Madanu How r u .?
நல்ல தலைவரை இழந்துவிட்டோம்😭😭😭😭
neeyae avuru setha aprama thaanae pesura... ippo content'kaga pesuraven,
Evan evanayo interview paniyae ivura cover panna vendiyathu thanae
didn't do any research about contents
Please address A2D Richie street issue..
can you start a podcast with people like them