இலங்கை முறையில் பால் டொஃபி |Milk Toffee recipe in Tamil | Milk Toffee | Srilankan Milk Toffee

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • அனைவருக்கும் வணக்கம்!
    எழுபதுகள் இறுதியிலிருந்து எண்பதுகளின் ஆரம்பம் வரை, சிலவருடங்கள் எங்கள் சொந்த ஊரான அனலைதீவில் வசித்தோம். அங்கு நான் ஆரம்பப் பாடசாலையில் படித்துக்கொண்டிருக்கையில், அம்மா தரும் ஒரு ரூபா, எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள போயா கடையில் மில்க் டொஃபி வாங்க மட்டுமே செலவாகும். காலையில் பாடசாலைக்குச் செல்கையிலேயே வாங்கிவிடுவேன். நான் மட்டுமல்ல, தம்பியும் இதையேதான் வாங்குவார். மெல்லிய இருபது சதுரங்கள் ஒன்றாகச் சேர்ந்த சற்றே பெரிய சதுரமாக இருக்கும். ஒன்று ஒன்றாக உடைத்தெடுத்து நன்னி நன்னி சாப்பிட்டுக்கொண்டே தான் பாடசாலைக்குச் செல்வேன். வரும் போது சாப்பிடவும் வைத்திருப்பேன். வீட்டிலும் அம்மா அடிக்கடி மில்க் டொபி செய்வார். அதே செய்முறையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். செய்து பார்த்துவிட்டுச் சொல்லுங்களேன்.
    நான் பகிர்ந்து கொள்ளும் சமையல் செய்முறை வீடியோக்களை பார்ப்பவர்களுக்கும் இதுவரை சானலை சப்ஸ்கிரைப் செய்தவர்களுக்கும் அன்பும் நன்றிகளும். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் உறவு, நட்பு வட்டாரத்தில் பகிரவும் மறந்துவிடாதீர்கள்.
    இதுவரை சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் அப்படியே அந்த 'SUBSCRIBE 'பட்டனில் ஒரு போடு போட்டுவிட்டு அருகில் இருக்கும் மணியில் ஒரு தட்டு ...அவ்வளவும் தான்.
    நன்றி நன்றி!
    Hi guys, I want to thank all of you who have subscribed to my channel up until now, try all the recipes, like and comment. I would also like to ask the viewers who haven't subscribed yet to subscribe to my channel.
    Thank you!
    #milktoffee #srilanka #sweets #srilanka #foodie #vvscuisine #cook #delicious #SriLanka #Tasty #yummy #snacks #Pakoda #Crispy #பக்கோடா #SriLanka #HealthySesameSnacks #tasty #foodvideo #food #foodporn #foodie #foodphotography #foodblogger #homefood #chefathome #recipeoftheday #dinner #homechef #recipes #cookingday #cookingwithlove #homecooking #cook #eatrealfoods #lifestyle #foodstyling #foods #delicious #foodiesciociaria #yummy #foodpics #homemadefood #healthyfood #foodie #healthysnacks #jaffna
    Facebook page: / vvs-cuisine-. .
    Instagram: / vvs_cuisine

Комментарии • 4