Hello brother nice video. Thank you so much for giving useful information. I have one query. how to update address. How to enter new address in stage 3.Then Can I Tick ( If you desire to update your other address,give required details and submit proof of other address.) Give me correct method of new address updating. Thank you.😊
Bro, Already our name and father name mentiond in first ,middle and last Again father name mention Like father name printed in adaar My Question? ( father name two time printed in PAN card or one time only printed) Please explain....
வணக்கம் நண்பரே நான் பான் கார்டும் ஆதார் கார்டு மிஸ் மேட்ச் வந்ததால் பான் கார்டை கரெக்ஷனுக்கு அப்ளை செய்திருந்தேன் பான் கார்டு கரெக்ஷன் சக்சஸ்ஃபுல் ஆகிவிட்டது ஆதார் லிங்க் செய்ய இ பான் கார்டு டவுன்லோட் செய்ய முயற்சி செய்தேன் தவறுதலாக நியூ இ பான் கார்டை ரிக்வஸ்ட் செய்து விட்டேன் இப்போது புதிய பான் கார்டும் உருவாகிவிட்டது இதை எப்படி கேன்சல் செய்வது பழைய பான் கார்டுடன் ஆதார் நம்பர் லிங்க் செய்ய முடியுமா தயவு செய்து கூறுங்கள் நண்பா
நண்பரே நீங்கள் அருகிலுள்ள இன்கம் டேக்ஸ் அலுவலகம் சென்று உங்கள் குறையை சொல்லுங்கள் அவர்கள் மட்டுமே உங்கள் குறையை தீர்க்க முடியும். பழைய பான் நம்பரையோ இல்லை புதிய PAN நம்பரையோ ரத்து செய்துவிட்டு உங்களுக்கு ஏற்பட்ட சிக்கலை சரி செய்து கொடுப்பார்கள்
Hi anna remba clear ah explain pannirukiga tq na oru doubt name correction la father name ku pathila husband name potanum poatalama and application la father and mother select panra option tha irruku ena panrathu anna
CSC login செய்தவுடனே NSDL 0pen ஆனதும் பெயர் மற்றும் ஆதார் எண் செய்தவுடன் pay amount என்று வருகிறது எண்டர் செய்தவுடன் பணம் வாலட்டில் 107 ரூ பிடித்துவிடுகிறார்கள்.அடுத்த பேஜ் எண்டர் செய்தபிறகு சேவ் டிராப்ட் என்டர் செய்தால் இன்வேலிட் செக்ஷன் என்று வருகிறது. பணமும் வேஸ்டாகிறது.உங்க வீடியோவில கடைசிலதான் பேமெண்ட் வருகிறது. எப்படி?
Bro ennoda pan Aadhar card kuda Already link pannirunthan.. then aadhr la name correct pannan.. Ipo pan laum as per aadhar name kudukanum. Ipo na pan la name change pannalaum again aadhr kuda pan ah link pananuma
Anna yan adhaar la UDHAYAKUMAR D nu eruku na ethu pan correction pandra appo yappudi tharanum..... First name la ya..... Ella last name la ya..... Ellla middle name la ya.... Pls slu ga 🙏🙏🙏🙏
Hi bro.. father name change pananum 3 time nsdl la correction kuduthum dispensary letter tha varuthu correction akamatithu.... gazete officer sign vetsum varala ..enaku pan emergency epdi quick ah change panrathunu solunga bro...plz
Bro ennoda wife pancard la avanga father name irukku, but aadhaar card husband name irukku, so aadhaar Pan link panna mudiyala,, pan card la eppadi husband name include pandrathu
Bro.. E-pan card la enoda aadhar card la irukura chinna age photo iruku. Ipo itha physical pan card ku apply panrapo nama ipo ula photo kuduta problm ethum varatha bro?
Bro naa minor to major ku pancardaa change panna ana appa name old panla correct irunthuthu ana new pan la one spelling mistake vanthurukku naa epdi change pandrathu
Link option ulla pogamatiguthu pan correction pannita ipavum poga matiguthu but padmavathi c nu intial pota link aga poguthu ipa enna corrtion pannunanum
காத்திருக்கவும் நெட்வொர்க் பிரபலமாக இருக்கலாம் மீண்டும் முயற்சித்துப் பார்க்கவும் நன்றி ஆனால் டோக்கன் நம்பர் வந்தால் மட்டுமே நீங்கள் தொடர்ந்து பதிவு செய்ய முடியும்
நண்பரே வணக்கம் இந்த முறையில் நீங்கள் முதல் நேம் இரண்டாவது நேம் மட்டுமே சேர்க்க முடியும் மாறாக இனிசியலை சேர்க்க இயலாது அதற்கு நீங்கள் யூடிஐ இணையதளத்தில் பான் கார்டை திருத்தம் செய்து கொள்ளலாம் அங்கு இனிசியல் சர் நேம் ஆக எடுத்துக் கொள்ளப்படும் ஆனால் இந்த இணையதளத்தில் சர் நேம் என்பது முழு நேமாக மட்டும்தான் பதிவு செய்ய வேண்டும் நன்றி
Anna.. Nan epan card apply pannirunthen Athula surname keatuthu athunala fathername kuduthen aprm display name laiyum :myname+fathername pottu softcopy mail la vanthuruku na... But ennoda aadhar card la :myname+initial mattum thaan irukuu Aadhar name pan name different aah iruntha prachanaiya nu sollunga... Also..Surname blank aah vida mudiyathaa namalala.. PLEASE REPLY 🙏
Bro my name Nagaraj and my father name Thangavel but pan card name la ennoda father name firstliyum ennoda name secondla iruku Thangavel Nagaraj nu iruku idhunala edhum problem varuma
BRO .. I APPLYIED FOR CHANGING NAME AND FATHER NAME.. I TYPED CORRECTLY BUT I DIDNT TICK MARK .. IT WILL CHANGE OR NOT>?????????? REPLY PLEASEEEEEEEEEEEEEEEEEEE
வணக்கம் நீங்கள் பான் அட்டையை திருத்தம் செய்த பிறகு ஆதார் மற்றும் பான் கார்டு இணைத்துக் கொள்ளலாம் பெயரில் உள்ள குழப்பத்திற்கு நான் பகிர்ந்த வீடியோவை தெளிவாக பார்க்கவும் நன்றி
ஆதார் கார்டு பான் கார்டு இணைத்து விட்டீர்களா?? இல்லையா?? இணைத்துவிட்டால் பிரச்சனை ஏதுமில்லை இணைக்கவில்லை என்றால் ஆதாரில் உள்ளவாறு பேன் கார்டில் திருத்தம் செய்து கொள்ளலாம்
Sir , submitted before 7 hours, aadhar and pan card is not linked but ipo correction ku aadhaar kodtha naala athuve link aaguma sir, or Namma once again poi link pananumngla?
பெயர் திருத்தம் செய்யாமல் நீங்கள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க முடியாது தந்தை பெயர் மாற்ற ஆதார் கார்டு மற்றும் ஏதாவது ஒரு சப்போர்ட்டிங் டாகுமெண்ட் கொடுக்க வேண்டும். உதாரணமாக வாக்காளர் அட்டை டிரைவிங் லைசென்ஸ் பாஸ்போர்ட் படிப்பு டிசி போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்
@@sevainanban OK SIR.. THAT ISSUE SORT OUT BUT NOW PAN APPLICATION STATUS LA ACKNOWLEDGEMENT NUMBER POTTA SORRY NO RECORDS NU VARUTHU.. EPO THAN APPLY PANNEN SO TOMO THAN STATUS PAKKA MUDIUMA
this method worked for me but don't know how long it takes to complete, but I acknowledge number for the process.
புதிதாக நெட் சென்டர் கார்களுக்கு வழி காட்டியமைக்கு நன்றி
🙂👍
அண்ணே சூப்பர் 😱😱😱😱😱..
Hello brother nice video. Thank you so much for giving useful information. I have one query.
how to update address. How to enter new address in stage 3.Then Can I Tick ( If you desire to update your other address,give required details and submit proof of other address.) Give me correct method of new address updating. Thank you.😊
Pls use correction option
Upload சகய்யும் file/photo எந்த size இருக்க வேண்டும்?
அருமை பதிவுகள்
நன்றி நண்பரே 🙏
Bro,
Already our name and father name mentiond in first ,middle and last
Again father name mention
Like father name printed in adaar
My Question?
( father name two time printed in PAN card or one time only printed)
Please explain....
@@Aaraadhavan8888two times varum ji...first unga name kooda ...second father name area la varum
வணக்கம் நண்பரே நான் பான் கார்டும் ஆதார் கார்டு மிஸ் மேட்ச் வந்ததால் பான் கார்டை கரெக்ஷனுக்கு அப்ளை செய்திருந்தேன் பான் கார்டு கரெக்ஷன் சக்சஸ்ஃபுல் ஆகிவிட்டது ஆதார் லிங்க் செய்ய இ பான் கார்டு டவுன்லோட் செய்ய முயற்சி செய்தேன் தவறுதலாக நியூ இ பான் கார்டை ரிக்வஸ்ட் செய்து விட்டேன் இப்போது புதிய பான் கார்டும் உருவாகிவிட்டது இதை எப்படி கேன்சல் செய்வது பழைய பான் கார்டுடன் ஆதார் நம்பர் லிங்க் செய்ய முடியுமா தயவு செய்து கூறுங்கள் நண்பா
நண்பரே நீங்கள் அருகிலுள்ள இன்கம் டேக்ஸ் அலுவலகம் சென்று உங்கள் குறையை சொல்லுங்கள் அவர்கள் மட்டுமே உங்கள் குறையை தீர்க்க முடியும். பழைய பான் நம்பரையோ இல்லை புதிய PAN நம்பரையோ ரத்து செய்துவிட்டு உங்களுக்கு ஏற்பட்ட சிக்கலை சரி செய்து கொடுப்பார்கள்
Hi anna remba clear ah explain pannirukiga tq na oru doubt name correction la father name ku pathila husband name potanum poatalama and application la father and mother select panra option tha irruku ena panrathu anna
Father name select panunga no problem
Sir pan card la Selvam s eppti print akanum eppti sir apply panrathu
Theliva .soluunga
CSC login செய்தவுடனே NSDL 0pen ஆனதும் பெயர் மற்றும் ஆதார் எண் செய்தவுடன் pay amount என்று வருகிறது எண்டர் செய்தவுடன் பணம் வாலட்டில் 107 ரூ பிடித்துவிடுகிறார்கள்.அடுத்த பேஜ் எண்டர் செய்தபிறகு சேவ் டிராப்ட் என்டர் செய்தால் இன்வேலிட் செக்ஷன் என்று வருகிறது. பணமும் வேஸ்டாகிறது.உங்க வீடியோவில கடைசிலதான் பேமெண்ட் வருகிறது. எப்படி?
Ivara open website la panraru, Nega csc login la panringa avlo than different clear ha sir.rendume nsdl than sir
Bro ennoda pan Aadhar card kuda Already link pannirunthan.. then aadhr la name correct pannan..
Ipo pan laum as per aadhar name kudukanum. Ipo na pan la name change pannalaum again aadhr kuda pan ah link pananuma
Anna yan adhaar la UDHAYAKUMAR D nu eruku na ethu pan correction pandra appo yappudi tharanum..... First name la ya..... Ella last name la ya..... Ellla middle name la ya.... Pls slu ga 🙏🙏🙏🙏
Bro.. epan en sina vayachu photo iruku physical card photo matana enta persanai varatha
Hi bro.. father name change pananum 3 time nsdl la correction kuduthum dispensary letter tha varuthu correction akamatithu.... gazete officer sign vetsum varala ..enaku pan emergency epdi quick ah change panrathunu solunga bro...plz
UTI la pan correction podunga kandippa agum
Bro ennoda wife pancard la avanga father name irukku, but aadhaar card husband name irukku, so aadhaar Pan link panna mudiyala,, pan card la eppadi husband name include pandrathu
Pan correction panunga sir..after that u can link..pls visit nearest e- sevai centre
Name change பண்றதுக்கும் photo signature upload பண்ணனுமா
Yes
Bro.. E-pan card la enoda aadhar card la irukura chinna age photo iruku. Ipo itha physical pan card ku apply panrapo nama ipo ula photo kuduta problm ethum varatha bro?
No problem u can give
Bro naa minor to major ku pancardaa change panna ana appa name old panla correct irunthuthu ana new pan la one spelling mistake vanthurukku naa epdi change pandrathu
Apply minor to major and correction also same time
Sir aadhar laum padmavathi nu tha irruku pan la um pathmavathinu irruku but link aga matiguthu enna pann
Link option ulla pogamatiguthu pan correction pannita ipavum poga matiguthu but padmavathi c nu intial pota link aga poguthu ipa enna corrtion pannunanum
Bro ennudaiya pan number misuse akama irukka naan ennudaiya pancard ku loan and creditcard kudukkakudathunu set panna mudyuma pls reply bro
Set panna mudiyathu but unga aadhar OTP illama yarum loan vanga mudiyathu so no problem
@@sevainanban Tq bro and your response 🤝
Hii anna na innum pan and aadhar link pannala epadi panrathu
Apm pan correction panna mudiyuma
First procedure capta varaikum. Panniten submit kuthu token number varalaa sir next enna pannanum
காத்திருக்கவும் நெட்வொர்க் பிரபலமாக இருக்கலாம் மீண்டும் முயற்சித்துப் பார்க்கவும் நன்றி ஆனால் டோக்கன் நம்பர் வந்தால் மட்டுமே நீங்கள் தொடர்ந்து பதிவு செய்ய முடியும்
@@sevainanban 2 days pannite iruken sir
2 days pannite iruken..tmrw last date so what will do sir tellme imeadietly
@@sevainanban nenga try pannitu sollunga
@@priyaezhil1798 ok pls wait I will tell u today afternoon
Bro I cannot add my initial as Surname in PAN. what to do? But in aadhar Initial added
நண்பரே வணக்கம் இந்த முறையில் நீங்கள் முதல் நேம் இரண்டாவது நேம் மட்டுமே சேர்க்க முடியும் மாறாக இனிசியலை சேர்க்க இயலாது அதற்கு நீங்கள் யூடிஐ இணையதளத்தில் பான் கார்டை திருத்தம் செய்து கொள்ளலாம் அங்கு இனிசியல் சர் நேம் ஆக எடுத்துக் கொள்ளப்படும் ஆனால் இந்த இணையதளத்தில் சர் நேம் என்பது முழு நேமாக மட்டும்தான் பதிவு செய்ய வேண்டும் நன்றி
Anna.. Nan epan card apply pannirunthen
Athula surname keatuthu athunala fathername kuduthen aprm display name laiyum :myname+fathername pottu softcopy mail la vanthuruku na...
But ennoda aadhar card la :myname+initial mattum thaan irukuu
Aadhar name pan name different aah iruntha prachanaiya nu sollunga...
Also..Surname blank aah vida mudiyathaa namalala.. PLEASE REPLY 🙏
No problem....aadhar and pan link aaiduchanu oru murai check panikonga sir
Bro nan ella details um fill pannitan. But antha last step ku mattum submit kudutha next page ku pogavematinguthu ena bro pandrathu
Try to new application otherwise take a time to server up
Bro my name Nagaraj and my father name Thangavel but pan card name la ennoda father name firstliyum ennoda name secondla iruku Thangavel Nagaraj nu iruku idhunala edhum problem varuma
Correction panitu link panunga ore mari irukanum sir
Bro aprm change panningala
Same problem so yenna panrathu
BRO .. I APPLYIED FOR CHANGING NAME AND FATHER NAME.. I TYPED CORRECTLY BUT I DIDNT TICK MARK .. IT WILL CHANGE OR NOT>?????????? REPLY PLEASEEEEEEEEEEEEEEEEEEE
It will get a failure coz need to tick mark so pls re apply
Pan Card la Dob Correction panna mudiyuma bro..?
Mudium sir
bro na enum aadhar pan link pannala. eppo link pananum aana aadhar and pan la name different ahh eruku. so first yadha change pannanum
first aadhar pan link pannava ella pan update pannitu link pannava? someone help plzz
ruclips.net/video/xyATwo16lwE/видео.html
வணக்கம் நீங்கள் பான் அட்டையை திருத்தம் செய்த பிறகு ஆதார் மற்றும் பான் கார்டு இணைத்துக் கொள்ளலாம் பெயரில் உள்ள குழப்பத்திற்கு நான் பகிர்ந்த வீடியோவை தெளிவாக பார்க்கவும் நன்றி
Sir digitally e kyc format la correction pannalama name and DOB
பேன் அப்ளிகேஷன் மூலமாக மட்டுமே பான் கார்டில் திருத்தம் செய்ய
@@sevainanban sir 3 options 1.ekyc 2.scan copy 3.forward document ithula 1st option use pannalama
@@senthilkumarr6863 no problem e kyc use pannalam but scan copy is mostly i used so I said scan copy
@@sevainanban thank you so much sir
@@senthilkumarr6863 🙂👍
Sir, aadhar la V Ramesh Kumar irku pancard la Rameshkumar V nu irku, first name and last name la enna panrathu
ஆதார் கார்டு பான் கார்டு இணைத்து விட்டீர்களா?? இல்லையா?? இணைத்துவிட்டால் பிரச்சனை ஏதுமில்லை இணைக்கவில்லை என்றால் ஆதாரில் உள்ளவாறு பேன் கார்டில் திருத்தம் செய்து கொள்ளலாம்
Sir pan card correction paniyachu, but know status la poi patha no record found nu varuthunga sir
May be network problem so pls check after sometimes
Sir , submitted before 7 hours, aadhar and pan card is not linked but ipo correction ku aadhaar kodtha naala athuve link aaguma sir, or Namma once again poi link pananumngla?
Ganesh E eppadi set pannrathu
ஆதாரில் உள்ளவாறு பான் கார்டில் திருத்தம் செய்து கொள்ளுங்கள் அது உங்களுக்கு பயனாக இருக்கும்
புளூ கலர் பேனாவால் கையெழுத்து இட்டால் எடுத்து கொள்ளாத ...
Bro how to enter name with intial
Sorry ji...u cannot enter the initial here....the website will not accept ...so pls give a full name ....
Amount paid but OTP varala anna
Don't worry amount will be returned to ur account but once again try
Soft copy Kitaika ethai naal agum
Correction means 10 days ..reprint means 7 days tats it
@@sevainanban thank you sir
Amount eveloye
107
Bro father name is miss matches in aadhar and pan card, SHAHABUDEEN SHAHABDEEN .. U.. Missing in pan card,
Can
அப்பா பெயர் மற்றும் போது எந்த proof கொடுக்க வேண்டும்
பெயர் திருத்தம் செய்யாமல் aadhaar and pan இனைக்கமுடியுமா
பெயர் திருத்தம் செய்யாமல் நீங்கள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க முடியாது தந்தை பெயர் மாற்ற ஆதார் கார்டு மற்றும் ஏதாவது ஒரு சப்போர்ட்டிங் டாகுமெண்ட் கொடுக்க வேண்டும். உதாரணமாக வாக்காளர் அட்டை டிரைவிங் லைசென்ஸ் பாஸ்போர்ட் படிப்பு டிசி போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்
Thank,
hi bro i cant give final submission whats the problem pls
Pls try after sometime because now a days sever very busy i think so...👍🙂
@@sevainanban OK SIR.. THAT ISSUE SORT OUT BUT NOW PAN APPLICATION STATUS LA ACKNOWLEDGEMENT NUMBER POTTA SORRY NO RECORDS NU VARUTHU.. EPO THAN APPLY PANNEN SO TOMO THAN STATUS PAKKA MUDIUMA
@@venkatbio4998 that means pan application scan copies not submitted till now
@@sevainanban where to submitted that bro... i follow all ur steps each and every then where i missed that bro
@@venkatbio4998 hold on first i want to check the details after i will reply u jii