aura power

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 196

  • @lalithaarun7406
    @lalithaarun7406 5 лет назад +44

    நிறைய நல்ல வழிகளை காட்டி எங்களை வழிநடத்துவதற்கு நன்றிகள் கோடி ஜயா

  • @gandhiannamalai2759
    @gandhiannamalai2759 5 лет назад +3

    அருமையான விளக்கம்.
    பேசும் நல்ல வாரத்தைகளும்,
    காணும் காட்சிகளும், வசிக்கும் அமைதியான இயற்கை சூழலும் நம்மை சுற்றி நல்ல ஆராசக்தியை அதிகமாக்கும்.

  • @Suriyah10
    @Suriyah10 5 лет назад +2

    நல்ல தகவல் ஐயா, உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் . நன்றிகள் கோடி.... 😊🙏😊

  • @parun4744
    @parun4744 5 лет назад +6

    Nandri ayya. Keep up the good work. May ur humanity service be blessed by the Almighty.

  • @Suresh-t9d9v
    @Suresh-t9d9v 11 месяцев назад

    100 percent correct sir, neenga eppovum nalla irukanum

  • @shanmugamm610
    @shanmugamm610 4 года назад +1

    அனைத்தும் நல்ல விஷயங்கள்.
    நீங்கள் வாழ்க வளமுடன்.

  • @shyamsundarsume4615
    @shyamsundarsume4615 5 лет назад +5

    Thanks sir .your words are positive and hearing you is also good enough.

  • @mmuthukumaravelanmani4857
    @mmuthukumaravelanmani4857 5 лет назад +15

    ஐயா மனிதகுல முன்னேற்றத்திற்கு தங்களின் சேவை அளவிடற்கரியது. வாழ்க தாங்களும் தங்கள் குடும்பமும். நன்றி

  • @Gajinikanth
    @Gajinikanth 5 лет назад +32

    ஐயா நீங்க நல்லா இருக்கனும். வாழ்த்தி வணங்குகிறேன்🙏🙏🙏🙏

    • @nappisview8821
      @nappisview8821 Год назад

      வாழ்க வளமுடன் 🙏

  • @sunshikaaherbals2529
    @sunshikaaherbals2529 3 года назад

    Thank u , Vazhga valamudan. Sir 🙏🙏🙏

  • @eswarir4527
    @eswarir4527 4 года назад +1

    Arumai nandri nanbare vazhthukkal ennaiyum vazhthungal vanakkam

  • @vasanthakumar4978
    @vasanthakumar4978 3 года назад +2

    Your words keeping us positive 🙏🙏🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 5 лет назад +3

    மிகவும் தெளிவு டன் பதிவு. நன்றி கள் பல

  • @RameshRamesh-gx1ck
    @RameshRamesh-gx1ck 5 лет назад +7

    ஓர்ரு.அருமையன.பதிவு.மிக்க.நன்றி💐💐💐

  • @naliniyathav6878
    @naliniyathav6878 5 лет назад

    Arumai. manitha munnet ratherkaga .ungaludaiya muyarchi . solla varthaikal illai sirappu ayya nanri

  • @shanthibakthavachalam2557
    @shanthibakthavachalam2557 Год назад

    Vanakkam Ayya ungalai neril parkanum ayya en iraivanai partha santoshum kidaikum ayya

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 3 года назад

    உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது

  • @eswarik2831
    @eswarik2831 5 лет назад +1

    ஐயா மிகவும் மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துகள், நன்றிகள்

  • @presilasub118
    @presilasub118 5 лет назад +2

    Nalla unmaiyana karuthtu. Nandri aiya.

  • @murugesanvellaikkannu7742
    @murugesanvellaikkannu7742 5 лет назад +10

    ஐயா, உங்களுடைய நூல்கள் உண்டா?
    உங்கள் பேச்சு, வீடியோவை தேடி தேடி கேட்க வைப்பது, அதில் ஒரு நுணுக்கம் + அறிவு + உந்துதல் இவைகள் எல்லாம் வெகுவாக ஈர்க்கிறது.
    நன்றி ஐயா

  • @sivasakthipublicchannel
    @sivasakthipublicchannel 5 лет назад +4

    அருமையான தகவல்கள் ஐயா

  • @gopij987
    @gopij987 4 года назад +1

    All information is good. My hearty thanks sir

  • @punniavathipunitha3909
    @punniavathipunitha3909 5 лет назад +1

    Iyya vankkam nanrikal kodi.yengalukkakave nallathai thedi thedi,kodukarenga,nanri mattum sonna pothathu,neenga yengalukkaka sollaratha Valvil kadaipedithu ungalukku perumai thedi tharuvom.

  • @selvashanthambaskaran5627
    @selvashanthambaskaran5627 5 лет назад +13

    Tqvm... Kindly upgrade the "natpu raasi for all raasies"

  • @sivakumars6827
    @sivakumars6827 3 года назад +2

    ஆரா சக்திகள் என்றென்றும் எனக்கு துணைகள் வேண்டும் சிவக்குமார் கடகராசி நன்றிகள்

  • @praburaj1930
    @praburaj1930 5 лет назад +3

    Nandri ayya for informative msg expecting more like this 👍👌💐

  • @jeganchinthamani3512
    @jeganchinthamani3512 3 месяца назад

    நன்றி ஐய்யா

  • @ksaravananRamki
    @ksaravananRamki 2 месяца назад

    அருமை

  • @padhmampadhmam6892
    @padhmampadhmam6892 9 месяцев назад

    ஐயா இந்த மாதிரி விசயங்களை நேரடையாக கற்க வேண்டும் என்கிறார்களே

  • @ravinnivar884
    @ravinnivar884 5 лет назад +2

    Sir jathagam pakum poluthu
    Laganathai base panni sollunuma ille rasi base panni sollunuma..?
    Ithule ethu sir Unmai?

  • @lakshmikrishnakumar6441
    @lakshmikrishnakumar6441 5 лет назад

    நன்றி ! நன்றி! அருமையான சேவை!

  • @visvaksena5047
    @visvaksena5047 5 лет назад +3

    Another good topic from you sir. Thank you

  • @natpudannisha5864
    @natpudannisha5864 5 лет назад +2

    super brother thanks for the information😊

  • @MukeshMukesh-vx1jc
    @MukeshMukesh-vx1jc 5 лет назад +2

    Arumaiyana pathivu ayya,thank you.

  • @sumithrajayaraj3774
    @sumithrajayaraj3774 5 лет назад

    Nalla padhivuku nandri

  • @balamurugan3222
    @balamurugan3222 5 лет назад

    Your video will very super your help in people's , your help continue

  • @mmuthukumaravelanmani4857
    @mmuthukumaravelanmani4857 5 лет назад

    நன்றி ஐயா அருமை வாழ்க வளமுடன்

  • @manimdmd3010
    @manimdmd3010 4 года назад +1

    நன்றி... ஜாயா...

  • @vanjinathan1900
    @vanjinathan1900 4 года назад

    Romba romba nandri ayya. Vaalka valamudan.

  • @harishs9425
    @harishs9425 3 года назад

    It is simple and easy sir thank you sir good 🙏🙏 🙏

  • @welcomepeople4017
    @welcomepeople4017 5 лет назад +6

    கோடானகோடி நன்றிகள் வாழ்க வளமுடன்

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 3 года назад

    Very nice video thank you sir

  • @geethanarasimhan6503
    @geethanarasimhan6503 5 лет назад +2

    God speech guru vobathesam vaalga valamudan

  • @ranivizhali8600
    @ranivizhali8600 3 года назад +2

    ஐயா உங்கள் பேச்சு தான் எங்களுக்கு நம்பிக்கை

  • @thiruarasu7007
    @thiruarasu7007 3 года назад +1

    nandri

  • @rx100z
    @rx100z 2 месяца назад

    சிறப்பு 🎉🎉🎉🎉

  • @MadhesanU
    @MadhesanU 5 лет назад +1

    நன்றிகள் கோடி ஐயா

  • @lathamahesh241
    @lathamahesh241 5 лет назад +3

    வணக்கம். விருட்ச சாஸ்திரம் சொல்லுங்க.நன்றி

  • @ranivizhali8600
    @ranivizhali8600 3 года назад

    ஐயா நான் உங்களிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும்.

  • @gouthamk4402
    @gouthamk4402 4 года назад

    Nandri ayya... Valga valamudan...

  • @sathish3944
    @sathish3944 4 года назад +1

    நன்றி ஜயா

  • @MM-wz6fj
    @MM-wz6fj 3 года назад

    kundalini um aura vum same tanaa. enaku kundalini ah awake panna procedure venum

  • @sridharansridharan4850
    @sridharansridharan4850 4 года назад

    மிக அருமை நன்றி

  • @lifestyledotcom6965
    @lifestyledotcom6965 5 лет назад +3

    Ayya veettil yaravathu or kulanthaigal thoongi kondu irukum bothu nam samy kku deepam yetralama..

  • @irishiakandaswammy4072
    @irishiakandaswammy4072 5 лет назад +3

    Súper super Anna. Good news for us.

  • @nandukutty6149
    @nandukutty6149 5 лет назад +6

    நன்றி குருவே சரணம் 🙏🙏🙏📿📿

  • @SureshSuresh-wn4ef
    @SureshSuresh-wn4ef 3 года назад

    தங்கள் பெயரென்ன நட்பு கொள்ள விரும்புகிறேன் PoNeNo பதிவிடவும்

  • @palanikumaar2325
    @palanikumaar2325 5 лет назад

    நன்றி நன்றி வாழ்த்துக்கள் அய்யா

  • @அரவிந்தசாமி-ய9த

    நன்றி

  • @vishnupriya9288
    @vishnupriya9288 5 лет назад +2

    Mikka nantri ayya rasi Kal athistta niram valipadum maram etha pathi sollunga ayya anithu rasi kum

  • @abeethajee7683
    @abeethajee7683 Год назад

    Doubts neriya eruku. Ketkalama

  • @rathnamala3410
    @rathnamala3410 5 лет назад +1

    ஐயா வணக்கம்;தகவல் அருமை.நன்றி.நற்பவி.

  • @shantiarumugam410
    @shantiarumugam410 5 лет назад +4

    மிக்க நன்றி

  • @padmakaruppusamy1232
    @padmakaruppusamy1232 5 лет назад +1

    Arumai iyya Nandrigal Pala Pala.

    • @insta6006
      @insta6006 5 лет назад +1

      ஐயா கழுத்தை நெரிக்கும் கடன் தீர வழி சொல்லுங்கள்

  • @vellibairavar896
    @vellibairavar896 5 лет назад +3

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @shoppinglovers3227
    @shoppinglovers3227 5 лет назад +3

    Friendly Natchathiram? Sollunga
    &
    Enemy Natchathiram? Sollunga

    • @harinim8741
      @harinim8741 4 года назад

      Ella nakshatra are friends

  • @adithiyaanarayhana4019
    @adithiyaanarayhana4019 3 года назад

    எந்தெந்த நட்ச்சத்திரத்துக்கு எந்தெந்த விருட்சம், மற்றும் ராசி கல்லும் கூறும்படி கேட்டுக் கொள்கின்றோம்

  • @murugesanvellaikkannu7742
    @murugesanvellaikkannu7742 5 лет назад +2

    அறிவு படைத்த அனைவரும் அதை சரியான முறையில் விளக்குவதில்லை.. விளக்கும் அனைவருக்கும் ஈர்ப்பு+ உந்து சக்தி இருப்பதில்லை. இவை அனைத்தும் உங்கள் இடத்தில் காண்கிறேன். நீர் நீடுழி வாழ ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar7777 5 лет назад +4

    Arumai

  • @sundaramsundaram258
    @sundaramsundaram258 2 года назад

    Athma vanakkam Ayya
    Mikka Nàntry.🙏🤘

  • @umapalanisamy8761
    @umapalanisamy8761 4 года назад

    ஐயா ஜதாகம் பார்க்கனும் உங்கள் ஃபோன் நெம்பர் வேண்டும்.

  • @krvinoth18
    @krvinoth18 5 лет назад +1

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @bmalathi3083
    @bmalathi3083 5 лет назад +16

    எல்லா ராசிக்கும் ராசிக்கல் சொல்லுங்கள் பச்சி மரம் சொல்லுங்கள் சாமி

  • @tharajothi6901
    @tharajothi6901 5 лет назад +1

    Nandri iyya...

  • @lakshmiv7091
    @lakshmiv7091 5 лет назад +1

    Nanri vazhgavalamudan

  • @mohanambalkrishnamoorthy8719
    @mohanambalkrishnamoorthy8719 5 лет назад +2

    அருமையான பதிவு

  • @bmalathi3083
    @bmalathi3083 5 лет назад +4

    Arumai Swamy. Thank u so much Swamy

  • @aarthip3837
    @aarthip3837 5 лет назад +3

    Nandri iyya

  • @artistreels111
    @artistreels111 5 лет назад

    Rishabham rasi & Thulam rasi la poranthavanga marriage panna life nala irukuma Sir ?

  • @sgm5399
    @sgm5399 2 года назад

    Super sir

  • @vathanaj544
    @vathanaj544 4 года назад

    நன்றி. நன்றி.

  • @nikshismovieclip1945
    @nikshismovieclip1945 5 лет назад +1

    Sir yen kuladeivam yennakku theriyudhu aana yenga irukkura theriyala pls yennoda kuladeivam palmuneeswaran

  • @sasikalasenthilnathan4678
    @sasikalasenthilnathan4678 5 лет назад +2

    நன்றி Sir

  • @logeswarigovindasamy7749
    @logeswarigovindasamy7749 5 лет назад +3

    Thanks sir🙏

  • @mganesan6019
    @mganesan6019 5 лет назад +1

    Thanks Ayya, very very good ayya

  • @kamarajankamarajan3366
    @kamarajankamarajan3366 2 года назад

    Nice

  • @nkumudahnagarajah4204
    @nkumudahnagarajah4204 5 лет назад +2

    Nandri.maruvom.

  • @sathiyashady3886
    @sathiyashady3886 5 лет назад

    Can get personal consultation for individual rasi/ jathagam...?

  • @vvmnewstv8770
    @vvmnewstv8770 2 года назад

    great sir

  • @murugeswarimuges4845
    @murugeswarimuges4845 5 лет назад +1

    Thank you

  • @tptSrinivinay
    @tptSrinivinay 5 лет назад +1

    Daily chant omsivasivaom increased by aura level.

  • @josephinevijaya5171
    @josephinevijaya5171 5 лет назад +2

    Romba romba thanks sir.

  • @kumarankumaran3462
    @kumarankumaran3462 3 года назад

    Thanq sir

  • @siveksivek5099
    @siveksivek5099 3 года назад

    Navarathna kal mothiram aniyalama

  • @maheswariv1160
    @maheswariv1160 5 лет назад

    Useful information sir.

  • @gnanasekaramputheesan9461
    @gnanasekaramputheesan9461 4 года назад

    Iyaa mikka nantri

  • @senthilkumaran9526
    @senthilkumaran9526 Год назад

    இடக்கலையும் நாடியும் மற்றும் பின் கலையும் ஒன்று சேர்த்து யோகம் பழகி வந்தால் ஒரு மாதத்தில் உங்கள் ஆரா பன்மடங்கு பெருகும் இது சித்தர்களின் வாசியோக வழிமுறையாகும் வேற எந்த முறையிலும் ஆறாவைப் பெருக்க இயலாது

  • @rameshgandhi4904
    @rameshgandhi4904 5 лет назад

    Thank u so much

  • @suveethasuveetha3414
    @suveethasuveetha3414 5 месяцев назад

    Aura
    Arasa maram 11 times round
    Cow with calf 11 times round
    Surya namaskar
    Water falls
    River flowing
    Meditation
    Crescent dharsan
    Nakshatra tree 11 times round without touching
    Rasi kal
    Parents blessing
    Agni homam yearly once
    Vastu
    Food limited
    Birth star - shiva temple
    Nakshatra mantram/ herbs/ pakshi
    Happy mind
    Blessings from good peraons
    Mantra daily
    Brahma muhurtam
    Exercises
    Self confidence/ strong mind
    Avasaram ,anger, padapadappu remove
    Mahaan blessings
    Ancestors kula deivam
    Pithrukal help
    Thiruvilakku light it daily
    Lucky colors
    Good temples
    Friendship rasi keep friendship
    Veg foods
    Drinking water
    Mudra chin
    Pranayama
    Hopeful words or books or songs
    Sudden happiness

  • @smitaanil143u9
    @smitaanil143u9 5 лет назад

    Good information sir thanks🙏