News Anchor Job சம்பளம், தகுதிகள், சவால்கள் என்னென்ன? PT News Reader Vedhavalli | DW Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • #howtobecomeanewsreader #salaryofanewsreader #newsreaderjobsintn
    சமூக ஊடக பயன்பாடு அதிகமானாலும், இன்றும் தொலைக்காட்சியில் செய்தியை பார்ப்பதற்கென ஒரு தனிக்கூட்டம் இருக்கிறது. அதில் செய்திகளை வாசிக்கும் வாசிப்பாளரின் பணி எப்படிப்பட்டது என்று தெரியுமா? தமிழ் மொழி மீதான ஆர்வமும், திறமையும் இருந்தால், நீங்களும் செய்தி வாசிப்பாளராகலாம் என்கிறார் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் வேதவள்ளி ஜெகதீசன்.
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Комментарии • 87