குடும்ப விழா விருந்துகளில் மரியாதை .... அவமரியாதை | Nerukku Ner | Ve Mathimaran | Family Functions

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 5

  • @Tamizhan1969
    @Tamizhan1969 Год назад +5

    எல்லா இடங்களிலும் பணத்திற்குதான் மரியாதை, மனிதனுக்கு இல்லை இது நிதர்சனமான உண்மை, நான் அனுபவித்த உண்மை, முன்பு என்னிடம் பணம் இருந்தது எல்லாருக்கும் உதவினேன் மரியாதை இருந்தது, இப்போது சூழ்நிலை சரியில்லாததால் பணவுதிவி செய்யமுடியவில்லை, அதனால் இப்போது என்னுடன் உறவுகளும் இல்லை நண்பர்களும் இல்லை, ஏன் என்றால் பணமில்லாத நான் தேவையில்லை அவர்களுக்கு இதுதான் வாழ்க்கை, இதையேல்லாம் மனிதர்களிடம் நீங்கள் அனுபவிக்கும் போதுதான், உங்கள் மனம் வலிக்கும் மனவேதனை தெரியும், வாழ்க்கையின் அர்த்தங்கள் புரியும்.

    • @lakshmiandlakshmi7886
      @lakshmiandlakshmi7886 Год назад +1

      மணிதர்கள் குடும்ப விழாக்களில் உடன் பிறந்தவர்களாக இருந்தாலும் பணம் இருந்தால் தான் மரியாதை இல்லை என்றால் மரியாதை இல்லை பணம் இருப்பவர்கள் தூரத்து உறவாக இருந்தாலும் ஏக மரியாதை கிடைக்கும் இதுதான் உலகம்

  • @nazarethkumar7613
    @nazarethkumar7613 Год назад +1

    Hi am Nazar thkumar

  • @kccm.gokulyapan8786
    @kccm.gokulyapan8786 Год назад

    22:05

  • @santhanamsantham5468
    @santhanamsantham5468 Год назад

    🎉🙏🙏