No one is perfect she is trying to learn it atleast support her dont discharge her. She is not making such a big mistake that ur saying like that. Let her do it she will learn 😊😊😊😊😊
குரல் வளம் நன்றாக உள்ளது. கதை தேர்வும் பெரும்பாலும் நன்றாக உள்ளது. ஆனால்......செய்யும் தொழிலே தெய்வம் னு கேள்விபட்டு இருக்கீங்களா சகோதரி? செய்வதைத் திருந்தச் செய் னு கேள்விப்பட்டு இருக்கிறீர்களா சகோதரி? தமிழ் நாட்ல பிறந்து தமிழ் சரியா தெரியாமல் கதை வாசிக்கும் தொழிலைத் தேர்ந்தெடுப்பது சரியா? சரி...தேர்ந்தெடுத்துவிட்டாச்சுல்ல?... ஒரு கதையாவது தப்பில்லாமல் வாசிச்சு இருக்கீங்களா? தமிழும் வரல...இங்கிலீசும் வரல...உங்களுடைய திறமையை வளர்த்திக்க கொஞ்சமாவது முயற்சி செய்ங்களேன்....
Story super. Very interesting next part eapa poduvinga sis
Interesting 👍
Good
No one is perfect she is trying to learn it atleast support her dont discharge her. She is not making such a big mistake that ur saying like that. Let her do it she will learn 😊😊😊😊😊
Hi sister
Novel name. ' Kaatru, Kaatru, Uyir.' by Indira Sountharrajan.
குரல் வளம் நன்றாக உள்ளது. கதை தேர்வும் பெரும்பாலும் நன்றாக உள்ளது.
ஆனால்......செய்யும் தொழிலே தெய்வம் னு கேள்விபட்டு இருக்கீங்களா சகோதரி? செய்வதைத் திருந்தச் செய் னு கேள்விப்பட்டு இருக்கிறீர்களா சகோதரி? தமிழ் நாட்ல பிறந்து தமிழ் சரியா தெரியாமல் கதை வாசிக்கும் தொழிலைத் தேர்ந்தெடுப்பது சரியா? சரி...தேர்ந்தெடுத்துவிட்டாச்சுல்ல?... ஒரு கதையாவது தப்பில்லாமல் வாசிச்சு இருக்கீங்களா? தமிழும் வரல...இங்கிலீசும் வரல...உங்களுடைய திறமையை வளர்த்திக்க கொஞ்சமாவது முயற்சி செய்ங்களேன்....