பிரிட்டோராஜ் ஐயா அவர்கள் தமிழக விவசாயிகளுக்கு கிடைத்த பொக்கிஷம் நீர்மேலாண்மை குறித்த ஐயாவின் கருத்துகள் அனைத்தும் ஆவணபடுத்தவேண்டிய ஒன்று... இந்த வருடம் பருவமழை தாமதமாக துவங்க இருக்கிற வேளையில் நீர்மேலாண்மை பற்றிய புரிதல் அனைவருக்கும் அவசியம்
Fantastic Sir. Apart from individual, if govt funds these kinds of projects throught Tamilnadu,we can expect a wealthy future for farmers.Govt should understand the need of this kind of plans.They can create more awareness.....Thank you so much sir for your individual attempt and continuous support. Thiyagarajan.S.Tiruvarur District
Our existence is dependent on water. It's our responsibility to give back a living place, like how we got from ancestors. Thank you sir for recommending various solutions to recover the soil and water. Wish every good hearts try their possibilities to recreate a fertile soil
ஐயா வணக்கம் நான் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவன் எங்கள் பகுதியில் அதிக தோல் தொழிற்சாலைகள் உள்ளது அதில் இருந்து வரும் கழிவு நீர் வேளாண் நிலங்களில் கலந்து தற்பொழுது அதிக உப்புத் தன்மை கொண்டுள்ளது அந்த நீர். இதை மாற்றுவது எப்படி
I would like to convey my gratitude for bringing up this topic, this information is really an eye opener. Unless we take up responsive action our next generation has to suffer. Thank you for the diligent work you are doing in this area.
தமிழ் யூடியூப் சேணல்களில் கொத்தமல்லி தழை எப்படி சாகுபடி செய்வதென்று காணொளிகள் இருக்கின்றதே ஒழிய கொத்தமல்லி காய் எப்படி சாகுபடி செய்வது நீர் மேலாண்மை, உர மேலாண்மை பற்றி ஒலி வீடியோ கூட இல்லாமல் போனது வருந்ததக்க செய்தியாக உள்ளது..
It’s really pathetic to see that out of 43800 subscribers only 500+ has watched this video in the first fifteen hours Meanwhile the cinema and other troll video got 1 million views in 10 hrs. People don’t understand the need of the good water .
கோடி பேர் ல ஒருவர் மனித இனம் காக்க பாடுபட்டு க்கொண்டுஇருக்கும் வேலையில் மற்ற மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவாக வேண்டும்👍 நன்றி🙏💕
அருமையான தகவல் 👍நம்மாள்வார் ஜயாவின் பணியை நீங்கள் தொடர்ந்து செய்திட வாழ்த்துக்கள் சார்
உங்களுடைய எல்லா பயனுள்ள தகவல்கள் பரிமாற்றத்திற்கும் வரவேற்கிறோம். வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏👏👏👌🤝
பிரிட்டோராஜ் ஐயா அவர்கள் தமிழக விவசாயிகளுக்கு கிடைத்த பொக்கிஷம் நீர்மேலாண்மை குறித்த ஐயாவின் கருத்துகள் அனைத்தும் ஆவணபடுத்தவேண்டிய ஒன்று... இந்த வருடம் பருவமழை தாமதமாக துவங்க இருக்கிற வேளையில் நீர்மேலாண்மை பற்றிய புரிதல் அனைவருக்கும் அவசியம்
திரும்ப திரும்ப கேட்கும்போது கொஞ்சம் அதிகமாக புரிதல் ஏற்படுகிறது பிரிட்டோ சாருக்கும் பசுமை விகடன் குழுமத்திற்கும் நன்றி🙏🏿🙏🏿🙏🏿
Sir, thanks lot for your good suggestions. this will help lot to recover the soil.
Very informative.excellent explanation.Thanks Mr Brittoraj
ஐயா வணக்கம் அருமையான விளக்க உரை பதிவு சார்
With in 40 years everything polluted... thanks for the awareness sir...
True
Congratulations sir super messanger to every human being sir
Fantastic Sir. Apart from individual, if govt funds these kinds of projects throught Tamilnadu,we can expect a wealthy future for farmers.Govt should understand the need of this kind of plans.They can create more awareness.....Thank you so much sir for your individual attempt and continuous support.
Thiyagarajan.S.Tiruvarur District
மிகவும் நன்றி அய்யா ,..
Our existence is dependent on water. It's our responsibility to give back a living place, like how we got from ancestors. Thank you sir for recommending various solutions to recover the soil and water. Wish every good hearts try their possibilities to recreate a fertile soil
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நல்ல கருத்துக்கள்
இலவச மின்சாத்தை நிறுத்த வேண்டும். இரவு பகல் பாராமல்இரண்டு, மூன்று நாட்களுக்கு மேல் தண்ணீர் 10 மரத்திற்கே பாய்கிறது. கட்டுப்படுத்த வேண்டும்.
அம்பத்தூர் பகுதியில் 250/அடி போர் போட்டுள்ளார். நீர் உப்பாக உள்ளது என்ன செய்வது? வழி இருந்தால் கூறயும்.
ஐயா வணக்கம் நான் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவன் எங்கள் பகுதியில் அதிக தோல் தொழிற்சாலைகள் உள்ளது அதில் இருந்து வரும் கழிவு நீர் வேளாண் நிலங்களில் கலந்து தற்பொழுது அதிக உப்புத் தன்மை கொண்டுள்ளது அந்த நீர். இதை மாற்றுவது எப்படி
Thanks for information
நல்ல பதிவு நன்றி ஐயா
I would like to convey my gratitude for bringing up this topic, this information is really an eye opener. Unless we take up responsive action our next generation has to suffer. Thank you for the diligent work you are doing in this area.
Welcome Sir
கிணறு தண்ணி சால்ட் சரி செய்ய முடியும
4 டி டி எஸ் உப்பு தண்ணீரில் விவசாயம் செய்யலாம். விளையுமா ? அமோனியா வும் உள்ளது
திரு பிரிட்டோ ராஜ் அவர்களுடைய தொலை பேசி எண் வேண்டும்
9944450552
Sir very useful...
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டத்தில் 50 வருட அரசமரம் வெட்டி அகற்ற உள்ளார்கள், வெட்டி வேற இடத்தில் நட உதவி செய்யுங்கள்
Super
அருமை
Thanks 🙏
🙏
Whatsup group link send me
hi sir
WhatsApp group link please
Telegram Link : t.me/joinchat/KBjWeBEulVFmrjEYw2eNJA
@@neermelanmai மிக்க நன்றி 🙏
தமிழ் யூடியூப் சேணல்களில் கொத்தமல்லி தழை எப்படி சாகுபடி செய்வதென்று காணொளிகள் இருக்கின்றதே ஒழிய கொத்தமல்லி காய் எப்படி சாகுபடி செய்வது நீர் மேலாண்மை, உர மேலாண்மை பற்றி ஒலி வீடியோ கூட இல்லாமல் போனது வருந்ததக்க செய்தியாக உள்ளது..
விரைவில் தருகிறோம் ஐயா.
@@neermelanmai மிக்க நன்றி சார்
Bore water salt ah eruku matalama nalla water ah
Sir mobile number
It’s really pathetic to see that out of 43800 subscribers only 500+ has watched this video in the first fifteen hours
Meanwhile the cinema and other troll video got 1 million views in 10 hrs.
People don’t understand the need of the good water .
True
8