Oru Maina Maina Kuruvi Karoke For Male Singer With English, Malayalam & Tamil Lirics | Rajani, Roja

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024

Комментарии • 8

  • @johnsonabj6440
    @johnsonabj6440 Год назад

    Super macha....❤

  • @ilyasilyas1050
    @ilyasilyas1050 9 месяцев назад

    Super 👍👍👍👍👍

  • @vithyganesh8003
    @vithyganesh8003 Месяц назад

    super super😅

  • @abdulradheed5430
    @abdulradheed5430 Год назад +2

    Raja rajathaan

  • @sajileshop7847
    @sajileshop7847 Год назад

    Akasadheepamennum karoke ayachu tharumo

  • @tamil-songs80s
    @tamil-songs80s 3 месяца назад

    Login
    Uzhaipaali-தமிழ் வரிகள்
    Oru maina maina kuruvi-ஒரு மைனா மைனா குருவி
    Published by
    AjaybaluAjaybalu
    Lyrics
    Recordings
    Song : ஒரு மைனா மைனா குருவி
    Movie : உழைப்பாளி
    Lyrics: வாலி
    Music : இளையராஜா
    Singers :K.S. சித்ரா மற்றும் மனோ
    🌹 Uploaded by @ajaybaluajaybalu
    ஆ: ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது
    மாயங்கள் காட்டுது ஹோய் ஹோய்
    அது நைசா நைசா தழுவி நதி போல
    ஆடுது ஜோடியை கூடுது ஹோய் ஹோய்
    மெல்ல காதலிக்க எங்கெங்கோ
    சுற்றி தான் வந்த மான்கள்
    மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல
    ரெண்டல்ல வண்ண மீன்கள்
    மெல்ல காதலிக்க எங்கெங்கோ
    சுற்றி தான் வந்த மான்கள்
    மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல
    ரெண்டல்ல வண்ண மீன்கள்
    பெ: ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது
    மாயங்கள் காட்டுது ஹோய் ஹோய்
    அது நைசா நைசா தழுவி நதி போல
    ஆடுது ஜோடியை கூடுது ஹோய் ஹோய்
    🎺🎺🎺🎺🎺🎺🎺🎺 Uploaded by
    @AjaybaluAjaybalu 🎻🎻🎻🎻🎻🎻🎻🎻
    ஆ: மேல்நாட்டில் பெண்களிடம்
    பார்க்காத சங்கதியை
    கீழ்நாட்டில் பார்க்கும் பொழுது
    பெ: அதை பாராட்டி பாட்டு எழுது
    ஆ: பாவடை கட்டி கொண்ட பாலாடை போலிருக்க
    போராடும் இந்த மனது
    பெ: இது பொல்லாத காளை வயது
    ஆ: சின்ன பூச்சரமே ஒட்டிக்கோ
    கட்டிக்கோ என்னை சேர்த்து
    இன்னும் தேவை என்றால் ஒத்துக்கோ
    கத்துக்கோ என்னை கேட்டு
    பெ: ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது
    மாயங்கள் காட்டுது ஹோய் ஹோய்
    ஆ: அது நைசா நைசா தழுவி நதி போல
    ஆடுது ஜோடியை கூடுது ஹோய் ஹோய்
    🎷🎷🎷🎷🎷🎷🎷🎷Uploaded by
    @AjaybaluAjaybalu 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
    பெ: ஏதோனும் வேணுமென்றால் காதோரம்
    மெல்லக் கடி ஏராளம் அள்ளித் தருவேன்
    ஆ: அது போதாமல் மீண்டும் வருவேன்
    பெ: நான் தானே நீச்சல் குளம்
    நாள்தோறும் நீயும் வந்து
    ஓயாமால் நீச்சல் பழகு
    ஆ: அடி தாங்காது உந்தன் அழகு
    பெ: அன்பு காயமெல்லாம் இன்றைக்கும்
    என்றைக்கும் இன்பமாகும்
    அந்தி நேரம் எல்லாம் இஷ்டம்போல்
    கட்டத்தான் இந்த தேகம்
    ஆ: ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது
    மாயங்கள் காட்டுது ஹோய் ஹோய்
    அது நைசா நைசா தழுவி நதி போல
    ஆடுது ஜோடியை கூடுது ஹோய் ஹோய்
    பெ: மெல்ல காதலிக்க எங்கெங்கோ
    சுற்றி தான் வந்த மான்கள்
    மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல
    ரெண்டல்ல வண்ண மீன்கள்
    ஆ: ம்...மெல்ல காதலிக்க எங்கெங்கோ
    சுற்றி தான் வந்த மான்கள்
    மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல
    ரெண்டல்ல வண்ண மீன்கள்
    பெ: ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது
    மாயங்கள் காட்டுது ஹோய் ஹோய்
    ஆ: அது நைசா நைசா தழுவி நதி போல
    ஆடுது ஜோடியை கூடுது ஹோய் ஹோ...ய்
    Share
    Experience Smule App
    Sing solo, duet or with the Artists!
    Install
    © 2024 Smule, Inc. All Rights Reserved.
    Terms·Privacy·Cookies
    Copyright·Acknowledgments·Patents

  • @tamil-songs80s
    @tamil-songs80s 3 месяца назад


    Vairamuthu
    Thangaa Thaamarai Magalae Song Lyrics
    in Minsara Kanavu
    Englishதமிழ்
    பாடகி : மால்குடி சுபா
    பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
    இசையமைப்பாளா் : எ. ஆா். ரஹ்மான்
    ஆண் : { தங்கத் தாமரை
    மகளே வா அருகே தத்தித்
    தாவுது மனமே வா அழகே
    வெள்ளம் மன்மத வெள்ளம்
    சிறு விாிசல் கண்டது உள்ளம்
    இவை எல்லாம் பெண்ணே
    உன்னாலே } (2)
    தங்கத் தாமரை மகளே இளம்
    மகளே வா அருகே
    ஆண் : செழித்த அழகில்
    சிவந்து நிற்கும் செந்தேனே
    என் கழுத்து வரையில் ஆசை
    வந்து நின்றேனே வெறித்த
    கண்ணால் கண்கள் விழுங்கும்
    பெண்மானே உன் கனத்த
    கூந்தலின் காட்டுக்குள்ளே
    காணாமல் நான் போனேனே
    இருதயத்தின் உள்ளே உலை
    ஒன்று கொதிக்க எந்த மூடி
    போட்டு நான் என்னை மறைக்க
    தொடட்டுமா தொல்லை நீக்க
    ஆண் : தங்கத் தாமரை
    மகளே வா அருகே தத்தித்
    தாவுது மனமே வா அழகே
    ஆண் : பறக்கும் வண்டுகள்
    பூவில் கூடும் காா்காலம்
    கனைக்கும் தவளை துணையைச்
    சேரும் காா்காலம் பிாிந்த குயிலும்
    பேடை தேடும் காா்காலம்
    பிாிந்திருக்கும் உயிரை எல்லாம்
    பிணைத்து வைக்கும் காா்காலம்
    நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே
    ஆசை நாகரீகம் பாா்த்தால் நடக்காது
    பூஜை நெருக்கமே காதல் பாஷை
    ஆண் : தங்கத் தாமரை
    மகளே வா அருகே தத்தித்
    தாவுது மனமே வா அழகே
    வெள்ளம் மன்மத வெள்ளம்
    சிறு விாிசல் கண்டது உள்ளம்
    இவை எல்லாம் பெண்ணே
    ஆண் : தங்கத் தாமரை மகளே
    தத்தித் தாவுது மனமே
    தங்கத் தாமரை மகளே
    தத்தித் தாவுது மனமே வா

    Other Songs from Minsara Kanavu Album

    Anbendra Mazhaiyilae Song lyrics

    Mana Madurai Maamara Kilaiyilae Song Lyrics

    Poopookkum Oosai Song Lyrics

    Strawberry Kannae Song Lyrics

    Vennilavae Vennilavae Sad Song Lyrics

    Vennilavae Vennilavae Song Lyrics
    Added by
    Nithya
    SHARE
    ADVERTISEMENT

    Jothi Lingam Jothi Lingam Song Lyrics

    Unthan Kaaviya Medaiyile Song Lyrics

    Amman Koyil Vaasalile Song Lyrics

    Pazham Neeyappa Song Lyrics

    O..Mohana Senthamarai Aadathe Song Lyrics

    Enna Panna Song Lyrics

    Saama Kathiru Samainjiruchchu Song Lyrics

    Thoorigayin Theendal Song Lyrics

    Pen Mayile Song Lyrics

    Alaigalil Midhakkudhu Song Lyrics

    © 2023 - www.tamil2lyrics.com
    Home
    Movies
    Partners
    Privacy Policy
    Contact

    "Indian 2" Come Back Song: Click Here

  • @DineshDineshevDinesh
    @DineshDineshevDinesh 3 месяца назад

    😂