நன்றி. எனக்கு உபயோகமான நிறைய தகவல்கள் சொன்னேங்க. நான் பெட்டி கடை வச்சிருக்கேன். So என் கடைக்காக மட்டும் தான் பண்ண ஆரம்பிச்சேன். மத்த items பாக்கலாம். அப்படி பண்ணும் போது உங்க கிட்ட தான் vanguven. ஏன்னா இது எனக்கு அனுபவம் இல்லாத தொழில். உங்களை பார்த்து தான் start பண்ணேன். So நீங்க சொல்ற மாதிரி பண்ணா மட்டும் தான் கரெக்ட் ah இருக்கும். இப்போ நான் கடைகளுக்கு போய் போடல என்கிட்ட வந்து வாங்கிட்டு போறாங்க. Just இப்போ தான் இதெல்லாம். So இன்னும் கொஞ்சம் pick up aakavum மத்த items சொல்றோம் போட்டு கொடுங்கன்னு சொல்ராங்க. So அப்போ உங்க கிட்ட நான் வாங்குவேன். நான் கடைகளுக்கு போய் போடும் போது உங்க கிட்ட வாங்குனாதான் லாபம். நன்றி 🙏🙏🙏
உங்களை பார்த்து தான் start பண்ணேன் அப்படீன்னு சொன்னதோட அர்த்தம், என் வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டி. குரு அப்படிங்கிற அர்த்தம். But நீங்க புரிச்சிக்கிட்ட மாதிரி உங்களை பார்த்து ஆரம்பிச்சி லாபம் வரல அப்படிங்கிற அர்த்தம் இல்ல. நான் direct ah area போகும் போது கண்டிப்பா நிறைய items போடுவேன். இப்போ என்கிட்ட வாங்குற வங்க அவங்க கிட்ட என்ன item இல்லையோ அதை தான் என்கிட்ட கேட்பாங்க. Anyway 🙏🙏🙏
Idhukku munnadi 1 video pathuttu odaney machines book panna ponen
. Unga video pathadhukku aprm nalla clarity kechurukku romba nandrii sistr...
அக்கா உங்களுக்கு இந்த வியாபாரத்தில் நல்ல அனுபவம் இருக்கிறது.... மேலும் நல்ல உத்தி வேகத்தை கொடுக்ரிங்க... அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்யனும்
அக்கா உங்கள் விளக்கம் எனக்கு மிகவும் motivation ஆஇருந்தது நன்றி
Assalamu alaikum mam ipo pudhusa iniku ulla vilai vaasiku epdi porul vaangi epdi vikkaradhu milagai malli milagu nu videos podunga please
Miga sariyana vilakkam sis
Senna mass sister really good god bless you
In sha Allah akka nanum start panna nenachi irukuran veetla illama innum konja neraya kadaigaluku poda
good
Useful video
Thank u.
ஒல்சல் பொருட்கள் வாங்குவது எப்படி சிஸ்டர்
Hi mam first comment.mam atkal vaithu velai pakuvathu eppadi
Mam reply
Kadalaii how much one packet podavendum?
1kg rate solunga
happy bakrid
35 ரூ வாங்கி 45 ரூ விற்பனை செய்து எப்படி 25 ரூ கிடைக்கும்
Akka 1 attai enna rate ?... Namma kadaiku evlvu rate padanum.
Super akka
super
Ella items um enga vaanguringa?? Wholesale shop sollunga. Na dindugal la iruken
super madam
நன்றி. எனக்கு உபயோகமான நிறைய தகவல்கள் சொன்னேங்க. நான் பெட்டி கடை வச்சிருக்கேன். So என் கடைக்காக மட்டும் தான் பண்ண ஆரம்பிச்சேன். மத்த items பாக்கலாம். அப்படி பண்ணும் போது உங்க கிட்ட தான் vanguven. ஏன்னா இது எனக்கு அனுபவம் இல்லாத தொழில். உங்களை பார்த்து தான் start பண்ணேன். So நீங்க சொல்ற மாதிரி பண்ணா மட்டும் தான் கரெக்ட் ah இருக்கும். இப்போ நான் கடைகளுக்கு போய் போடல என்கிட்ட வந்து வாங்கிட்டு போறாங்க. Just இப்போ தான் இதெல்லாம். So இன்னும் கொஞ்சம் pick up aakavum மத்த items சொல்றோம் போட்டு கொடுங்கன்னு சொல்ராங்க. So அப்போ உங்க கிட்ட நான் வாங்குவேன். நான் கடைகளுக்கு போய் போடும் போது உங்க கிட்ட வாங்குனாதான் லாபம். நன்றி 🙏🙏🙏
Sarimma unga manasa kashtappaduthi irundakka sorrymma
☺️
ENAKU courier anuppuvingala?? Enna procedure athukku
Mk
Idha start pana evaluv amount thevai padun
5000
@@zeeyaskitchen3224 5000 podhum ma really
Akka ur from Chennai
which part of Chennai
Hi am Chennai
அதிக பேர் இதுமாதிரி தான் சேனல் நடத்துறாங்க
Adukku ippo enne pannalam
அக்கா கடை முகவரி தாங்க அக்கா
perungudi chennai
Wholesale kadai ya akka
attai viyabaram
@@zeeyaskitchen3224 அட்டை வாங்கினா எங்களுக்கு கட்டுபிடி ஆகாது அக்கா அதுனால தான் காடை முகவரி கேட்டேன் ஏனா நாங்க பெட்டி காடை வேத்துயிறிக்கிறேம்
உங்களை பார்த்து தான் start பண்ணேன் அப்படீன்னு சொன்னதோட அர்த்தம், என் வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டி. குரு அப்படிங்கிற அர்த்தம். But நீங்க புரிச்சிக்கிட்ட மாதிரி உங்களை பார்த்து ஆரம்பிச்சி லாபம் வரல அப்படிங்கிற அர்த்தம் இல்ல. நான் direct ah area போகும் போது கண்டிப்பா நிறைய items போடுவேன். இப்போ என்கிட்ட வாங்குற வங்க அவங்க கிட்ட என்ன item இல்லையோ அதை தான் என்கிட்ட கேட்பாங்க. Anyway 🙏🙏🙏
Sarimma onum problem illa nalapadiya pannungamma
மக்களே ஏமாராதீர்கள்.
இது 1 வருசநிலவரத்து பேச்சு. மகா பழையவீடியோ
😂😂
Boomer
Mobile number sollunga akka
good
Mk