தம்பதிகள் இடையே ஏற்படும் பூசல்களை தவிர்த்து, மன அமைதி, மனமகிழ்ச்சி, மற்றும் சாந்தத்தை ஏற்படுத்தக் கூடிய மிகவும் பயனுள்ள காணொளி. சகோதரி அற்புதமான முறையில் மிகவும் அழகாக ஒலி வடிவில் படம்பிடித்து காட்டியுள்ளார். தொடரட்டும் உங்கள் நற்பணி. பலருக்கும் மிகுந்த பலனை கூட்ட கூடிய வகையில் அமைந்துள்ளது. வாழ்க வளமுடன். மிக்க நன்றி
வீட்டுக்கு வீடு நடக்கக்கூடிய யதார்த்தமான கணவன், மனைவி சண்டைகளையும், பிரச்சனைகளையும் மிகவும் அழகாகவும், சரியாகவும் சொல்லி விட்டீர்கள் மேடம். கருத்து வேறுபாடு, அபிப்பிராய பேதங்கள் வராத கணவன் மனைவிகள் இருக்கவே மாட்டார்கள் என்பதுதான் என்னுடைய கருத்து. விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போக மாட்டார்கள் என்ற பழமொழிக்கு ஏற்றார்போல் முக்கால்வாசி வீடுகளில் நீங்கள் சொன்னது போல் கணவர்களும் அத்திபூத்தாற்போல் ஒருசில வீடுகளில் மனைவிகளும் விட்டுக் கொடுப்பார்கள் மேடம். நல்ல பதிவு. தொடரட்டும் உங்கள் நற்பணி, வாழ்க வளமுடன்.
இது தான் உண்மை. இது மட்டுமே குடும்பம் கலையாமல் இருக்க காரணம். இதில் சில இடங்களில் மனைவியும் விட்டு கொடுப்பது உண்டு. இவை இரண்டும் தான் குடும்பம் நிலை குலையாமல் இருக்க உதவுகிறது. சிறந்த பதிவு.
கணவன்கள் அப்பாவித்தனமாக இருப்பது நிறைய குடும்பங்களில் யதார்த்தமான ஒன்று...மறதி இல்லாமல் இருப்பதால் பெண்கள்தான் மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள்.. விட்டுக் கொடுப்பது கணவர்தான்..என்பது மறுக்க முடியாத உண்மை😂😂😂
அம்மா எங்க வீட்டில் நேர் எதிர்.சண்டை வரவே கூடாது என்று நான் யோசித்து பேசுவது என் வழக்கம் ஆனால் என் கணவர் என்னை ஒரு பொருட்டாக என்னாமல் வார்த்தைகளை விடுவார்.ஏன் இப்படி பேசறீங்கனு கேட்டா நான் சண்டை போடுறேன்னு சொல்றாங்க
அம்மா தங்களின் பதிவை பார்க்கும் பொழுது எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது சண்டை போட ஆனால் எங்கள் வீட்டில் நேர் எதிர் நமக்கு அவ்வளவுதான் கொடுப்பினை போல என சிரித்துக் கொண்டேன்❤❤
வணக்கம் செல்லம்.செல்லமாக சண்டை போட்டுக்கொள்ளும் தம்பதியரே நீண்ட காலம் சந்தோஷமாக வாழ முடியும்.நன்றிகளும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் அன்புடன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Good evening ma'am. We (My husband and me) laughed our lungs out hearing this topic together. I am sure you are gaining a subscriber tdy😂. He asks "adhu yepdi nee matum yepodhumey thappey panna maateyngra..always correct mode la yey iruka?" I say "if u feel i am wrong somewhere say t out " He wouldn't remember or will not b able to recollect 😂 so the obvious option "okay, you are correct i am wrong. What shd I do now?" 🤷 Hahahaha. We truly enjoyed ths episode ma'am. Thank you ma'am 😊
உங்கள் பதிவு எல்லாம் நடுத்தர குடும்பத்தில் உள்ள நிகழ்வுகள். Very nice.
தம்பதிகள் இடையே ஏற்படும் பூசல்களை தவிர்த்து, மன அமைதி, மனமகிழ்ச்சி, மற்றும் சாந்தத்தை ஏற்படுத்தக் கூடிய மிகவும் பயனுள்ள காணொளி. சகோதரி அற்புதமான முறையில் மிகவும் அழகாக ஒலி வடிவில் படம்பிடித்து காட்டியுள்ளார். தொடரட்டும் உங்கள் நற்பணி. பலருக்கும் மிகுந்த பலனை கூட்ட கூடிய வகையில் அமைந்துள்ளது. வாழ்க வளமுடன். மிக்க நன்றி
❤ மிகவும் வாடிக்கையான மற்றும் வேடிக்கையான அன்றாட நிகழ்வுகள்... 50 அல்லது 60 வருடங்கள் ஆனாலும் இது நிகழ்ந்து கொண்டிருக்கிறது... 🎉
வீட்டுக்கு வீடு நடக்கக்கூடிய யதார்த்தமான கணவன், மனைவி சண்டைகளையும், பிரச்சனைகளையும் மிகவும் அழகாகவும், சரியாகவும் சொல்லி விட்டீர்கள் மேடம். கருத்து வேறுபாடு, அபிப்பிராய பேதங்கள் வராத கணவன் மனைவிகள் இருக்கவே மாட்டார்கள் என்பதுதான் என்னுடைய கருத்து. விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போக மாட்டார்கள் என்ற பழமொழிக்கு ஏற்றார்போல் முக்கால்வாசி வீடுகளில் நீங்கள் சொன்னது போல் கணவர்களும் அத்திபூத்தாற்போல் ஒருசில வீடுகளில் மனைவிகளும் விட்டுக் கொடுப்பார்கள் மேடம். நல்ல பதிவு. தொடரட்டும் உங்கள் நற்பணி, வாழ்க வளமுடன்.
உண்மை , நடந்து கொண்டிருக்கும் எதார்த்த மான பதிவு நன்றிகள் சகோதரி.
இது தான் உண்மை. இது மட்டுமே குடும்பம் கலையாமல் இருக்க காரணம். இதில் சில இடங்களில் மனைவியும் விட்டு கொடுப்பது உண்டு. இவை இரண்டும் தான் குடும்பம் நிலை குலையாமல் இருக்க உதவுகிறது. சிறந்த பதிவு.
கணவன்கள் அப்பாவித்தனமாக இருப்பது நிறைய குடும்பங்களில் யதார்த்தமான ஒன்று...மறதி இல்லாமல் இருப்பதால் பெண்கள்தான் மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள்.. விட்டுக் கொடுப்பது கணவர்தான்..என்பது மறுக்க முடியாத உண்மை😂😂😂
Very nice....😊 this happens in my life too ... but hearing this video i enjoyed it a lot 😂 thank you ma'am...... such more videos 😊
அம்மா எங்க வீட்டில் நேர் எதிர்.சண்டை வரவே கூடாது என்று நான் யோசித்து பேசுவது என் வழக்கம் ஆனால் என் கணவர் என்னை ஒரு பொருட்டாக என்னாமல் வார்த்தைகளை விடுவார்.ஏன் இப்படி பேசறீங்கனு கேட்டா நான் சண்டை போடுறேன்னு சொல்றாங்க
எங்க வீட்டிலும் இதே கதை நான் தான் விட்டு கொடுப்பேன்
அம்மா தங்களின் பதிவை பார்க்கும் பொழுது எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது சண்டை போட ஆனால் எங்கள் வீட்டில் நேர் எதிர் நமக்கு அவ்வளவுதான் கொடுப்பினை போல என சிரித்துக் கொண்டேன்❤❤
யதார்த்தமான உண்மை
Romba axhaga sonnjnga madam.
Ellar veettileyum nadappadu idu dan.
Avar irangi vandalum nam manasakshi nammalsi thatti kuduthuttudan irukkum.
Vakvadam oannsmal pesi samadanamagalam. Ana nam adu seyya mattom.. Adu dan nam seyyum thavaru. Idu nanum seydirukken.. Sendapitalum avarukku pidichadu seydu thandu samadana pafuthuven.. Apparam sorry yum solven..
Keep on going madam... New year le new motivatiins udan enagalsi motivate panningo. All the best.
Super mam👌 வீட்டுக்கு வீடு நடப்பதை எப்படி இவ்வளவு அழகாக யதார்த்தமா சொல்றீங்க நீங்க ஜீனியஸ் தான் மேடம் 🙏
வணக்கம் செல்லம்.செல்லமாக சண்டை போட்டுக்கொள்ளும் தம்பதியரே நீண்ட காலம் சந்தோஷமாக வாழ முடியும்.நன்றிகளும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் அன்புடன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
சத்தியம் 🎉 சத்தியம் 🎉சாதனை
Correct mam, pesin sandai vanthiruthu so, no any conversation to both of us 😂
சரணாகதி அடைவது சண்டையை முடித்துக்கொள்வதுமிகவும் நல்லது
100%true ஜெவிச்டோம் மாறா
No
Azhagana unmai ungaluku azhagana kuralil ketkum bodhu nalla iruku mam
Good evening ma'am. We (My husband and me) laughed our lungs out hearing this topic together. I am sure you are gaining a subscriber tdy😂. He asks "adhu yepdi nee matum yepodhumey thappey panna maateyngra..always correct mode la yey iruka?"
I say "if u feel i am wrong somewhere say t out "
He wouldn't remember or will not b able to recollect 😂 so the obvious option "okay, you are correct i am wrong. What shd I do now?" 🤷
Hahahaha. We truly enjoyed ths episode ma'am. Thank you ma'am 😊
Wow...happy to know.
Best wishes ma
Thank you ma'am
Very nice ma God bless you
100% கரெக்ட் மா நானே அப்டிதான் எம் புருஷன் எப்போதும் அப்டித்தான் நானும் நீங்க சொல்ற மாறிதான்
Chinna chinna sandaigal irundhal than life swarasyama irukum madam
Truth be told...
மருமகள் மாமியார் சண்டை வந்தாலும் மாமியார் தான் விட்டு கொடுக்கும்.நன்றி
எங்கள் வீட்டில் நேர்மாரா இருக்கு சகோதரி
Super speach mam
Amazing amma
Super mam
Amma good morning 🌅❤❤
Exactly mam❤
சரணாகதியும்மௌனமும் மகத்தானது😅
Amma quite opposite in my home. Years together he won't speak with me & my child
Unmai
சரியா பிடிக்கிறீர்கள்
❤🎉😊
எப்படி வந்து சீக்கிருக்கேன் பாத்தியா 😂😂😂😂
Hi
❤😅🎉
No he has never accepted. He just walks away ruthlessly asking me to shutdown