Vanakkam , குடி குடியைக் கெடுத்து தமிழகத்தையே சீரழித்து வைத்திருப்பதைப் போல , தற்போது இந்த பிரியாணி கலாச்சாரம் . இதன் பின் விளைவுகளைப் பற்றியும் , ஏன் இப்படி புற்றீசல்கள் போல் பிரியாணிக் கடைகள் நாடெங்கும் பல் வேறு ரூபத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்று பல சமூக வலை தளங்களில் வந்து கொண்டிருக்கிறது. மக்கள் புரிந்து கொண்டு நமது கலாச்சார உணவுகளுக்கு திரும்பாவிடில் இந்த பிரியாணி வெறி எங்கே போய் முடியும் என்பது இளைஞர் இளைஞிகளுக்கு விரைவில் தெரியும் . JAIHIND .
karthik bro next time hyderabad vandha enakku ping adinga, idha vida super biryani spots kotitu poren. im in hyderabad and a food blogger too :) there is lot more in hyderabad than biryani :)
Hello brother making ellam romba nalla irukku. but cleanliness is zero zero zero zero.how people will eat after seeing the kitchen and the way the staff are handling the things.so horrible. Please go to hygienic places and take video.
Quality enga irukku நீங்க விடியோ பார்க்கும் போதே தெரியும் பிளாஸ்டிக் paint bucket பொல iruku atha பயன் paduthranga இது தரமா தயார் செய்து தருகிறார் என்று சொல்லுகிறார் you Tuber 👎👎👎
Sago who told Don't spread false statement pls, Any food done without proper thing and with old stuff will kill u, And that girl case there was a virus found on the chilly power That virus was the main reason for that girl died
இஞ்சி இடுப்பழகி..!
சிக்கன் கையழகி..!
மட்டன் தொடையழகி..!
கொத்தமல்லி முத்தழகி..!
பூண்டு சிரிப்பழகி .!
பட்டை கிராம்பாய்
காதல் தேங்காயாய்
காத்திருக்கிறேன் வா.....
என் *பிரியாணி* ......!
🥰🥰🥰
பிரியாணி பற்றி பேசினாலே பசி எடுக்கிறதே சகோ 😋😋😋😋😋😋😋😋
பார்க்கும்போது அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் புரோ👌
Mikka nandri nanba
நன்றி புரோ
Taste semaya irukum inga and quantity good
Tamil-a kollatheenga... title correct pannunga...
Yes bro
அத நீங்க தமிழ்ல சொல்லிருக்கலாமே.
Neeye Tamil la English la solra...Tamil keyboard poi kathutu va kelambu
sir chennai la kuda eppadi irrukathu illa sir big biryani in world super heart this hotel
Address please at Chennai
If these fellows avoid paint buckets in cooking will be nice. Use steel buckets in the kitchen. Who taught them to use paint buckets.
it is not paint bucket, it is curd bucket
but this bucket should not be used in hot boiling gravy.
"One biriyani can eat 4 members"-na, oru biriyani நாலு பேரை திங்கும் -nu அர்த்தம் boss. தமிழ் மட்டும் போதும் boss.
One can eat 4 biriyanis
@@abubakkar7 no, 4members can eat 1biriyani, because of quantity
அருமை
Greetings from Mehfil
Hi. Bhai
Sago next month we r opening biriyani shop
Can u pls visit and review us
Nengalum rolling sir rum brothers aa
Vanakkam , குடி குடியைக் கெடுத்து தமிழகத்தையே சீரழித்து வைத்திருப்பதைப் போல , தற்போது இந்த பிரியாணி கலாச்சாரம் . இதன் பின் விளைவுகளைப் பற்றியும் , ஏன் இப்படி புற்றீசல்கள் போல் பிரியாணிக் கடைகள் நாடெங்கும் பல் வேறு ரூபத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்று பல
சமூக வலை தளங்களில் வந்து கொண்டிருக்கிறது. மக்கள் புரிந்து கொண்டு நமது கலாச்சார உணவுகளுக்கு திரும்பாவிடில் இந்த பிரியாணி வெறி எங்கே போய் முடியும் என்பது இளைஞர் இளைஞிகளுக்கு விரைவில் தெரியும் . JAIHIND .
karthik bro next time hyderabad vandha enakku ping adinga, idha vida super biryani spots kotitu poren. im in hyderabad and a food blogger too :) there is lot more in hyderabad than biryani :)
hi Karthik
there are few Tamil Nadu shops in Hyderabad.
Hello brother making ellam romba nalla irukku. but cleanliness is zero zero zero zero.how people will eat after seeing the kitchen and the way the staff are handling the things.so horrible. Please go to hygienic places and take video.
Nanbaaa vanakkam
Quality enga irukku நீங்க விடியோ பார்க்கும் போதே தெரியும் பிளாஸ்டிக் paint bucket பொல iruku atha பயன் paduthranga இது தரமா தயார் செய்து தருகிறார் என்று சொல்லுகிறார் you Tuber 👎👎👎
Bro 1 biryani na single ahh full ahh family pack ahh jumbo pack ahh
Super bro 💐.
🙏👍
Wonderful Bro.....
Thank you bro
அது 4 பெரு இல்லை....
4 பேர்...
Hey bro Unga pinnadi hat pottu vandha aal yaru bro (ROLLING SIRR) AH
It's really disgusting sir edhana ketta heart kudukringa adhukku etha badulu solla mattendringa
Bro..
Pls dont kill Tamzil..
Use crt words..
Tamzil means what, bro?
Bro bawarchi poi video make pannunga
Sure bro
Sago rumai roti ya
4am biriyani
Owner must focus on customers health, to do they must avoid paint buckets and wet floors which turns down public's interest.
it is not paint bucket, it is curd bucket
but this bucket should not be used in hot boiling gravy.
இன்னும் ஹைதராபாத் இல் இருந்து திருபலையா 😂😂??
Chennai vandhachu nanba
👍👍👌👌👍
Your title spelling mistake
Ayyo kanraaavi making not hygienic
Kulambula Kai vitu suthraan. Government should take action
Mudala title a paru pa
❤️👍🙏
Looks dirty
சவர் மா சாப்பிடுவது உயிருக்கு ஆபத்து🤭🤭🤭🤭🤭
That is not like swarma bro
Sago who told
Don't spread false statement pls,
Any food done without proper thing and with old stuff will kill u,
And that girl case there was a virus found on the chilly power
That virus was the main reason for that girl died
@@jayanakarthik1 yov shawarma la problem illa, athula podra Mayo than reason..Neelam oru food vlogger ah ithukuda theriyama pesara.