திருவண்ணாமலை நாகராஜ் சுவாமிகள் தரிசன அனுபவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 225

  • @prabanjam1111
    @prabanjam1111 3 месяца назад +1

    அருமை அருமை 🙏🙏🙏🙏

  • @sairavi33
    @sairavi33 2 года назад +8

    Swami Nagaraj உண்மையான துறவி சுவாமியை சந்தித்து உரையாட ஆவலாக உள்ளேன்.

  • @balajiboopathi6690
    @balajiboopathi6690 2 года назад +2

    நேற்றுதான் நாகராஜ் அய்யாவை முதன்முதலாக திருவண்ணாமலையில் பார்த்தோம் சில நிமிடங்கள் பேசினார் ஆசிர்வாதங்கள் வழங்கினார் நீங்கள் சொல்வது போல எங்களால் முடிந்தது பிஸ்கட் காபி தண்ணீர் பாட்டில் போன்றவற்றை வாங்கிக் கொள்ள ஐயா கையில் கொடுத்து விட்டு வந்தோம் 🙏🙏🙏 அப்படி ஒரு தேஜஸ் அவர் முகத்தில் 🙏🙏

    • @krishnasan
      @krishnasan  2 года назад

      Nowadays lot of unwanted commercial things and advertisement also going on around him. All part of God's leela

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 2 года назад +2

    ஓம் நமசிவாய
    திருச்சிற்றம்பலம்
    அருள்மிகு ஸ்ரீ அருணாம்பிகை சமேத ஸ்ரீ அருணாதீஸ்வரர் திருக்கோயில்
    அருணாலபுரம்(எ)நெ.29 அரையப்பாக்கம்
    ஆடி மாத சிறப்பு விழாக்கள்:,
    (17-07-22)-ஞாயிறு-ஆடி முதல் நாளை முன்னிட்டு தர்மம் நிலை நாட்ட தேங்காய் சூடும் நிகழ்ச்சி
    (19-07-22)-செவ்வாய்-ஆடி முதல் செவ்வாய்-கிராம தேவதை எட்டியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஊரணிப்பொங்கல் வைத்தல்
    (22-07-22)-வெள்ளி-ஆடி முதல் வெள்ளி -அருணாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம்
    (23-07-22)-சனி-ஆடிக்கிருத்திகை -சுப்ரமண்யருக்கு சிறப்பு அபிஷேகம்
    (26-07-22)-செவ்வாய்-ஆடிப்பிரதோஷம்-நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
    (28-07-22)-வெள்ளி-ஆடி அமாவாசை-அருணாதீஸ்வரர்&அருணாம்பிகை&ஜேஷ்டா தேவியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
    (29-07-22)-வெள்ளி-ஆடி இரண்டாம் வெள்ளி-அருணாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம்
    (01-08-22)-திங்கள்-திருவாடிப்பூரம்,நாக சதுர்த்தி-அருணாம்பிகை,ஜேஷ்டா தேவியம்மன்,துர்க்கையம்மன் எட்டியம்மன் ஆகிய அம்மன்களுக்கு வளைகாப்பு அலங்காரம் மற்றும் நாகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஊரணிப்பொங்கல் வைத்தல்
    (03-08-22)-புதன்-ஆடிப்பெருக்கு-அருணத்தீர்த்தக்குளத்தில் இருந்து கங்கை நீர் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஊரணிப்பொங்கல் வைத்தல்
    (05-08-22)-வெள்ளி-ஆடி மூன்றாம் வெள்ளி-அருணாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஜேஷ்டா தேவியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஊரணிப்பொங்கல் வைத்தல் மற்றும் சுமங்கலிகள் வரலட்சுமி நோன்பு எடுத்தல்
    (09-08-22)-செவ்வாய்-ஆடிப்பிரதோஷம்-நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
    (11-08-22)-வியாழன்-ஆடிப்பெளர்ணமி-அருணாதீஸ்வரர்&அருணாம்பிகை சிறப்பு அபிஷேகம் மற்றும் திருவிளக்கு பூஜை
    (12-08-22)-வெள்ளி-ஆடி நான்காம் வெள்ளி-அருணாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம்
    (15-08-22)-திங்கள்-மஹா சங்கடஹர சதுர்த்தி-அருண விநாயகர்,நர்த்தன கணபதி,வித்யா கணபதி,வினைதீர்க்கும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்
    மேலும் அபிஷேக பொருட்கள்,பூ,மாலை,வஸ்திரம்,பட்டுபுடவை,தாலிசரடு,குங்குமம்,மஞ்சள் கிழங்கு,வளையல்,சுமங்கலி தாம்பூலம் ஆகியவைத்தேவைப்படுகிறது உபயதாரர்கள் வரவேற்க்கப்படுகிறார்கள்
    தொடர்புக்கு-7708288856

  • @satpurush2592
    @satpurush2592 2 года назад +6

    Simple, sincere and innocent narration ! Thank you !

  • @pollachipodhigai4722
    @pollachipodhigai4722 Год назад +1

    நாகராஜ் சாமியை நான் பாரக்க வேண்டும் கடவுள் எனக்கு அருள் புரிய வேண்டும்
    ஓம் நமசிவாய 🙏🙏

  • @saibairava_mailsamy4614
    @saibairava_mailsamy4614 2 года назад +7

    ஓம் ஶ்ரீ குருவே சரணம் 🙏 நான் உங்களுடைய இறைபக்தி மற்றும் குரு பக்தி கண்டேன் . குருவின் அருள் இருந்தால் மட்டுமே நாம் இறைவனை நினைக்கவும் சிந்திக்கவும் முடியும் உங்களுக்கு இறைவன் அருள் புரிகிறார் நீங்கள் கூடிய விரைவில் இந்த மாய உலகில் இருந்து விலகி இறை தொண்டு செய்திட நிகழும் இது என் குருநாதர் ஓம் ஶ்ரீ சச்சிதானந்த சற்க்குரு பழனி முட்டை சாமி அவர்களின் ஆத்மார்த்த வாக்கு 🙏🙏🙏🙏🙏

  • @narens9261
    @narens9261 2 года назад +6

    Thanks for your sincere effort in sharing your experience with us. Your down to earth talk in this video made me forget that I am watching video, but it took me in to Virtual Reality as if I am with Nagaraj Swamigal. Thanks once again for your great effort.

    • @krishnasan
      @krishnasan  2 года назад

      Namaskaram. Thank u. Arunachala shiva

  • @thangaraj19629
    @thangaraj19629 2 года назад +2

    இந்த வீடியோவை பார்க்கும் அதிசயம் கிடைத்தது...thank god

    • @krishnasan
      @krishnasan  2 года назад

      புரில சர். வீடியோ பார்ப்பதில் அதிசயம்? விளக்கமாக சொல்லுங்கோ

  • @நீதியைத்தேடி
    @நீதியைத்தேடி 2 года назад +6

    திரு.நாகாராஜ் அடிகளார் தான் பதிவிட்டு வந்த Om God எனும் RUclips சேனலில் அனைத்தும் தெளிவாக விவரித்துள்ளார்... முயற்சியில் உள்ளவர்கள் கிரகித்து பயன் பெறலாம்...!!!

  • @anandanv6015
    @anandanv6015 2 года назад +2

    Thank you for great effort in telling your exeprience with swamigi vazgavalamudan

  • @b.paranisrigugan8773
    @b.paranisrigugan8773 2 года назад +1

    நான் அவரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது ஒம் நமசிவாய

  • @திமலைசெய்திகள்

    மகிமை மிகு திருநீறு... எப்படி, எப்போது தரிக்கலாம், தரிக்கக் கூடாது?

  • @indradevi7333
    @indradevi7333 2 года назад +10

    Nice to hear from you about Nagharajan Sathu 🙏great soul. 🙏🙏🙏🙏🙏

  • @DrShanmugaraj
    @DrShanmugaraj 2 года назад +34

    சென்ற ஆண்டு 2021 ஆகஸ்ட் 28 ஆம் தேதி சுமார் 2 மணிநேரம் ஆன்மீக விசயங்கள் குறித்து அவரிடம் கலந்துரையாடினேன். செப்டம்பர் 13 வரை அங்குதான் அவரை சுற்றியே இருந்தேன். அவர் தற்போதைய காலத்தில் இளைஞர்களுக்கு துறவறத்திற்கு உண்மையான சரியான வழிகாட்டி

  • @சிவமேமெய்சிவமேமெய்

    நமச்சிவாய திருச்சிற்றம்பலம்
    கலியுக பட்டினத்தார் திரு. நாகராஜ் சுவாமிகள்

  • @vscinternationalservicesco129
    @vscinternationalservicesco129 2 года назад +9

    You represented all our feelings, your narration of the holy meeting was as good as a real-time experience, God bless you brother 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

    • @krishnasan
      @krishnasan  2 года назад

      Thank u. Arunachala

    • @F1_356
      @F1_356 2 года назад +1

      டேய் டேய்!!! எங்கிருந்து டா நீங்களெல்லாம் வரீங்க. இந்த இலவச சாப்பாட்டை நிறுத்துனா எல்லா பயலுகளும் கூடாரத்தை காலி பண்ணிடுவானுங்க .

  • @venkatesanramarathinam1042
    @venkatesanramarathinam1042 2 года назад +19

    சிறப்பு 🙏🙏🙏வாழ்க வளமுடன் பல்லாண்டு என்றும் மகிழ்ச்சியுடன் ஆரோக்கியத்துடன் 🙏🙏🙏ஓம் சாய் ராம் 🙏நாகராஜ் சுவாமிகள் உலகம் போற்றும் மஹான் ஆக மாற்றம் அடைவது காலத்தின் கட்டாயம் 🙏வாழ்க உங்கள் திருபணி🙏🙏🙏

  • @parameshwaranonnamasivaya9804
    @parameshwaranonnamasivaya9804 2 года назад +2

    Ellam Sivam Om namasivaya 🌹 Tenkasi 🌹 video Happy 🌹

  • @krishnakrishna3489
    @krishnakrishna3489 2 года назад +1

    அருமை அருமை , I am krishna from kuwait , I have been watching your channel first time , it is very interesting to hear from you , I am artist, congratulations

    • @krishnasan
      @krishnasan  2 года назад

      Thanks sir. Namo ramana

    • @krishnakrishna3489
      @krishnakrishna3489 2 года назад

      Sir . I have subscription your channel , coming february I will come to india .after I am going to thiruvannamalai , I have been annadhana seva for 3 years through vallalar ashram opposite vayu lingam in girivalam road.

  • @manoharsiddar7330
    @manoharsiddar7330 2 года назад +4

    If Viswamjee Takes me Into His Fold, I shall Have Nagaraja Swamigal Photo Also In My Shrine.

  • @ranjaninn215
    @ranjaninn215 2 года назад +5

    This is the first time am seeing your video. Great. God bless you child. Am too from Blr only🙏

    • @krishnasan
      @krishnasan  2 года назад

      Thank u. Arunachala shiva

    • @ranjaninn215
      @ranjaninn215 2 года назад +1

      On Jun-14-2022 I was in Thiruvannamalai. I have watched so many videos of Nagaraj Swamigal , but I did not He is there in Thiruvannamalai. குழந்தை நீங்கள் செய்யறது பெரிய விஷயம் தான்.

  • @rajalakshmisarma6395
    @rajalakshmisarma6395 2 года назад +1

    Arumai. Neengal kuduthu vaithavar 🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 года назад +4

    🙏🔥பொன்னம்பலம்🌺🌻 திருச்சிற்றம்பலம்🥀🌺 அருணாசலம்🌹சிவ சிவ🐄💐🔥

  • @gandhimathirajasegar5148
    @gandhimathirajasegar5148 2 года назад +1

    Superb......vazha valamudan......OM NAMA SIVAYA......vazha valamudan......

  • @kanagasrinivasan3793
    @kanagasrinivasan3793 2 года назад +2

    Sir vanakkam! Thanks for the video. May I request you one thing please. Neenga video starting la soldra Arunachala Tamil Slogan type panni reply panna mudiuma please.

    • @krishnasan
      @krishnasan  2 года назад

      அது Akshara manamalai verses. Search in google. You will get a pdf 108 verses.

  • @prasannakumari9638
    @prasannakumari9638 2 года назад +4

    No idea, when i can speak to him about spiritual path.

  • @srivalsonsridhar8607
    @srivalsonsridhar8607 2 года назад +1

    naan 11.07.2022 tiruvannamalai Netru santhikum vaipu enaku kitaithathu Avaritam situ uraiyatal kitaithathu miga periya manithan ena unaramudinthathu

  • @sivakumarr465
    @sivakumarr465 2 года назад +10

    ஓம் ந ம சி வ ய.. நீங்கள் சாது களுக்களிடம் காட்டும் அன்பும் சேவையும் பாராட்டுக்குறியது ..வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுரையில் தெய்வத்துள் வைக்க படும் நன்றி🙏🙏🙏

  • @Mayil_Outdoors
    @Mayil_Outdoors 2 года назад +2

    Nanum nearula avaroda ice pathan very powerful Anna 🙏

  • @achurani1436
    @achurani1436 2 года назад +3

    Nice to c yo....b ur happiness always

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 года назад +2

    நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கம்

  • @manivannannagaiah4705
    @manivannannagaiah4705 2 года назад +11

    I'm from Malaysia, my dream to meet Nagaraj Sami

  • @SreesVillage_Feast
    @SreesVillage_Feast 2 года назад +5

    Your accent and devotion is soothing.

    • @krishnasan
      @krishnasan  2 года назад +1

      Thank u. Arunachala shiva.

  • @manokarthiagarajan9763
    @manokarthiagarajan9763 2 года назад +1

    தானே தானே தத்துவம் இதனை தானே உணர்துவாய் அருணாச்சல

  • @mekaa447
    @mekaa447 2 года назад +2

    Thank you pa.

  • @sangarsivam6563
    @sangarsivam6563 2 года назад +2

    நன்றி ஐயா🙏🏻நன்றி

  • @varadharalcy8223
    @varadharalcy8223 2 года назад +1

    நன்றி தம்பி.

  • @ganesanr736
    @ganesanr736 2 года назад +2

    6.51 ல பெங்களூரில் ஏதோ ஸ்வாமிகள் பேர் சொல்றார் தெளிவா கேட்கல்ல. புரிந்தவர்கள் தயவுசெய்து சொல்லவும்.

    • @krishnasan
      @krishnasan  2 года назад

      அவர் உலகத்தாரின் கூற்றில் பைத்தியம். ஆப்பிள் Newton test பண்ணி Waste பண்ண வேண்டாம் நேரத்தை.

    • @ganesanr736
      @ganesanr736 2 года назад

      @@krishnasan புரிந்தவர்களைதான் நான் கேட்டேன்.

  • @sriharanganeshu4482
    @sriharanganeshu4482 2 года назад +6

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்.

    • @LSKastro
      @LSKastro 2 года назад

      நமசிவய

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 2 года назад +2

    💐🙏 ஓம் நமசிவாய ஓம் 🙏💐 நன்றி அண்ணா 🙏👍😀

  • @jaheerusaingaheerusain1680
    @jaheerusaingaheerusain1680 2 года назад +2

    உண்மையில் மனிதன் இவ்வுலக வாழ்வில் அனைத்து, இன்ப துன்பத்தையும் அனுபவித்து, அனைதையும் கடந்து, நம் உறவுகலுக்கு செய்ய வேண்டிய கடமைகள் யாவையும் செய்து முடித்து, வயதும் முதிந்து,ஒய்ந்து இறைவனை நோக்கி செல்லும் பயணமே ஆன்மிகம்.எல்லாவற்றையும் காற்றில் விட்டு இறைவன் பெயரை சொல்லி தனக்கு மட்டும் அமைதி, நிம்மதி, தனி சுதந்திரம் வேண்டும் என்று கழண்டு சென்று ஆன்மிக வேடம் போடுவதில்லை. தவறு இறுக்க மன்னிக்கவும்.

    • @krishnasan
      @krishnasan  2 года назад +1

      நாடி நரம்பெல்லாம் நல்லா இருக்கும் போது துறந்து வாழ்வாரே துறவி. துறவியை விமர்சனம் பண்ணி தேவையில்லாமல் கர்ம வினையை சேர்த்துக்க வேண்டாமௌ

    • @cheerfulmusics3490
      @cheerfulmusics3490 2 года назад

      Thuravi na ellathayum enjoy pannitu porathu illai. Enjoy pannama porathu tha. Appo swami vivekandha Enna solvinga.

    • @murugesanmurugesan5017
      @murugesanmurugesan5017 2 года назад +1

      நீங்கள் சொல்லும் கருத்து என் மனதிலே பட்டது ஆனாலும் பல முறை யோசித்துப் பார்த்தேன் நாகராஜன் சுவாமிகள் பல பட்டப் படிவுகள் படித்து பல சாதனைகள் புரிந்து வந்தவர் தான் அவர் வருவதற்கான காரணம் ஆன்மீகத்தைப் பற்றியே முழு நேரம் நினைக்கும் போது அந்த ஆற்றல் இயல்பாகவே தன் ஆன்மாவிற்குள் சென்று விடுகிறது அதனால்தான் துறவையாக மாறி இருக்கிறார் என் கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்

    • @mugundhank6051
      @mugundhank6051 2 года назад

      Unmai, aanaal nagaraj saamigal thirumanam seiyaamal saniyaasi aagi irukaar.

    • @rjay4582
      @rjay4582 2 года назад

      Ithu Ellam kadavul sittam, niraiya nyanigal patri terinjukongge padingga appotan inthe concept leruntu veliya varuvingge. Ellarorum oru matiri illai ,silarai kadavule tertedupar athuku oru kodupanai irukanum.Anmeega valkaiyil athigam purintinarvu matrum arvam erukum peyarukutan ithu puriyum. 🙏

  • @n.kalyaninatarajan9637
    @n.kalyaninatarajan9637 2 года назад +2

    Thank you ji

  • @a2v245zzrf
    @a2v245zzrf 2 года назад +2

    Nice.om namashivaya om

  • @sureshsha1197
    @sureshsha1197 2 года назад +1

    Lovely video

  • @ramram-lh2xf
    @ramram-lh2xf 2 года назад +2

    ஓம் நமோ பகவதே ‌ஶ்ரீ ரமணய

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 года назад +2

    It's nice....good

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 2 года назад +3

    Excellent video

  • @geetha-1165
    @geetha-1165 2 года назад +4

    I instead of taking this path he could have helped one who aspire to study, could have helped some.one who need money for medication ,could have helped some one who is in depression and decide to end their life, could have contributed to mentally ill, autism kids ...so many...or atleasr could have served his parents until their anthima...
    God has chosen him to get birth in a Govt employee house, given him phd , a lecturer job and a decent living not to skip like this, he could have motivated young people ...
    I dont accept his chosen life...

    • @anandhi3855
      @anandhi3855 2 года назад +2

      Anyone can do - whatever u r suggesting. Nagraj swamy's avatar is not meant for small things.....
      I will come out like Ramana or vivekanandha🙏🏻

    • @ganesanr736
      @ganesanr736 2 года назад

      What you say is 200% Right !

    • @nirmalmohandossd8105
      @nirmalmohandossd8105 2 года назад

      What Geetha said was very correct. He should not have become a sanyasi.

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 Год назад

    ஓம் அருணாசல சிவா🙏🙏

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 2 года назад +2

    ஓம் நமசிவாய நமக திருச்சிற்றம்பலம்

  • @arumugammurugan5055
    @arumugammurugan5055 2 года назад

    சிவாய நம

  • @thiru786
    @thiru786 2 года назад +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @cellammahavishnu559
    @cellammahavishnu559 Год назад

    Thanks ayya

  • @manivannannagaiah4705
    @manivannannagaiah4705 2 года назад +5

    You are gifted

  • @bhuvanisadupangarai
    @bhuvanisadupangarai 2 года назад

    நல்ல விளம்பரம். நான்கு வேலை சுடசுட சாப்பிட்டு மற்றவர்களை விமர்சனம் செய்து தேவையில்லாத விஷயங்களை பேசுபவர்கள் ஞானிகள் லிஸ்டில் சேர்த்து விட்டார்களா. மெத்த படித்து ஒரு கலெக்டர் மகன் என்பதால் ஞானி என்கிற பேரில் என்ன வேணா செய்யலாமா. திருவண்ணாமலை 360 ஒன் டே புட் சர்வீஸ் சேனல்களை பாருங்கள். அந்த சேனலுக்கு மட்டும் எப்படி வீடியோ எடுக்க அனுமதிக்கிறார். நம்மை போன்றவர்கள் இவரை போன்றோர் பின் செல்ல வேண்டிய அவசியம் என்ன. இன்னொரு நித்தியானந்தா ஆசிரமம் திருவண்ணாமலையில் உருவாகிறதோ என்று தோன்றுகிறது.

  • @selvavipulan2393
    @selvavipulan2393 2 года назад +2

    சிறப்பு சிறப்பு ஐயா 🙏🙏

  • @sahadevang242
    @sahadevang242 2 года назад +3

    OM Sivaya Namaha OM Sivaya Namaha OM Sivaya Namaha OM Sivaya Namaha OM Sri Naharaj Namaha 🕉

  • @thangavelus9468
    @thangavelus9468 2 года назад +1

    அவரை சும்மா இருக்க விடுங்கள்.

    • @krishnasan
      @krishnasan  2 года назад +1

      That was six months before. Not now. Between then and now sri nagaraj swamigal has changed a lot. Nowadays he is focussing on food charity services and very less on spirituality

  • @leninkolappan6611
    @leninkolappan6611 2 года назад +5

    Amazing sir

  • @shainisoundsystem4349
    @shainisoundsystem4349 2 года назад

    சிவ சிவ

  • @manivannannagaiah4705
    @manivannannagaiah4705 2 года назад +3

    Thanks 👍

  • @sarahsithambaram7086
    @sarahsithambaram7086 2 года назад +3

    🌹Thanks 🙏

  • @sudhalal
    @sudhalal 2 года назад +3

    🙏🙏🙏 அருமை சிறப்பு புனிதம்

  • @kaviyarasannatesan8093
    @kaviyarasannatesan8093 2 года назад +3

    Om namashivaya

  • @sivasami.k9284
    @sivasami.k9284 2 года назад +2

    Thank you very much sir 🙏🎉👍

  • @திமலைசெய்திகள்

    தர்மம் வாழ்க

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 2 года назад +2

    ஓம் நம சிவாய

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 2 года назад +4

    Om guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 2 года назад +1

    Ellame kadavulin vidhipadi oworuvarin vazhkai amayuth, sivayanama

  • @rajalakshmichandrasekar3631
    @rajalakshmichandrasekar3631 2 года назад +3

    🙏🙏🙏 Om namah shivaya 🙏🙏🙏

    • @LSKastro
      @LSKastro 2 года назад

      நமசிவய

  • @lathasaranathan7876
    @lathasaranathan7876 2 года назад +3

    Arumai Anna,,🙏🙏🙏🙏

  • @balaguru8136
    @balaguru8136 2 года назад

    Nagaraj Ayyavai Entha Idathil Parkkslam

    • @krishnasan
      @krishnasan  2 года назад

      after yama lingam and turning in girivalam path, after dhurvasar temple

  • @sriramkannan6880
    @sriramkannan6880 2 года назад +3

    Om Namah Shivaya

    • @LSKastro
      @LSKastro 2 года назад

      நமசிவய

  • @vasanthip2010
    @vasanthip2010 2 года назад +4

    Om arunachala eswara namaha 🙏

    • @LSKastro
      @LSKastro 2 года назад

      நமசிவய

  • @kalinganraju8802
    @kalinganraju8802 2 года назад +2

    🙏🙏🙏 ஓம் நமச்சிவாயா

  • @balaguru8136
    @balaguru8136 2 года назад +1

    Ella Uyirgalum Inbutru Vazhga

  • @sundarrajan6479
    @sundarrajan6479 2 года назад +4

    Elamaran Real Swamiye great Elamaran swamy RVS 🙏

  • @Praindbu
    @Praindbu Год назад

    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

  • @mahalingammaha5381
    @mahalingammaha5381 2 года назад +2

    OM NAMA SIVAYA

  • @r.ganeshkumarkumar6801
    @r.ganeshkumarkumar6801 2 года назад +1

    Om Namsivaya Namha ..Anamalayara ...potri....Sidthar Parumana potri

  • @GanesanGanesan-cl4cu
    @GanesanGanesan-cl4cu 2 года назад +1

    முற்றும்துரந்தவனுக்குவிலம்பரம்ஏன்

    • @ganesanr736
      @ganesanr736 2 года назад

      நல்ல கேள்வி !

  • @giri1358
    @giri1358 2 года назад +3

    ஓம் நமசிவாய🙏

    • @LSKastro
      @LSKastro 2 года назад

      நமசிவய

  • @moonalbum519
    @moonalbum519 2 года назад +1

    அன்பே சிவமயம் 🙏

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 года назад +2

    Om sri ramanayanamaha

  • @saikarthik6566
    @saikarthik6566 2 года назад +2

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🤲🙏

  • @deviangamuthu2047
    @deviangamuthu2047 2 года назад +1

    Sir

  • @raviprakash6470
    @raviprakash6470 2 года назад +1

    🙏🙏🙏 nagaraj swamigal 🙏🙏🙏

  • @vijayjoe125
    @vijayjoe125 2 года назад +2

    அவரைப் பார்க்க பாக்கியம் செய்திருக்கிறீர்கள்.

  • @ahambrahmasmi9776
    @ahambrahmasmi9776 2 года назад +5

    Diabetes : Do not skip or miss timing of breakfast at any cost.
    Hypertension : There’s a yellow flower, soon will tell you the flowers name, essence of that flower stabilizes ur natural blood pressure.
    Provide we got to avoid excess salt, pappad and pickle and also do not show anger on others.

    • @SreesVillage_Feast
      @SreesVillage_Feast 2 года назад +1

      Informative, is that flower: Aavaarai?

    • @krishnasan
      @krishnasan  2 года назад

      இருந்துட்டு போகட்டூம்னு தொண்றது சர். எதிலும் பிடிப்பு இல்லை.

  • @murugand7646
    @murugand7646 2 года назад +1

    God bless u

  • @seetalaxmi9776
    @seetalaxmi9776 2 года назад +2

    Om namah shivaya namaha

    • @LSKastro
      @LSKastro 2 года назад

      நமசிவய

  • @hschanneltoday3584
    @hschanneltoday3584 2 года назад +2

    ✨ Thank you sir 🙏

  • @vijaykumar-et9vy
    @vijaykumar-et9vy 2 года назад

    sir can i speek to you

    • @krishnasan
      @krishnasan  2 года назад

      Regarding?

    • @vijaykumar-et9vy
      @vijaykumar-et9vy 2 года назад

      @@krishnasan spiritual and job related queries

    • @krishnasan
      @krishnasan  2 года назад

      @@vijaykumar-et9vy krishnasat9@gmail.com

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 года назад +1

    👌🌹🙏🙏🙏

  • @jayavelr9332
    @jayavelr9332 2 года назад +2

    ஆமா தம்பி நீங்க பேசும் மொழி என்ன?
    தமிழர்களின் வழிபாட்டை மடைமாற்றிவிட்டு துறவிகளையும் விட்டுவைப்பதாக இல்லைபோல் தெரிகிறது

    • @krishnasan
      @krishnasan  2 года назад

      அப்டிலாம் இல்லை. Listen to my washing maching spiritual talks. This channel is for advaita talks. No separate krishna or jayavel. Only Consciousness exists

  • @prasannakumari9638
    @prasannakumari9638 2 года назад +6

    🙏🏻🙏🏻🙏🏻 nagaraj swamy

  • @manavaalan4319
    @manavaalan4319 2 года назад +3

    நமஸ்காரா சார்! நீங்க திறுஅண்ணாமலைக்கு செல்லும் போது இவரையும், இளமாறன் சுவாமிகளிடம் பேச நேரம் கொடுத்த அண்ணாமலையார்க்கு நன்றி சொல்லுங்கோ!

    • @manavaalan4319
      @manavaalan4319 2 года назад

      திருஅண்ணாமலையில் கிரிவலம் செல்லும்போது ஆட்டோவில் போகாதிங்கோ! நமஸ்காரம்!

    • @krishnasan
      @krishnasan  2 года назад

      அருணாசலமே மெயின். மத்ததெல்லாமே Secondary தான். அருணாசல மலையே சத்சங்கம். See my video on சாய ரட்சை

    • @geetha-1165
      @geetha-1165 2 года назад

      Thiru Annamalai spell check pl...

  • @saibabaplus2981
    @saibabaplus2981 2 года назад +1

    Om sri sai ram

    • @LSKastro
      @LSKastro 2 года назад

      நமசிவய

  • @nimmustalk1245
    @nimmustalk1245 2 года назад

    Anna ungalai neril santhithu upadesham pera mudiyum ah

    • @krishnasan
      @krishnasan  2 года назад

      உபதேசம் உள்ளே இருக்கர பிரம்மம் சதா பண்ணிண்டே இருக்கே. வெளி முகமா உபதேசம் பெறர்தை விட உள்ளே தேடி பாருங்கோ சர்.

    • @Univ145
      @Univ145 5 месяцев назад

      ​​@@krishnasanஉங்களுககு உள்ள இருக்கிற பிரம்மம் உபதேசம் ஏதும் பண்ணலியா சார்? பின்ன நீங்க எதுக்கு இந்த fraud நாகராஜை தேடி நாடி போயி இப்பிடி விளம்பரம் பண்ணி, இறைவன் படைப்புல அவன் மட்டும் என்னவோ பெரிய ஆளு மாதிரியும்
      உங்கள தாழ்த்தியும் சொல்லிக்கிறிங்க? நீங்க ஏன் வெளிமுகமா என்னத்தையோ தேடி போறிங்க? அதுவும் இந்த திருட்டு நாகராஜ் கிட்ட?!!