TNPSC | Unit 08 - விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு Part-02 Important questions...!!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 3

  • @VembuKathir-mv4ju
    @VembuKathir-mv4ju 6 дней назад +2

    Nalla class edukuringa mam.... Susmitha mam pola interestinga iruku valthukkal mam💐

  • @deepikadeeps495
    @deepikadeeps495 5 дней назад

    Nice thank you மாம். But konjam vegamaga poringa konjam slova ponga mam.

  • @balrajg2854
    @balrajg2854 5 дней назад

    Mam
    எல்லாமே காங்கிரஸ் and justice party oda கட்டு கதைகள் mam
    பெரியார் மணியம்மை திருமணம் அவசியமா ?
    பெரியார் தமிழ்நாட்டில் ஆலய நுழைவு போராட்டம் நடத்தினதுக்கு சான்று இருக்கா?
    ஈழம் போர் காங்கிரஸ் எல்லாருக்குமே தெரியும்
    திராவிடர் கழகம் nu பெயர் வைக்க காரணம் பெரியார் தமிழர் கழகம் nu sonna தமிழர்கள் ஏற்க மாட்டார்கள் ஏன் பெரியார் தமிழர் இல்ல இது அவரே சொன்னது
    கட்ச தீவு யார் கொடுத்தது
    காங்கிரஸ் விடுதலைக்கு அப்புறம் காந்தியே கலைக்க சொன்னாரா இல்லையா ?
    பாட புக்கில கூட கஜினி முகமது 17 முறை படை எடுத்து வென்றார் nu சொல்லுற நம்ம 16 முறை இந்திய மன்னர்கள் புற முதுகு காட்டி ஓட விட்டார்கள் உயிர் பிச்சை கொடுத்தார்கள் nu சொல்லுற வழக்கம் வரலையே
    எது பகுத்தறிவு ? ஒருவன் எப்படி வேண்டும் இருக்கலாம் nu சொல்லுறதா ?
    வரலாறு திரிச்சு சொல்லிகொடுக்கபட்டு இருக்கு
    அத ஒரு வரலாறு நு சொல்லுறிங்களே mam
    கொஞ்சம் யோசிங்க ஏற்ற தாழ்வு இல்ல
    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
    Ok
    சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்
    ஏற்ற தாழ்வு வர காரணம் தொழில் தான்
    இத காங்கிரசுக்கு சுயமரியாதை இயக்கத்துக்கு பின்னாடி திருவள்ளுவர் சொன்னாரா ?
    Mam exam க்காக கூட பொய்யை உள்வாங்க கூடாது