Комментарии •

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 года назад +68

    விதைகளை பெருக்கி, நாட்டு ரகங்களை பரப்பும் நல்ல வேலை செய்றீங்க..👏👏👌👍🙏!!!

    • @ThottamSiva
      @ThottamSiva 3 года назад +3

      பாராட்டுக்கு நன்றி

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 года назад

      @@ThottamSiva 👍👍🙏

    • @DineshDinesh-ef4tj
      @DineshDinesh-ef4tj 3 года назад +1

      Anna naaum ping color vidhaithom parika mudiyavillai niraya kidaithathu ippa illai oru 7 years irukum samaikum pothu pachai color maarum

    • @nithiyaaranjaani169
      @nithiyaaranjaani169 3 года назад

      R u able to give some nattu seeds ladys finger and brinjal

    • @mmurugesan2655
      @mmurugesan2655 2 года назад +1

      அட்ரஸ்தேவை

  • @kaviyarasanm4912
    @kaviyarasanm4912 3 года назад +71

    அண்ணா உங்கள் மீன் தொட்டியின் தற்போதைய நிலை பற்றி ஒரு வீடியோ போடுங்க. யாருக்கெல்லாம் அந்த வீடியோ பாக்கனுமோ இந்த கமெண்ட லைக் பன்னுங்க.

    • @barath1405
      @barath1405 3 года назад +2

      Yes

    • @ajithkumar-my6pi
      @ajithkumar-my6pi 3 года назад +2

      எனக்கும்

    • @ThottamSiva
      @ThottamSiva 3 года назад +8

      கேட்டதற்கு மிக்க நன்றி. மீன் தொட்டியில் பெரிதாய் ஏதும் புதிய மீன்கள் சேர்க்கவில்லை என்பதால் வீடியோ கொடுக்கவில்லை. எல்லா வீடியோளையும் நண்பர்கள் கேக்கறீங்க. கண்டிப்பா ஒரு அப்டேட் கொடுக்க பார்க்கிறேன்.

    • @DineshDinesh-ef4tj
      @DineshDinesh-ef4tj 3 года назад

      Anna enkum vidhaigal kidaikuma

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 года назад +24

    நானும் என் மாடி தோட்டத்தில் ஆறு ரகம் வெண்டை வைத்துள்ளேன்.உங்கள் உழைப்பு வீன் போகாது வாழ்த்துக்கள் நண்பரே 👏👏👍

    • @MrMithran
      @MrMithran 3 года назад +1

      Vidhai kidaikuma nanba

    • @ringtones6003
      @ringtones6003 3 года назад +2

      விதைகள் கிடைக்குமா

    • @soundaryasankaran9419
      @soundaryasankaran9419 3 года назад +2

      Seeds kadaikum uh bro

    • @ringtones6003
      @ringtones6003 3 года назад +1

      @@soundaryasankaran9419 number thanga bro

  • @Amalorannette
    @Amalorannette 3 года назад +11

    அருமையான தகவல் நான் இத்தனை வகை வெண்டை பார்த்ததில்லை வாழ்த்துக்கள் மிக்க நன்றி.

  • @selvakumari3963
    @selvakumari3963 3 года назад +7

    வித்தியாசமான யோசனை வித்தியாசமான முயற்சி .விடாத உழைப்பு. இது யார்கிட்ட இருக்குனு கேட்டா எல்லாருமே சொல்லுவாங்க சிவா அண்ணாணு. உங்கள் அனுபவங்கள் எங்களுக்கு பாடமாகட்டும்.மேக் தம்பி எப்படி இருக்கான்?கேட்டதாக கூறவும்.

    • @ThottamSiva
      @ThottamSiva 3 года назад

      பாராட்டுக்கு மிக்க நன்றி :)
      மேக் பயல் நல்லா இருக்கான்

  • @sukumarnarayananan5604
    @sukumarnarayananan5604 3 года назад +3

    எட்டு ரக வெண்டைகளைப் பற்றி தெரிவித்தமைக்கு மிகவும் அருமை நன்றி

  • @vimalraj6325
    @vimalraj6325 3 года назад +6

    வெண்டயில் இத்தனை ரகங்களா....வெண்டைக்காய் எனக்கு ரொம்ப பிடிக்கும்❤️...

  • @natarajanveerappan9654
    @natarajanveerappan9654 3 года назад

    உங்களைவிட எனக்கு சந்தோஷம்,விதவிதமான வெண்டைகளை பார்த்ததில்.

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 3 года назад +4

    சொல்லும் போதே ரொம்ப ஆசையா இருக்கு சார்.எங்களால் சாதிக்க முடியாதது எல்லாம் உங்களுக்கு சாதகமாக அமைய வாழ்த்துகள் சார்.

  • @whitelotus7411
    @whitelotus7411 3 года назад +1

    இரண்டு ரகம் மட்டும் தெரியும் பார்த்திருக்கேன்.
    சூப்பர் உங்கள் தகவல்.
    நன்று தங்களின் சேவைக்கு.

  • @vasukikabilan2300
    @vasukikabilan2300 3 года назад +3

    👌👌👌👌சார். எல்லா positive commentsம் சேர்ந்ததுதான் என்னுடைய comments. 🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன்.

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu8316 3 года назад +4

    எத்தனை முயற்சி...எத்தனை உழைப்பு...செய்யும் அத்தனை வேலையிலும் ஆராய்ச்சி..அனுபவம்.... அதை பிறருடன் பகிர்தல் எனச் சும்மா தெறிக்க விடுறீங்க சிவா சார்..தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் என்ற வள்ளுவனின் குறளை மெய்ப்பிக்கின்றீர்கள் சிவா சார்.. மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    • @ThottamSiva
      @ThottamSiva 3 года назад

      உங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

  • @anbarasidevakumar9314
    @anbarasidevakumar9314 3 года назад +2

    இத்தனை வகை வெண்டைகளா.... அருமை உங்கள் உழைப்பு 🙏

  • @janakyraja4181
    @janakyraja4181 3 года назад +2

    வெண்டையில் இத்தனை ரகங்களை இன்று தான் பார்க்கிறேன். பார்க்கவே பரவசமாக உள்ளது.

  • @ArifaThameem
    @ArifaThameem 3 года назад +4

    அருமையான முயற்சி. வெற்றியும் கிட்டிஉள்ளது. வாழ்த்துக்கள் சகோ.

  • @usharani8027
    @usharani8027 3 года назад +1

    ஹாய் சிவா !! சூப்பர் ! ! நீங்கள் கத்தரிக்காய் அதன் தரம் விவரம் வகைகள் சொல்வது அருமை ! ! எனக்கு மிகவும் பிடித்த ஒரு காய் .நன்றி . ஸ்ரீ ராம ஜெயம் .

    • @ThottamSiva
      @ThottamSiva 3 года назад

      பாராட்டுக்கு நன்றி

  • @dhanalakshmiappasamy6293
    @dhanalakshmiappasamy6293 3 года назад +4

    அனைத்து நாட்டு விதைகள் பலவகை ரகத்தைபாதுகாக்கிறீர்கள்நன்றி.சிறகு அவரை, மூக்குத்தி அவரை தங்களின் காணொலி மூலமாக தெரிந்து கொண்டேன். எங்கள் பக்கம் இது மாதிரி அவரை இல்லை. தங்களது வேலையிலும் இதுபோல் ஆர்வமாக கனவு தோட்டம் செய்கிறீர்கள். வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன், வாழ்க பல்லாண்டு குடுபத்துடன்.🙏✋🙏

    • @ThottamSiva
      @ThottamSiva 3 года назад +1

      உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

  • @duraisamym8609
    @duraisamym8609 3 года назад +9

    இயற்கை காதலன் சார்... வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிகளுக்கு...

    • @ThottamSiva
      @ThottamSiva 3 года назад +1

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @தளபதி-ய9ட
    @தளபதி-ய9ட 2 года назад +1

    நமது பாரம்பரியத்தை அடுத்து வரும் சந்ததிகளுக்கு எடுத்து செல்லும் தங்கள் பொன்னான சேவைக்கு
    வாழ்த்துக்கள்!
    பாராட்டுக்கள்!!
    நன்றிகள்!!

    • @ThottamSiva
      @ThottamSiva 2 года назад +1

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏

  • @sridevinagarajan4980
    @sridevinagarajan4980 3 года назад +13

    உங்கள் காய்கறி தோட்டம் பார்த்தாலே இதுமாதிரி தோட்டம் போட ஆசையாக இருக்கு இடம் தான் இல்லை

  • @swarnakumarie9293
    @swarnakumarie9293 3 года назад +1

    Hello sir ungal video parpatharke magizchiyaga ullathu. engal veettilum siriya alavilana maadi thottam vaithirukirom, ungal video yengaluku migavum payanullathaga ullathu mikka nandri sir👏👏🙏👌

  • @lathamanigandan2619
    @lathamanigandan2619 3 года назад +3

    சூப்பர் அண்ணா. உங்கள் உழைப்பிற்கு நல்ல பழன் கிடைத்தது.வாழ்த்துக்கள் அண்ணா.

  • @saguntalanair1214
    @saguntalanair1214 3 года назад +2

    Wow, never seen this many varieties of ladyfingers, thanks for sharing 🙏🙏🙏

  • @svlaudioagm5919
    @svlaudioagm5919 3 года назад +6

    நான் எதிர் பார்த்த வீடியோ நன்றி அண்ணா

  • @mthirunavukkarasu3991
    @mthirunavukkarasu3991 3 года назад +9

    எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 👏👏
    விரைவில் எப்படி முக்குத்தி மற்றும் சிறகு அவரையின் விதைகளை பெற்றுக்கொள்வது என்று கூறுங்கள் அண்ணா. ஆவலுடன் காத்திருக்கிறேன் அண்ணா......... 👍

    • @ThottamSiva
      @ThottamSiva 3 года назад +2

      நன்றி. சிறகு அவரை விதைகள் பற்றி சீக்கிரம் சொல்கிறேன். இந்த வாரம் இன்னும் கொஞ்சம் சேகரிக்க வேண்டிய இருக்கு.

    • @mthirunavukkarasu3991
      @mthirunavukkarasu3991 3 года назад +2

      @@ThottamSiva பதிலளித்ததற்கு மிக்க நன்றி அண்ணா.

  • @hemasankar3931
    @hemasankar3931 3 года назад +1

    உங்கள் சேவையும் உழைப்பும் தொடர வாழ்த்துக்கள்....

  • @padmavathikumar5718
    @padmavathikumar5718 3 года назад +1

    சிவா சார்,வெண்டையில் இவ்வளவு ரகங்களா 😳😳😳
    நல்ல பயனுள்ள பகிர்வு.நன்றி

  • @nandhinidevi4129
    @nandhinidevi4129 2 года назад

    Ithu varai paarkatha vendai paarthathula
    Romba happy bro..

  • @rainbowenterprises3579
    @rainbowenterprises3579 3 года назад +3

    எட்டு விதமான வெண்டைக்காய் அனைத்து அருமை அடுத்த முறை உங்களால் முடிந்த வரை நாட்டு ரகங்களின் விதைகளை பகிரவும் அண்ணா நன்றி

  • @jdasan
    @jdasan 3 года назад +1

    யானை தந்தம் வெண்டை my favorite .super anna🙏

  • @saralavenkatesvari408
    @saralavenkatesvari408 3 года назад +1

    Good Morning Sir.
    GOD HAS BLESSED YOU WITH GREEN THUMB SIR.
    Vendaikai varieties and its growth is really amazing.
    It's a great feast to our eyes.
    Thank You.

  • @logeswarid.k6188
    @logeswarid.k6188 3 года назад +1

    Arumai arumai. Samachi sapida aasaya iruku. Enaku sigapu vendakai anupa mudiuma

  • @Magesh143U
    @Magesh143U 3 года назад +1

    படத்தில் இறுதியாய் காட்டியிருக்கும் வெண்டை. எங்களின் கிராமத்தில் இருந்து ஈரோடு கொண்டு வந்து விதைத்தேன்...அனைத்தும் துளிர் விட்டு வளர ஆரம்பித்து விட்டன தோழர்
    மலை வெண்டை 😍😍

  • @umamohan3043
    @umamohan3043 3 года назад +2

    உங்களால் மட்டுமே முடியும் அண்ணா சூப்பர் 👍👍👍👍

  • @damodaranvanisri
    @damodaranvanisri 3 года назад +1

    Migavum azhagaana Thoguppu...!!! Thanks

  • @anburaj997
    @anburaj997 3 года назад

    vanakkam sir chennaiyil irukken thottam poda mudiyathu ungal thottathai parkum pothu romba santhoshama irukku thank you sir.

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy2003 3 года назад

    பல ரக வெண்டை விதங்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி தம்பி.வாழ்க வளமுடன்.

  • @lkasturi07
    @lkasturi07 3 года назад +9

    Very good Sir. 'Mara vendai' will flower after 3-4 months, but yeild for a year n more. Also it will literally grow like a tree, over 7-10 feet. I chopped the tip after 6 feet as I could not reach it to harvest. it will have lots of spines n quite picky. Harvesting by 5th day (after flowering) is advisable as otherwise it will be quite rough and thick. My experience.

  • @Sharman733
    @Sharman733 3 года назад +2

    நான் கிராமத்துக்கு செல்லும் போது ரோட்டோரமாக ஒரு வெண்டை செடி முளைத்து இருந்தது அதைக் கொண்டு வந்தேன் வீட்டில் வளர்த்தேன் 4 வெண்டை கொண்டு குழம்பு வைத்தால் மிகவும் ருசியாக இருக்கிறது மற்றும் அந்த செடி மெதுவாக தான் வளர்கிறது

    • @ThottamSiva
      @ThottamSiva 3 года назад +1

      பரவாயில்லையே. ரோட்டோரத்தில் இருந்து கொண்டு வந்து தேற்றி விட்டீர்கள். ரொம்ப சந்தோசம்.

  • @lathar4753
    @lathar4753 3 года назад +1

    Your depth of knowledge is Amazing Is your professional education in horticulture and botany Thank you so much for this video🌳🌳🌳

    • @ThottamSiva
      @ThottamSiva 3 года назад +1

      Thank you. I am not in Agri or horticulture. Actually I am working in a IT company :)

  • @paulinemanohar8095
    @paulinemanohar8095 3 года назад +3

    அருமையான பதிவு சகோ...பார்க்கவே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @myfungames6183
    @myfungames6183 3 года назад

    Paruman vendai meen kulambula samaithal super ra irukkum anna

  • @suganyamannar545
    @suganyamannar545 3 года назад

    Past 3 year's ha unga video pathuttu irukka sir u r awesome

  • @geethan6043
    @geethan6043 3 года назад +1

    Super சிறப்பான முயற்சி

  • @durgalakshmi7442
    @durgalakshmi7442 3 года назад

    Arumai, vazhthukkal. Naan veedu vanginathum Inga kitta vithaigal vngikataen. Ungala mathiriyae enakum kanavu thottam arvathai thoondiyatharga nandrigal Anna. Naanum kodiya muttum natu ragangal valarka muyarchilkaraen

  • @Crazyaboutpaper1
    @Crazyaboutpaper1 3 года назад +1

    நன்றி அண்ணா .

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 года назад +1

    Thambi
    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு பதிவும் புதியதாக இருக்கிறது. நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் அனைவரும்

    • @ThottamSiva
      @ThottamSiva 3 года назад

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @rathinamalam4348
    @rathinamalam4348 3 года назад

    வாழ்த்துக்கள் சிவா வெண்டையில இத்தனை ரகங்களா ஒரு ரகத்திற்கே வளர்க்க நாக்கு தள்ளுது நீங்கள் ஒரு அசகாயசூரன்👍

    • @ThottamSiva
      @ThottamSiva 3 года назад

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @sundaravallisrinivasan9393
    @sundaravallisrinivasan9393 3 года назад

    Arumai sir...naattu vethaigalai varum thalaimuraikku paathukaththu vaikkanum sir..athai neengal serappaga seaium vethamea azhagu sir..eppa erukkura pasangalukku neengal nalla inspiration sir...God bless u ...

  • @chaitanyasravanthi
    @chaitanyasravanthi 3 года назад +2

    Tkq for vd sharing ur knowledge and encouraging for garden lovers...yeah sir I am early waiting for seeds..🙏

  • @dharanidharan3477
    @dharanidharan3477 2 года назад +1

    நல்ல பதிவு

  • @kollymovies
    @kollymovies 3 года назад +1

    அண்ணா எல்லாமே சூப்பராக இருக்கு

  • @dhanashree7429
    @dhanashree7429 3 года назад

    வணக்கம் sir.வெண்டைக்காய் பற்றிய தங்களுடைய காணோளி மிகவும் அருமை. எல்லாவற்றையும் ருசித்து பார்க்கவேண்டும் என்ற ஆவல் எழுகிறது. பருமன் வெண்டை நான் சாப்பிட்டுஇருக்கேன். சுவை நன்றாக இருக்கும் sir. ட்ரை பண்ணி பாருங்க. தங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நன்றி

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 3 года назад +1

    👍👍👍🙏🙏🙏🙏 நன்றி ஸ்வாமி 🙏🙏🙏

  • @lashagidevi3586
    @lashagidevi3586 3 года назад

    Anna chumma unga videos paaka start panni ..vedhai pottu .. Nethu dha first tomato vandhurukku.. Thanks anna.. Romba useful tips kudukureenga..

    • @ThottamSiva
      @ThottamSiva 3 года назад

      Romba santhosam. Nalla oru thodakkam.. COntinue pannunga.. Ennoda vazhthukkal.
      Varum July-la irunthu niraiya try pannunga.

  • @srajasri366
    @srajasri366 3 года назад +1

    மிக்க மகிழ்ச்சி.

  • @RajaSingh.c
    @RajaSingh.c 3 года назад

    Very much tempting to try elephant tusk variety. Very can I buy.

  • @murugancivil5587
    @murugancivil5587 3 года назад +1

    இந்த வீடீயோவ பார்க்கும் போது எனுக்கும் வளர்க்க ஆசையா இருக்கு

  • @manoharanravikumar1927
    @manoharanravikumar1927 3 года назад +1

    கனவு தோட்டம் சிவா அண்ணனுக்கு வணக்கம் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் சிறகு அவரை மூக்குத்தி அவரை விதைகள் வேண்டும் அண்ணா நன்றி...

    • @ThottamSiva
      @ThottamSiva 3 года назад

      வாழ்த்துக்களுக்கு நன்றி. விதைகளுக்கு ஏற்பாடு பண்ணுகிறேன்.

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 3 года назад +4

    பால் வெண்டைக்காய் இருக்கு. அது வெள்ளை கலந்த பச்சையா இருக்கும். இலச இருக்கும் போது வெண்மையாக இருக்கும். Good for cooking any குழும்பு.

  • @sivakavithasivakavitha7371
    @sivakavithasivakavitha7371 3 года назад +1

    Kannukkum ,kaathirkkum perriyya virundhu 🙏🙏🙏💐💐💐

  • @mehascollectionsm5142
    @mehascollectionsm5142 3 года назад

    Your reality speech we like

  • @jansi8302
    @jansi8302 3 года назад

    We know only green color ladies finger..happy to see all varieties at one short. I have two small ladies finger plants. Seed was red color. In label it was mentioned as ladies finger. Sir i am happy to share this. First time i harvested three white radish yday from my terrace garden. Thank you sir. Jansi logesh.

    • @ThottamSiva
      @ThottamSiva 3 года назад

      Very happy to see your harvest updates. Congratulations.

  • @paulsusline3700
    @paulsusline3700 3 года назад

    Thank U for ure reply.Hope I'll get.I was born and brought up in Chennai. So I watch all ure videos.

  • @saraswathydjearam9068
    @saraswathydjearam9068 3 года назад +1

    Interesting video thankyou 🙏

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 3 года назад

    Great service to Gatdening, esp to terrace gardeners to know all about "Vendai" .Happy gardening!

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 года назад

    அருமையான தகவல் அண்ணா 👍 8 அண்டை நாட்டு வகை வெண்டைக்காய்கள் இப்பொழுது தான் பார்க்கிறேன் உங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள் அண்ணா 👍❤️

    • @ThottamSiva
      @ThottamSiva 3 года назад

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @porkodin9128
    @porkodin9128 3 года назад

    வெண்டைக்காய்கள் பார்க்கவே சந்தோஷமா இருக்குங்க. உங்கள் உழைப்புக்கு ஏற்ற விளைச்சல் கிடைக்க வாழ்த்துக்கள் சார்

    • @ThottamSiva
      @ThottamSiva 3 года назад

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @videosfromsuji948
    @videosfromsuji948 3 года назад +1

    மிகவும் அருமை

  • @sankargskr574
    @sankargskr574 3 года назад +1

    அருமை வாழ்த்துகள்

  • @rajaramaya622
    @rajaramaya622 3 года назад

    அடர் பச்சை, திறட்சியான ...... வார்த்தைகள் அற்புதம்

    • @ThottamSiva
      @ThottamSiva 3 года назад

      பாராட்டுக்கு நன்றி

  • @karthikkeyan1168
    @karthikkeyan1168 3 года назад +1

    உங்களுடைய உழைப்பு முயற்சியை பாராட்டியே ஆகவேண்டும்

  • @thajnisha5388
    @thajnisha5388 3 года назад

    You are always great hard worker ... God bless you brother...

  • @neelaveniramasamy7928
    @neelaveniramasamy7928 3 года назад +1

    Good gardening arumai beautiful

  • @satneu2001
    @satneu2001 3 года назад

    Iam a fan of your natural speech. Very good initiative please continue

  • @sathyakaviya4546
    @sathyakaviya4546 3 года назад

    Sir உங்கள் video அருமை👌👌👌👌

  • @jeyasreejeyasree2310
    @jeyasreejeyasree2310 3 года назад +1

    ,👌 thanks for the information

  • @workoutwithgowtham7041
    @workoutwithgowtham7041 3 года назад

    hard work plus smartness never fails

  • @prabavathijagadish9799
    @prabavathijagadish9799 3 года назад

    அருமையான அறிமுகம் சார். உங்கள் உழைப்பின் மேல் உள்ள நம்பிக்கை, நாட்டு ரகங்களின் அருமை தெரிந்தவர் என்ற விஷயம் தெரிந்து தான் உங்களிடம் நண்பர் ஒரு சில விதைகளே இருந்தாலும் சரி, அதை நீங்கள் பல மடங்காக திருப்பிக் கொடுப்பீர்கள் என்று நம்பிக்கையாக அனுப்பி வைத்திருக்கிறார். உங்கள் கனவுத் தோட்டத்தை ஒரு research and development சென்டர் என்றே சொல்ல வேண்டும். வாழ்த்துக்கள் சார். உங்கள் பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள் 🙏🤝💐👏

    • @ThottamSiva
      @ThottamSiva 3 года назад +1

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. எல்லாமே ஒரு ஆர்வத்தில் முயற்சிக்கிறேன். இயற்கையும் கை கொடுக்குது. நீங்கள் சொன்ன மாதிரி ஒரு ஆராய்ச்சி தான். அப்போது தான் நாம் கற்று கொள்ள முடியும்.

  • @arulkumar2958
    @arulkumar2958 3 года назад +1

    Super bro
    I am agri studet.i like ur channel.
    Ellam rice pathi mattum than poiduvanka but neenka vegetables pathium soldrinka nice.

    • @ThottamSiva
      @ThottamSiva 3 года назад

      Parattukku mikka nantri.. Agri student-a.. great.. Enga padikkareenga?

  • @Endrum1
    @Endrum1 3 года назад +1

    நன்றி

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 3 года назад +2

    வாழ்த்துக்கள் சகோதரரே

  • @Guru-eu4yk
    @Guru-eu4yk 3 года назад +1

    சிகப்பு வெண்டை நல்ல ருசி மற்றும் நல்ல குழகுழப்பு இருக்கும். மரம் போன்று வளர கூடியது.

  • @thefacts-Vaishnavi
    @thefacts-Vaishnavi 3 года назад +1

    அற்புதம் நன்பரே

  • @naveenraj9433
    @naveenraj9433 3 года назад

    nalla information anna,TQ

  • @rejoicealways425
    @rejoicealways425 3 года назад +1

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சார்.

  • @vijilakrish4324
    @vijilakrish4324 3 года назад

    Me to grow three types of okra last aadi season. (Yanai thandha vendai, red okra, long green okra). All are good taste.

  • @jesuschirist8488
    @jesuschirist8488 3 года назад

    Unga ella videos um parthrukken ellame interesting anna

  • @Hi20704
    @Hi20704 3 года назад +1

    Super brother thanks for this video

  • @thenmozhivn3590
    @thenmozhivn3590 3 года назад

    Good job sir. Excellent. Vaazhga valamudan 🙏🙏

  • @rajeenair3398
    @rajeenair3398 3 года назад

    Very interesting. Thank you.

  • @JAYCSTV
    @JAYCSTV 3 года назад +1

    அருமை அருமை 🙏

  • @srividyavenkat6395
    @srividyavenkat6395 3 года назад +1

    Very encouraging

  • @pavithrasasikumar1892
    @pavithrasasikumar1892 3 года назад +1

    Super pathivu 👌👍👌

  • @vanithaarun5211
    @vanithaarun5211 3 года назад

    வெண்டக்காய் எல்லாம் ஒரே இடத்தில் விதை கிடைப்பதே அபூர்வம் அதை நீங்கள் எங்களுக்கு அருமையாக வளரந்த விதம் கானொளியாக பதிவிட்ட முறை மிகவும் அருமை அண்ணா 👌👌👍வாழ்துக்கள்👏👏👏
    சிறகுஅவரைமூக்குத்தி அவரை விதை எனக்கு வேண்டும் அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva 3 года назад +1

      பாராட்டுக்கு மிக்க நன்றி. விதைகள் பற்றி சேனலில் சீக்கிரம் விவரங்கள் கொடுக்கிறேன்.

    • @vanithaarun5211
      @vanithaarun5211 3 года назад

      @@ThottamSiva நன்றி அண்ணா🙏

  • @dharmabeema2719
    @dharmabeema2719 3 года назад +1

    arumai anna

  • @Thor_editx-t
    @Thor_editx-t 3 года назад

    Super it shows your dedication towards gardening

  • @ushasworld3643
    @ushasworld3643 3 года назад

    Super sir neega potura video eallam romba useful aa irrukuga sir thanks

  • @ashok4320
    @ashok4320 3 года назад +2

    சிறப்பு!

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 3 года назад

    Soopperrr Anna..nan ulavar Anand Anna kita vaanguna yanai thantha vendai la rendu chedi valandhu nalla kaai kudukudhu..neenga sonnadhu pol samayaluku romba nalla iruku..ungal vidai sharing list la ennayum add pannikonga..🙏🙏👍👍