Self Acceptance and Realisation is True Spirituality | Nithilan Dhandapani | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second RUclips - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #selfrealisation #mindcontrol #spirituality #spiritualawakening #spiritual #spiritualguidance #spiritualjourney #spiritualgrowth #spiritualife

Комментарии • 108

  • @KalaiselviKalai-u5n
    @KalaiselviKalai-u5n Год назад +16

    நன்றி தம்பி உங்களுடைய தெளிவான பதிவுகள் ஆன்ம முன்னேற்றமத்திற்க்கு மிகவும் உதவியாக உள்ளது...

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 Год назад +4

    மனசு லேசா இருக்கனும்னா அந்நேரம் பிடிச்சதை சாப்பிடனும்னு ஒருவீடியோவில் சொன்னீர்கள்
    100%உண்மை சகோ. இப்ப வரைக்கும் கடைபிடிக்கிறேன். நன்றி🎉🎉

  • @umaj6437
    @umaj6437 4 месяца назад

    Nandri🎉

  • @catnotcat9793
    @catnotcat9793 Год назад +1

    வணக்கம் நிதிலன்🙏
    ஆரம்பத்தில புரிஞ்சுக்க கஷ்டமாதான் இருந்தது, போக போக புரிஞ்சது. ரியலி சூப்பர்.
    அன்புடன்
    உஷா

  • @shivoham842
    @shivoham842 Год назад +5

    Amazing explanation of true spirituality.

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Год назад +1

    நன்றாக இருந்தது
    நன்றி அண்ணா
    இந்த புரிதல் அனைவருக்கும் அவசியம் வேண்டும் என்று வேண்டுகிறேன் நன்றி அண்ணா 👍🏼🙏🏼

  • @muniyaraj4368
    @muniyaraj4368 Год назад

    மிகவும் அருமை இதைத்தான் என் குடும்பத்தாரிடம் சொல்வேன் வீட்டில் சரிதான் என்பார்கள் சொந்த ங்கள் ம்ம்ம்ம் அவர்கள் ஆன்மீக பற்றிய புரிதல் அவ்வளவு தான் என்று ஒதுங்கி விட்டேன்

  • @sunandhaa7649
    @sunandhaa7649 Год назад +1

    God bless you nithilan. Eye opening explanation.. Hats off

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Год назад +1

    நன்றி தம்பி

  • @nandhinisuriyakumar7441
    @nandhinisuriyakumar7441 Год назад +2

    அண்ணா எனக்கு தெரிந்த சொந்த அனுபவத்தில் மட்டும் சொல்கிறேன். ஆன்மீக முன்னேற்றத்திக்காக அசைவ உணவு பழக்கத்தை படிப்படியாக விடும்பொழுது சில வருடங்களில் சில சைவ உணவுகளும் சாப்பிட பிடிக்காது. ஏனென்றால் செடி உயிர்களை கொல்கிறோம் என்பதற்காக அல்ல. அந்த உடம்பே அந்த சைவ உணவுகளை ஜீரணிக்காது.
    அவ்வுணவுகளை உடம்பு ஏற்க மறுத்துவிடும். அதனால் உடல் நலத்திற்காகத்தான் சில சைவ உணவுகளையும் தவிர்க்க வேண்டி இருக்கும். மற்ற படி சைவ அசைவ உணவு பழக்கம் வைத்திருப்பது அவரவர் விருப்பம். தவறாக ஏதாவது கூறியிருந்தால் மன்னிக்கவும். நன்றி அண்ணா 🙏🌼

  • @Naveen_Chandran
    @Naveen_Chandran Год назад +1

    Fantabulous nithi bro .... Geniuses explanation ❤

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Год назад

    வித்தியாசமான விருப்பம் அருமை அண்ணா
    நன்றி அண்ணா

  • @prabakaranm9083
    @prabakaranm9083 Год назад +1

    ❤❤❤ Nice hear knowledge of news

  • @KiranRamesh-sw6le
    @KiranRamesh-sw6le Год назад

    Ennaku unghaloda consistency rombha motivation ah irukku anna🫂

  • @Gopinath-y8j
    @Gopinath-y8j Год назад

    Sema brother. Vaadiya payirai kanda pothelam vadinen ..atharku porul..
    Antha kalathula manishanga neraya peru pattini ya irunthanga..itha kanda vallalar neraya anna thanam seiya elarayum thoondi vitaru..porul setharu.. antha time crops (payir) vaaduna..athu aruvadai panama , makkal ku pogathu..makkal patini ya irupanga.so antha statement kudutharu nu kelvi patrukan. Nithilan brother

  • @Meera-m2l
    @Meera-m2l Год назад +1

    நன்றி 🙏🙏🙏

  • @janjamsudharani6113
    @janjamsudharani6113 Год назад

    Nice explaination of real Manobhavam

  • @anandkumarrajendran
    @anandkumarrajendran Год назад +1

    Excellent bro.❤

  • @TheAshy1212
    @TheAshy1212 Год назад

    Veg and non veg explanation is great

  • @karthikeyank7663
    @karthikeyank7663 Год назад +1

    வணக்கம் நித்திலன் அய்யா 🙏

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 Год назад +1

    வாழ்க வளமுடன்

  • @Ambikamuthu999
    @Ambikamuthu999 Год назад +1

    Thank you anna 🙏thank you universe

  • @durgathiyagarajan5681
    @durgathiyagarajan5681 Год назад

    Vanakkam nithilan 💐🤝

  • @m.sundaravelvel7865
    @m.sundaravelvel7865 Год назад

    நன்றி நண்பரே...

  • @devakrishnanthangavel7974
    @devakrishnanthangavel7974 Год назад +1

    Thanks

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 Год назад

    Vanakkam nanba ❤

  • @manis7402
    @manis7402 Год назад

    Arumai,,,nandri anna❤

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Год назад

    வணக்கம் நித்திலன்🙏🙂

  • @Maheswaran225
    @Maheswaran225 Год назад

    ❤ நல்லா இருந்தது bro ❤

  • @sukanyasuku9031
    @sukanyasuku9031 Год назад

    I really like all your videos sir thank you 😊

  • @ananthanananthanananthanan2516
    @ananthanananthanananthanan2516 Год назад +1

    💯 💯 👌

  • @kmaha4867
    @kmaha4867 Год назад

    God bless u my child

  • @gomathimarisami2746
    @gomathimarisami2746 Год назад

    Laws of sprit world podunga thambi

  • @mohamedharish4234
    @mohamedharish4234 Год назад

    Eye opening video bro

  • @selvibm6293
    @selvibm6293 Год назад +1

    🙏🙏🙏

  • @tharantharan7063
    @tharantharan7063 Год назад

    வணக்கம் அண்ணா🙏👋

  • @anandabhi6159
    @anandabhi6159 Год назад

    வணக்கம் 🙏

  • @nagarajharshan4504
    @nagarajharshan4504 Год назад

    Vankam anna 😊

  • @raja.p1418
    @raja.p1418 Год назад

    Super bro

  • @dineshkasiraman9196
    @dineshkasiraman9196 Год назад

    Hi , reptile humanoid ruling this world theory, ur point of view

  • @rajivmarechal.
    @rajivmarechal. Год назад

    10:11 Crt than nithila, anga vantha antha business man ku avar vazkaila ena thapa nadakuthunu theriyuthu, ena thapa nadukuthunay theriyama irunda ena panrathu?

  • @KarthiKeyan-mg2vo
    @KarthiKeyan-mg2vo Год назад +1

    🙏🙏🤗

  • @kamalakannakamal9480
    @kamalakannakamal9480 Год назад

    Hi anna

  • @sujayanand4905
    @sujayanand4905 Год назад

    🙏🏻

  • @vijayalakshmiramasubramani294
    @vijayalakshmiramasubramani294 Год назад

    ❤❤❤❤❤

  • @sarayugajendra5666
    @sarayugajendra5666 Год назад

    😊😊

  • @NPS9408
    @NPS9408 Год назад

    Na tha frt comment

  • @adhilakshmi4202
    @adhilakshmi4202 Год назад

    நித்திலன் நீங்க என்ன சொன்னாலும் ஒரு உயிரை கொன்று சாப்பிடுவது தவறு கடவுள் நமக்கு அந்த அதிகாரத்தை கொடுக்க வில்லை

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Год назад +3

      Oh. Then you must be a saint who lives without food or water or air. Please do teach us the technique 🙏🏻

    • @harryyas
      @harryyas Год назад +2

      சகோதரி, இராமர் அசைவம் சாப்பிட்டார்.. நீங்கள் சைவமா அசைவமா எதை வேண்டுமென்றாலும் சாப்பிடுங்க ஆனால் கோபத்தையும் மோகத்தையும் சாப்பிடாதீர்கள் அதுவே பெரிய பாவமாகும்.

    • @adhilakshmi4202
      @adhilakshmi4202 Год назад

      👍🏻👍🏻👍🏻

    • @adhilakshmi4202
      @adhilakshmi4202 Год назад

      ​@@NithilanDhandapaniகமெண்டுக்கு ரிப்ளை பண்ணதுக்கு நன்றி எனக்கு ஆங்கிலம் தெரியாது குடும்ப சூழ்நிலை காரணமாக பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டேன் ரிப்ளை பண்ணினால் தமிழில் பண்ணுங்கள்

  • @viji5216
    @viji5216 Год назад

    Minions 😁

  • @jacklee3684
    @jacklee3684 Год назад

    Journey of soul la yen yarum na marama poranthen chediya poranthenu sollala, appo plants ku lam uyier illaya

  • @sanjayt4153
    @sanjayt4153 Год назад

    🙏🙏🙏

  • @mallikaraman1986
    @mallikaraman1986 Год назад

    100% உண்மை .

  • @shatveekareddy3497
    @shatveekareddy3497 Год назад

    😊

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Год назад

    Nandri

  • @vasanthithangavel3189
    @vasanthithangavel3189 Год назад

    நன்றி தம்பி தெளிவான விளக்கம் நன்றி நன்றி. ..

  • @MsLakshmi1988
    @MsLakshmi1988 Год назад

    Sir, thank you so much.. you cleared all my confusion and Self doubt Thank you..

  • @Ramani143
    @Ramani143 Год назад

    நூறு சதவிகிதம் உண்மை அசைவம் சாப்பிட்டவர்கள் கெட்டவர்கள் இல்லை சைவம் சாப்பிட்டவர்கள் நல்லவர்களும் இல்லை இப்பொழுது கூட சமீபத்தில் ஒரு அய்யர் ரேப் கேஸில் மாட்டி உள்ளார் அவர் சைவம் தானே சாப்பிட்டார் ஏன் மிருகம் மாதிரி நடந்து கொள்கிறார் சைவத்துக்கும் அசைவம் தொடர்பில்லை காட்டு மிருகங்களை அடித்து சாப்பிடுவார்கள் இடம் கூட மனிதாபிமானம் இருக்கிறது எதுவுமே சாப்பிடாதவர்கள் மனிதாபிமானமற்ற இருக்கிறார் இதற்கு என்ன சொல்கிறார்கள் நீங்கள் சொல்வது சரியே ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் திடீரென்று ஒரு புயல் வீசுகிறது பணக்காரன் ஏழை என்று இல்லாமல் அதே மாதிரிதான் அசைவம் சாப்பிட்டவன் கெட்டவனும் இல்லை சைவம் சாப்பிடுபவன் நல்லவனும் இல்லை சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ற பாதிரி எப்படியோ மனம் கொடூரம் ஆகிவிடுகிறது நான் என் வாழ்க்கையில் பார்த்தது நன்றி நிதிலன் தம்பி

  • @Ramani143
    @Ramani143 Год назад

    இந்த புத்தகத்தை மாதிரி தான் என் கணவருக்கு நடந்துவிட்டது இருபத்தி ஒன்பதாம் தேதி வீட்டை விட்டு போனவர் இன்னும் வரவில்லை எனக்கு அடிக்கடி நெஞ்சுவலி இப்பொழுது வருகிறது தற்கொலை எண்ணம் தோன்றுகிறது மிகுந்த வேதனையில் இருக்கிறேன் அப்படியே இந்தக் கதை பொருந்துகிறது ஆனால் நீங்கள் சொன்ன மாதிரி அதை மீண்டும் முயற்சித்து முன்னுக்கு வரலாம் ஆனால் வீட்டை விட்டு ஓடி விட்டார் என்னால் இதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை 52 வயதாகிறது எனக்கு இதிலிருந்து மீளவே முடியவில்லை அவர் அம்மாவையும் தொண்ணூத்தி ஆறு வயது ஆகிவிட்டது அவரையும் விட்டுவிட்டு எங்களுடன் ஓடிப் போய்விட்டார் என்ன செய்வது என்றே தெரியவில்லை ஆறுதளுக்காக யாருமில்லை நித்திலன் தண்டபாணிAriyamai

  • @lightinfinite7487
    @lightinfinite7487 Год назад

    அருமை நித்திலன்

  • @AR-jd3wm
    @AR-jd3wm Год назад

    Thank you well explained

  • @pramilchella5057
    @pramilchella5057 Год назад

    I have a doubt bro the books of laws of the spirit world and journey of souls differ a lot with the Tibetan book of the dead ... learning the latter one is really terrific and frightening and not acceptable by my sense.why such differences could be??? With such confusions is it not difficult for us to grow up spiritually?? expect your opinion....hope u would respond...

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Год назад

      Can you suggest me the author of the book that you are reading ma'am. I have that book but it seems to be a review book.

    • @pramilchella5057
      @pramilchella5057 Год назад

      @@NithilanDhandapani Tnks for ur response sir....actually I don't own this book but when I attended a spiritual workshop the resource person had this book and explained it's content and I had a chance to go through this book for a while. At one point of time I felt better to stop reading that book. Bcas my sense could not accept it. and I decided u r the person with whom I can share this. It's editer was W.Y.Evans-wentz. by the way I'm not mam....I'm a gen.😊

  • @Respect.Respect565
    @Respect.Respect565 Год назад

    Hi nithilan dandapani pls you will post the ribhu gita🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajalingambuvaneshwari3073
    @rajalingambuvaneshwari3073 Год назад

    Super bro

  • @balachandarramasamy6897
    @balachandarramasamy6897 Год назад

    Absolutely Amazing Nithilan
    Thank u so much..
    Seem to be doing greater day by day...
    What an excellent explanation..!!!
    Nandri again...

  • @mraloneda1531
    @mraloneda1531 Год назад +1

    எனக்கு துரோகம் செய்யும் சில நெருங்கிய உறவுகளை எவ்வாறு உணர்ந்து ஒதுக்க முடியும்? வெறுப்பு தானே வருகிறது. அவர்கள் மூலம் கிடைக்க வேண்டிய சில விஷயங்களையும் வெறுத்து தானே ஒதுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். அவற்றை உணர்ந்து ஒதுக்க வேண்டும் என்றால் இன்னும் பிறவிகள் தானே வருகிறது. பிறவிகள் இல்லாமல் முக்தி அடைய என்ன செய்வது?

  • @dhanushsaravanan7104
    @dhanushsaravanan7104 Год назад +1

    அழகான விளக்கத்துடன் நல்ல உதாரணம் கொடுத்திங்க.கலக்கல்

  • @sangeethav1729
    @sangeethav1729 Год назад

    100%correct bro..wat u said about food...

  • @GORKmovies444
    @GORKmovies444 Год назад +1

    சைவம் பேரின்பம் இதை அடைவதற்கு நான்கு பிறவியர

  • @sabarinathanr2205
    @sabarinathanr2205 Год назад +1

    Bro neenga sithargal pattri videos podringa appo avanga kudutha aboorva mooligaigal pathiyum sollunga neraya per cancer ku marundhu illama kashta padranga neenga podra onnu rendu videos moolama avanga disease sari aachu na ellarukum sandhosham thaana?

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 Год назад +4

    எல்லா விஷங்களிலும் நாமே உணர்ந்து நம்மை திருத்திக் கொள்வதோ/ விலக்கிக் கொள்வது தான் ஆன்மீக முன்னேற்றத்திற்கு சிறந்த வழி. எதையும் நம் மேல் thinnipadho/ force pannuvadho காயங்களை தான் erpadhuthum. Azhagana விளக்கம். வாழ்க வளமுடன் 🙌🙌🙌👏👏

  • @swamiprasathviswanathan8999
    @swamiprasathviswanathan8999 Год назад

    🙏ராம் ராம்

  • @asivaneshvaran272
    @asivaneshvaran272 Год назад +1

    தட்ஷிணானிய காலம் சரக்கலை எந்த பக்கம் ஒட வேண்டும்,ஆடி மாதம் துவங்கும் நாள் அது பற்றி காணெளி பதிவிடுங்கள் அண்ணா.

  • @PramilaSana
    @PramilaSana Год назад +1

    Super explanation with such simplified version..

  • @dhandm2008
    @dhandm2008 Год назад

    நெத்தி அடி 👏 அழுத்தமான பதிவு 👌

  • @AhamThoughts
    @AhamThoughts Год назад

    👌🏻👌🏻👌🏻👍🏻

  • @shanthi6081
    @shanthi6081 Год назад

    சிலர் தன்னுடைய ஆசைகளை அடக்கி, தன்னுடைய‌ குடும்பதிற்காக , குழந்தைகாக சில வேண்டுதல்கள் செய்யறாங்க... தனக்கு பிடித்தமான உணவுகளை தவிர்க்கறாங்கா .. இது சரியான வழிமுறையா? நன்றி 😊

  • @trooptamil1035
    @trooptamil1035 Год назад

    ✨⭐✨⭐✨

  • @gopirao3899
    @gopirao3899 Год назад

    UN varthaigal adutha kodi varudam vaalga.....

  • @munmydin2747
    @munmydin2747 Год назад

    அருமை

  • @ambigasuppuramany3117
    @ambigasuppuramany3117 Год назад +1

    Thank you sir, for the insightful video. It made me think deeper.🙏

  • @shanthi6081
    @shanthi6081 Год назад

    அசைவம் சாப்பிடுவது எனக்கு ஒரு ‌குற்ற உணர்ச்சியா இருந்து சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன்... நாளடைவில் அதில் ஈடுபாடும் குறைந்து வருகிறது... இப்படி இருப்பது சரியா.. தெளிவுபடுத்துகள்.. நன்றி 😊

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Год назад

      What do you think about it ma’am ☺️ is it right or wrong ☺️ what do you feel ☺️

    • @shanthi6081
      @shanthi6081 Год назад

      அசைவம் சாப்பிட்டால் நம்முடைய கர்மவினைகள் அதிகரித்து கொண்டே போகும் என்று சில ஆன்மீக வகுப்புகளில் கேட்டு இருக்கேன்.. அதனால் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்தேன்.. சாப்பிட்டால் ஏதாவது கெட்டது நடக்குமா என்ற குற்ற உணர்ச்சி வருது

  • @Pravin4777
    @Pravin4777 Год назад

    Bro neenga epo paru soldringa ena nu i thought bro about veg amd non veg . Enna peechana varum tu .. en friend kitta oru conversation vara apoo dha purinjithu bro, avan non veg saptan bro kovil vaa da nu solla varala nu sonnan, na paravala da vaa mind calm ah prayer payer pannu god onnun nanaika mataru nu sonna kekala naa neenga sonna explanation purijithu adhu solla try panna avan adha pathu think kuda panna ready ya illa nanum un virupam pola eru nu en velaya pathutu poiten but avan bro ena sola varom tu think panni paka kuda avan mind open la illa apo dha purithu but nanum avan mana nilai la erundhu eruken tu purinjithu but im happy avlodhan bro en vela ya pathutu nimathiya eruken tu everyday im praying bro

  • @vennilanila6635
    @vennilanila6635 Год назад

    Epadi bro ivvalavu arivana pullaiya irukiringa.ungala sumanthu peththa unga amma va patha kandipa Kalla vilunthuruven.ungala pakura oru vaipu kidaikuma.

  • @janani2507
    @janani2507 Год назад +1

    Wonderful explanation thambi. Your knowledge sharing giving so many deeper answers to many like me . Long live thambi 🙏

  • @kavithaasivasubramaniam1408
    @kavithaasivasubramaniam1408 Год назад

    Excellent, perfect explanation bro.. No word's 👏👏👏👏

  • @GORKmovies444
    @GORKmovies444 Год назад +1

    அசைவம் பய உணர்வை அதிகரிக்கும்

  • @logan8508
    @logan8508 Год назад

    Iya dhananjeyan vaayuvai athikarika mudiyuma??

  • @youtubersfan8688
    @youtubersfan8688 Год назад

    Your different creature
    Awesome explain

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Год назад

    Mikka nandri Iyya 🙏

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 Год назад +2

    Yes Brother, transfomation happens from our heart. ❤.

  • @sundarivelan4598
    @sundarivelan4598 Год назад +1

    அருமையான தகவல் நன்றி அண்ணா

  • @chandrarenganchandrarengan903
    @chandrarenganchandrarengan903 Год назад

    உண்மையான கருத்து சித்தர் சிவவாக்கியர் சொன்னது
    கடவுளை அடைந்தவரே சொல்லிவிட்டார் உணவுக்கும் கடவுளுக்கு சம்மதம் இல்லை என்று மனிதன் மனம்தான் செம்மை படுத்த வேண்டும்

  • @krishnavenivenugopal9412
    @krishnavenivenugopal9412 Год назад

    VAALGA VALAMUDAN. Mikka nandri 🙏🙏🙏

  • @geetha_asbha
    @geetha_asbha Год назад +1

    Excellent explanation yet very simple.. Really happy to hear all these. Thank you😊

  • @m.chithradevi6797
    @m.chithradevi6797 Год назад +1

    What is preached is not followed by you. One behavior is an individual issue not sure why you bring other factors in to it and create more friction in the society which is already divided. Very disappointing

  • @beckhamjoe4191
    @beckhamjoe4191 Год назад

    Talk about Bramma kamalam flower

  • @sowrirajane-my5tf
    @sowrirajane-my5tf Год назад

    My guru

  • @umaams629
    @umaams629 Год назад

    Super 👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @suryaom9974
    @suryaom9974 Год назад

    🙏🙏🙏

  • @ramyarathip5200
    @ramyarathip5200 Год назад

    🙏